Тёмный

Talking with Thiruma | 'தேர்தலுக்காக போடும் கூட்டு நிலைக்காது'! | Part 1 

Andhimazhai TV
Подписаться 59 тыс.
Просмотров 30 тыс.
50% 1

#andhimazhaitv #tholthirumavalavan #thirumavalavaninterview
Talking with Thiruma | 'தேர்தலுக்காக போடும் கூட்டு நிலைக்காது' | தொல். திருமாவளவன் Part 1
This is part of an Exclusive Interview conducted for Andhimazhai by Kavitha Muralidharan, Baghyam Shankar and Athisha.
#thol.thirumavalavan #tholthirumavalavan #tholthirumavalavanvck #thirumavalavaninterview #thirumavalavan #tholthirumavalavan #tholthirumavalavanspeech #tholthirumavalavanlatestspeech #thirumavalavan #thol.thirumavalavan #viduthalaichiruthaigalkatchi #viduthalaisiruthaigalkatchi #viduthalaichiruthaigal #viduthalaichiruthaigalkatchiprofiles #viduthalaichiruthaigalkatchi #vidudhalaichiruthaigalkatch #viduthalaichiruthaigalkatch #viduthalaichiruthaigal #katchi thirumavalavan speech,thirumavalavan speech latest,thirumavalavan latest speech,thirumavalavan mass speech,thol thirumavalavan speech,thirumavalavan speech today,thirumavalavan fire speech,thirumavalavan angry speech,thirumavalavan today speech,thirumavalavan,thol thirumavalavan latest speech,vck thirumavalavan speech,thol thirumavalavan,thirumavalavan speech in parliament #politics #tnpolitics #tamilnadupolitics #tamilnadupolitics #uspolitics #politicalnews #politicsnews #uspoliticsnews #tennesseepolitics #tamilnews #todaynewstamil #newstamil #tamilnadunews #latestnews #tamilnewstoday #tamilnewssun #todaynews #dmk #dmkband #dmkfacial #dmkliveinnyc #dmktreatment #annamalaiondmk #kannamalaivsdmk #dmkenzymefacial #senthilbalajidmk #dmksenthilbalaji ##dmk #mkstalin #mkstalinspeech #cmmkstalin #udhayanidhistalin #mkstalin #mkstalindmk #mkstalinlatestspeech #stalin #dmkmkstalin #cmstalin #cmstalin #udhayanidhistalin #cmmkstalin #mkstalin #mkstalin #cmstalinnews #cmstalinlatest #cmstalinlivetoday #ramadoss #anbumaniramadoss #drramadoss #ramadossspeech #anbumaniramadossspeech #ramadosspmk #anbumaniramadosslatestspeech #ramadossspeech #anbumaniramadosslatestspeech #dalitpanther #dalit #theindiandalit #thedalits #blackpanther #dalith #ttvthinakaranspeechdalith#anbumaniramadossspeech #anbumaniramadosslatestspeechtoday #ramadosslatestspeech #todaynewstamil #tamilnews#tamilnewstoday #todaynews #todaynewsintamil #tamilnadunews #latestnews #newstoday #todaytamilnews #andhimazhaitv #andhimazhaitv #andhimazhai #andhimazhaitvchannel #andhimazhailatestvideo #andhimazhaiinterview #andhimazhaichannel #andhimazhailatestvideo #andhimazhaitv #andhimazhaitv #andhimazhai #andhimazhaitvchannel #andhimazhaiinterview #andhimazhaitv #andhimazhai #andhimazhaitvchannel #andhimazhailatestvideo #andhimazhaiinterview #vck #vckleader #vckleaderthirumavalavan #vckleadermeetsstalin #vckleaderstravellingincar #vckleaderthirumavalavanprotest #leader #tholthirumavalavan #tholthirumavalavanvck #thirumavalavan #thol.thirumavalavan #tholthirumavalavanspeech #vck
Welcome to Andhimazhai TV which features the latest from the world of Entertainment and Tamil literature. It brings refreshing stuff from all the happenings around us.
Follow us on:
You Tube : / @andhimazhaitv
Facebook : / andhimazhaimagazine
Instagram : / andhimazhai
Twitter : / andhimazhai
Website : andhimazhai.Talk

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc 26 дней назад
திருமாவளவன் நிகழ்ச்சிகள் நான் தினமும் கேட்டுவிட்டு தான் இரவு தூங்க செல்வேன் நன்றி திருமாவளவன் சார்
@sathishkumar9402
@sathishkumar9402 26 дней назад
Super message Anna 🌟 congratulations 👏🎉👏
@thamaraiselvan5592
@thamaraiselvan5592 25 дней назад
Kalvi arasial arivai valathunga bro. Kanmoti thanama nampikkai vaikathinga
@sekarsekar559
@sekarsekar559 26 дней назад
திருமா..வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது..யாம் பெற்றபெரும் பேறு..!
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 27 дней назад
இந்தியாவின் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
அருந்ததி சமூகத்துக்கு நாகை திருவள்ளுவன் , ஜக்கையன் போன்ற தலைவர்கள் உருவாக்கி விட்டார்கள் . திருமா எதோ அருந்ததி சமூகத்துக்கு தானே ஆதாரிட்டி போல் பேசுவது கண்டிக்கத்தக்கது .
@shunmugam5747
@shunmugam5747 26 дней назад
எங்கள் தாத்தா அப்பா காலத்தில் இரண்டு சென்டு நிலம் கேட்டு தாலுகா ஆபிஸ் வாசல்ல நின்றோம் இன்னைக்கு பாராளுமன்றத்தில் இரண்டு MP கள் அனைத்து தரப்பினருக்குமான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம் ❤❤❤
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
அடிமைகளாக ஆபிரிக்க காடுகளில் பிடிக்கப்பட்டு சங்கிலியில் பிணைந்து கொண்டு வந்த கறுப்பர்கள் அமெரிக்காவுக்கு அதிபர் ஆகமுடிகின்றது . ஆனால் மண்ணின் மைந்தர்களாலான தலித்துகள் என்றுமே முதல்வர் ஆகமுடியாது என்று திருமா பேசுவது ஒரு தலைவருக்கு உரிய vision அல்ல .
@kumaradirai
@kumaradirai 26 дней назад
தற்போது தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயே தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை அறிவு பொக்கிஷம் பச்சைத்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ் சவுதி அரேபியாவில் இருந்து குமார்
@scandinavian3998
@scandinavian3998 26 дней назад
ஊருக்கு வெளியே வாழும் பச்சை தமிழர் தான் நம்ம குருமா 😂😂
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களுக்கும் இடையிலான போர் என்று அண்மையில் திருமா பேசியதை பார்த்தபின்னர் இவருக்கு அடிப்படை அரசியல் அறிவுகூட கிடையாது என்று புரிந்துகொண்டேன் .
@kumaradirai
@kumaradirai 26 дней назад
@@jeevanvalli1584 வைணவம் சைணவம் இதுதான் தம்பி நம்மளுடைய மதம் ஹிந்து மதம் நம்மளுடைய மதம் கிடையாது இலங்கையில் இருப்பவர்கள் அனைவருமே தமிழர்கள் இடையில் பௌத்தத்தை ஏற்றார்கள் உங்களுடைய வயது என்னவென்று தெரியவில்லை தெரிந்தால் நீண்ட உரையாடலை பண்ணலாம் இந்த தமிழ் சமுதாயத்திற்கும் என் தமிழ் சமுதாய இளைஞர்களுக்கும் நிறைய கருத்துக்களை பரப்ப வேண்டி இருக்கிறது
@jeevanvalli1584
@jeevanvalli1584 25 дней назад
@@kumaradirai இலங்கையில் பவுத்த சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் போர் நடந்தது கூட தெரியாத உன்னிடம் விளக்கம் வேறு கேட்கணுமா ?🤣
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 26 дней назад
வயது முதிர்ச்சி, அறிவு அனுபவ முதிர்ச்சி ஆளுமை முதிர்ச்சி அனைத்தும் உள்ளடக்கிய சமூக சிந்தனை கொண்ட தலைவர் !!!! தங்கள் உண்மையான சிஷியன் எனக்கு தெரிந்து ஆளூர் ஷாநவாஸ் !!!!
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
அருந்ததி சமூகத்துக்கு நாகை திருவள்ளுவன் , ஜக்கையன் போன்ற தலைவர்கள் உருவாக்கி விட்டார்கள் . திருமா எதோ அருந்ததி சமூகத்துக்கு தானே ஆதாரிட்டி போல் பேசுவது கண்டிக்கத்தக்கது .
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 26 дней назад
எந்த பேட்டியாக இருந்தாலும் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் மிகவும் பொருமையாக அறிவுசார்ந்த விளக்கமாக மக்களுக்கு புரியக்கூடியளவில் பேசக்கூடிய மிகவும் எல்லோரும் மதிக்கக்கூடிய சிந்தனை சொல் செயல் தலைவர் எழுச்சித்தலைவர்!
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
அடிமைகளாக ஆபிரிக்க காடுகளில் பிடிக்கப்பட்டு சங்கிலியில் பிணைந்து கொண்டு வந்த கறுப்பர்கள் அமெரிக்காவுக்கு அதிபர் ஆகமுடிகின்றது . ஆனால் மண்ணின் மைந்தர்களாலான தலித்துகள் என்றுமே முதல்வர் ஆகமுடியாது என்று திருமா பேசுவது ஒரு தலைவருக்கு உரிய vision அல்ல .
@ஜெயிஸ்ரீரம்
@ஜெயிஸ்ரீரம் 27 дней назад
Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️
@Lolulolo853
@Lolulolo853 26 дней назад
தலைவணங்கும் தனித்துவமான தலைமகன்❤
@varmajp394
@varmajp394 27 дней назад
Common people leader Dr thol thirumavalavar great legend of Indian politics dynamic leader of India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abishekvetrivel8772
@abishekvetrivel8772 27 дней назад
தியாக தலைவர் 🔥🔥
@karthikkeyan1152
@karthikkeyan1152 26 дней назад
சிறப்பான நேர்காணல்...சேனலுக்கு வாழ்த்துகள்
@SimsonSimson-wl9jk
@SimsonSimson-wl9jk 26 дней назад
நவசக்தி எனகின்ற பத்திரிக்கை மூப்பனார் அவர்களால் நடத்த பட்டது அதை படிக்கின்ற பொழுது தான் தலைவர் திருமா அவர்களை நான் தெரிந்துக்கொள்ள வரும் தலைவராக ஏற்றுக்கொள்ளவும் தூண்டு கோலாகவும் அமைந்தது.
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 26 дней назад
Thiruma is a great leader
@sidhanpermual7109
@sidhanpermual7109 26 дней назад
சமுதாய சிந்தனை சிற்பி சகோ திருமா வணக்கம் வாழ்த்துக்கள்
@user-om9fb9nf9s
@user-om9fb9nf9s 26 дней назад
தலைவரின் உரையாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@manoharanideal6130
@manoharanideal6130 26 дней назад
Excellent 🎉❤😍🥰🥰❤️🌹👍👍👍👍👍👍👍👍👍👍
@shankar3317
@shankar3317 26 дней назад
நன்றியும் , வாழ்த்துக்களும் சகோதரி
@sakthivelk2570
@sakthivelk2570 26 дней назад
விசிகாவின் வெற்றியை மக்கள் கொண்டாடும் நாள் மிக அருகில் இருக்கிறது ❤
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq 26 дней назад
Excellent speech and Unmaiyana pathivu Tholare
@mohammedshafi7483
@mohammedshafi7483 26 дней назад
Super sir ❤️🙏❤
@varmajp3012
@varmajp3012 26 дней назад
Dynamic leader of India Dr thol thirumavalavar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Anthony-o9b
@Anthony-o9b 26 дней назад
Best interview l always respect the great thiruma sir
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 26 дней назад
🎉🎉❤ சிறப்பு
@marimuthu7330
@marimuthu7330 25 дней назад
உங்கள் முப்பத்தைந்து ஆண்டு தியாகத்தால் இன்று ஆலமரமாய் பரந்து வளர்ந்து உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
@thanasekar7566
@thanasekar7566 26 дней назад
Super hero
@ShivaniS-i3w
@ShivaniS-i3w 26 дней назад
The mass leader
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 26 дней назад
Super தலைவா! உடல் நலத்தில் கவனம் தேவை சோதரி!
@thirumalvalavanmariyadoss8769
@thirumalvalavanmariyadoss8769 26 дней назад
மிக தெளிவான உண்மையான பதில் அரசியல் ஆசான் அவர்களுக்கு வாழ்த்துகள்
@musicstation9365
@musicstation9365 26 дней назад
Intelligence,intellectual&poweful political leader.....!!
@dineshdinesh1154
@dineshdinesh1154 26 дней назад
❤ great leader ideologically
@vasudevan8742
@vasudevan8742 25 дней назад
அண்ணன் பாக்கியம் சங்கர், தலைவர் திருமாவுடன்..... 👍👍🎼🎼
@loganathang3820
@loganathang3820 26 дней назад
Happy birthday thiruma sir
@MrJreeds
@MrJreeds 26 дней назад
சமரசம் இல்லா சமத்துவ நாயகன் எங்கள் அண்ணன் தமிழகத்தின் அரசியல் தூய்மை
@kadaisimanithan7856
@kadaisimanithan7856 27 дней назад
Super Anna
@sumathimuthu374
@sumathimuthu374 26 дней назад
தனித்துவம் வாய்ந்த எழுச்சி தமிழர் திரு மா அவர்கள் வாழ்க வளமுடன் வளர்க VCK
@KamalRaj-rt8ll
@KamalRaj-rt8ll 26 дней назад
💙❤️💙❤️💙❤️💙❤️🎈🎉
@rahul.s896
@rahul.s896 27 дней назад
❤❤❤🔥🔥🔥
@dhanushraji158
@dhanushraji158 26 дней назад
அரசியல் அறிவு ஆசான் எங்கள் ஆசிரியர் தொல் திருமாவளவன் அவர்கள் இன்றளவும் வாழும் அம்பேத்கராகவும், பெரியாராகவும், மார்க்ஸ் இருக்கிறார்... 💙🖤❤
@ayyappanm1794
@ayyappanm1794 26 дней назад
Great leader thiruma
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 25 дней назад
பனித்துளியை விட பரிசுத்தமானவர் அண்ணன் எழுச்சி தமிழர் 🙏
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 26 дней назад
Jaibhim
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 26 дней назад
Dr.Thiruma comments always very very best and truth continue please 🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤
@ravimadhavan4296
@ravimadhavan4296 26 дней назад
தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் தலைவர்
@ravikuppuswamy4937
@ravikuppuswamy4937 26 дней назад
நேர்மையின் சிகரம்
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 26 дней назад
சிறப்பான நேர்காணல். ஆழமான கருத்து மற்றும் கருத்தியல்
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 26 дней назад
விலை போகாத சிறந்த தலைவர் 🙏💐💐💐
@MrJreeds
@MrJreeds 26 дней назад
எங்கள் அண்ணன் அரசியலில் ஒரு மாயன் காலண்டர்
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 26 дней назад
🙏🙏🙏
@rajendrankannu630
@rajendrankannu630 26 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@grandpa8619
@grandpa8619 26 дней назад
வந்தா ராஜாவாத்தான் வருவேன்.... வாழ்க்கை சினிமா அல்ல.....தலமை பதவி என்பது மகிழ்ச்சியான துதான்....மக்கள் ஆதரவு தேவை.....கட்சி பெரிதாக வேண்டும்.....இன்னும்
@AshokKumar-kq6tb
@AshokKumar-kq6tb 26 дней назад
Great sir 🎉
@prasanthraja2527
@prasanthraja2527 26 дней назад
Thiruma is best!!!
@mohanbabu146
@mohanbabu146 26 дней назад
மக்கள் தலைவர் வாழ்க
@balamuruganganesan9592
@balamuruganganesan9592 26 дней назад
Annan........
@JanardhanangG
@JanardhanangG 26 дней назад
வாழும் மேதை
@hariprabhu755
@hariprabhu755 26 дней назад
Excellent speech talaiva
@MrJreeds
@MrJreeds 26 дней назад
Proportionate representation in Tamil Nadu Politics is a need for our vibrant democratical participations of all VCK can be the political party recognise this concept of proportionate representation
@grandpa8619
@grandpa8619 26 дней назад
எதுவுமே நிலையானது அல்ல...
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 25 дней назад
என் குலசாமி❤
@sekarsekar559
@sekarsekar559 26 дней назад
திசையெங்கும் பார்க்கிறேன்-இவரின் ரோமத்திற்குகூட இங்கே யாரும் ஈடில்ல..
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 26 дней назад
மிகவும் உண்மை 👍
@grandpa8619
@grandpa8619 26 дней назад
இதுதான்...உசுப்பேத்தி விடுதல் என்பது..... திருமாவை விரும்புகிற நாம் நம்மை படிப்பில் பதவியில் உயர்த்திக் கொள்ள வேண்டும்... கருத்து ஏற்றுக்கொள்ள படுகிறதா......இது
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 26 дней назад
👑💙💙💙💙💙🙏
@muralicena7119
@muralicena7119 26 дней назад
I love you Anna
@senthilt7439
@senthilt7439 26 дней назад
💙❤💙❤💙❤💙❤💙❤💙❤
@subramaniank763
@subramaniank763 20 дней назад
🙏👍
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv 26 дней назад
முதல் அம்பேத்கர் சுடர் விருதை ராமதாஸ் அவர்களுக்கு கொடுத்தது என்ன வகையான ஸ்ட்ரேட்டஜி ஐயா...
@user-jp8mo
@user-jp8mo 26 дней назад
இந்த கேள்விக்கு பலமுறை அவர் தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார்
@murugananthamselvaraj1468
@murugananthamselvaraj1468 26 дней назад
அன்று mr ராமதாஸ் சிங்கமாக... இருந்தார்... இன்று...?
@user-lf9sz9vw5r
@user-lf9sz9vw5r 26 дней назад
இந்த மனிதனிடம் என்ன ஓர் அரசியல் தெளிவு ,,,,,
@SKHcreate2158
@SKHcreate2158 26 дней назад
Balance video when coming
@abhiselvam9114
@abhiselvam9114 26 дней назад
blue chiruthai
@pinkpanther1947
@pinkpanther1947 26 дней назад
Part 2 when
@thirumalaisamyp9405
@thirumalaisamyp9405 26 дней назад
Vck Full varnasiram intention person
@ragamuniandy3625
@ragamuniandy3625 25 дней назад
Part2 yeppa sir varum Avalodu katirukkurum
@saravananselvaraj1175
@saravananselvaraj1175 25 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NSeluoTYvaM.html
@krishnav257
@krishnav257 26 дней назад
திருமாவும் ராமதாஸூம் சேர்த்து அரசியலில் தேர்தலில் கூட்டணி அமைத்து நின்றால் அது சந்தர்ப்பம் வாத கூட்டணி எனப்படும். அது தவறு. கருத்தியலில் ஒன்று பட்டு கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றால் தான் எடுபடும் மக்களும் அங்கிகரிப்பார்கள்.
@pilebhai4668
@pilebhai4668 26 дней назад
Pravinpillaigujaratmundra
@MCSagadevan
@MCSagadevan 27 дней назад
மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள்
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
35 வருட காலம் தலித்து அரசியல் செய்தும் ஒருநாள் கூட சிறை செல்லாத ரகசியத்தையும் திருமா சொன்னால் நன்றாக இருக்கும் .🤣
@man9707
@man9707 26 дней назад
முதலமைச்சர் என்று சொல்லிவிட்டால் ஏன் உங்களை மட்டும் நினைத்து கொள்கிறீர்கள். அது நீங்கள் சொல்வதுபோல் தொலைதூர பயணம். ஆனால் DMK, ADMK கட்சிக்குள் இருக்கும் தலித்களுக்கு ஏன் அந்த பதவி கொடுக்கப்படவில்லை, அதை ஏன் நீங்கள் பேசுவதில்லை. வலியுறுத்திவில்லை. அண்ணா. A. ராஜா போன்றவர்கள் கடைசிவரைக்கும் கொத்தடிமைதானா?
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களுக்கும் இடையிலான போர் என்று அண்மையில் திருமா பேசியதை பார்த்தபின்னர் இவருக்கு அடிப்படை அரசியல் அறிவுகூட கிடையாது என்று புரிந்துகொண்டேன் .
@Vijaya-mf7wc
@Vijaya-mf7wc 26 дней назад
Admk pol NADu road dil nikkum Armstrong case divert seyave nadagam dalit no execute
@ravichandran01
@ravichandran01 26 дней назад
திராவிடத்தைவிட்டுவெளியேவந்தால்உள்ளமரியாதையும்போய்விடும்
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 26 дней назад
Eppdy
@mangalavinayagam2333
@mangalavinayagam2333 26 дней назад
ஜாதி கட்சி தலைவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?
@ULIIASACADEMY
@ULIIASACADEMY 26 дней назад
எதுக்குனே அருந்ததியார்கள... மட்டும்.. எதுக்குறீங்க 🤮🤮🤮
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 26 дней назад
பிரமணர்களை ஏன் உள்ளடக்கப்படவில்லை.
@sharma0746
@sharma0746 26 дней назад
Periyara nee thalaivara ethipiya
@murugans8560
@murugans8560 26 дней назад
முடியாது தானே அப்ப தமிழன் யார் திராவிடன் யார் என்று பேசு திராவிடன் ஒட்டு ஒருபோதும் தேறாது
@sadhasivan-ne6zh
@sadhasivan-ne6zh 26 дней назад
You telling one,fallowing annother,you advicing innocent puples.what a wonder,god will punish you
@madasamy.s2081
@madasamy.s2081 26 дней назад
திராவிடத்தை விட்டு வெளியே வாருங்கள் .வாருங்கள் .மானம் மரியாதையுடன் அரசியல் நடத்துங்கள்.
@user-jp8mo
@user-jp8mo 26 дней назад
திராவிடம் என்றால் திமுக என்ற கட்சியோடு மட்டும் சுருக்கி பார்க்கும் உங்களை போன்றவர்கள் இப்படி தான் பதிவு போடுவிங்க திமுக விற்கு முன்பே ஆதிதிராவிடர் மாகாஜன சபை என்ற அமைப்பு இருந்தது ஆரியத்திற்கு எதிரானதுதான் திராவிடம்
@MaheswaranM-jc7zz
@MaheswaranM-jc7zz 26 дней назад
உங்களுக்கு முதல்வா் பதவி தருவாா்களா திராவிடம்
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 26 дней назад
அன்பு அண்ணன் எழுச்சி தமிழர்
@kmrk1990
@kmrk1990 26 дней назад
எப்படி.. மக்கள் நலக்கூட்டணி மாதிரியா?
@selvampazhani2186
@selvampazhani2186 26 дней назад
வாழ்க அண்ணா
@fahimaa-ds9yd
@fahimaa-ds9yd 24 дня назад
சிறந்த ஆளுமை திருமா
@stainpaul4292
@stainpaul4292 16 дней назад
சூப்பர் விளக்கம் சார்
@dinesh.p2956
@dinesh.p2956 26 дней назад
💙💛❤️
@SasiKumar-yc4lf
@SasiKumar-yc4lf 26 дней назад
தமிழர் அல்லாதோர் ஆல்வதற்கு உறுதுணையாக வாழுகின்ற திராவிட திருமா,இவரை சமரசமற்றவர் என்று கூராதிர்கள்.
@thamaraiselvan5592
@thamaraiselvan5592 25 дней назад
Ul othikitu ungal karuthu. Oru enathai valara vitamal pathukura velaiya pakkura. Paraiyarkal muttal illai thelungu mavane
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 26 дней назад
தேசிய சனாதன ஒழிப்பு பற்றி பாராளுமன்றத்தில் பேசி அதிர வைக்காம!! நாலு MLA கள்ளசாராயம் பற்றி சட்டமன்றத்தில் ஜால்ரா போட்டுட்டு, முட்டுசந்தில் ஒப்பாரி வைப்பது என்னடா அரசியல்?
@prasanthp7765
@prasanthp7765 26 дней назад
Padingada
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 26 дней назад
@@prasanthp7765 கொத்தடிமை வாழ்வியல் படிக்கிறேன்டி!!
@SPARK-mj3dj
@SPARK-mj3dj 26 дней назад
குருமா ுவேங்கைவயல் சேுடா
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 27 дней назад
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@Sandy_papa7731
@Sandy_papa7731 26 дней назад
ஆலமரத்தில் அனைத்து பறவைகளும் வாழவேண்டும் ஒரே இனம் வாழக்கூடாது
@rajamoorthy4679
@rajamoorthy4679 26 дней назад
​@@Sandy_papa7731எல்லோருக்கும் இடம் உண்டு பாகுபாடு கிடையாது வந்து கட்சியில் சேர்ந்துக்கொள்ளலாம் அதிகராத்தை பெறலாம்
@jeevanvalli1584
@jeevanvalli1584 26 дней назад
@@rajamoorthy4679 அருந்ததி சமூகத்துக்கு நாகை திருவள்ளுவன் , ஜக்கையன் போன்ற தலைவர்கள் உருவாக்கி விட்டார்கள் . திருமா எதோ அருந்ததி சமூகத்துக்கு தானே ஆதாரிட்டி போல் பேசுவது கண்டிக்கத்தக்கது .
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 26 дней назад
Thiruma is a great leader
@sidhanpermual7109
@sidhanpermual7109 26 дней назад
சமுதாய சிந்தனை சிற்பி சகோ திருமா வணக்கம் வாழ்த்துக்கள்
Далее
Cute
00:16
Просмотров 2,5 млн
Cute
00:16
Просмотров 2,5 млн