Тёмный

TAMIL CHRISTIAN DEVOTIONAL/MARIAN/DR.XAVIEE/MARK ANTONY/SARAVANA GANES/ சந்தியாகப்பர் பாடல் 

LAYAM ARTS
Подписаться 5 тыс.
Просмотров 104 тыс.
50% 1

சந்தியாகப்பர் பாடல்
சரணம் சரணம்
ஈசனே
சர்வம் காக்கும்
நேசனே
மெய்ப்பரன் நாயகரே
தற்பரன் காவலரே
இயேசுவே சமர்ப்பணமே
தொகையறா
+++
எங்கள் அன்பின் காவலரே
சந்தியாகப்பரே,
எம் குரல் கேட்டு
எம் குறை தீர்க்க‌
உம்மையே வேண்டி வந்தோம்
வரம் வாங்கித் தாருமே
பல்லவி
+++
வெண்ணிறக் குதிரையின் வித்தகரே
சந்தியாகப்பரே
இறைமகன் இயேசுவின் இனியவரே
சொந்தமானவரே
படைதனை மிரட்டி, எதிரியை விரட்டி
காவல் நிற்பவரே
வாளினை நீட்டி, வெற்றியை நாட்டி
வாழ வைப்பவரே
சந்நிதி வந்தோம், எங்கள்
சந்தியாகப்பரே
வந்தனம் தந்தோம், எங்கள்
சந்தியாகப்பரே
*

RAP - 1
+++
புதுப் புது
புதுமைகள் புரிபவா
தினம்
அருள் மழை
அருகினில் திரிபவா
இடியவன்
மகனென அறிந்தவா
உம்
இடையினில்
உடைவாள் அணிந்தவா
திரியில் தெரியும்
ஒரு வெளிச்சமா
தாய்
மரியின் அருகில்
தினம் முளைத்தவா
வரங்கள் புரியும்
இரு கரங்களால்
அருள்
சரங்கள் தினமும்
எமக் களிப்பவா
சேன் டியாகோ எனும் பெயர்
எம்
சந்தியாகப்பர் திருப்பெயர்
Saranam 1
+++

இறைமகன் இயேசுவின் பயணம் முழுதும்
நிழலாய் நீயும் சென்றாய்
மறையா வாக்கின் விசுவா சத்தின்
நிறைவாய் நீயும் நின்றாய்
உலகம் முழுதும் மறையைப் பரப்ப‌
கடலைத் தாண்டிச் சென்றாய்
இறைவன் பணிக்கே உயிரைத் தந்து
இரத்த சாட்சியும் ஆனாய்
அன்னை வாழும் காலம் தனிலே
காட்சிகண்டவரே
மாதா கோயில் முதலில் கட்டியே
மாட்சி கொண்டவரே
அன்னை சொன்ன வார்த்தை தன்னை
நெஞ்சில் கொண்டவரே
அன்னை சொன்ன வாக்கின் படியே
ஜீவன் தந்தவரே
Rap 2
+++
அனுதின
அனுதினம் அதிசயம்
மனம்
இனிதென‌
இனிதென ஒருசுகம்
பலப்பல‌
பதிலடிப் பரவசம்
உம்
பளபள‌
வாளினில் ஒளிவரும்
திரும்ப திரும்பத்
வரும் புதுமழை
மனம்
விரும்ப விரும்ப‌
வரும் அருள்மழை
அகல அகல‌
மனம் அழைக்குதே
உனை
விலக விலக‌
உயிர் வலிக்குதே
நினைக்க வேண்டும் தினம் தினம்
நீர்
வழங்க வேண்டும் இறை வரம்
Saranam 2
+++
ஸ்பெயினை இறைவன் அன்பின் நிழலில்
அழகாய் கொண்டு வந்தாய்
தடைகள் கோடி நெருங்கிய போதும்
தலைவன் வழியில் சென்றாய்
இடியின் மகனாய் வெடிக்கும் நீயும்
குழந்தை போலே ஆனாய்
புதுமை புரியும் புதல்வன் நீயும்
நாட்டின் காவலன் ஆனாய்
இறைவன் அருகில் அமரும் வரத்தை
வேண்டிக் கொண்டவரே
இல்லை என்றே சொன்ன போதும்
அண்டிச் சென்றவரே.
உடலின் மீதில் ஆலயம் கண்ட
சந்தியாகப்பரே
இறைவன் அருளை பெற்றே தாரும்
எங்கள் நாயகரே

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@judruchi
@judruchi 2 года назад
Amen
@gunakamal6725
@gunakamal6725 Год назад
Sakthimeguthavareeeee
@jamesangeluis1660
@jamesangeluis1660 5 лет назад
புனித சந்தியாகப்பரே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@layamarts2548
@layamarts2548 5 лет назад
Thanks
@Markprami
@Markprami 4 года назад
நன்றி
@gunakamal6725
@gunakamal6725 Год назад
Ennai velinaduku payanika vithavar.kadavulin punitharaeee
@marysantha7275
@marysantha7275 2 года назад
Super 👌 👍
@leopaul2366
@leopaul2366 2 года назад
Super
@jhonantrose1862
@jhonantrose1862 2 года назад
மிக அருமையான பாடல்
@sumathisumathi8221
@sumathisumathi8221 Год назад
😇😇😇👌👌👌
@XavierDjoseph
@XavierDjoseph 5 лет назад
மிக அற்புதமான பாடல். இசையும் குரலும் வசீகரிக்கின்றன. பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல். வீடியோவும் அருமை ! குழுவினருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்
@layamarts2548
@layamarts2548 5 лет назад
Thanks bro எல்லா புகழுக்கும் நீங்கள் ஒரு முழுமையான காரணம்
@Markprami
@Markprami 5 лет назад
நன்றி அண்ணா
@sebastianseba9779
@sebastianseba9779 4 года назад
இந்த பாடல் தொடக்கத்திலிருந்து முடிவு வரை மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் சோர்ந்த மனதிற்கு பலமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது புனித சந்தியாகப்பரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தின சுருக்கமாக பாடல் வழியாக வெளிப்படுத்தி பாடியுள்ளனர். இந்த பாடலை பாடியவருக்கும் பாடகர் குழுவிற்க்கும் இசையமைப்பாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.புனித படைமிரட்டி சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.
@layamarts2548
@layamarts2548 4 года назад
Thanks
@Markprami
@Markprami 5 лет назад
இந்த பாடலை பாட எனக்காக காத்திருந்து என்றைக்கு வரமுடிகிறதோ அன்றே ஒலிப்பதிவு,என்று காத்திருந்து,நல்ல வாய்ப்பை வழங்கிய நண்பர் மரியானுக்கும்,அருமை அண்ணன்கள், சேவியர் ,சரவணன்,டெரி்க் , தம்பி மயில்,மற்றும் லயம் ஆர்ட்ஸில்,பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்
@layamarts2548
@layamarts2548 5 лет назад
Thanks mark
@tamilsebastin
@tamilsebastin 5 лет назад
அப்பா வாழ்த்துக்கள் உங்கள் குரல் அருமையா இருக்குப்பா....
@Markprami
@Markprami 5 лет назад
Thank u pa
@leemarosi5745
@leemarosi5745 4 года назад
என் வாழ்க்கையை அற்புதமாய் மாற்றியவா்....
@santhigu5967
@santhigu5967 4 года назад
திண்டுக்கல் மறவபட்டி யில் சந்தியாகப்பர் தரிசனம் கொடுக்கிறார் மறவபட்டி திருத்தலத்தின் சிறப்புக்கள் இரவு நேரத்தில் சந்தியாகப்பர் குதிரை சத்தத்தோடு பிரகாசமான ஒளியில் தெருவில் வலம் வருதல் சந்தியாகப்பர் சுரூபத்தின் கண்கள் உயிருள்ள கண்களாக மாறுதல் திருத்தலத்தில் சுகந்த நறுமண வாசனை சந்தியாகப்பரின் பிரசண்ணத்தை வெளி படுத்த வருதல் திருத்தலத்தில் அற்புத நீரூற்று பூமியிலிருந்து வெளிப்படுதல் இதுவரை 85 முறைக்கு மேல் அற்புத நீரூற்று திருத்தலத்தில் வந்துள்ளது.
@vijaylawrence6746
@vijaylawrence6746 4 года назад
Thank you
@rajmazhai2950
@rajmazhai2950 3 года назад
அட்ரஸ் வெணும் நண்பரே
@Santhiyagappar
@Santhiyagappar 3 года назад
@@rajmazhai2950 சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம், மறவபட்டி, தாடிக்கொம்பு வழி, திண்டுக்கல், தமிழ்நாடு
@franklin80franklin5
@franklin80franklin5 2 года назад
தீர்த்தம் மற்றும் எண்ணெய் அனுப்பி தர முடியுமா
@gunakamal6725
@gunakamal6725 Год назад
Nan vanthudu than erukan tholareee.enaku oru life kediciruku.ayya mulam velinadu entha masam poyitttan.ayyayuvuku kodanakodi nandri
@sumathisumathi8221
@sumathisumathi8221 Год назад
😇😇😇. 👌👌👌
@jayaseelan3840
@jayaseelan3840 3 года назад
Thanks God
@divzz2971
@divzz2971 2 года назад
Nagapattinam poraiyar st James santhiyagapar church my lovely God
@MAJJTVKIDS
@MAJJTVKIDS 2 года назад
சக்தி மிகு சந்தியாகப்பரே நித்தமும் எமக்காய் வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏
@santhigu5967
@santhigu5967 5 лет назад
Dindigul maravapatty_il santhiyagappar kaatchi kodukindraar aneka arputhangal nadakindradu.
@muthuv2090
@muthuv2090 4 года назад
Yes bro
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 3 года назад
அருமை அருமை அருமை👍👌💐🎂
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
நன்றி 🙏
@delistondingzon8165
@delistondingzon8165 3 года назад
அருமை அருமை மரியான் அண்ணா
@mariajeyarani9258
@mariajeyarani9258 3 года назад
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது. தற்போதைய சில சினிமா பாடல்களை போல கேட்பதற்கு துள்ளலாக உள்ளது .சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலை நிச்சயம் துள்ளலோடு ரசிப்பார்கள். பாடியவர் மிக அருமையாக பாடியிருக்கிறார். வாழ்த்துகள் மரியான் சார்
@santhigu5967
@santhigu5967 4 года назад
அறுமையான மனதை மயக்க கூடிய பாடல் வாழ்த்துக்கள்
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u🙏
@santhigu5967
@santhigu5967 5 лет назад
Maravapatty santhiyagappar miraculous thiruthalathin sirappugal Iravu nerathil santhiyagappar pirakasamaana oliyil kuthirai sathathodu thrukkalil valam varuthal Santhiyagappar sorupathin kangal uyirulla kangalaaga maaruthal Maravapatty santhiyagappar thiruthalathil sugantha narumana vaasanai varuthal Thiruthalathil arputha nirutru varuthal ithuvarai 79 murai nirutru vanthulladhu. Vandha naatkal Thiruthalathin apiseka naatkal, Punitha velli , punitha viyaalan, Easter, Christmas, may 31, thiruthala thiruvilaa pondra naatkal. Kadaisiyaaga 79_vadhu murai 25/7/2019 viyaalan andru maalai thirupaliyil kodiyetrathinpodu vandhathu.
@muthuv2090
@muthuv2090 4 года назад
Yes bro. Nan anka ippa than vanthen. Athinghal naighalthuppavar.
@lurthuritta8942
@lurthuritta8942 3 года назад
Supersongveralavel
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u🙏
@rajanmary887
@rajanmary887 4 года назад
Super hit song👌😍😍
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u🙏
@josephcatherine3108
@josephcatherine3108 5 лет назад
Srivaikundam ...kurusu kovilil veetirukerar punitha santhiyagapar ... arputhankal pala nikalthi ullar ...nikalthi kondu irukintar ... nan oru sadchi ....
@mourin282
@mourin282 4 года назад
Nanum oru saatchi sisy
@st.Peter3194
@st.Peter3194 2 года назад
Super song❤ 🙏❤🙏 st. Peter song create pannunga 🙏✝️🗝️🗝️✝️🙏
@Gnanu_ulagam
@Gnanu_ulagam 3 года назад
congratulation Marian.... Excellent song
@jerronic07
@jerronic07 5 лет назад
Super sir very nice song
@Markprami
@Markprami 4 года назад
நன்றி
@rithikajesu2194
@rithikajesu2194 5 лет назад
சூப்பர் sir
@Markprami
@Markprami 5 лет назад
நன்றி
@SantiagoPilgrimage
@SantiagoPilgrimage 3 года назад
அருமையான பதிவு. நன்றிகளும் வாழ்த்துகளும்.
@layamarts2548
@layamarts2548 3 года назад
Thank you
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u 🙏
@josephyagappan1896
@josephyagappan1896 5 лет назад
பாடல் தோற்றத்திலிருந்து முடியும் வரையிலும் கேட்பதற்கு அருமையாக சென்றிருக்கிறது.. அழகிய இசையமைப்பு வரிகள்.. வேத மரியான் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..
@layamarts2548
@layamarts2548 5 лет назад
நன்றி
@layamarts2548
@layamarts2548 5 лет назад
நன்றி
@Markprami
@Markprami 4 года назад
நன்றி
@babyrosy6668
@babyrosy6668 3 года назад
Nice song and congrats for the group. St. James Pray for us
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u🙏
@helanraja2347
@helanraja2347 3 года назад
Voice awesome super💐💐💐anna
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thanks bro🙏
@yasanasamayal1534
@yasanasamayal1534 4 года назад
Super song
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u🙏
@gracyanto4629
@gracyanto4629 4 года назад
very nice.
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 4 года назад
Thank u sr
@cricketstudio1680
@cricketstudio1680 5 лет назад
Bro #Mark & Co.. Superb... Best wishes......
@Markprami
@Markprami 4 года назад
நன்றி தம்பி
@amirthaj
@amirthaj 5 лет назад
It's different song with all effort ..too good singing and music vise...congrats Marian team...
@layamarts2548
@layamarts2548 5 лет назад
நன்றி
@Markprami
@Markprami 5 лет назад
நன்றி சகோ
@helankiruba6342
@helankiruba6342 Год назад
Amma Appa brother family members bless you Anna family bless you sister family bless you my family all blessing
@periyaduraim4820
@periyaduraim4820 5 лет назад
Nice bro
@Markprami
@Markprami 4 года назад
நன்றி தம்பி
@christurajan5261
@christurajan5261 5 лет назад
Nice one sir
@markantonydevotionals9044
@markantonydevotionals9044 3 года назад
Thank u🙏
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 4 года назад
இந்த ஆலயம் எந்த ஊரில் உள்ளது
@layamarts2548
@layamarts2548 4 года назад
Sooranam
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 4 года назад
@@layamarts2548 நல்லது கொஞ்சம் விளக்கமாக கூறினால் இன்னும் கூடுதல் சிறப்பாக அமையும்
@layamarts2548
@layamarts2548 4 года назад
Sivagangai diocise 200 years ago the church was built
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 4 года назад
@@layamarts2548 உங்களின் பதிலுக்கு நன்றி. இறைவனின் தாய் அதிசய ஆரோக்கிய அன்னை தன் மகன் இயேசுவின் அருளால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் உங்களை சார்ந்தோர் என அனைவரையும் ஆசிர்வதித்து உங்களை பாதுகாப்பாராக...
@arockiadossjeeva4186
@arockiadossjeeva4186 Год назад
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் சூராணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம்
@divzz2971
@divzz2971 2 года назад
புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@christurajan5261
@christurajan5261 5 лет назад
Nice one sir
@Markprami
@Markprami 5 лет назад
நன்றி
@Markprami
@Markprami 4 года назад
நன்றி கவிஞரே
Далее
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 15 млн
Artist 4-Mavsum 20-son FINAL  (21.09.2024)
2:20:46
Просмотров 452 тыс.
Punitha Sandhya par Padal
7:04
Просмотров 25 тыс.
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 15 млн