Тёмный
No video :(

TAMIL CHRISTIAN SONG - PAADUGAL VAZHIYAAI - பாடுகள் வழியாய் - By (Late) Eva David Ethiraj 

IGPH KAMALANAGAR - OFFICIAL
Подписаться 2,6 тыс.
Просмотров 4,9 тыс.
50% 1

TAMIL CHRISTIAN SONG - PAADUGAL VAZHIYAAI - பாடுகள் வழியாய் - By (Late) Eva David Ethiraj
பாடல் -ராகம்/பாடியவர் : (லேட்)சகோ. டேவிட் எத்திராஜ் - எழும்பி பிரகாசி நற்செய்தி ஊழியம் - சென்னை
Lyrics, tune and composed by (Late)Eva David Ethiraj - Arise & Shine Ministries - Chennai.
Our respect to the servant of god who composed this meaningful song.
Publishing this lyrical video song for his memory.
Please listen and be blessed.
Regards,
Pas Joseph Kingston S

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@tamilchristiantraditionals2157
அவர் மறக்க முடியாத என் வாழ்வில் முக்கியமான நபர்
@wincymovin2851
@wincymovin2851 2 месяца назад
Very heart touching song my favorite song l miss you a lot daddy❤
@kirubakaran2780
@kirubakaran2780 Год назад
I love this song 💘
@kalairuby
@kalairuby Год назад
Miss you ayya 😢😢😢❤
@igphkamalanagar-official3875
@igphkamalanagar-official3875 4 года назад
Lyrics : பாடுகள் வழியாய் பரலோகம் செல்வேன் நீடூழியாய் நித்ய காலம் நான் வாழ்வேன் - 2 இயேசுவை நான் காண்பேன் என் மீட்பரின் பாதம் சேர்வேன் - 2 சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை செங்கடல் இல்லாமல் கானான் இல்லை - 2 சோதனை இல்லாமல் சாதனை இல்லை - 2 வேதனை இல்லாமல் வெற்றி இல்லை.. வெற்றி இல்லை ... அடிக்கப்பட்டாலும் அசைவதில்லை நெருக்கப்பட்டாலும் ஒடுங்கவில்லை - 2 விபத்துக்குட்பட்டாலும் மாளவில்லை - 2 ஜெபத்துக்குட்பட்டதினால் சோரவில்லை..சோரவில்லை... தாங்கிடும் தேவன் ஏந்திடுவார் தப்புவிக்கும் தேவன் சுமந்திடுவார் - 2 ஜீவிக்கும் இயேசு நம்மோடிருப்பார் - 2 ஜீவிக்கும்வரை அவர் புகழ் பாடுவேன்...புகழ் பாடுவேன்..
@benita236
@benita236 4 года назад
My favorite song of my grandfather very meaningful praise God
@bhaskarappu804
@bhaskarappu804 4 года назад
💝💝💝
@julietdevavaram4472
@julietdevavaram4472 4 года назад
Annan's favourite song. Very meaningful. We miss u a lot annan
@directorofmissions-evangel8476
@directorofmissions-evangel8476 4 года назад
David Ethiraj uncle very close to our family monthly 2 nd sunday he used to be with us in Andhra lot of memories are there with uncle
@bhaskarappu804
@bhaskarappu804 2 года назад
டேவிட் எத்திராஜ் அங்கிள் எப்பவுமே நாங்கள் உங்களை மறக்க மாட்டோம்🙏🙏🙏
@mercysweetlynn6528
@mercysweetlynn6528 4 года назад
Meaningful song.. the greatest Hits of my dad.. praising God..🙏
@josephkingston4747
@josephkingston4747 4 года назад
True Akka 💐
@lydiawilson1435
@lydiawilson1435 4 года назад
Very nice and meaningful thought. PRAISE the Lord for creating the the Words. Good tune. And the voice Melodious to hear. I like the song very much. GOD bless you all.
@selvathanaraj
@selvathanaraj 4 года назад
wonderful song to hear... & Realize
@tamilchristiantraditionals2157
ஐயா அவர் எப்போது இறந்தார் என்பதை தெரிவிக்க முடியுமா
@prabakanthamkambathar6749
@prabakanthamkambathar6749 11 месяцев назад
lya eppa ersmthsnga solla mudouma pls
@robertrajsekar
@robertrajsekar 4 года назад
Please upload David Ethiraj Ayya's other songs too if possible.. 'Intha Devan Endrumulla' song.
@igphkamalanagar-official3875
@igphkamalanagar-official3875 4 года назад
Robert Sekar sure brother; we will upload !!! Stay tuned !
@franklinklin6975
@franklinklin6975 3 года назад
Intha song full cd available ha
Далее
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 167 тыс.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 167 тыс.