Тёмный

Tamil Christian Songs Karaoke Track/ Ebinesarea / Benjamin Yovan/ John Jebaraj/Tamil Christian Songs 

Benjamin Yovan
Подписаться 6 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Benjamin Yovan
World Revival Ministry's
Music team
Chockampatti Tenkasi
Contact. - 9123572368
WhatsApp - 9123572368
#John_jebaraj
Song
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம் - 2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி - 2
எபிநேசரே எபிநேசரே
இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே
என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி
இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி
கரு போல சுமந்தீரே நன்றி
1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே - 2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல - 2
- எபிநேசரே
2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே - 2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2
- எபிநேசரே
3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
அழைத்தது அதிசயமே - 2
நான் இதற்கான பாத்திரன் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2
- எபிநேசரே

Опубликовано:

 

30 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@mj.godson.3174
@mj.godson.3174 Год назад
என் ஜெபத்தை கேட்கிறார் பாடல் கரோக்கி போடுங்க பிரதர் நன்றி. உங்கள் கரோக்கி எங்களுக்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@jebakumarb5395
@jebakumarb5395 Год назад
போடுங்க brothar
@VijayKumar-xc1jv
@VijayKumar-xc1jv Год назад
ப்ரோ ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன் ப்ரோ... இந்தப் பாடல் போடுவீங்கன்னு
@faithfulgod1090
@faithfulgod1090 4 месяца назад
Amen 🎉 Thank you daddy
@visionofgod2806
@visionofgod2806 9 месяцев назад
Wonderful...
@user-mj4es4kl5u
@user-mj4es4kl5u 8 месяцев назад
Super bro very use full for us to worship our living God
@pastor-lucas
@pastor-lucas Год назад
Love 😘 the best karoke
@abrahamsamydass4506
@abrahamsamydass4506 10 месяцев назад
Very nice music🎶 God bless you❤
@puviarasu1300
@puviarasu1300 2 месяца назад
🎉🎉🎉🎉🎉 Good
@lincolnvasanthakumar6878
@lincolnvasanthakumar6878 Год назад
I played this more than 10 times in flute. Today also going to play. Praise God!
@anjalatchimoorthy2607
@anjalatchimoorthy2607 9 месяцев назад
Very nice brother, God bless you
@bastervictoria1950
@bastervictoria1950 Год назад
God bless you
@SureshSuresh-wp3gp
@SureshSuresh-wp3gp Год назад
Super Hit Tamil_Christian_Song 👏👏👏👏
@sujayandrew5807
@sujayandrew5807 Год назад
karuvile thayin karuvile
@mahilanr5890
@mahilanr5890 Год назад
அல்லேலூயா அல்லேலூயா சூப்பர் பிரதர்
@joeabraham5792
@joeabraham5792 Год назад
Super Brother
@seenimittai13
@seenimittai13 9 месяцев назад
Thank you bro for your karoke
@johnsonandrew
@johnsonandrew Год назад
💐Glory🙏to🙏God💗
@baskaranjerome2418
@baskaranjerome2418 Год назад
My favorite song thanks for karaoke God bless you Brother 🙏🙏🙏
@nissisagayam6169
@nissisagayam6169 Год назад
Praise God amen God bless you iyya
@Asassr9417
@Asassr9417 Год назад
Amen❤️
@sureshthangawelu943
@sureshthangawelu943 Год назад
Brother weather Nalla sound
@jebakumarb5395
@jebakumarb5395 Год назад
என் ஜெபத்தை கேட்கிறார் போடுங்க
@ThayalanAshan18
@ThayalanAshan18 Год назад
Very nice bro keep rocking God Jesus bless you
@joseph6196
@joseph6196 Год назад
Praise the lord glory to God thank you brother God bless your ministry
@Simon-hg4jf
@Simon-hg4jf Год назад
Thank you for making it in c minor
@ratchanyageethangal1004
@ratchanyageethangal1004 Год назад
Praise the Lord Jesus. Praise the Lord brother.
@jayapaul9630
@jayapaul9630 Год назад
Nandri balikal seluthiya nangal Aalayam kudii vandhuthom karaoke upload brother
@hebronwebtv832
@hebronwebtv832 Год назад
Thank you Brother. May the Lord bless & keep you....
@sivarajmanoharan2451
@sivarajmanoharan2451 Год назад
Brother. Thanks for making small churches singing these songs in worships. God will bless you
@prpraveenkumar4833
@prpraveenkumar4833 Год назад
Thank you brother for all your karoke
@shanmugamshanmugam4573
@shanmugamshanmugam4573 Год назад
Vera level music anna ❤❤❤
@ishwarya6951
@ishwarya6951 Год назад
God Bless You
@sumithrasamuel
@sumithrasamuel Год назад
Nice👍
@jesusrevivalfireministry2398
Praise the lord bro 🙏 God bless you
@ishwarya6951
@ishwarya6951 Год назад
God Bless You brother
@mugeshraj9977
@mugeshraj9977 Год назад
En nenapavey irupavarey yesaiya onkala nenachaley ullam ellam thulluthaiya ..... intha song ku poduka brother
@karthikjohnson3470
@karthikjohnson3470 Год назад
Ethir parthen.. brother.....tq for ur ministry
@charuhaasan5568
@charuhaasan5568 Год назад
Please Yesu Raja vanthirukirar song anna
@sujayandrew5807
@sujayandrew5807 Год назад
karuvile thayin karuvile song bro
@christofkiliyurjebaveedu8693
God bless you br
@paulingrace9320
@paulingrace9320 Год назад
Thank you so much ❤🙏🙌
@sujayandrew5807
@sujayandrew5807 Год назад
Praise the Lord plzz make this karuvile thayin karuvile Song
@mosesasir9494
@mosesasir9494 Год назад
Brother kindly upload the karaoke for ullam ellam uruguthayea untham anbai nenaikaiyil Pastor rajasekar moses song
@jayapaul9630
@jayapaul9630 Год назад
Yesu sumanthu kondaare naan sumakka theva illa karaoke upload brother
@rejeo4843
@rejeo4843 Год назад
Deva prasaname gersson song karaoke pls
@rejeo4843
@rejeo4843 Год назад
Kavarchi nayaganea song karaoke pls
@amalisindhiya8325
@amalisindhiya8325 Год назад
Bro,alwin paul paduna ummakaga naan song karaoke podinga bro plz
@jesusrevivalfireministry2398
Bro. அழைத்தவரே பாடல். ஜான் ஜெபராஜ் பாடல். Track music
@matthewkavitha5875
@matthewkavitha5875 Год назад
Praise the Lord brother. . 🙏 yesu en parikari inba yesu en parikari karaoke song poduga brother please🙏 .
@sivarajmanoharan2451
@sivarajmanoharan2451 Год назад
One help - yesuve vazhi sathyam jeevan song karaoke podringala?
@jayasingh4104
@jayasingh4104 Год назад
Bro.umnaamamvalgarajawinthanthaye karokepodunga
@parvinjoy1339
@parvinjoy1339 Год назад
Bro unga karoke use pannikalama bro
@benjaminyovan
@benjaminyovan Год назад
Pannikalam sister 👍
@elupputhalin_ekkala_satham
@elupputhalin_ekkala_satham Год назад
Supper brother
Далее