@@thoondil6408 thanks bro, actually , by watching discovery channel my son age 6 interested in fishing and asked me 5 month before, this summer we do fishing in my native place, but unfortunately lockdown came, really i dont know nothing about fishing , thats why i asked bro, thank you once again for you efforts bro
கண்டிப்பா நண்பா அடுத்த வீடியோ தூண்டில் குச்சி ரெடி பண்றது ல இருந்து ஒரு முழு தூண்டில் செய்வது எப்டின்னு ஒரு வீடியோ போடுற இந்த 144 முடியட்டும். எங்கேயும் வெளியில போக முடியல
சகோ இரவு நேரத்தில (ஏழுமணி போல) குளத்தில தூண்டில் ல மீன் மாட்டுமா ? 2 வது சந்தேகம் எதுக்காக இயம் தூண்டில் ல மாட்டனும்? 3 வது சந்தேகம் நம்ம ஊர் மீன் முள்ள வயர் கட்டர் அ வச்சி பாரின் முள் மாதிரி பென்ட் பன்ன முடியுமா ? அப்படி பென்ட் பன்றதால மீன் மாட்ட வாய்ப்பு அதிகமா கொஞ்சம் சீக்கிரம் ரிப்பிளை பன்னுங்க சகோ
நீங்க என்ன இறை எடுத்துட்டு போறீங்க லோ அந்த அந்த இறை கொஞ்சம் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் காத்திருக்கவும் பிறகு தூண்டில் போட்டால் நிச்சயம் மீன் வரும்முள்ளு ஆழமா வச்சி போடுங்க அப்பதா நல்ல பெரிய மீன் மட்டும் சகோ
தக்கையின் வெயிட் ஏத்த மாதிரிதான் ஈயம் கட்டணும் அதாவது தக்க முழுகாத அளவுக்கு தக்கை கொஞ்சம் தண்ணிக்கு மேலே தெரியுற அளவுக்கு இஎம் ரொம்ப வெயிட் இருந்தாலும் மீன் வாயில் முள் ஏறாது தக்கையின் அளவுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கனும்