பித்துகுளி சோன சோந்து சுருங்கி போன கை, கால் வச்சிகிட்டு கிஸ்க்கு பிஸ்க்குனு உள்ள ரஜினி காந்த் , கவட்டை கால் வெள்ளை கட்டையன் கமல் பாா்த்து போா் அடிச்சி வெறுத்து போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அருமையான கருப்பு காந்தர்வ ஆண் அழகன் Hero தலபதி " விஜய் கிடைத்ததும் மனதார குதுகூலமாக இருந்தது திமிழ் மக்களுக்கு சூப்பர் Gift Hero Thalapathi Vijay, அஜுத் வரவு OK. பிரசாந்தக்கு விஜய் அஜுத் போல் நடிப்பு திறன் இல்லை. அருமையான "ஜாலியான நடிப்பு, டான்ஸ், குணச்சத்திர நடிப்பு அனைத்தும் வெளுத்து வாங்கும் விஜய்"காதலுக்கு மரியாதை" அந்த வரிசையில் இருந்தவரை கில்லியில் பாா்த்து ரசித்தோம் பின் கமர்ஸியல் ஆக்கடராக மாதிடாய்ங்க.....