Тёмный

Tamil Gk -Part 6|| Tamil Question and Answer 

You Know
Подписаться 109
Просмотров 304
50% 1

Tamil Gk -Part 6 || Tamil Question and Answer @YouKnow-qy4ti
#gktamil
#tamilquiztime
#tamilquiz
#quiz
#tamilgkquestions
#tamilgkquiz
#learning
#gkenglishintelligenceonline
#generalknowledgetamilquestions
#quiz
#gk
#tamil
#tnpsc
#tamilnews
#gkintamil
#tamilgk
#tamilgkquestions
#gkwithme
****************************************************************************
TAMIL GK QUESTIONS AND ANSWER
****************************************************************************
1.உலகிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை கடைபிடித்து வாழும் உயிரினம் எது ?
புறா
2.பிராணிகள் செயலற்று இருத்தல் எந்த காலத்தில் நடைபெறும் ?
குளிர்காலம்
3.கோவேறு கழுதை எப்படி பிறக்கிறது ?
ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் இடையே பிறக்கும் கலப்பினம்
4.வளர்ந்த மரங்களின் வயது எப்படி கணக்கிடப்படுகிறது ?
நடு தண்டில் உள்ள வளையங்களை வைத்து
5.உணவு இல்லாமல் அதிக நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்ட உயிரினம் எது ?
கரப்பான் பூச்சி
6.கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் கையில் ரேகை உண்டாவது எப்பொழுது ?
மூன்றாவது மாதத்தில்
7.பெட்ரோலியம் என்று பெயர் வர காரணம் என்ன ?
பெட்ரா என்றால் பாறை ஒலியம் என்றால் எண்ணெய் என்று பொருள் பாறைகளுக்கு அடியில் எண்ணெய் கிடைப்பதால் பெட்ரோலியம் என பெயர்
8.பெரும்பான்மையான உலக மக்களின் பொழுது போக்கு என்னவாக உள்ளது ?
ஸ்டாம்புகள் தயாரிப்பது
9.இன்றும் புறாக்கள் மூலம் தபால் அனுப்பும் முறை உள்ள இந்திய மாநிலம் எது ?
ஒரிசா
10.காம்பஸ் என்றால் என்ன ?
கப்பல் செல்லும் திசையை காட்டும் கருவி பழங்காலத்தில்
11.ஏழு கோபுர பட்டணம் என்று அழைக்கப்பட்ட நகரம் எது?
தமிழ்நாடு-மாமல்லபுரம்

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Tamil Gk -Part 7 @YouKnow-qy4ti
1:01
Просмотров 728
Tamil Nadu GK Quiz | General Knowledge | Tamil GK
8:42