❤❤❤ அருன்மொழியின் இனிமை அவர் இசைக்கும் புல்லாங்குழலிலும் இருக்கு அவர் பொன்னான குரலிலும் இருக்கு தமிழ் அமுதுதான் அருன்மொழியின் தமிழோ அமிதினும் அமுது அதனால் கொடுத்து வைத்தவன் தமிழன்
இளையராஜா இசையில் 80 90 களின் அதிகம் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி காலை வணக்கம் நண்பரே தாங்கள் ஒலி தரம் அருமை நன்றி ♥️♥️♥️♥️🤭🤭🤭🤭❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰👌👌🥰🥰👌👌👌👌👌👌👌👌
அருன் மொழி உங்கள் திறமைக்கு நீங்க எங்கோ இருக்கனும் இளையராஜாவிடம சீர் அழிந்து விட்டீங்க இப்ப தான் உங்களை மதுரையில் நடக்கும் T V நிகழ்ச்சியில் பார்த்து மனவேதனை அடைந்தேன் (வயதாகிவிட்டது போல்) இருக்கீங்க என்றும் இறைவன் துறை உங்களுக்கு உண்டு நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️❤️❤️