நீங்க ரெண்டு பேருமே வேற வேற சேனல்ல்ல ரொம்ப பேமஸ். ஏன் இங்க மட்டும் பிச்சைக்காரத்தனமா இப்படி பாட்டு பாடு பொலம்புறீங்க? நித்திய ஸ்ரீ மேடம் உங்களோட பாட்ட டவுன்லோட் பண்ணி ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்.super sree. Ajay உதித் நாராயணன் என்ற பெயரில் நீ போடுற மொக்கை பாட்டு இன்றைக்கு அந்த உதிர்த்த நாராயணன் பாட்டு லைன் வரும்போது மட்டும் நீ ஏன் பாட மறந்த? அப்ப மட்டும் வர மாட்டேங்குது உனக்கு ஏன்டா நேத்து கேக்கும் போது உதித் நாராயணனுடைய voice கரெக்ட்டா வந்துச்சு.அவ கூட பாடும் போது மட்டும் ஏன் வாய்ஸ் விட்டு போச்சு உனக்கு.? எப்பவுமே கரெக்டா இருக்கணும் விஜய் டிவியே ஃபுல்லா பாத்துட்டு இருக்கேன் எங்களுக்கு நீங்க ரெண்டு பேருமே பிச்சைக்கார தனமா பாடுறது கொஞ்சம் கூட பிடிக்கல மரியாதையா கரெக்டா பாடுங்க