Тёмный

Tamil Live News: Actor Sivakumar Speech About Shivaji Ganean, Sivakumar Speech - Latest News 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 1 млн
50% 1

Tamil News Actor Sivakumar Thundering speech Shivaji Ganean Thundering Speech of Sivakumar - Latest News - Tamil
Tamil News Today :
தமிழ் நியூஸ் இண்று
Actor Sivakumar Speech Today At a book Release Programme today in chennai. Tamilaruvi Manian a well know author and a great orator released tow of his books on Actor shivaji ganesan and Ramayanam, Actor shivakumar, Vaiko were attended as the chief guest of the function. In His Speech Sivakumar said that there is no actor like shivaji ganesan in this world, in his speech on Sivakumar recited Some of the we know dialogue of Shivaji Ganesan.
for more , top news, தமிழ், tamil live news, kollywood tamil news, kollywood news, tamil news today , Sivakumar Speech ,Please subscribe to Red Pix 24x7
#SivakumarSpeech
#TamilNewsLive

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@tssstudios4893
@tssstudios4893 3 года назад
சிவாஜி ஒரு பல்கலைக்கழகம் என்றால், சிவகுமார் ஒரு முதல்தர கல்லூரி... பிரமிப்புடன் வாழ்த்துக்கள்....
@francisedison6316
@francisedison6316 2 года назад
எத்தனை முறை இதனை கேட்டாலும் தமிழின் இனிமை அருமை.உம்மால் சிவாஜியை நினைத்துப் பார்க்க முடிகிறது. என்னைப் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை உமது ஆயுள் ஆசீர் வதிக்கப் படட்டும்.
@tamils1597
@tamils1597 3 месяца назад
🎉❤🎉❤
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
கல்வியின் சிறப்பு பிரதிசெயல் சிந்தனை சிந்திப்போம் சிவகுமார் அவர்கள் உரை சிறந்த கல்வியறிவு உணர்வு பூர்வமாக நடைமுறைப்படுத்தி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் இயற்கை சூழல் பாதுகாப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@kamaraj8120
@kamaraj8120 3 года назад
கலைஞர் அவர்களின் தமிழை அருமையாக எடுத்துரைத்த ஐயா சிவக்குமார் அவர்களுக்கு நன்றி.
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
கலைஞரின் தமிழ் அல்ல அவர் எழுதிய வசனம் பராசக்தி படம் பெருமைப்பட வைத்தது. தமிழ் எவருக்கும் சொந்தமானதல்ல.
@kamaraj8120
@kamaraj8120 2 года назад
@@govardhanthorali588 தவறாக புரிந்து கொண்டுள்ளீர் தமிழ் அனைவருக்கும் பொது என்பது எனக்கும் தெரியும் ஆனால் அந்த தமிழ்மொழியை இலக்கிய இலக்கண நடையோடு தனது நூல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தி யது கலைஞர் மட்டுமே அதை தான் குறிப்பிட்டுஇருக்கிறேன்
@rajudharmalingam4785
@rajudharmalingam4785 2 года назад
@@govardhanthorali588 from
@r.s1505
@r.s1505 2 года назад
பல.ஆண்டுகள்கடந்தாலும் உம்மிடத்தில்வசனங்கள்என்பதுமண்டியிட்டுகிடக்ககண்டேன்நீர்.சிவகுமார்என்றபொக்கிஷம்.
@Vignesh_R12
@Vignesh_R12 5 лет назад
# "சிவாஜி கணேசன்" அவர்கள் ஒரு சகாப்தம்... தலை வணங்குகிறோம்...
@elanthirumaran3544
@elanthirumaran3544 2 года назад
பல்லாண்டு வாழ்க சிவக்குமார் ஐய்யா🤝💐🤝
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 3 месяца назад
உலக மகா நடிகர் நடிப்பின் இமையம் சிவாஜி அவர்க ளின் அற்புத நடிப்பையும் அவர் பேசிய வசனத்தை இப்போதும் மிக தெளிவாக பேசி உரையாற்றும் சிரஞ்சீவி சிவகுமார் அவர்களும் சிறப்பான நடிகர்! அவருக்கு எமது வாழ்த்துக்கள்...
@நரவேட்டையன்1992
ஒரு உண்மையான ரசிகா் என்றால் சிவாஜி கணேசனக்கு அது சிவகுமாா் அவா்கள்
@sugumaransambandam118
@sugumaransambandam118 3 года назад
அண்ணன் சிவகுமாா், இராமாயானத்திலிருந்து நூறு பாடல்களை எடுத்துக்கொண்டு,ராமன் காவியத்தை மக்களை மயக்கும் வண்ணம் மூன்று மணிநேரம் பேசியது..வரலாற்றின், உங்கள் வரலாற்றின் ஒரு பொன்னேடு. அதைக்கேட்ட நான் சொக்கிப்போனேன். கம்பனே நேரில் வந்தால் உங்களை உச்சிமோா்ந்திருப்பாா். இது போல பல மேடைகளில் தாங்கள் தங்களின் நினைவாற்றலைக்கொண்டு பேசிய பேச்சுக்கள்... மக்களின் மனதில் அலைமோதிக்கொண்டுள்ளது.நடிகர் திலகத்தைப்பற்றி தமிழருவி மணியன் பேசியப் பேச்சு..இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுள்ளது. தமிழருவி மணியனின் புத்தகம்,சிவாஜியின் புகழை உச்சியில் கொண்டு சென்றது. ரசிகனின் ரசிப்பில் தவறியக்காட்சிகளைக்கூட தமிழருவி மணியன் மிக நோ்த்தியாக குறிப்பிட்டு ரசிகர்களை,மயக்கத்தில் வைத்துள்ளாா். இப்போது நடிகர் சிவக்குமாரின் பேச்சும், அவரின் நினைவாற்றல்களும் என்னை திக்பிரம்மையாக்கி மெய்மறக்க செய்துவிட்டது. அண்ணனின் ஓவியங்கள் பாா்பவா்களுடன் பேசும். அந்தக்காலத்தில் வெளிவந்த சினிமா இதழ் * பொம்மை"* இதழில் தன்னையே அவர் வரைந்த ஓவியத்தைப்பாாத்து, நானும் கிறுக்கத்தொடங்கினேன். இன்று சிவாஜியின் புகழைப்பறைசாற்றும் அற்புதமான பேச்சைக்கேட்டு சிலிர்த்துப்போய்...சிலையாக நின்று விட்டேன். சிவக்குமாா் நீண்ட ஆயுலுடன் வாழ்ந்து... தியாகச்செம்மல்களின் புகழைப்பாடவேண்டும். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன். தொ.ச. சுகுமாறன், வேலூா் 632 009.
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 2 года назад
நடிகர் சிவகுமார் அவர்கள், தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னன் செவாலே சிவாஜி அவர்கள் நடித்த படங்களின் வசனங்களை கொட்டும் மழைபோல் பேசி ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தது மறக்க முடியாது, பாராட்டுக்குரியது.
@RamachandranS-yr1wg
@RamachandranS-yr1wg 9 месяцев назад
1963 ம் ஆண்டு கெய் ரோலில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 120 நாடுகள் பங்குகொண்டவிழாவில்சிறந்தநடிகராகதேர்வுசெய்யபட்ட ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் சிவாஜி
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 года назад
பேரழகனுக்கு அழகனின் வாழ்த்துரை . அய்யா சிவகுமார் அவர்களின் மனதார வாழ்த்துக்களை நடிகர்திலகத்துக்கு அர்ப்பணித்த விதம் அருமை. பராசக்தி வசனத்தை உலகம் முழுவதும் பறைசாற்றும்படி படைத்த கலைஞர் அவர்களுக்கு கோடானுகோடி வணக்கம்.
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Год назад
தமிழுக்கும் அமுதென்று பேர் அதை அழகாக உச்சரித்த மனிதனுக்கு சிவாஜி என்று பேர்.அந்த சிவாஜி என்ற இன்பத் தமிழன் எங்கள் உயிருக்கு நேர்.
@dharmarasu927
@dharmarasu927 6 лет назад
மெய் சிலிர்க்கும் பேச்சு ...ஐயா என்ன ஒரு நினைவாற்றல் ....👌👌👍👍
@narayananp2076
@narayananp2076 6 лет назад
சிறந்த பேச்சு. சிவகுமார் சார், தங்களது நல்ல மனதுக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இருக்கிறீர்கள். தாங்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு நல்ல ஆரோக்கியமாக சிறப்பாக வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
@manikchandran2792
@manikchandran2792 3 года назад
அய்யா நீங்கள் எல்லோறும் கலையோடு தமிழை பொக்கிஷமாக வளத்தீர்கள் முருகன் அருளால் பல்லாண்டு காலம் வாழ்க
@omkumarav6936
@omkumarav6936 2 года назад
இரண்டாவது முறை இந்த காணொளி பார்த்து விட்டேன்... சலிக்கவில்லை..... அற்புதமான பேச்சு.... வாழ்க தமிழ். அனைவருக்கும் என் நன்றிகள். ஓம்குமார் மதுரை.
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
" நடிகர் திலகம் சிவாஜி " காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உம் உயிர் மூச்சு உம் கலை திறன் குறித்து தான் ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தாய் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
@srieeniladeeksha
@srieeniladeeksha 6 лет назад
super
@Anandhan-yi3xx
@Anandhan-yi3xx 6 лет назад
Jaganathan V 7in
@valarmathiyan5890
@valarmathiyan5890 4 года назад
@@Anandhan-yi3xx hi.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 года назад
சிவக்குமார் அவர்களின் நினைவாற்றல் கண்டு அடங்காத ஆச்சரியம்..!
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 2 года назад
நடிப்பு நாயகன் சிவாஜி அவர் வழித் தோன்றால் சிவ குமார் வசனமே காட்சி சாட்சி
@prabhushankarlaxman
@prabhushankarlaxman 7 лет назад
What a speech..?! Shivaji is a great actor.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 2 года назад
காவியம் படைத்த நடிகர் சிவாஜியை கவித்துவம் பொங்க பாராட்டிய நடிகர் சிவகுமார் தமிழ் புலமை கண்டு மெய் சிலிக்கிறது
@nathangowri9927
@nathangowri9927 6 лет назад
சிவகுமார் அண்ணா நீங்கள் நடிகர்மட்டுமல்ல சிறந்த பேச்சாளர்ருமாகும்
@aarthispicy8950
@aarthispicy8950 6 лет назад
Nathan Gowri Thnx my whatsap number 9843358628and 8940129910 u num tel
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 6 месяцев назад
We Ceylon Tamils not backstabbers Of course we love Sivaji and MGR Recently I turn 65 & retired Love to visit my mothers land because of unforgettable childhood memories . But traveling is unpredictable
@krishnanm2100
@krishnanm2100 3 года назад
Sivakumar தங்களின் சிவாஜி வசனம் பற்றி பேச்சு அருமை
@7e15dinesh.v.s.8
@7e15dinesh.v.s.8 6 лет назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நீங்கள் ஒழுக்கத்தின் சிகரம் வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாத நெறி மாறாத மனிதர் நீங்கள்
@r.k.rajendran7886
@r.k.rajendran7886 2 года назад
கலைஞரின் தமிழை உங்கள் வாயிலாக கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 3 года назад
Sir, Sivakumar ji, long live 💯 years with good health and wealth sir. Your memory is computer ji 🙏
@rajeswaryeaswaran6917
@rajeswaryeaswaran6917 Месяц назад
சிவகுமாரின் பண்பும் தமிழ்ப் புலமையும் பாராட்டுக்குரிய வை.
@arunstudio20
@arunstudio20 2 года назад
சிவாஜி புகழ் இருக்கும் வரை சிவக்குமார் புகழும் இருக்கும்
@gangabai1461
@gangabai1461 2 года назад
Amazing great speech glad to listen jai baratham jai in 🌼🌼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌼🌼🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-yl4nb
@RajaRaja-yl4nb 7 лет назад
sivakumar memory Power is great
@ramakrishnanak9384
@ramakrishnanak9384 7 лет назад
What a super speech! Excellent memory and a great tribute by a sincere admirer to our country's greatest actor!
@natrajannatrajan6446
@natrajannatrajan6446 3 года назад
Me Me
@dravenmarley8938
@dravenmarley8938 3 года назад
You all prolly dont care but does anybody know a way to get back into an Instagram account? I was dumb forgot my account password. I appreciate any tips you can give me
@timothykamden9661
@timothykamden9661 3 года назад
@Draven Marley instablaster =)
@kanniappanb6887
@kanniappanb6887 2 года назад
Supper Speech
@varthinik4854
@varthinik4854 2 года назад
Yjhooo
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
இந்த பேச்சை பலமுறை பார்த்துவிட்டேன் அலுக்கவில்லை..!!!
@anandanananth5916
@anandanananth5916 2 года назад
உங்கள் நினைவாற்றலை கண்டு வியக்கிறேன்
@jaganathanv3835
@jaganathanv3835 7 лет назад
"நடிகர் திலகம் சிவாஜி" எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர் தமிழெனும் மலர் தொடுத்த பூச்செண்டு தமிழகமே வாழ்த்துது உமை கண்டு வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு - நீர் நாட்டிர்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் நன்றி - சிங்கை ஜெகன்
@shanmugananthavalli661
@shanmugananthavalli661 4 года назад
Y
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 месяца назад
Excellent Speech by Shivakumar Ayya about engal Shivaji Sir
@kannaiang4335
@kannaiang4335 Месяц назад
Sivakumar ayya avargale neengal nadippin aasan Ayya Sivaji avarkalai ungal kaviyal pugalntha vitham arputham. You are living 100 years more by gods grace T.u. ayya.
@ravindranb6541
@ravindranb6541 5 лет назад
Golden period of Tamil cinema with Sivaji films!
@vasanthms9060
@vasanthms9060 5 лет назад
யோவ் என்னய்யா பேசுற மயங்கி விட்டேன்...... Marvelous speech and excellent dialogue delivery....🙏🙏🙏🙏
@meethespartan11
@meethespartan11 2 года назад
Athukku yov nu thaan sollanuma
@samsunnazar8575
@samsunnazar8575 6 лет назад
Superb memory sir...well done.
@babuv315
@babuv315 10 месяцев назад
Sivakumar Sivaji super
@somaravi934
@somaravi934 7 лет назад
Sivakumar , HE IS LEGEND Actor
@melodychest9020
@melodychest9020 5 лет назад
OMG .. Sivakumar Sir you are totally awesome .. what a great actor and orator you are Sir. Hats off!
@natarajansrinivasan8310
@natarajansrinivasan8310 7 лет назад
சிவகுமார் சிவக்குமார் தான்.நன்றி ஐயா,நீவீர் பல்லாண்டு வாழ்க தமிழ் வாழும் மட்டும்!!
@ssnthij1770
@ssnthij1770 6 лет назад
Natarajan Srinivasan si.
@amirthalingamkulandaivel2160
@amirthalingamkulandaivel2160 6 лет назад
Natarajan Srinivasan
@karthikn612
@karthikn612 5 лет назад
ஐயா உங்கள் thamizhukku வணக்கம்.. Ungalaipol maavatta thukku ஒருத்தர் வேண்டும்.....
@rajendranv4327
@rajendranv4327 Год назад
இந்த பேச்சை தம்பி உதயநிதி கேட்டு கேட்டு நன்கு வளரவேண்டும் என்று விரும்புகிறேன்🙏👍
@jaganathanv3835
@jaganathanv3835 7 лет назад
"நடிகர் திலகம் சிவாஜி" திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் திரையுலகுக்கு நீரே தந்தை திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
@huntergaming1966
@huntergaming1966 6 лет назад
Jaganathan V super super and my best wishes to you. carry on dear jaganathan v
@mualiiyer
@mualiiyer 6 лет назад
sivakumar sir, u r a super actor by urself. admitted u n and kamal and suriya r xtra ordinary beings.
@kosopet
@kosopet 3 года назад
This mans memory ..amazing like Terra byte retrieval..
@jeyasheelamj2350
@jeyasheelamj2350 6 лет назад
excellent speech sir, i keep on looking your videos and speech that gives me motivation
@tsmk1950
@tsmk1950 7 лет назад
Great SivaKumar
@ulaganathanpandian2316
@ulaganathanpandian2316 7 лет назад
Excellent Man /Gentleman Bro. Sivakumar. a really talented Actor. May God Bless you and family .
@RedPixNews24x7
@RedPixNews24x7 7 лет назад
HI ulaganathan pandian Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@sundharamoorthi389
@sundharamoorthi389 7 лет назад
ulaganathan pandian syx
@bhuvaneswarikannan3080
@bhuvaneswarikannan3080 4 года назад
@@sundharamoorthi389 b
@3ckaruneka575
@3ckaruneka575 6 лет назад
Shivakumar Sir - You are very great
@twinklerzvlogs32
@twinklerzvlogs32 2 года назад
Shivaji and Kamal films will stand for long time. Many more years it will be remained.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
சிவாஜிகணேசன்சிவாஜிகணேசன் தான்இரவி
@uthrapathymurugesh6821
@uthrapathymurugesh6821 7 лет назад
Great Sir
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 7 лет назад
Arumai aiyya arumai
@matizganesan4133
@matizganesan4133 7 лет назад
Sivajiku mun sivajiku pin thaan cinima.
@thangavelp5639
@thangavelp5639 6 лет назад
matiz ganesan y
@antoneyaj4370
@antoneyaj4370 3 года назад
பல்லாண்டு வாழ்க
@vinomuru2273
@vinomuru2273 6 лет назад
Best speech
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
சிவக்குமாரின் குடும்பம் ஒரு பல்கலைகழகம் என்பது போன்ற தோற்றம் அவர் பேசும் நடைமுறையிலும் காண்பது மகிழ்ச்சி. சிவக்குமார்க்கு சிவாஜிகணேசன் மேல் அதிக பற்று உண்டு.
@jaganathanv3835
@jaganathanv3835 7 лет назад
" "நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே - அவரை உலகம் என்றும் புகழுமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ கலை வாழும் நற்றமிழும் நாளும் நன்று வாழும் திரையுலகும் என்றும் வளம் காணும் காலமும் உம் பெயரை மறவாமல் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன் இது போன்ற கவிதைகளை பின் வரும் comment பகுகளில் என் பெயரில் வருவனவற்றை காண்க
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 7 лет назад
எப்படி ஐயா இப்படி பேசுகிறீர்கள். வியக்க வைக்கிறது
@BalaSubramani-lt8sf
@BalaSubramani-lt8sf 6 лет назад
Vatasuniirama
@tamilmotivation9508
@tamilmotivation9508 6 лет назад
.
@kannnans809
@kannnans809 5 лет назад
F
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 7 лет назад
Zஐயா சிவகுமார் இவ்வளவு அழகாய் ,இந்த வயதிலும் மறாது அருவி போல் வாயில அழகு தமிழை அடுக்கடுக்காய் கொட்டும் ஆச்சரியந்தான் என்ன? தங்கள் ஞாபசக்தி !நினைக்கும்போது ,நாவல்லமைப் புகழ வார்த்தையேஇல்லை ஐயா!ஒலிப்பதிவு நாடா கூடகிட்டநிற்காது....
@geonor90
@geonor90 6 лет назад
Dear Sivakumar, Your speech really amazes me and your memory power astonishes me. What a speech, what a memory.You are great.I admire you even though I was not a fan of when I was young because of Sivaji,Gemini and MGR.Can’t even remember one movie of yours or others in that matter,since my memory is sooo bad.You are older than me still you are a walking dictionary.How come you din’t become an Engineer or Doctor or IAS officer , I wonder.I played more than 100 songs in youtube from memory, but can’t even remember in which film they are from or atleast two lines of any songs. Continue...your good work.as you speak, all old connections with Mr.Sivaji comes to my mind. One occation he gave a garden party in his house,may be you were there too in 1970 -72 to honour my great Boss Dr, A.C.Chandrahasan from C.M.C hospital for his achievements in Radiology. But I do not remember any thing else thanthat we were there because the photos taken that time. Otherwise my brain is now strained and drained. Where as you could tell the incidents with Mr.Sivaji so clearly. Another time I was there with my friends of youth congress in Mr.Sivajis house. We were invited upstairs. I still remember the tiger head on the floor.... All I remember of his words “Prabhu vanthu irrukkivargalukku murrukku yeduthundu vada “.ivar peyarum Prabhu than. None other speech of Mr.Sivaji comes to my mind. Prabhu must be 8 or 10 yrs may be. After listening to you, I too want to be like you atleast in writing. Pesa sonnaavvaluvu.yellarum odiye poiduvanga. Hope to meet you some time in Norway.. May be I will recommand you for a peace prize.......good luck ...GOD bless. Your admirer Prabhu Kumaru
@tamilmotivation9508
@tamilmotivation9508 6 лет назад
m
@mgrsarawak
@mgrsarawak 2 года назад
True Actor Sivakumar is an living example for younger generations
@uthrapathymurugesh6821
@uthrapathymurugesh6821 7 лет назад
He is a right person to talk about that legend actor
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Год назад
மிகவும் அற்புதாக உள்ளது ஐயா... க.மோகனசுந்தரம்.
@vktara
@vktara 7 лет назад
what an excellent memory power . At his age it is something which is unimaginable. He literally reminded me of my good old days spent in Madras city for 28 golden years.
@syamalasubramanaiam2997
@syamalasubramanaiam2997 6 лет назад
Golden Star Balachan drama. Jamnalal
@rajendranv4327
@rajendranv4327 Год назад
எந்த தலைப்பு கொடுத்தாலும் அதில் மிகவும் சிறப்பாக பேசும் நல்ல பேச்சாளர் சிறந்த நடிகர் இவர் பிள்ளைகளை வளர்த்த விதம் அருமை👍🙏👍🙏
@ananda5044
@ananda5044 3 года назад
Sema speech sir
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 месяцев назад
Shivakumar is a true admirer of Sivajiganesan & a great speaker with amazing memory. 22nd February 2024.
@jjeevagan5457
@jjeevagan5457 9 месяцев назад
பராசக்தி வசனத்தினும்சங்ககாலத்தமிழ் பற்றி கலைஞர் பேசிய புறநானூற்று வீரக் கவிதைக்கு உயிர் கொடுத்த சிவா பாராட்டுகிறேன்
@RameshD-v4o
@RameshD-v4o 2 месяца назад
இந்த உலகம் பெற்ற அதிர்ஷ்டம் சிவாஜி ஐயா 🇮🇳 அவர்களின் தோற்றம்.ஈடுஈனை அற்ற ஒரு தெய்வம்.
@venkateshkumarthanjai5645
@venkateshkumarthanjai5645 7 лет назад
Super speech sir
@RedPixNews24x7
@RedPixNews24x7 7 лет назад
HI venkatesh kumar thanjai Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 7 лет назад
hi venkatesh kumar thanjai please Subscribe Here goo.gl/bzRyDm
@sham43516
@sham43516 7 лет назад
nice speech
@jaimelkote9555
@jaimelkote9555 7 лет назад
Sri Sivakumar is truly a great Orator of Modern days. There is no one else who can speak so well fluently. His knowledge of great Movies with fantastic dialogues is very appreciable! His knowledge of great Artists including writers, lyricists, directors, actors & all connected with film world, is too good!! Really, Sri Sivakumar is himself an encyclopedia!!!
@BabyBaby-bq3os
@BabyBaby-bq3os 6 лет назад
super
@nimalkrishna8965
@nimalkrishna8965 6 лет назад
jayaram melkote speech jayanthasjayanri speech jayanthasri jayantha Balakrishna
@nimalkrishna8965
@nimalkrishna8965 6 лет назад
Baby Baby jayanthasri speech jayanthasri speech and bt
@ponrathisuyambu4815
@ponrathisuyambu4815 6 лет назад
Jai Melkote ஃ
@balasubramanianponnusamy2829
ஒரு சாண் முகத்திலே ஆயிரம்ஆயிரம்பாவங்களை காட்டியசிவாஜி ளை
@drchandran5681
@drchandran5681 3 месяца назад
Sivaji avargal pesia yetra irakam inri mazhai pol kotti yenru sollungal
@Ram-Erode
@Ram-Erode 5 лет назад
Good speech
@thangarajvanced384
@thangarajvanced384 2 года назад
Sivakumar speech super
@rsanthi6650
@rsanthi6650 5 лет назад
அப்பா என்னாஅருமையாவசனம்பேசரிங்கநன்றிங்கப்பா
@ISHLAME1234
@ISHLAME1234 6 лет назад
ஆம். பராசக்தியில் வசனம் தமிழ் பண்பாடு பற்றி எழுதிய கட்டுமரம்... தானே பல மாதவிகளிடம் கட்டுண்டு தமிழ் நாட்டின் பண்புகளுக்கு மாறாக இருந்தது.
@artsc55
@artsc55 Год назад
🙏🏾💐 Sivakumar aïyya🌹 Parasakthi padam vasanam neengal pésumbōtho, énna manathaï thodum ājamāna karuttu, Sivāji Ganesan aïyyaku🌹 hommage💐🌹🙏🏾
@chinnarajpalanisamy4404
@chinnarajpalanisamy4404 Год назад
29முறைகேட்டேன்வ
@ramanviswanathan2942
@ramanviswanathan2942 3 месяца назад
காதலிக்க நேரமில்லை என்ற சினிமாவில் 50 வருடத்துக்கு முன்பே நாகேஷ் சொல்லிவிட்டார். இனி நீ நடிப்பதுதான் நடிப்பு. நான் எடுப்பதுதான் படம் என்று. அதுதான் இன்று சினிமாவைப் பொறுத்தவரை பிரத்யஷம். சினிமாவுக்கு sincerety தேவையற்றது என்றாகி விட்டது. அல்லது sincere ன ஆட்கள் இல்லை.
@jairajkannan8061
@jairajkannan8061 6 лет назад
Nadipukku oru Chevaliar Nadigar Thilagam....Tamil arivukku oru Panbalar Shivakumar....Neever vaazhga pallaandu Ayya...
@sarojaduraisamy4888
@sarojaduraisamy4888 6 лет назад
Jairaj Kannan I
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 2 месяца назад
sir nam yariyum poogazha vendam thitavum vendam nam oruvari yar endru therinthu avarai thaliku mela tookanum
@aarthispicy8950
@aarthispicy8950 6 лет назад
Na Surya Anna veriyanda Surya Anna oda olugama valathana Sivakumar appa ku ennoda Uyir kudupan
@Rajkumar-vm1om
@Rajkumar-vm1om 5 лет назад
Sir superb speach. No one else has the ability to recollect such an event
@balanr1729
@balanr1729 5 лет назад
A speaker should never get emotional. He should be calm butbjus speech should be vibrant. Sivakumar is a good orator with best memory, due to his disciplined life style. But is little short tempered due to family compulsion. Kobam iruupavaridam nalla gunanamum irukkum.
@thirugnamatm4919
@thirugnamatm4919 2 года назад
ந்ந்தழ்ழ் ஹல்க் டிரக் டன் ர்ண்ணண்ஞ்
@thirugnamatm4919
@thirugnamatm4919 2 года назад
ந்ந்தழ்ழ் ஹல்க் டிரக் டன் ர்ண்ணண்ஞ்
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 года назад
Ngabaga sakthien imayame unnai paaratta vaarthai illai e Mika Nandri Sivakumar gi
@ranganivasvijayasarathy9834
@ranganivasvijayasarathy9834 3 года назад
Excellent talent sivkumar Anna from Dr Ranganivasvijayarj former Registara Tamilnadu music and finearts university Government of TamilNadu
@redneshwarykandeepan127
@redneshwarykandeepan127 6 лет назад
♥️🙏🏻
@annamalaiv.ar.683
@annamalaiv.ar.683 4 года назад
Excellent speech and talent actor sivakumar
@gandhiga4703
@gandhiga4703 5 лет назад
,அருமை.
@cvkumar5566
@cvkumar5566 5 лет назад
அய்யா உங்கள் கால் அடியில் வனுங்கறேன். உங்களுட வசனம் யாராலும் முடியாது. என்னால் முடியாது
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
@ganesanperumal9287
@ganesanperumal9287 6 лет назад
Jaganathan V
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
Sachithanantham S , Thanks sir.
@srieeniladeeksha
@srieeniladeeksha 6 лет назад
அருமை அருமை
@gurukamaraj40
@gurukamaraj40 5 лет назад
Jaganathan V etaiyellam,seitatal,nalla peyar,kitaikkatu,tamilnattil pattasorum,pattasarayamum,,_koduttal,avane,danaveer karnan,kodtaivallal,paittiyak karatamilan,sudu,sorana etuvum,ellatavan
@bharathiramamurthi2779
@bharathiramamurthi2779 5 лет назад
Jaganathan V ₹66*
@mahendran2029
@mahendran2029 2 года назад
🙋‍♂️😀👍🙏🖐
@svinayakam2846
@svinayakam2846 Месяц назад
Shivaji ganesanin adutha rubam ni thanaya un vasanathil mendum ganesanai parkindroml
@stark2568
@stark2568 6 лет назад
சிவாஜியின் நடிப்பு, சிவாஜியின் தமிழ் பாமரனை மட்டுமல்ல பல அறிஞ்ர்களையும், இலக்கியவாதிகளையும், தமிழ் புலவர்களையும், சினிமாவே பிடிக்காத பல அரசியல் தேசிய வாதிகளையும் கவர்ந்தது! அவரது பலப்படங்கள் தேசபக்தியை மக்களிடத்தில் உண்டாக்கியது! தமிழ் மீது காதல் கொண்டு அவரை போல் தமிழ் பேசவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது! பல வரலாற்று புருஷர்களை நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தினார்! கூத்தாடிகள் என்பவர்களுக்கு ராஜா அந்தஸ்து கொண்டுவந்த நடிகன்! நாடகம் நடத்தி, சினிமா வருமானத்திலிருந்தும் பல நன்கொடைகள் ஆரவாரமின்றி கொடுத்தார்! பல நலிந்த நடிகர்களுக்கும் உதவி செய்தார்! தமிழ் தாய் நமக்கு கொடுத்த தமிழ் தவப்புதல்வன்!
@malarvizhim1125
@malarvizhim1125 3 года назад
More
@narayananshanker6066
@narayananshanker6066 3 года назад
Good memory
Далее
Beatrise (пародия) Stromae - Alors on danse
00:44
Китайка и Максим Крипер😂😆
00:21