Тёмный

Tamil Movie Uzhavan Magan Unnai Thinam Thedum Video Song | Vijayakanth,Raadhika, Radha 

LMM MUSIC
Подписаться 97 тыс.
Просмотров 866 тыс.
50% 1

#Vijayakanth,#Raadhika, #Radha,#evergreenhitsongs,#hdvideosongs
Song : "Unnai Thinam Thedum"
Singers :T. M. Soundararajan, Sasirekha
Music: Manoj Gyan
Director: R. Aravindraj
Producer:A. S. Ibrahim Ravuthar
Uzhavan Magan [1] is a 1987 Tamil language action drama film, directed by R. Aravindraj and produced by A. S. Ibrahim Ravuthar. The film stars Vijayakanth, Raadhika, Radha and Radha Ravi in lead roles. The film had musical score by Manoj Gyan. The film ran more than 100days in theatres. The movie did good business at the box office

Развлечения

Опубликовано:

 

24 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@muthuvelan2767
@muthuvelan2767 Месяц назад
கேப்டனின் ரசிகன் என்பதில் பெருமை...
@scbose8527
@scbose8527 2 месяца назад
2024 ஆண்டில் கேட்டு கொண்டு இருப்பவர்கள் யார் யார் ?
@KanthassmyDhanarajah
@KanthassmyDhanarajah Месяц назад
எப்பொழுதும் ரசிக்கலாம் எங்களுடைய அண்ணா அவரின் பாட்டு. நன்றி ஐயா டி எம் ஸ் அவர்களுக்கு.
@rexking9565
@rexking9565 27 дней назад
🎉
@venkat6190111
@venkat6190111 3 дня назад
It's me
@kavidhai6526
@kavidhai6526 7 месяцев назад
பூந்தோட்டம் தாங்காதம்மா... லைன் வரும்போது வேற லெவல் ல இருக்கு🎉🎉🎉
@vmnmano
@vmnmano 5 месяцев назад
🌹
@manirajselvaraj970
@manirajselvaraj970 3 месяца назад
S
@IsmailIsmailsy
@IsmailIsmailsy 3 месяца назад
Sema
@b.k.subash7941
@b.k.subash7941 Месяц назад
Unna na vida maatendi Ni sollama thoda matendi Unna thane kaapathika Enna mattum venam sollatha😅
@kanimalar5949
@kanimalar5949 Месяц назад
இந்த ஒரு பாட்டிலேயே திரைப்படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டார்கள்
@user-xd6px5wh2j
@user-xd6px5wh2j 11 месяцев назад
எப்போதும் எங்கேயும் அடிக்கடி கேட்டு ரசிக்கும் அருமையான பாடல்
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 5 месяцев назад
சூப்பர் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் tms வாய்ஸ் சூப்பர், இசை அழகு ஆட வைக்குது பாட்டு..
@kishorebharathi8598
@kishorebharathi8598 9 месяцев назад
T m செளந்தரராஜன் அவர்கள் பாடிய கடைசி பாடல் மிக மிக சூப்பர் ஹிட் பாடல் மாபெரும் வெற்றி திரைப்படம் உழவன் மகன் 🎉🎉🎉
@mahenderanm570
@mahenderanm570 6 месяцев назад
Illai Thai naadu
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 26 дней назад
உண்மை யா அண்ணா கேப்டன் அவர்களுக்கு வேறு பாடல் பாடி இருக்கிறாரா
@AK-gd4zw
@AK-gd4zw 3 месяца назад
எம் ஜி ஆர் க்கு பிறகு அன்னம் இட்ட கை எங்கள் அண்ணன் விஜயகாந்த் அண்ணா என்றும் நீனைவில்
@pandiganeshpandiganesh8246
@pandiganeshpandiganesh8246 Год назад
இவர் பெரும் ரசிகன் விஜயகாந்த்
@sathyas.palanivel5032
@sathyas.palanivel5032 6 месяцев назад
வாழ்க தமிழ் வளர்க தேமுதிக எத்திசைக்கும் ஒலிக்கட்டும் கேப்டன் புகழ்
@SugenthiranSugenthiran-rv5rc
@SugenthiranSugenthiran-rv5rc Месяц назад
❤❤❤❤
@sabarigireesan7457
@sabarigireesan7457 2 года назад
ஆபாவாணன் அவர்களும் மற்றும் ஒரு வெற்றிப் படைப்பு டிஎம்எஸ் குரலில் விஜயகாந்த் காக நன்றி வணக்கம் ஜெய் ஸ்ரீ ராம்
@vengadesans2232
@vengadesans2232 Год назад
P
@vengadesans2232
@vengadesans2232 Год назад
Ààà
@user-oh2ot3jr7p
@user-oh2ot3jr7p 5 месяцев назад
அண்ணனா உங்களை தினமும் தேடி கிறேன் நீங்க எங்க போனீர்கள் அண்ணனா லட்சுமி தங்கை
@chandrashekharannairkcsnai1082
டிஎம்எஸ் எவருக்கும் பாடுவார்
@user-fl7ng8tp9i
@user-fl7ng8tp9i 7 месяцев назад
Welden song.அந்த 1987ஆம் ஆண்டு.குளித்தலை திரையரங்கம்.மறக்கமுடியாத நினைவு.கேப்ட்டன் விஜயகாந்த் புகழ் என்றும் ஒலிக்கும்.❤🎉
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 26 дней назад
எங்கள் ஊரில் கச்சேரி இந்த பாடல் இல்லாமல் முடியாது
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
T. M. சௌந்தராஜன் அய்யா குரல். மனோஜ்கியன் சார் மியூசிக் அருமை.B. S. சசிரேகா அவர்கள் குரல் அருமை..
@dhanasekaran9064
@dhanasekaran9064 6 месяцев назад
வி.எஸ் சசிரேகா😊
@rpgaming5300
@rpgaming5300 5 месяцев назад
​@@dhanasekaran9064இல்லை BS சசிரேகா
@issacrajan5414
@issacrajan5414 7 месяцев назад
ரெஸ்ட் இன் பீஸ் கேப்டன் விஜகாந்த் 😢😢😢😢
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq Год назад
மனோஜ் TMS மற்றும் விஜயகாந்த் செம
@SureshM-ly6zk
@SureshM-ly6zk 6 месяцев назад
அந்தா காலத்தில் விழா காலங்களில் டிவி அன்று திரை கட்டி படம் ஒட்டு வார்கள்
@s.veeramani4221
@s.veeramani4221 Год назад
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் ஸ்டைலில் விஜயகாந்த் பாடல், மனோஜ்கியான் அதிரடிஇசையில் T.M. சௌந்தர்ராஜன் பாடியது.
@sakthidevi1362
@sakthidevi1362 6 месяцев назад
Super song, super singer and super Vijaya Kanth seeing mgr style
@Vijayakumarvijayakumar87479
@Vijayakumarvijayakumar87479 6 месяцев назад
Vijayakanth sir Mgr kku Mela ❤
@ShanmugaKumar-eg2is
@ShanmugaKumar-eg2is 5 месяцев назад
​@@Vijayakumarvijayakumar87479உண்மை நண்பா 🙏🙏🙏
@manirajselvaraj970
@manirajselvaraj970 3 месяца назад
S
@sharukrawuthar6750
@sharukrawuthar6750 7 месяцев назад
Rip Captain Vijay kanth sir 😭
@rameshkumarc4512
@rameshkumarc4512 8 дней назад
Intha praviyil intha song oru kalakattam.... Ini athu kidaikathu... We missing that stage... 😢
@gopibala6963
@gopibala6963 Год назад
மக்கள்திலகம்வாத்தியார்என்றால்புரட்சிககலைஞர்எம்.ஜி.ஆர்மீதுபற்றுஉள்ளவர்இதுஉண்மை.
@aravindsiddhu3079
@aravindsiddhu3079 8 месяцев назад
Naan vijaykanth in miga periya fan, vijaykanth in dance, songs, superb
@user-mx6pw4yp7n
@user-mx6pw4yp7n 6 месяцев назад
என்றும் கேப்டன் புகழ்
@user-qe4xf9oz8s
@user-qe4xf9oz8s 5 месяцев назад
தலைவர் கிங்குடா.
@balanbalan9654
@balanbalan9654 5 месяцев назад
என்றும் தேன் மழை ❤
@rajeskanna4463
@rajeskanna4463 20 дней назад
அருமையான பாடல் வரிகள் பாடல் சூப்பர் பாடல் பாடியவர் சூப்பர் நமக்கு மிகவும் பிடித்தவர் ஐயா டிம்எஸ் அவர்கள்
@AntoD-ur7sj
@AntoD-ur7sj 4 месяца назад
மறக்க.முடியுமா.கேப்டனை..🎉🎉🎉
@rajdivi1412
@rajdivi1412 Год назад
சரியான இசை❤❤❤
@amalank1426
@amalank1426 11 месяцев назад
🎉🎉🎉🎉
@monikas2357
@monikas2357 Год назад
கேப்டனின் ரசிகன் என்பதில் பெருமை
@muthupandimeesa1932
@muthupandimeesa1932 Месяц назад
என்னுடைய காலர் டியூன்
@Jothi-ro2rs
@Jothi-ro2rs 8 месяцев назад
Engal karuppu vairame Thangathin thangame Ezhndhu vanga singame
@user-ks8kq9hs1v
@user-ks8kq9hs1v 7 месяцев назад
எனக்கு பிடித்த பாடல் ❤
@dineshs2666
@dineshs2666 Месяц назад
Romba pidicha song
@user-dl1cj1bs4m
@user-dl1cj1bs4m 7 дней назад
1960 song kekururuvan nee yaru?
@rajasuba9631
@rajasuba9631 15 дней назад
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் பெருமை கேப்டன்
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Год назад
Ms விஸ்வநாதன் வாய்சு அருமை திகட்டாத பாடல்
@rpgaming5300
@rpgaming5300 5 месяцев назад
MS விஸ்வநாதன் சொல்றீங்க அதுக்கும் 22 லைக்😂😂
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 23 дня назад
என்னத்த சொல்ல இந்த குரல் தெரியவில்லை என்றால் கண்டிப்பாக 90 கிட்ஸ் ஆக இருக்க முடியாது​@@rpgaming5300
@gilligilbert3418
@gilligilbert3418 7 месяцев назад
Na ivlo nalla ethu MGR patunu nenicha super engal CAPTAIN ANNA
@saravanansaravanan8515
@saravanansaravanan8515 Год назад
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.
@sureshsk7552
@sureshsk7552 Год назад
TMS. TMS தான்....................
@sureshsk7552
@sureshsk7552 Год назад
@Raj Raj ம்ம். பாடி உள்ளார் சகோ. சிவப்பு மல்லி படம். விஜயகாந்த், வாகை சந்தரசேகர் நடித்தது. பாடல்:எரிமலை எப்படி பொறுக்கும்.... நம் நெருப்புக்கு இன்னுமா தூக்கம்
@ramadoss5026
@ramadoss5026 9 месяцев назад
Thanga magan vijayakanth sir vazhga....❤
@aravindsiddhu3079
@aravindsiddhu3079 8 месяцев назад
Vijaykanth and Radha dresses matching super colour
@sakthidevi1362
@sakthidevi1362 6 месяцев назад
Vijaya Kanth sir death before i see 20 or 30 films only after Vijaya Kanth sir death iam seeing all flims started.this song also i do no mgr style he acted but wonderful dance, dress, style seeing very beautiful
@rajeshurs4190
@rajeshurs4190 Год назад
Captain always mass
@sams6781
@sams6781 Год назад
கேப்டன் சொக்கதங்கம் 🔥
@pandiyanpandiyan8512
@pandiyanpandiyan8512 2 года назад
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஸ்டைல்
@rajann9643
@rajann9643 2 года назад
புரட்சி கலைஞர் யாரையும் காப்பியடிக்கமாட்டார்
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd 2 года назад
@@rajann9643 gaa
@chandrankrishna4663
@chandrankrishna4663 Год назад
​​@@rajann9643 பொறாமை *கருப்பு எம்ஜியார்* ஆக இருந்தபோது.... பேர் மரியாதை இருந்தது,✔️ *கேப்டன்* ஆக மாறிய பிறகு.... *_காமராசர்_* ரேஞ்சுக்கு *செல்லா காசா* *டம்மி பீஸா* வடிவேல் ரேஞ்சுக்கு *காமெடி பீஸா* விலாசம் தெரியாம ஆமை கறி சைமன் சேட்டனை விட கீழே இறங்கி *டெபாசிட்* பறி போய்... இது போதுமா ராஜன்❓ இன்னும் சொல்லவா❓❓
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Год назад
விஜய் காந்த் நல்லவர் தான் கருப்பு எம்ஜிஆர் எனறால் என்னபெயரே காப்பீ தான்
@chandrankrishna4663
@chandrankrishna4663 Год назад
@@SYEDHUSSAIN-mz9er தன் உயிர் நண்பன் இப்ராஹிம் ராவுத்தர் செய்த உதவிகளை மறந்து திருமணத்துக்கு பிறகு கழட்டி விட்ட நன்றி கெட்ட விஜயராஜ் நாயுடு நல்லவரா❓ *கருப்பு எம்ஜியார்* என்று சொல்வதற்கு தகுதியற்ற மனிதர் விஜயகாந்த் என்ற நடிகர். அதனால் தான் மக்கள் சினிமா அரசியல் இரண்டு துறைகளிலும் இருந்து தூக்கி போட்டார்கள்✔️
@rajeshurs4190
@rajeshurs4190 10 месяцев назад
Still Watching in 2023.... bcoz for captain....
@user-ks8kq9hs1v
@user-ks8kq9hs1v 7 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்
@Selvi-dx9mf
@Selvi-dx9mf 4 дня назад
😍👌👌Nice song👌👌😍😍
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 5 месяцев назад
Miss you captain😢😢
@sujatharose7920
@sujatharose7920 Год назад
B.s.sasireka's one of the hit song
@alagurajaalagu7545
@alagurajaalagu7545 Год назад
Realy
@gurusamyramanathan6371
@gurusamyramanathan6371 5 месяцев назад
Very nice song
@deepasubramanian6660
@deepasubramanian6660 18 дней назад
Very nice lyrics
@saravakavi-sy7lr
@saravakavi-sy7lr 16 дней назад
❤❤❤❤❤❤❤❤❤ super song
@cadiressan.r1958
@cadiressan.r1958 Год назад
கேப்டன் ஒரு மாமனிதர்
@amudhan7449
@amudhan7449 Год назад
@asmathmohamedyounus4147
@asmathmohamedyounus4147 7 месяцев назад
செம ரைமிங்❤🔥💖
@ramakrishnangovindasamy782
@ramakrishnangovindasamy782 10 дней назад
The great TMS
@user-nf9wl1rc6j
@user-nf9wl1rc6j 6 месяцев назад
My favourite lovely song anytime
@ksenthilmurugan7913
@ksenthilmurugan7913 7 месяцев назад
I miss you 😂 thaliva
@sikkandarkhan926
@sikkandarkhan926 14 дней назад
Captain super
@user-qh2pf6jb1r
@user-qh2pf6jb1r 5 месяцев назад
Perarasu pol en thalaivan en thalaivan ilamaisga iruntu iruntal avar than engal cm perarasu filmpol
@jothimaniekambaram
@jothimaniekambaram 8 месяцев назад
TMS Golden Voice.
@SamuvelR-cw2bb
@SamuvelR-cw2bb 12 дней назад
Supersong
@user-lf2el4qx4c
@user-lf2el4qx4c Месяц назад
ILIKE
@manirajselvaraj970
@manirajselvaraj970 5 месяцев назад
Thalaivarukku vote podungada
@sonusuresh926
@sonusuresh926 7 месяцев назад
Most favorite song❤❤❤❤❤
@jayakarthi8918
@jayakarthi8918 Год назад
Very Very super fantastic magnetic handsome magnetic hanost captain vijayakanth
@ramsenthil8010
@ramsenthil8010 Год назад
No one equal to TMS
@ramashmilk9706
@ramashmilk9706 6 месяцев назад
Veri nice 🎉❤❤❤❤❤🎉
@manirajselvaraj970
@manirajselvaraj970 5 месяцев назад
En thalaivanuku nigar evanumillai...
@shaathikshaathik9399
@shaathikshaathik9399 2 месяца назад
Vera leval song
@elaiyarajaelaiyaraja6770
@elaiyarajaelaiyaraja6770 Год назад
Captain mass
@ilaiyarajaperiyasamy5651
@ilaiyarajaperiyasamy5651 10 месяцев назад
23.9.23.சரியாக.8.இரவு.சனி.புரட்டாசி
@suhith.mbme.5263
@suhith.mbme.5263 Год назад
Nice song❤
@selvastl5966
@selvastl5966 Год назад
Great Chinna thalavar
@anantharajaannamalai7058
@anantharajaannamalai7058 Месяц назад
Used to hear this song in town bus❤
@Thalapathyfans017
@Thalapathyfans017 10 месяцев назад
Nice song 🎵 👌 ❤
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Год назад
Amezing joB Film Stutend joB Ty.
@user-ye7ge1it2p
@user-ye7ge1it2p Год назад
Sup song
@sarasaran5492
@sarasaran5492 5 месяцев назад
Captain புகழ் வாழ்க
@RameshSiva-qp1ic
@RameshSiva-qp1ic 10 месяцев назад
My favorite songs
@abikutty686
@abikutty686 9 месяцев назад
Good ,songs❤
@MohdNasarudeen
@MohdNasarudeen День назад
❤❤
@AnandKumar-xy3ym
@AnandKumar-xy3ym Месяц назад
நான் பார்த்த முதல் சூட்டிங் ரேக்ளா ரேஸ் ஷூட்டிங்கில் கேப்டனை மறக்க முடியாத அனுபவம் பல்லடம் திருப்பூர் மாவட்டம்
@viswanathanguru6788
@viswanathanguru6788 2 года назад
Captain Semma.
@preethsai8233
@preethsai8233 2 месяца назад
👌
@vmnmano
@vmnmano 5 месяцев назад
Excellent Project 🌹
@svrajendran1157
@svrajendran1157 Год назад
Tms🎉🎉🎉🎉
@Ganapathi.p-rx7sz
@Ganapathi.p-rx7sz Месяц назад
❤❤❤❤❤❤
@awilsonramesh1972
@awilsonramesh1972 Год назад
Super song best music manjokiean
@Kennedis-pf2wj
@Kennedis-pf2wj Месяц назад
❤❤❤❤❤❤❤
@1856vishnu
@1856vishnu 16 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 7 месяцев назад
Evergreen song
@asundar1562
@asundar1562 Год назад
ஆண்: மாலை கருக்களிலே மை இருட்டு வேளையிலே சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு ஆண்: உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் கவி பாடும் கலைஞன் காவல் வரும்போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும் லலலலலலலலாலா பெண் : பூந்தோட்டம் தங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண்: கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா ஆண்: உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் கவி பாடும் கலைஞன் காவல் வரும்போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும் லலலலலலலலாலா பெண்: துணிவிருந்தால் பாட முடியும் துணை இருந்தால் ஆட முடியும் ஆடும் மயிலானது ஆட துணை தேடுது ஆண்: தோகை விரித்தாடம்மா தோளில் சாய்ந்தாடம்மா தோல்வி எனக்கேதம்மா கேள்வி இனி ஏதம்மா பெண் : பூந்தோட்டம் தங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண்: கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா ஆண்: அன்றொரு நாள் பிறந்த நிலவு முழுமதியாய் வளர்ந்த அழகு இன்று பெண்ணானது எதிரில் நின்றாடுது பெண்: மேகம் பகையானது நிலவு சிறையானது மன்னன் துணை வந்ததும் சிறையும் சுகமானது பெண்: பூந்தோட்டம் தங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது ஆண்: கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் கவி பாடும் கலைஞன் காவல் வரும்போது கையில் விலங்கேது கால்கள் நடமாடட்டும் லலலலலலலலாலா பெண் கோரஸ் பூந்தோட்டம் தங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா பூ வாடுது தோள் தேடுது கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா Both: ல ல ல ல ல லா லா லா ல ல ல லா
@s.veeramani4221
@s.veeramani4221 Год назад
மிக்க நன்றி சார்
@gavaskargavaskar6187
@gavaskargavaskar6187 8 месяцев назад
❤❤❤❤❤
@V6vyas-kj2lm
@V6vyas-kj2lm 6 месяцев назад
Anna kankalil kanner varukirathu eppudi adiya irandu kalkalum kadaisiley nadakkamudalaye Anna romp rompa miss anna ini oru jenmam irunthal na ungalukku thangayai pirakka veyndum anna 🙏🙏🙏🙏
@ramakrishnan7582
@ramakrishnan7582 7 месяцев назад
தாய் சீனில் பார்த்தேன்
@kalivani8807
@kalivani8807 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@sureakamanju3466
@sureakamanju3466 Год назад
Tms voice 😍
@suwathika8388
@suwathika8388 7 месяцев назад
🎉
@DeepaDeepad-iu6ck
@DeepaDeepad-iu6ck 4 месяца назад
காசு வாங்கும் நிலை எப்போ வந்தது கேப்டன் உனக்கு
@mbharat2398
@mbharat2398 Месяц назад
Ni yaru un numper anupu
@mbharat2398
@mbharat2398 Месяц назад
Cal panni pesu yenkita
@mbharat2398
@mbharat2398 Месяц назад
Unaku like pannala mm
@kannanp2173
@kannanp2173 Год назад
❤❤❤❤
@s.p.ranganathanranga8729
@s.p.ranganathanranga8729 7 месяцев назад
Capital captan ❤❤❤❤❤
@sivapathmasiva7329
@sivapathmasiva7329 Год назад
Ratha mam nice
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 3,2 млн
да ну нах…
0:14
Просмотров 2,9 млн
ПИРАТСКИЙ ЗАЖИМ ФРЕГАТАМИ
0:51