Тёмный

Tamil new Christmas song 2020 | Immanuvel Neerae | 4K | இம்மானுவேல் நீரே | Benny Pradeep | 

C7 Ministries
Подписаться 6 тыс.
Просмотров 992 тыс.
50% 1

#Christmassong #Immanuvelneerae #Tamilchristmassong #Christmas_2019
பரிசாக அவர் பிறந்தார் • Parisaagavae Avar Pira...
நல்ல செய்தி
• NALLA SEIDHI | நல்ல செ...
FOLLOW ME
FACEBOOK:
WHATSAPP : 9787333440
/ benny.pradeep
TWITTER:
benny_pradeep?s=09
STUDIO PAGE: / c7audiostudio
Tamil Christmas song 2019
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன்
இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க
வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம்
நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய்
வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே
Varalaatrinaye rendaai piritha athisayavaanay
Puvi meetidavae mannil vantheeray
Thaen inimayilum inimayaana azhagiyavaanay
Paeroliyil ennai nadakka seitheeray
Neenga vanthitathaala paavam pochu
Kavalai ellam poyae pochu
Sabangal ellam maranju ponathey
Devan parathil irunthu irangi vantheer
Manithannaga maari inge
Adimai ennayum meetu kondeeray
Naan ummai potruvaen
Naan ummai pugaluvaen
Thinam nandri solli anbai paadi
Ummai vanguvaen En
Immanuvel neeray neer
Ennodirukindreeray ini
Ennalumay umnaamamay
Paadi potruvaenay en
Immanuvel neeray neer
Ennodirukindreeray ini
Ennalumay umnaamamay
Paadi potruvanay
Aathi thiru vaarthayae
Vidivelli natchathiramay
Paraloga rajavae neerthan easaiya
Kanniyin mainthanaaga
Yutha raja singamaaga
Deva aattukuttiyaai
Vantheer easaiya
Nyaya pramanathai maatri eluthum devan neeray
Puthu udanpadikayin mathiyastharum neeray neeray
Deva kirubayin muzhu uruvam neeray neeray
Neer ennodirukkum ovvorunaalum
Kalikoornthu paaduven
Song written, composed and programmed by Benny Pradeep
Singers :
Benny Pradeep
Adam Smith
Nithin Abhishek
Priya
Pokkishiya Sandra
Ancilla Doodle
Keyboard : Benny Pradeep , Ancilla Doodle
Acoustic guitar : Adam Smith
Flute : Prince Alphons
Bass guitar : Jeffrey
Rhythm : Giftson joseph
Ukulele : Nithin Abhishek
Violins : Dickson Charles
Coshi Caleb
Devora Kinglsey
Calvin Steve
Cinematography : Aditya Vivekanandan
Assistant Cameraman : Praveen Kumar
Editor : Pragadeesh
Designs : Praveen_6gt
Recorded, mixed and mastered at c7 audio studio coimbatore
We thank
Our parents
Pastor Rufus Lemeur (Unity Prayer Assembly
Nallampalayam, cbe)
Bro Senthil and family (Unity Prayer Assembly)
Bro Bastin and family (sanganoor)
Kalyani musicals (coimbatore)
Sangeetha musicals (coimbatore)
Kaushik
Vignesh somasundaram

Видеоклипы

Опубликовано:

 

22 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@kevinrex4820
@kevinrex4820 4 года назад
That initial keyboard tune flattered us... Flute refreshes us from the hang... Alerting baby cry,..."Bifurcated History" lyrical words were unique...All young ladies different voices were mesmeric....After then when composer starts on his voice followed by other mens voices throws the song somewhere to real feel for Christ...Violin pieces were tremendous.... Guitar + Flutes a glamorous combo...Hats off to the Composer....All the very best for ur future endeavors Team!!
@sarr.sengole6438
@sarr.sengole6438 3 года назад
ဆန်းကို။၉၈၄၀၇၈၄၁၃၄
@dr.j.freedamabelrani371
@dr.j.freedamabelrani371 3 года назад
👍👍
@Jacquize
@Jacquize 3 года назад
Wow.wonderful..mixup voice and music all are merged with Holyspirit involved Anoited Worship song...
@Jacquize
@Jacquize 3 года назад
Glory....glory....to God...Amen....we select this song to our Christmas mashup family song 2020 ...pls watch Https://ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-n8xs7WjEFDk.html
@nirmalabagiaraj8965
@nirmalabagiaraj8965 3 года назад
🙏?
@theboralb2155
@theboralb2155 Год назад
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே ஆதி திருவார்த்தையே விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா கன்னியின் மைந்தனாக யூத ராஜ சிங்கமாக தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே
@user-tz7tk3gn2o
@user-tz7tk3gn2o 7 месяцев назад
😊
@krithikkarun6422
@krithikkarun6422 6 месяцев назад
Praise the lord 🙏.Amen
@marylalitha6904
@marylalitha6904 6 месяцев назад
Praise God! Our Lord Jesus Christ ❤ Good job!
@user-jn4ck9im6p
@user-jn4ck9im6p 6 месяцев назад
@anithaselvaraj9716
@anithaselvaraj9716 6 месяцев назад
🎉🎉🎉❤
@sweetangel123
@sweetangel123 3 года назад
Naga Christmas ku entha song churchla padinom en 3 years baby and 9years kid kuda daily entha song kakuran then nan walking morning pogum bothum ethey song than katutu poguven bless u teams 🙏👍
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@nithishpeagion9306
@nithishpeagion9306 2 года назад
I love this song Intha song tha Christmas ku pada porum 🤩🥰🥰☦☦☦
@benny71185
@benny71185 2 года назад
Thank you so much...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Click the link for our new Christmas 🎄☃️ song... Watch, share and support us...
@hemaharshivivaan723
@hemaharshivivaan723 Год назад
Me too
@johnraj3541
@johnraj3541 4 года назад
பலர் கூடி ஆடும் கால்பந்து போல பலர் சேர்ந்து பாடிய இந்த இசைக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றி விட்டது.....தேர்ந்த மெல்லிசையில் உருவான பாடல் வயலின்களாலும் கிட்டார்களாலும் ஒரு பேரிசையாய் பரிணமித்து விட்டது..நல்ல கம்போஸிங்....ஒரு இடத்தில் மட்டும் ஜான் ஜெபராஜின் “ ஆயிரங்கள் பார்த்தாலும்..உம்மை விட அழகு நான் கண்டுபிடிக்கலையே” என்ற பாடலின் சாயல் வருகிறது..பிரச்சனை இல்லை..நன்றாகவே உள்ளது.....நம்ம கோவையில் இப்படி ஒரு அளப்பரையான இசைக் கூட்டணியா ?
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@sumathiselwyn1104
@sumathiselwyn1104 4 года назад
One of the best song in this year.,
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@cindrellacindu9367
@cindrellacindu9367 6 месяцев назад
Awesome song!
@yegovayegova1416
@yegovayegova1416 3 года назад
👍✝️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ✝️🕊️🙏👍👌 praise the lord
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@RajanSk
@RajanSk 4 года назад
என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடு இருக்கின்றீரே இனி எந்நாளுமே உம் நாமமே பாடிப் போற்றுவேன் 1. வரலாற்றினையே ரெண்டாய் பிரித்த அதிசயவானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகியவானே பேரொளியில் என்னை நடக்கச் செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலையெல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறைஞ்சி போனதே தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் 2. ஆதித் திரு வார்த்தையே விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசைய்யா கன்னியின் மைந்தனாக யூத ராஜ சிங்கமாக தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசைய்யா நியாய பிரமானத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து பாடுவேன் -பென்னி பிரதிப்
@benny71185
@benny71185 4 года назад
🙏🙏🙏
@fristoking4576
@fristoking4576 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hblCXIbhUR8.html
@sheelajackson6194
@sheelajackson6194 4 года назад
Tq so much for this lyrics
@quintin1995ful
@quintin1995ful 4 года назад
Can I get these in English??
@sr.mariafmm4415
@sr.mariafmm4415 4 года назад
Super..
@daisyranisolomon9198
@daisyranisolomon9198 3 года назад
Headset la keka wow semma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 6 месяцев назад
தேவனுக்குகே மகிமை அவர் நாமம் இம்மானுவேல்
@ashwiniashu1026
@ashwiniashu1026 6 месяцев назад
Wooow wat a beautiful song❤lyircs🎵music🥳👏👏
@MR_KABADDI_LOVER
@MR_KABADDI_LOVER 2 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்... ஆமென்🙏
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@nirmalab4962
@nirmalab4962 2 года назад
WOW very beautiful song i like this song🥰🥰🥰👏👏
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@sureshnainor7271
@sureshnainor7271 2 месяца назад
My favourite song
@User-fn5dr
@User-fn5dr 5 месяцев назад
இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்..இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்..
@thayarexlind4772
@thayarexlind4772 3 года назад
Very beautiful song😊😊😊😊
@luckshyworld0099
@luckshyworld0099 3 года назад
தேவனின் கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக!!!!🌹❤🌹❤🌹❤🌹
@praisygenssyp4942
@praisygenssyp4942 3 года назад
Super team best song God bless you 🙏🌹🌹🌹🌹
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@renukadevirajinikanth6696
@renukadevirajinikanth6696 Год назад
Intha paatu semmaya iruku Christmasku nan intha paatututha patika pore Churchla
@benny71185
@benny71185 Год назад
Super... All the best
@sabastinsaba3066
@sabastinsaba3066 Год назад
Good song more God bless your tim
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
Praise God...I'm recently additicted to this song mainly the lines En Immanuel neerae ne'er ennodirukirire 😭😭😭
@benny71185
@benny71185 4 года назад
Praise the Lord. ..thnk u so much...
@wilfredjebaraj7728
@wilfredjebaraj7728 4 года назад
Me too...
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@nirmalab4962
@nirmalab4962 3 года назад
WoW akka very nice😊😊😊
@godson8517
@godson8517 4 года назад
எல்லோர் குரல்களும் இனிக்கின்றன..
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@godson8517
@godson8517 3 года назад
@@benny71185 நான் subscriber சகோ.. அப்பாடலும் மிகவுமருமை.
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@geethathirumalai238
@geethathirumalai238 2 года назад
அழகான தமிழில் பாடல் வரிகள்! அருமையான பின்னணி இசை! பெண்கள் தனித்தனியாகப் பாடிய போதும், சேர்ந்து பாடிய போதும், ஆண்கள் தனித்தனியாய் பாடிய போதும், சேர்ந்துப் பாடிய போதும், பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடியபோதும் தேன்மழைதான். ஆனால் நீக்கப்பட வேண்டிய குறை ஒன்று இருந்து உறுத்தியது. ல, ள வையும் , ன,ண வையும் வேறுபடுத்தாமல் ஒலித்தது. எடுத்துக் காட்டாக, மண்ணை மன் என்று ஒலித்தது.
@hitsongschannel880
@hitsongschannel880 6 месяцев назад
வரலாற்றினையே
@vanithaprabhu3108
@vanithaprabhu3108 6 месяцев назад
What a wonderful lyrics and music. Making me to listen repeatedly. God blessed you all with a sweet voice.
@benny71185
@benny71185 6 месяцев назад
Thank you so watch our other Christmas songs and support... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.htmlsi=eyDwUobpdfn1FXhb ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_uwwNQCRH7w.htmlsi=UR9D4mlJBMIwwX7g
@jeyakumar9185
@jeyakumar9185 Год назад
Arumai
@KishanKishanthan-fl7nr
@KishanKishanthan-fl7nr 6 месяцев назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤
@RajanSk
@RajanSk 4 года назад
அருமையான பாடல்! பாடல் படைப்பில் பங்கேற்ற அனைவரையும் கடவுள்தாமே அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
@benny71185
@benny71185 4 года назад
Thank you very much🙏🙏🙏 kindly support us and share to reach many...
@fristoking4576
@fristoking4576 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hblCXIbhUR8.html
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@deepapaul4082
@deepapaul4082 3 года назад
We are children choir and we sung this song for response in Christmas mass 2020 - such nice song
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@kamalidinakaran9321
@kamalidinakaran9321 11 дней назад
Very nice song🎉🎉
@malaraadhu3716
@malaraadhu3716 2 года назад
Indtha song nanga church LA padanom so v got 2 nd price ...such a butiful song ...all glorify to god
@intheloveofjesus7969
@intheloveofjesus7969 3 года назад
Amen beautiful meaning song god bless the worship groups
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@merlinkiruba8263
@merlinkiruba8263 6 месяцев назад
Amazing . No words to explain❤
@benny71185
@benny71185 6 месяцев назад
Thank you so watch our other Christmas songs and support... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.htmlsi=eyDwUobpdfn1FXhb ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_uwwNQCRH7w.htmlsi=UR9D4mlJBMIwwX7g
@josephinmariam6968
@josephinmariam6968 2 года назад
Romba nalla eruku entha song
@benny71185
@benny71185 2 года назад
Thank you so much 💖..please check out our new Christmas 🌲☃️ song by clicking the link below ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Watch and share the Good news with others and support us..
@itsmesekar7990
@itsmesekar7990 4 года назад
வரலாற்றினையே ரெண்டாய் பிரித்த அதிசயவானே, புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே, தென் இனிமையிலும் இனிமையான அழகியவனே, பேரொளியில் என்னை நடக்க செய்தீரே, நீங்க வந்திட்டதாலே பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே தேவன் பரத்தில் இருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டு கொண்டீரே... நான் உம்மை போற்றுவேன் நான் உம்மை புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே ஆதி திரு வார்த்தையே விடி வெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் ஏசையா. கன்னியின் மைந்தனாக யுத ராஜா சிங்கமாக தேவ ஆட்டுக்குட்டியாய் வந்தீர் ஏசையா நியாய பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே நீர் எண்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களி கூர்ந்து பாடிடுவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே வரலாற்றினையே...
@kprv-hp2qm
@kprv-hp2qm 4 года назад
Beautiful song
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@johnbreeth4981
@johnbreeth4981 3 года назад
Best keyboardist best 2 guitarist best flutist. BEST UPCOMING MUSICIANS
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@ganabathyesra8448
@ganabathyesra8448 4 года назад
கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்துகிற எத்தனை மகிமையான வார்த்தைகள் உள்ள பாடல். நிச்சயமாகவே இந்த பாடல் கேட்கிற யாவரோடும் கூட இருந்து இம்மானுவேல் ஆசீர்வதிப்பாராக. இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்:அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23 திரியேக தெய்வமே உம்முடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தும் நீரே மகிமைப்படும்.இவர்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்முடைய நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக ஆமென்...
@benny71185
@benny71185 4 года назад
மிக்க நன்றி... கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக... இந்த பாடலை மற்றவர்களுக்கும் பகிரவும்...🙏🙏🙏
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@user-ns5zp7sw1k
@user-ns5zp7sw1k 7 месяцев назад
Super song my self snd my husband select your song to sing in our church in the next week christmas gettogether function bye
@benny71185
@benny71185 7 месяцев назад
All the best sister...
@malathiraj9152
@malathiraj9152 3 года назад
Good voice all good teams god bless you all 👏👌✝️
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@nirmalab4962
@nirmalab4962 3 года назад
WOW I love this song 😍 dhava abishhagamayiruku😋 👧🏻
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@User-fn5dr
@User-fn5dr 5 месяцев назад
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்..
@joelblesson7845
@joelblesson7845 6 месяцев назад
Hope this song gets a Million views soon ❤😅 I would have heard this a 100 times during this Christmas Season 🎉😊
@kv8714
@kv8714 Год назад
Unbeatable!Wonderful song.
@nithyakumarm8285
@nithyakumarm8285 2 года назад
Super song..my love jesus..it was a melting song...🥰
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@vijayjesudoss4454
@vijayjesudoss4454 4 года назад
தேவ அன்பை தேவனின் மகத்துவத்தை தேவனின் அருட்கொடையை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தைகள் நிறைந்த பாடல் வரிகள் பாடல் வரிகளை வெளிக்கொணரும் அருமையான இசை இசையோடு இணைந்த பாடகர்கள் ஆகமொத்தத்தில் இயேசு ராஜனின் தேவப்பிரசன்னம் இப்பாடல் மூலம் வெளிப்பட்டது என சொல்கிறேன் வாழ்த்துக்கள் பல
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@_Kala_baskar_
@_Kala_baskar_ 3 года назад
Suerrr👌👌👌👌👌
@user-iy6tv5rq1g
@user-iy6tv5rq1g 7 месяцев назад
அற்புதம் அதிசயம் இம்மானுவேலரே😀😀😀👍💥🙏🥰
@benny71185
@benny71185 7 месяцев назад
Thank you .. even check out our new song ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_uwwNQCRH7w.htmlsi=uVtfd_-8Hm10ZaBR
@doppywings1880
@doppywings1880 4 года назад
Hearing this song after Christmas but still can feel the Christmas through this song!! Amazing tune and lyrics 👍👍👍👍
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@katezr1546
@katezr1546 3 года назад
Beautiful song,wonderful lyrics and awesome music.....God bless you all annas and akkas
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@gilbertrejila156
@gilbertrejila156 Год назад
Thank Jesus.. for this wonderful song...we are going to sing.. this song ... this year...
@sabrinaevangelin8024
@sabrinaevangelin8024 2 года назад
All time favorite this song.. Epo ketalum entha song romba romba pudiche eruku enaku..
@benny71185
@benny71185 2 года назад
Thank you so much for ur valuable comments 🙏❤️🎄
@jenymadhav8683
@jenymadhav8683 3 года назад
Am impressed with few of things that are as follows 1) Entire song is sung inside the church. 2) I observed all have removed the shoes and not like our modern churches who are wearing the shoes even on the altar. No comments for that but you guys made the changes 3) Mr Pradeep has given opportunities for all to sing. Hats off for that. 4) flute and violins are extraordinary than our usual performers. 5) No ugly dresses. Applause for that. 6) Music arrangements are superb. 7) notations are well arranged 8) plz do this for your upcoming songs. Finally well-done, excellent and no more words to express my appreciation.
@benny71185
@benny71185 3 года назад
Thank u bro... Keep supporting us... Btw the instrument's name is mandolin...
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@petromaxexpress8063
@petromaxexpress8063 3 года назад
What a wonderful song. .... super!!!!!
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@user-nx8qh2kp8x
@user-nx8qh2kp8x 6 месяцев назад
Super
@s.joshva9894
@s.joshva9894 2 года назад
God bless you all wesiyou🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🧚‍♂🧚‍♂🧚‍♂🧚‍♂
@benny71185
@benny71185 2 года назад
Thank you so much
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@jthilagarajamani9408
@jthilagarajamani9408 4 года назад
👏👏Super song Akka's & Anna's...we a r rock... God bless your ministries...
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@kamalidinakaran9321
@kamalidinakaran9321 17 дней назад
Nice song!
@suryafanboy8467
@suryafanboy8467 Год назад
Vera lvl song athulayum flute semma bro
@jebarajp6048
@jebarajp6048 3 года назад
Very nice song.Glory to Jesus.
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@punithaasham8591
@punithaasham8591 3 года назад
Superb👌👌👌👌👌👌👌👌👌👌👌
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@cindrellacindu9367
@cindrellacindu9367 6 месяцев назад
Listened this song through our teens performance on Christmas at Church. It was a blessing ! Thank you
@ilakkiailakkia1972
@ilakkiailakkia1972 2 года назад
Superb akkas
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@vasanthynaga740
@vasanthynaga740 3 года назад
Wow wonderful song.. activate my Christmas 🎄 mood ... And giving a great feeling... Thank you guys 👌👍 Love ❤️❤️❤️❤️ from Malaysia 🇲🇾
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@sundarrajcm2152
@sundarrajcm2152 2 года назад
Perfect singing. Professional singing and music composition. A real break from the usual contemporary Tamil Christian singing. My heart felt thanks and wishes to the whole team.
@benny71185
@benny71185 2 года назад
Thank you so much...please do watch our other releases as well...and keep supporting... Our Lord's name be praised...
@sundarrajcm2152
@sundarrajcm2152 2 года назад
@@benny71185 definitely wiill never miss your upcoming albums.
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@LetsPraytogetherMinistries
@LetsPraytogetherMinistries 22 дня назад
PRAISE GOD ❤❤❤
@samuelsudharson378
@samuelsudharson378 4 года назад
Beauty in each line and truth in every line நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் என்பது இயேசுவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@miltonjeyasingh8809
@miltonjeyasingh8809 4 года назад
17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@Kalakkalkids
@Kalakkalkids 3 года назад
Song is so wonderful and the music is fantastic. Singing is superb. God bless u all.
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@kumarraju3150
@kumarraju3150 2 года назад
Amazing ! So pleasant to hear.
@sureshdavid7843
@sureshdavid7843 3 года назад
Nice song
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@rosy7035
@rosy7035 3 года назад
Awesome song 🥰 praise god 🙇‍♂️
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@sweetangel123
@sweetangel123 3 года назад
To day um this song nan 11:30ku pakuren really i am relax👌
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@user-qf6vg8vq7r
@user-qf6vg8vq7r 6 месяцев назад
❤❤❤
@mercychithra4090
@mercychithra4090 3 года назад
Goose bumps evrytym wen we listen to this song. Awesum christmas song. Kudos to the team💐
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@ashwinfanpage2106
@ashwinfanpage2106 3 года назад
Super voice for all .keep it up,God bless you all
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@user-uk7rr5zy7x
@user-uk7rr5zy7x 2 месяца назад
sir/ madam excellent , same comment!!!! as 3 months ago
@jeno1921
@jeno1921 3 года назад
Semmayaa iruku Enaku romba pudicha song ✨❤️✨
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 года назад
என்ன ஒரு இனிய பாடல்! வாழ்த்துக்கள். இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். 🙏
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@doriagracina.s9500
@doriagracina.s9500 4 года назад
Best song I love this song 1st in my playlist
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@Jacquize
@Jacquize 3 года назад
Nice Amazing music...
@josearch5979
@josearch5979 Год назад
Praise God... Amazing....
@m.mjesus4658
@m.mjesus4658 3 года назад
Super song 👌👌♥️
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@sirrasailaja2753
@sirrasailaja2753 2 года назад
wonderfull i love this song ❤❤❤❤❤❤❤❤
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@paramanathanp6877
@paramanathanp6877 3 года назад
PRAISE Lord Amen Thanks Lord Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Appa Nantri Appa PRAISE Immanuel neerea and the praise God blessing for the Word OF God and good wishes Beautiful Song Praise be to God blessing for you
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@Jesus_2009sanjay
@Jesus_2009sanjay 7 месяцев назад
🤩🥰🥳
@benny71185
@benny71185 7 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.htmlsi=Tu5LW4NTlCJTljvM
@vethanayagamp6643
@vethanayagamp6643 3 года назад
Praise God for the Wonderful Fentastic Team Work. Glorified God. The best seasonal song. God bless the team members.
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@m.mjesus4658
@m.mjesus4658 3 года назад
Super song 👌👌 ♥️
@joysmarry756
@joysmarry756 2 года назад
Intha Christmas ku Naaga family ahh church la paada porom 🙏🏻🙏🏻🙏🏻vera leval song 🙇‍♀🙇‍♀🙇‍♀❤❤❤❤🔥🔥🔥
@benny71185
@benny71185 2 года назад
Thank you so much 💗. Please watch our new Christmas song of this year 2021 also and keep supporting us. Check out this link for the new song.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html praise the Lord.🙏💖💝🙏
@winnideleo8538
@winnideleo8538 4 года назад
I just heard 20 songs for Christmas celebration in our church.... Really i thank Jesus for such wonderful song...
@benny71185
@benny71185 4 года назад
Thank you winni deleo... All thanks to the Holy spirit...
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@simonpaul1427
@simonpaul1427 4 года назад
That flute also boy did well
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@hepcikumari532
@hepcikumari532 Год назад
I just feel love in this song. It was amazing
@jeniferbakiya7214
@jeniferbakiya7214 11 месяцев назад
Exclusive song awesome praise the lord❤
@sarapunithaanandhi9876
@sarapunithaanandhi9876 3 года назад
Excellent! Very catchy, meaningful. You guys just Rock. God be with you.
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@ashadass8401
@ashadass8401 3 года назад
Very nice song
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@sriharinic5450
@sriharinic5450 3 года назад
Varalatrai rentayai piriththa unmai ulla theevan esu matumthan Yes yes yes
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@povasm85
@povasm85 3 года назад
My. Favourite. Song🎤🎹🎹🎧🎧🎤🎤🎼🎼🎼🎼
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@sumathiselwyn1104
@sumathiselwyn1104 3 года назад
Very Nice to hear.Glory to GOD.
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
@a.suvithageorge1297
@a.suvithageorge1297 3 года назад
Beautiful song and wonderful singing...
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.Karaoke is also available in tha same channel
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 2 года назад
God pls come every life because future my life multi million. So God is impassable, pls pray for me any time.
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@pathmayohinipathmanathan4877
@pathmayohinipathmanathan4877 2 года назад
Amen appa 👏God bless you sisters👍 brothers
@benny71185
@benny71185 2 года назад
Thank you...
@evanjalinselvaraj5041
@evanjalinselvaraj5041 3 года назад
Very very nice
@benny71185
@benny71185 2 года назад
Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YNaC30_Wo60.html Merry Christmas.
@feminineexpression
@feminineexpression 4 года назад
Happy to see all the youngsters...God bless you all Happy Christmas
@benny71185
@benny71185 3 года назад
Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZJRYM8p8bs.html
@benny71185
@benny71185 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8106k-KDw4.html Praise the Lord... Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...
Далее
Едим ЕДУ на ЗАПРАВКАХ 24 Часа !
28:51
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 3,7 млн
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 107 тыс.
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 774 тыс.