Тёмный

tamil news live | actress Kasthuri Interview | kollywood news | redpix 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 2,8 млн
50% 1

tamil news live | actress Kasthuri Interview | kollywood news | redpix

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 5 лет назад
இவ்வளவு அழகா, தெளிவா பேசற கஸ்தூரி, அறிவான, தைரியமான பெண்மணி, இவரைப்போய் அந்த கழிசடை நாய்கள் பிக்பாஸ்ல கிண்டல் செய்யுதுங்க....
@charansaran8802
@charansaran8802 3 года назад
எங்க மாவீரர் பிரபாகரன் புகழ் பேசியதற்கு நன்றி.....என் தமிழ் இனம் எங்கு வாழ்ந்தாலும் அந்த தலைவனை மற இயலாது ..
@nanandan522
@nanandan522 2 года назад
யு
@leelaramiah3137
@leelaramiah3137 2 года назад
Why don't kasturi enter politics. She will shine.
@thangaraj19629
@thangaraj19629 6 лет назад
பேட்டி முழுமையாக கேட்டேன்....பேட்டி கண்டவர் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டார்... ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக ஆரம்பித்தார்.... ஆனால் போகப் போக கஸ்தூரியை நன்றாக பேச விட்டு அமைதியாக இருந்தார்.... அருமை...
@ponvignes
@ponvignes 5 лет назад
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்,தொடர்ந்து செல் உனது இலட்ச்சியத்தை நோக்கி!!!வாழ்த்துக்கள் சகோதரி!!!
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 года назад
நீங்க தெளிவாக பேசுகிறீர்கள், கஸ்தூரி. உங்க துணிச்சல் எல்லோருக்கும் வர வேண்டும்.
@savipasu6662
@savipasu6662 6 лет назад
Love you Kasthuri, u are straightforward, smart and gutsy.
@சுவைஅருவி-ந1ழ
அருமை சகோதரி..சில வார்த்தைகளை தவிர்க்கலாம்
@sekharkarthik896
@sekharkarthik896 4 года назад
Kasthuri mam very good and intelligent person. Good bless you and your family.
@summer12151
@summer12151 7 лет назад
Hats off to the bold Lady . Impressed with her.
@pngfex
@pngfex 5 лет назад
Bold and Frank speech by Kasturi Mam.. great.. respect girls..pls
@bigsitesindia
@bigsitesindia 5 лет назад
Kasturi, I enjoyed your talk show, you are really an Interesting person, keep sharing your ideas
@krishant
@krishant 6 лет назад
You are a strong lady ma’am ‼️
@kenram2635
@kenram2635 7 лет назад
Excuse me as an interviewer you need to learn alot .this lady you interviewing her is not a joke .you better get back to school ..kasturi i respect you .. you are a practical person .keep up
@ganesansastri9142
@ganesansastri9142 3 года назад
Interviewer is a immature
@mahendranmuthukumar6224
@mahendranmuthukumar6224 4 года назад
Kasthuri, been follow u long time, bold, open minded, articulate,, acrtually respect u s lot !
@pcworlderd
@pcworlderd 7 лет назад
nalla interview ........ i like
@rajarajans2515
@rajarajans2515 7 лет назад
I really appreciate your vision and mission...keep it up!!!
@muthuselvan3634
@muthuselvan3634 7 лет назад
கஸ்தூரியின் தைரியத்துக்கு வாழ்த்துகள் . பெண்கள் தைரியமாக சமுதாயத்துக்கான கருத்துக்களை பேச முன்வரவேண்டும் .தூற்றுவோரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கேவலமான பேச்சு பேசுபவர்கள் அவர்களின் பிறப்பின் தரத்தையும் தாயின்தரத்தையும் பேச்சில் காட்டுவார்கள் .நாகரிகமான கருத்துக்களை போடுபவர்கள் நாகரிக விமர்சனம் செய்பவர்கள் நல்ல தாய்க்கு பிறந்தவர்கள் .
@fugsgsu8558
@fugsgsu8558 6 лет назад
aww
@sindhuarappattu1718
@sindhuarappattu1718 5 лет назад
You are a strong person The interviewer was intolerant of it.
@leelaramiah3137
@leelaramiah3137 2 года назад
So nice to see kasthuri s talk. Very bold to open her heart with out any fear. Kasthuri why don't you enter pokilitics?the country needs people like you. Well done.
@iRampmk
@iRampmk 7 лет назад
God may bless you and your family..Sounds Good. .
@neethivendhan7113
@neethivendhan7113 7 лет назад
கஸ்தூரிக்கு தைரியம் தான் ஆனால் வார்த்தைகளைப் பார்த்து கையாளவேண்டும்
@maruthupandi5370
@maruthupandi5370 5 лет назад
Niche
@vijaykumar763
@vijaykumar763 4 года назад
U r correct
@abdushafi1441
@abdushafi1441 4 года назад
Virenice Supar good TAMIL Movie akdar Nadikai Kasdore
@muraligopalk9251
@muraligopalk9251 3 года назад
தமிழ் கலாச்சாரத்தை பத்தி பேசாதீங்க.விஷயம் உண்மையில்லைனா ஏன் உனக்கு கோபம் வருது.என்ன நடிப்புடா.தாங்க முடியலடா சாமி.
@narayananveni1351
@narayananveni1351 3 года назад
@@maruthupandi5370 ga
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 2 года назад
பார்ப்பனீயம் தொடங்குவதே கோவில் தானே. Super.
@sundaramo6081
@sundaramo6081 6 лет назад
நடிகை கல்லூரிக்குள் புதைந்துள்ள தாய்,தோழர்,போராளி,இன உணர்வாளர், சுதந்திரச் சிந்தனையாளர் எனும் பல வடிவங்களைக் கண்டு உணர்ந்தேன்.சிறப்பு!தொடர்க தோழர்!
@gomathisathis3167
@gomathisathis3167 5 лет назад
Kasthuri akka u r great please please u don't feel.
@gaurirajah8126
@gaurirajah8126 4 года назад
Very brave Women. She is straight forward. Stay strong madam
@sheilahariharan7846
@sheilahariharan7846 5 лет назад
Kasthuri is very intelligent and eloquent. The interviewer is useless, interrupting all the time. Mannerless fellow.
@ameenmohamed9573
@ameenmohamed9573 5 лет назад
Correct mam sariya sonnegga, solravan sollittu poran Tamil nattiladhan matravaggala pathi pasura puthi erukkudu, I am from srilanka , all the best, god bless you,
@rajrajan421
@rajrajan421 7 лет назад
madam, please fly back to America or else your image is getting demolished by media and politicians.
@saravanakumar5115
@saravanakumar5115 7 лет назад
clear and clever speech
@prasadperumalpadmanabhan5767
@prasadperumalpadmanabhan5767 5 лет назад
Kasthuri is ...The great.
@டெல்டாவிவசாயிடெல்டாவிவசாயி-ஞ7ள
கஸ்தூரி நீ நல்ல நடிகைதான் அப்பலுக்கற்ற டெடிகேட் ஆர்டிஸ்டுதான் மறுபதற்க்கு இல்லை சில கருத்தை சொல்லும் போது எதிர்கருத்தை நேர்கொள்ளதான் வேனும் அதனால் தவரான வார்த்தைகளைபயன் படுத்துவர்களை நான் ஆதரிக்கவில்லை ஆனால் தமீழ்நாட்டை தமிழர் தான் ஆழ வேண்டும் மற்றவர்களை சிபாரிசு செய்வது ஏற்றுகொள்ள முடியாது அதே தருனத்தில் பார்பனிய ஆதரவு களை தமிழர்கள் ஏற்று கொள்ள மாடோம் தமிழச்சின்னு சொல்ர தமிழ் நாட்டோட அடையாளம் ரஜினிகாந்துன்னு சொல்ர இது எப்படி உனக்கு ஒன்று நள்ளா தெரிந்து இருக்கு இளைங்ஞர்கள் முக்காள்வாசி தலைவர் பிரபாகரனை ஏற்று கொண்டவர்கள்என்று போதும் கஸ்தூரி மக்கள் அரசியலையும் நடிகனையும் நம்பி மிக காயங்களுடன் உள்ளனர் இனிமேலும் அக்கரை இல்லாதவர்களை மேலே உட்காரவைத்து இனியும் இழக்க நாங்க தயாராகஇல்லை நீங்கள் தயவு செய்து உங்கள் தொழிழை கவனியுங்கள் குழந்தைகளை கவனியுங்கள் இது வேண்டாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழகம் அல்ல சோசியல்மீடியா மிக வலிமையான உடகம் இங்கு பிரவேசிப்பதும் பயனிப்பதும் சாதாரனமான. விசயம் அல்ல மிகைபடுத்தி நான்நடிகை நடிகர் என்று எங்கும் பேச முடியாது அரசியல் செய்ய ஆர்வம் இருந்தால் நெடுவாசல் போ கதிரா மங்களம் போ மீனவனை தேற்று விவசாயியை சந்தி இவைகளை செய்யமுடியாதென்றால் எங்கள் கட்ச்சி நாம்தமிழரில் இனைந்து கொள் அதுவும் முடியாது என்றால் நடிப்பை மாத்திரம் கவனித்து கொள் கருத்தைபதிவு செய் தவரில்லை அது தமிழன் கோபத்தை தூண்டாமல் இருக்கட்டும்
@sadiqomr6377
@sadiqomr6377 7 лет назад
அய்யோ உத்தமியா நீ ??
@bikegamertt3996
@bikegamertt3996 7 лет назад
நாம் தமிழர் தம்பி .....சீமான் தமிழின துரோகி சினிமால இருந்துதான் வந்தான் இந்த சைமன் ஏன் அவ தொழில கவனிக்கல அங்க போனி ஆகல அதான் அரசியல் வந்துட்டான் இப்பொ செல்வ செழிப்பா இருக்கான் எல்லா ஈழ தமிழர்களின் பணம் ....!! சரி ஒரு நடிகைய கல்யானம் பன்னிக்குறன்னு குடித்தனம் நடத்திட்டு ஏமாத்துனானே சைமன் என்கிற சீமான் அப்ப அவன என்னனு சொல்லுவிங்க.....
@டெல்டாவிவசாயிடெல்டாவிவசாயி-ஞ7ள
bommakutty porikibommakutty.சினிமாவுலஇருந்து நேரா வரல்ல ஈழத்துக்காக கூரல் கொடுத்து சிறை சென்று அதன்பிரகுதான் இயக்கம் கட்ச்சி எல்லாம் சீமான்னு பெயர பார்த்தோன கேள்வி கேட்குர மற்ற அரசியல் தலைவர் யார் யோக்கியம் நல்லகன்னுவை தவிர அவர்களை கேள்வி கேட்க முடியுமா ஐம்பது ஆண்டுகள அரசியல்ல( காமராசை) தவிரநேர்மையான ஒழுக்கமான அரசியல்வாதியை அடையாளம் காட்டு ஒரு குற்றசாட்டுகூட இல்லாம நான் உடனே அவர்களுடன் கைகோர்க்க தயார் தனிமனித வாழ்வியலில் யாரும் உத்தமன் என்று மார்தட்ட முடியாது நானாகட்டும் நநீங்களாகட்டும் சிமான் ஒருத்தன்தான் மன்னுக்கும் மக்களுக்குமான அரசியல் பேசுரார் அவரையும் வெருத்து யார்பின்னால் நிக்க போரோம் நாம் இவர்சரியில்லை அவர்சரியில்லை என்று கருத்து வேற்றுமை பேசியே எவனே ஒருவன்கையில நாம் நம் குழந்தைகளின் எதிர்காளங்ளை கேள்வி குறியாக்காமல் செயல்படவேண்டும் உங்களுக்குகான கொள்கை ஒருகட்ச்சியில் இருக்கலாம் எனக்கான கொள்கை நாம்தமிழர்சொல்லுது குறிப்பாக விவசாயம் பகுதி சாந்த தொழிழ் கூடம் இன்னும்சிலவைகள் இன ஒற்றுமை இவ்வாறு சில கருத்தில் மோதி நேரம் வீனாக்க வேன்டாம் நாம் அனைவரும் தமிழரே
@kumarj1372
@kumarj1372 7 лет назад
super akka
@manoajames5518
@manoajames5518 7 лет назад
டெல்டா விவசாயி டெல்டா விவசாயி correct
@ramusekar9991
@ramusekar9991 7 лет назад
slap for indecent FB users
@krishnaswamys9926
@krishnaswamys9926 3 года назад
I had not any occasion to see any picture lf this very intelligent actress Smt.Kasturi wha very ad I am greatly appreciative of Smt.Kasturi who veryy successfully managed the hostile anchor. I am 88 years old and I am surprised to note she had acted in "sri Ramanujar. (I had given a talk on "RAMANUJAR ENUM PERUVELLAM" in AIR whi ch is available in You tube under this lead.(my photo is tagged). Smt.Kasturi my blessings and my prayers to Peria Perumal and Peria Pjrattiyar.for a very happy future for her and to her family.
@krishnaswamys9926
@krishnaswamys9926 3 года назад
The interviewer is very unfair to this very intelligent actress and I feel she had inherited all the excellent and courage of our beloved C.M. smt.JayLalitha.
@mokanathasmokan1554
@mokanathasmokan1554 2 года назад
Thanks you
@dhanish6
@dhanish6 7 лет назад
Ivangalye interview panuringale youtube channels and media persons vera aley kidaikalaya
@antonyalbert33
@antonyalbert33 6 лет назад
I appreciate Kasthuri sis for your bold and clear answer on the LTTE leader Hon. Prabhakaran and the Tamil course. Same time on behalf of those brainless barbaric so-calleded repatriate tamils criticizing you, I am sorry for their negative comments because they make their decisions with limited knowledge about our struggles. Even though you're not experienced our struggles, your understanding about our course is excellent and admirable. One thing sister. Truths will only reach your ears after lies make world round trip. So sis ignore those bulshit things and concentrate on your way. Best of luck.
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 2 года назад
அடேய் தமிழில் பதிவு போடு பார்ப்போம்
@jeym6638
@jeym6638 4 года назад
ஒரு பெண்ணை பற்றி கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசுபவன் தனது தாய்,மனைவி சகோதரிகளின் செயல் பாடுகளைத்தான் பகிரங்க படுத்துகிறான், பேசுகிறான் என்பதுவே உண்மை ஆகவே இதை பற்றி எல்லாம் கருத்தில் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையின் லட்ச்சியம் நோக்கி பயணியுங்கள் கஸ்தூரி அவர்களே !நல்ல ஆளுமை, திறமை. உண்டு தங்களிடம் வாழ்த்துக்கள்
@rights100
@rights100 5 лет назад
வெளிப்படையா பேசுறது ஒரு பெண் என்றால் அவர்களை அவதூறு பேசுவது மனுடத்தின் கேடு.
@harrietjudia204
@harrietjudia204 5 лет назад
100% true
@sivanandan3268
@sivanandan3268 4 года назад
Very faith ful statement
@kssiva4437
@kssiva4437 4 года назад
Good replies
@psmuthupsmuthu9038
@psmuthupsmuthu9038 4 года назад
i
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 года назад
உர்
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 3 года назад
தமிழக அடையாழத்துக்கு ரஜினி தவிர வேறு ஆள் இல்லையா ???
@பொறுத்ததுபோதும்
கஸ்தூரி அவர்களே! உங்கள் துணிச்சலான கருத்துக்களை பாராட்டுகிறேன். தங்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு அறிவு பூர்வமாக நீங்கள் இச்செவ்வியில் பதிலளித்துள்ளீர்கள். தலைவர் பிரபாகரன் குறித்து நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களுக்கும் அதை துணிந்து நீங்கள் இதயத்திலிருந்து கூறுவதும் உங்களின் போராளிக்குணத்தை காட்டுகிறது. புலம்பெயர்ந்த, தமிழர் பிரச்சனைக்கு உழைக்காதவர்களை நான் மதிப்பதில்லை எனக் கூறும் போது உங்கள் மனதில் எழும் தார்மீக கோபத்தை பார்க்கக் கூடியதாகவுள்ளது. வஞ்சப்புகளழ்ச்சி செய்யாமல் நீங்கள் மிகவும் பொறுப்புடன் சுட்டிக்காட்டுவதையே அது காட்டுகிறது. எவ்வளவு நேர்மையான, துணிச்சலான கூற்று. இன்று வரை எவருமே ஈழத்தமிழ் இஸ்லாமியர் குறித்தும் தமிழ்நாடு தமிழ் இஸ்லாமியர் குறித்தும் தெரிவிக்காத ஒரு உண்மைக்கருத்தை கூறுவதிலிருந்தே நீங்கள் எவ்வளவு ஆழமாக உற்று நோக்கியுள்ளீர்கள் என்பது புரிகிறது. புலம்பெயர்ந்த பல தமிழர்கள் ஏனோதானோ என தமது தாய்நாட்டின் விடுதலையில் அக்கறையின்றி காலத்தை கழிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாராவது உங்களை விமர்சித்திருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை கூறக்கூடிய தகுதி எனக்குள்ளது. ஏனெனில், நான் விடுதலைக்கு உழைத்துள்ளேன், உழைக்கிறேன். பிரபாகரனையும் போராட்டத்தையும் விமர்சிப்பது மட்டுமின்றி தற்போதும் எம்மை அழித்தவர்களுக்கு அடிவருடியாய் இவர்களில் சிலர் உள்ளார்கள். அவர்களை நினைத்து வெட்கப்படும் எனக்கு உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது சகோதரி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நீங்கள் நினைப்பதில் மட்டும் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. என்னை பொறுத்தவரை இனி தமிழனை தமிழன் ஆலாவிட்டால் தமிழினத்துக்கே அழிவு. ஆனால் இது குறித்து நீங்கள் வேறு கருத்து வைத்திருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். எந்த கருத்துக்கும் உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது. வளமுடன் வாழ்க!
@neethivendhan7113
@neethivendhan7113 7 лет назад
பொருத்தது போதும் pothum தங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்
@balaseenivasan1306
@balaseenivasan1306 7 лет назад
neethi vendhan
@chitradevi6994
@chitradevi6994 7 лет назад
பொருத்தது போதும் pothum I
@chitradevi6994
@chitradevi6994 7 лет назад
பொருத்தது போதும் pothum nk9.
@subhasubha4659
@subhasubha4659 2 года назад
சூப்பர் மேன் உங்க உங்க பேச்சு தெளிவாகவும் அருமையாக இருந்தது சில நாய்கள் இப்படித்தான் பெண்களை தவறாக பேசிக் கொண்டிருக்கும் மனிதாபிமானம் இல்லாத ஜென்மங்கள் தான் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்று மறந்து விடுகிறார்கள் உங்க பேச்சில் தெரிகிறது தாய் தந்தையர்ருக்கு நல்ல மகளாக கணவருக்கு நல்ல மனைவியாக குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது கவலைப்படாதீர்கள் உங்களைப் பற்றி உங்கள் சுற்றியுள்ளவர்களுக்கு உங்கள் கணவருக்கு உங்கள் குழந்தைகளுக்கு தெரிந்தால் போதும் முகம் தெரியாத நாய்கள் குறைப்பதை பற்றி கவலைப்படாதீர்கள்
@bageswaranalkuppusamy1370
@bageswaranalkuppusamy1370 6 лет назад
Oru lady kitte ippadiya kelvi ketpinge ???? Oru naagarigem... mariyaate venaam....??? Ithu 2018 n t world is watching bro....
@jamesneni
@jamesneni 7 лет назад
Nice interview kasthuri sis அருமையான பேச்சு ur really strong இப்படி எல்லா பெண்களும் தைரியமாக பேசா வேண்டும் I appreciated you amizing
@Nallathaipesuvom0431
@Nallathaipesuvom0431 7 лет назад
Aathaa unna pakka evanum line la nikkala... neeyellam arasiyal pesura paru athanalathan nee pesurathiyellam pakka vendi irukku...
@njpswamy4365
@njpswamy4365 6 лет назад
இவரைப்போன்ற தைரிய சிந்தனையாளர்கள் தனது (திரை) வாழ்வில் சந்தித்த கேவலமான விஷயங்களை முழு ஆதாரத்துடன் சில நடிகர் நடிகைகளின் அவல நிலையை யாரால் எப்படி எதற்க்காக என்பதை தோலுரித்து காட்டினால் பிற்க்கால தமிழ் மக்கள் அவர்களை தலைவர்களாக ஏற்க்க மாட்டார்கள்
@mohamednurulamin
@mohamednurulamin 5 лет назад
தமிழகத்தின் அடையாளமும் முகவரியும் ரஜனியா! கேவலமாயில்லையா?
@SenthilKumar-uj5vt
@SenthilKumar-uj5vt 3 года назад
Kevalama irundha sethudu
@janu5077
@janu5077 3 года назад
@@SenthilKumar-uj5vt நி முதல் செத்து போ 🤣
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 3 года назад
தமிழகத்தின் அடையாளம் ரஜினி என்பது கேவலமான ஒன்று.ரஜினியை வளர்த்து விட்டது தமிழகம்.தமிழகம் மிகப்பெரிய பாரம்பரியம் கலாச்சாரம் கொண்டது.ஒரு நடிகரை தமிழகத்தின் அடையாளமாக தெரிவித்திருப்பது ஏற்புடையது இல்லை.😭
@கிராமத்துகவிஞன்-ற4ப
அடையாளம் முகவரியா? கேவலமா இருக்குனா அவ்வளவு மானஸ்தன் இருந்தா அந்தளவுக் அயலானை வளர்பது தமிழகம் தானே அப்போ அந்த தமிழகத்தின் ஒருவன் நீயும் கூட முதல்ல நீ சாவு ஒட்டு மொத்த தமிழகமும் தூக்கு மாட்டிக்கிட்டு சாவுங்கடா தமிழர்களை வாழவும் வளரவும் விடுதில்ல அயலானை உள்ளே அனுப்பதிப்பதுமின்றி வளர்த்து விட்டுட்டு வாய் புத்தி மட்டும் பேச வேண்டியது கேனப்புன்டைகளா போங்கடா நீங்களும் உங்க பேச்சு புன்டையூ த்தூ 😡😠
@jeevan2u
@jeevan2u 3 года назад
@@கிராமத்துகவிஞன்-ற4ப 👌
@KSThuva
@KSThuva 7 лет назад
உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது தமிழச்சி கஸ்தூரி அவர்களே! நீங்கள் உங்களை தமிழராக உணர்வதால் உங்கள் பிராமண சமூகம் சார்ந்துள்ள கொள்கைகள் மீதான விமர்சனங்களை உங்கள் மீது திணித்து விமர்சிக்க வேண்டிய தேவையோ அல்லது உங்களுக்கு பார்ப்பணிய முத்திரை குத்த வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ உங்கள் தனிமனித ஒழுக்கம் பற்றியோ எனக்கு எந்த பிரச்சனையும் கேள்வியும் இல்லை.ஆனால் பொது விடயங்கள் குறித்து தாங்கள் பொது வெளியில் தைரியமாக பேசும் போது அதன் மீதான எதிர் விமர்சனங்கள் கூட பல டிசைன்ல பல நாடுகளில் இருந்தும் வரும் அதையும் தாங்கள் தைரியமாக ஏற்க பழக வேண்டாமா? நம்ம பசங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற தைரியத்தை உங்களுக்கு நிச்சயம் குடுப்பாங்க கவலைப்படாமல் தொடர்ந்து இயக்குங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அவற்றை ஏற்பதும் நிராகரிப்பதும் நாகரீகமாக😜 கழுவி ஊற்றுவதும் எம் கடமை 👍**ஈழத்தான்** யாருப்பா அங்க ரஜினி தமிழ்நாட்டின் அடையாளம் னு பேசுனது??
@aneeskaicha5927
@aneeskaicha5927 3 года назад
கஸ்தூரி அரைகுறை நடிகை என்றாலும் எல்லா இடத்திலும் நடிக்க முயற்சிக்கிறார். ஆனாலும் ரொம்ப ஓவர் ஆக்ட்.
@thushatharshi6278
@thushatharshi6278 7 лет назад
தலைவர் இறந்துவிட்டார் என்று கூறுவதை தவிர்த்து கொள்ளுங்கள் அக்கா.
@abimaki3692
@abimaki3692 2 года назад
Hello ethuvanalum unmaiyai pesunga tamil nadtula oru pachchai thamilan muthalamaichchara vantha nallaththan erukkum thamilanna yarnu theriyum thane ( moli/ matham)
@aknieswaran8692
@aknieswaran8692 3 года назад
பாப்பானித்தைபர்ரிபேசவேன்டாம்அப்படிபேசுபவர்..?யார்என்றுதெரியும்
@donjayaraj8802
@donjayaraj8802 7 лет назад
question kekarava sariyana paithiyam pola go and do your job properly
@subramanianss1467
@subramanianss1467 3 года назад
பாப்பாத்தி ன்னு சொன்னா கரெக்டா இருக்கும்
@nonasmouny267
@nonasmouny267 5 лет назад
Very bad interview .... he is a bad guy useless she handled him well I would Have slapped him
@ThePrema2321
@ThePrema2321 5 лет назад
He's full of shit
@muthkursen6948
@muthkursen6948 4 года назад
@rajamanickamoykas9317
@rajamanickamoykas9317 4 года назад
@halwarajl
@rajamanickamoykas9317
@rajamanickamoykas9317 4 года назад
@halwaraj;
@natarajansollamuthu9873
@natarajansollamuthu9873 4 месяца назад
என்னம்மா கஸ்தூரி ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் அடையாளமா? யோவ் பெலிக்ஸ் நல்லா கேளுய்யா என்னமோ போ.....
@kokilas3944
@kokilas3944 7 лет назад
that's wrong way of commenting... she is a lady ... please respect the women.... wheather she is wrong are right no one have rights to commenting here personal .... but one thing ... Facebook , Twitter comments... it is not required to spread in media .... not necessary...
@priyapanneerselvam5555
@priyapanneerselvam5555 7 лет назад
kokila s u r very comment..i like her way of speech..
@marzoonmohamed2124
@marzoonmohamed2124 5 лет назад
இந்த உலகில் தனி மனித சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதே புரியாமலுள்ளது....! கஸ்தூரி ஒன்றும் படிதாண்டா பத்தினியுமல்ல... கருணா ஒன்றும் முற்றும் துறந்த முனிவனுமல்ல.....!! ஆகவே இவ்வாறான கேள்விகளும் குற்றச்சாட்டுக்களும் அவசியமற்றவையே....! எங்கேனும் தவறிழையா மனிதருண்டா....?
@azar701
@azar701 6 лет назад
Red pix சேனலிற்கு கஸ்தூரியை நேர்காணல் எடுத்த சகோதரர் பெயர் என்ன?
@sijumenon8632
@sijumenon8632 5 лет назад
pimpe from madras
@appukutty9648
@appukutty9648 5 лет назад
Dai padu, கஸ்தூரி மேடம் matheri ஒரு லேடி நம்ம தமிழ் நாடு ku தேவை டா.. Punda
@venkatesanvenkatesh2573
@venkatesanvenkatesh2573 5 лет назад
Malaysia வில் தமிழக இழைஞர்கலுக்கு எதோ நடக்கிறது, மர்மமாக இருக்கின்றது ,ரஜினிசாருக்கு தெரியுமா
@RAJU-zr5rz
@RAJU-zr5rz 5 лет назад
Mam really you are great....impressed mam....after biggboss evicted I saw this interview and I came to know about you now only...salute mam..superb explanation.. .
@ramamurthit7840
@ramamurthit7840 3 года назад
ஏண்டா... என்னடா பேட்டி இது? உங்களுக்கு பொழுது போகலைன்னா... வீட்ல வெச்சி பேசுடா... எதுக்குடா இந்த வெங்காயப் பேட்டி எல்லாம் Publicல போட்டு எங்க Timeஐ வேஸ்ட் பண்றீங்க.
@r.karthikeyanramakrishnan7568
@r.karthikeyanramakrishnan7568 4 года назад
R.karthikeyan lighta usinga hello kasthuri கத்துவா ஹாலோ...rakkoli 11 pm to 2 am ne நடிகை.சௌந்தர்யா ஜோலார்பேட்டை போலிஸ்கேஸ்சா வெட்கம்யில்லாத கஸ்தூரி...
@r.karthikeyanramakrishnan7568
@r.karthikeyanramakrishnan7568 4 года назад
சென்னைசெருப்படி கஸ்தூரிமஞ்சள்காமாலைநோய்எதிர்ப்புசக்தி....ஆர்.கார்த்திக்கேயன்...டாக்டர்.லாயோலா லாவண்யா(BDS,mds,dentist)🎂💐 dr.சுமங்கலி சுதாகர்(bms)🎂💐 விஜய் மருத்துவமணை கால் எலும்புமுறிவு போலிஸ்கேஸ் tn02-t-2598🎂💐 கஸ்தூரிமஞ்சள்காமாலைநோய் சென்னை புழல்ஜெயில் ரஜினிமுருகன்கோயில் போலிஸ்கேஸ்
@emerentiamary8622
@emerentiamary8622 4 года назад
Hi kasturi. ..that was a very touching interview. ..I was in 12th std then...when I saw you in that lovely song with prabhu. ."andhiyila Vaanam "beautiful then and beautiful now...God 's presence is always with the most suffering. .regards and best wishes.
@insaarmohamed3219
@insaarmohamed3219 3 года назад
கஸ்தூரி ஆடினால் என்ன பாடினால் என்ன? கஸ்தூரிக்கிட்ட அறிவு இருக்கு ஆழ்ந்த தெளிவு இருக்கு அதுபோல துணிவு இருக்கு இப்பேர்ப்பட்ட இப்பெண் மணிதான் ultimate star kasthuri. எந்தக்கொம்பனாலும் எதுவும் செய்யமுடியாது.
@radhaamalapaulradha6839
@radhaamalapaulradha6839 5 лет назад
Interview Yellam OK ma.. but dress tha sila time rompo mosama eruku.. Seri paniko
@r.karthikeyanramakrishnan7568
@r.karthikeyanramakrishnan7568 4 года назад
அந்தியளா வானம்....சென்னை கஸ்தூரிமஞ்சள்காமாலைநோய் rk leg fracture dr.s.thilipan{mbbs,fcip}🎂💐chief civil surgeon nikkin hospital,siva nursing home பக்கத்தில் டாக்டர்.லாவண்யா ஶ்ரீபுரம் அம்மா உன்ன செருப்ப கழட்டி அடிப்பேன்டா....Take ஜோலார்பேட்டை போலிஸ்கேஸ் on எழிலரசிௐ(b.e,chennai) appa chennai gandhi nagar r.karthikeyan wine bottle blood caugtana சென்னை புழல்ஜெயில் தூக்கு தண்டனை கைதி தேவடியமுண்டாயா...சேலம் டா.மோகனவெங்கடாஜலாபதி(mbbs,fcip)🎂💐 சேலம் மாவட்டம் போலிஸ்கேஸ்...
@ajinkumar2113
@ajinkumar2113 5 лет назад
Kasthuri akka ivanugalukku ellam pathil solla kuudathu ivanuinga ellam kalichadai coockkadai
@sharmi8153
@sharmi8153 5 лет назад
முதல்ல நீ ஒரு பொண்ண இரு ...
@s1a1j1
@s1a1j1 7 лет назад
who is that bloody fool (interviewer) targeting Hinduism unnecessarily..
@nandhithanuts9485
@nandhithanuts9485 6 лет назад
Sir he is not targeting Hinduism but he is targeting community. Please understand it.
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 лет назад
Yes he's targeting Hindus, a Christian kaikooli a cheary behavior
@daisythomas3806
@daisythomas3806 5 лет назад
@@nandhithanuts9485 well said
@தென்குமரிபஃறுளி
யம்மா... இங்க நல்லாதான் பேசுறீங்க... ஆனால் பிக்பாஸ் உள்ள போய்... கிறுக்குமாறி நடந்துக்கிட்டீங்களே ஏன்....
@dineshmku4904
@dineshmku4904 7 лет назад
ரெட் பிக்ஸ் கண்டிக்கிறேன் தவறான வார்த்தை பேச அனுமதி தரக்கூடாது
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 3 года назад
தைரியமான பெண்.கேவலப்படுத்துவதே தொழில் என்று ள்ளவர்களை நீங்கள் புறக்கணியுங்கள்.அவர்களுக்கு பதில் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
@venkatsubramanian8343
@venkatsubramanian8343 7 лет назад
Kasthuri, I am so proud of you !! You Rock!! Never mind about the stupid comments.. Keep doing your good work. Best wishes!! I dont usually comment on any video I watch. But, ur interview made me to comment now and appreciate you!!
@subramaniveryfantasticappr3086
@subramaniveryfantasticappr3086 3 года назад
துணிச்சல்..நல்ல.தன்னிலை விளக்கம் பேட்சு,.அலட்சிய சிரிப்பு.கவலை நெஞ்சுக்கள் ஆய்ரம்,என்றாலும் அலட்சிய.சிரிப்பு பாராட்டுக்கு .உங்களை உண்மைக்கு புறம்பாக பேசுவார்கள I அலட்சியப்படுத்தி கம்பீரபெட்சு ரசித்தேன்
@qaisvijay1529
@qaisvijay1529 Год назад
Why...tanjai periya kovil cant be kuruvidu...raja raja cholan cant be kuruvidu.... Pandiyargal cant be kuruvidu...
@thilagarrn9845
@thilagarrn9845 5 лет назад
Red pix badu Temple not a symbol of bromin That is symbol of this land culture
@bmniac
@bmniac 5 лет назад
The temples belong to the people of Tamilnadu
@ஞமலிவளவன்
@ஞமலிவளவன் 3 года назад
Culture lol ?😂
@r.karthikeyanramakrishnan7568
@r.karthikeyanramakrishnan7568 4 года назад
Twitter handle Brandi love,mia khalifa usa,Lebanon women kasthuri samantha amala{b.com}🎂💐 disco vijaycolombo city ரஜினி ரசிகன் சூடு,சூரணை big boss நடிகை.அபிராபி வெங்கடாஜாலம் vijay basic கம்ப்யூட்டர் கமல் ஹாசன் nude ithu.....Tu கஸ்தூரிமஞ்சள்காமாலைநோய்
@r.karthikeyanramakrishnan7568
@r.karthikeyanramakrishnan7568 4 года назад
கம்ப்யூட்டர் கம்முணாட்டி கமல்,ரஜினி நாதாரி வண்டலூர் க🎂zoo....சோரு தின்ன விஜய் சிம்ரன்(b.com)🎂💐 சுத்துப்பெண் பாலியல் சுதர்சனம்(dme)🎂💐 சென்னை புழல்ஜெயில் ஜெயலலிதாதரப்பு கஸ்தூரி போலிஸ்கேஸ்....நிர்பயா முதல்வர் அரவிந்த் கெஜாரிவால் 4 ajith accused shalini bikini சென்னை செருப்பு கஸ்தூரி காஜல் பகைக்கட நகைக்கடை rowdy ஆர்.கார்த்திக்கேயன் சென்னை ரவுசு ரவுடி
@stalinrajan883
@stalinrajan883 5 лет назад
கஸ்தூரி அக்கா அருமையாக பேசுனீங்க
@karuppaiahumayarpatham860
@karuppaiahumayarpatham860 3 года назад
நடிகையிடம் கேள்விகேட்டால் அவர்தொடர்பான கேள்விகளை கேட்காமல் பார்பான் எனபேசுவது அநாகரீகம். நீங்கள் சார்ந்த சாதியையும் மதத்தையும் பொதுவெளியில் பேச சம்மதிப்பீர்களா? கண்ணியமான கேள்விகளை கேளுங்கள். அருவருக்கத்தக்க கேள்விகளையும்/ பதில்களையும் தவிருங்கள்.நன்றி.
@shahinthajshahinthaj5986
@shahinthajshahinthaj5986 6 лет назад
Kasthuri you are correct., ye you interviewed why u tigering her ni thanda sade mudividuvavan
@smrma1640
@smrma1640 4 года назад
இவளின் வார்த்தைகளை வைத்தே சொல்லலாம் இவள் யாரென . பொதுவெளியில் அசுத்தமான சொற்களை வெட்கம் நாகரிகம் கூச்சம் இன்றி , ஓ!! நடிகைக்கு ஏது வெட்கம் மானம் கூச்சம் என்றார் சித்தமளி சீனிவாசன் - இந்த காசுத்தூரி இவளுடன் குடும்பம் நடத்தும் அந்த அப்பாவி ஆண் யாரோ ?
@balabaskaran2454
@balabaskaran2454 7 лет назад
im really very happy to knew about ur charity that you are doing for the people . requesting you to tell the name of that charity in your future interviews for the people who are interested to donate.
@raavanan8264
@raavanan8264 2 года назад
இலங்கை முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் தங்களை தமிழர்கள் என்று ஒரு போதும் சொல்வதில்லை இருந்ததுமில்லை அதை தமிழ் நாட்டில் இருக்கும் கஸ்தூரிக்குத் தெரிந்திருக்கின்றது. பிரபாகரன் பற்றிய புரிதலும் இருக்கின்றது. நன்றி
@megalac246
@megalac246 6 лет назад
question ketkura aal sari illa pa.. neenga romba mosamana interviewer..
@manivannan5108
@manivannan5108 4 года назад
நீ ஒரு பார்ப்பனாதான் இருக்கனும்
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 2 года назад
தமிழ் நாட்டை ஒரு நல்லவர்தான் ஆளனும். முந்தைய கால பள்ளி புத்தக அட்டை இவன் பார்ப்பான் மிகவும் நல்லவன். இரண்டும் எங்கோ இனைகிறதே.
@aswinram6028
@aswinram6028 7 лет назад
i correctly understand why this guy is using anti brahmin centiments cuurently against Rajini. Now that rajini is going to become CM and this guys friend 'Christian Simon ' cant even get 1% vote share. Now he wants to evoke Brahmin sentiments. Agree that Brahmins been dominating every other community and for example cricket. But in democratic country every one is having equal oppurtunity anyways. my strong belief is if not for good brahmins india would be like jafna or pakistan. Foreign tamils from srilanka, malaysia, and other countries should stay away from indian politics. and i am not a brahmin.
@m.shyamganeesh7421
@m.shyamganeesh7421 6 лет назад
Aswin Ram your name suggests you might be a brhamin .
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 5 лет назад
First of all Rajni is not a Brahmin.
@sarojinidevi526
@sarojinidevi526 2 года назад
அம்மா கஸ்தூரி நீ வந்து தமிழ் பண்பாட்டில் உன்னோட பிள்ளைகளை வளர்ப்பதற்காக இங்க வந்து இருக்கேன் என்று சொன்னீர்கள் ஆனால் நீங்க பேசிய வார்த்தைகளில் எத்தனை வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் நீங்கள் அதிகமாக ஆங்கில மொழியில் எத்தனை வார்த்தைகள் பேசினீர்கள் என்று எண்ணி பாருங்கள் பதில் ஆங்கில வார்த்தைகள் தான் அதிகம் நான் இம்மி ஜாக்சன் இல்லை நான் பச்சை தமிழச்சி என்று சொல்லாதம்மா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லு அப்புறம் நீ பேசலாம் தமிழ்ச்சி வாயிலிருந்து தமிழை விட ஆங்கிலம் தான் அதிகம் வருகிறது ஏன்னா தமிழ்நாட்டில் வாழும் மக்கள் தொகையில் 50 சதவீதம் மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது நீ என்ன பேசுறேன்னு தெரியாமல் பொம்மை படம் பார்த்தது போல் பார்த்தார்கள் முடிந்தால் தமிழச்சி ஆகிய நீ தமிழில் பேசு இதுவே உன்னால் முடியாது நீ பேட்டி கொடுக்காதே
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 6 лет назад
Kasthuri, educated, cultured, articulate, bold and beautiful. Love your accent.
@mountmrts4346
@mountmrts4346 3 года назад
Actress Kasthuri bold woman, eligible for political
@vengadeshkalimuthu5854
@vengadeshkalimuthu5854 3 года назад
தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் பேச வேண்டியதுதானே இடயில இடயில ஏன் இங்லீஸ்ல பேசுரீங்க
@selvaeraasu4014
@selvaeraasu4014 3 года назад
ரஜினி தமிழகத்தின் குறியிடா? எந்த ஆதாரத்தை வைத்து ரஜினியை தமிழகத்தின் குறியிடு என்கிறீர்கள்? பணம் வாங்கிக்கொண்டா? ஆக பணத்திற்காக கடல் கடந்தும் எதுவும் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
@RAHUL-ti2lm
@RAHUL-ti2lm 7 лет назад
semma bro..ivangala pola alungala interview pannumpothuthan theriuthu ivangellam evlavu muttal nu theriuthu..
@arokiyarajraj2723
@arokiyarajraj2723 2 года назад
ஒழுக்கமான நடித்து இருக்கணும் கண்டபடியே இருந்தா அப்படித்தான் சொல்வார்கள் வாங்கித்தான் ஆகணும்
@arunn3753
@arunn3753 2 года назад
ஒருத்தன் கேள்வி கேட்கிறான் அவன் யார் என்று தெரியவில்லையே எல்லாரிடமும் பெரிய புடுங்கி மாதிரி பேசறான்
@premananth2002
@premananth2002 7 лет назад
The person who is asking question is really a vulgar person. He asked all vulgar questions . Real mathavathi
@srishanmukarasasivakanthan4943
@srishanmukarasasivakanthan4943 4 года назад
நீங்கள் தமிழ் ஒழுங்கா பேசினால் மட்டுமே போதும் ( தமிழில் + ஆங்கிலம் கலந்து பேசினால் சரிவராது )
@prabaharan401
@prabaharan401 6 лет назад
neenga...ungalai patri solvathellam unmai kasthuri.....it ..... it ...than.
@devbala381
@devbala381 4 года назад
Also the interviewer was so biased based on religion....he targeted casteism and hinduism but did not talk about forcible conversion happening targeting innocent illiterate people in TamilNadu (like other parts of India) from Christian missionaries. He just targeted CM Jayalalitha as she boldly brought out anti-conversion bill.
Далее
Actress Mohini Exclusive Interview | Cineulagam
24:10