Тёмный

Tamil Novels For Beginners | Top 5 

Puthaga Arimugam
Подписаться 10 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#bookrecommendations #tamilbook #beginnersbook #booktube #bookreviewtamil
Absara book review : • Apsara book review in ...
Oru manithan oru veedu oru ulagam : • Oru manithan oru veedu...
Oru puliya marathin kadhai : • Oru puliyamarathin kad...
Palangal : • பாலங்கள்/Paalangal boo...
Kallikattu ithikasam : • Kallikattu ithikasam b...

Развлечения

Опубликовано:

 

23 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@kalaiarasi_sri
@kalaiarasi_sri 8 месяцев назад
Ramanichandran books is good for beginners... family oriented stories..
@daree2dream
@daree2dream 8 месяцев назад
Naa full ah padichen .. puliya Marathi kadhai Super ah iruku..
@gnaveen4881
@gnaveen4881 8 месяцев назад
For me best crime book till now is naliravu seithigal durga by Mr Rajesh Kumar.....super book and page turner...😊
@muthusihva
@muthusihva 8 месяцев назад
From my experience I started with sujatha Then Bala kumaran .. Then jayakanthan Puduhumai puthan Thi janakiraman La sa ra, aadhavan Jemo
@punniyacodym8642
@punniyacodym8642 8 месяцев назад
இப்போது நான் படித்து கொண்டு இருக்கும் புத்தகம். பிரம்மண்டாமான சிந்தையின் மாயா ஜாலம். தமிழில் ::நாகா லஷ்மி சண்முகம். நன்றி சகோதரி.
@kdoss5285
@kdoss5285 8 месяцев назад
Oru manithan oru veedu oru ulagam is best
@sridevi2320
@sridevi2320 8 месяцев назад
Akka "it ends with us" book review podunga akka please
@venkatesank-no7kg
@venkatesank-no7kg 4 месяца назад
சுஜாதா பாலகுமாரன் ராஜேஷ் இந்திரா சௌந்தர்ராஜன் ஆரம்பகால நாவல் வாசப்பு
@nithya9497
@nithya9497 8 месяцев назад
Very useful video for beginners
@michelruban1717
@michelruban1717 8 месяцев назад
Waiting
@tamizhamuthan6742
@tamizhamuthan6742 3 месяца назад
அக்கா கள்ளிகாட்டு இதிகாசம் படிச்சிட்டு கடைசியா அழுதுட்டேன்!🥲
@ib_YouTube
@ib_YouTube 8 месяцев назад
Thank u
@prim_thebooknerd
@prim_thebooknerd 8 месяцев назад
Na ipotha tamil books try paana try panren, timing la intha video upload panitinga❤
@manidivya8526
@manidivya8526 8 месяцев назад
Kalachakaram book review podunga sis....
@kadhaigalodu_Kadhaikalam_2612
@kadhaigalodu_Kadhaikalam_2612 8 месяцев назад
🙏அனைவருக்கும் வணக்கம் ❤ 🎉விருதுநகர் புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் 📚 * சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் * மகுடபதி - கல்கி *சோலைமலை இளவரசி - கல்கி * தண்ணீர் - அசோகமித்திரன் * கிடை - கி.ராஜநாராயணன் * கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே * கடலுக்கு அப்பால் - ப.சிங்காரம்
@rasalkavitha
@rasalkavitha 8 месяцев назад
அருமை ❤
@rasalkavitha
@rasalkavitha 8 месяцев назад
10% தள்ளுபடியில் வாங்கினீர்களா...
@kadhaigalodu_Kadhaikalam_2612
@kadhaigalodu_Kadhaikalam_2612 8 месяцев назад
@@rasalkavitha ஆம் சகோதரி
@rasalkavitha
@rasalkavitha 8 месяцев назад
@@kadhaigalodu_Kadhaikalam_2612 சகோதரன் 😊
@michelruban1717
@michelruban1717 8 месяцев назад
Everything is good, But PULIYAMARATHIN KATHAI Very Very difficult to Read,Really Very heard to read for beginners.
@rasalkavitha
@rasalkavitha 8 месяцев назад
அப்படியில்லை நண்பரே❤ கன்னியாகுமாரி வட்டாரவழக்கு கஷ்டமாக இருக்கலாம். கன்னியாகுமரியை அல்லது திருநெல்வேலியை சார்ந்தவர்களுக்கு இனிப்பல்லவா! எழுத்தாளர்களை தேர்வுசெய்து படிக்கலாம்.❤❤❤
@michelruban1717
@michelruban1717 8 месяцев назад
Okay.
@prim_thebooknerd
@prim_thebooknerd 8 месяцев назад
Na first sujatha voda ஜீநோ padichen starting la but romba woman ku only one purpose tha apdinra mari irunthuchu..athula stop panathu tha aprm tamil books ah edukavey ila
@naturescreature8610
@naturescreature8610 8 месяцев назад
நீங்க முதல்முறையாக படித்த புத்தகம் எது , எப்ப இருந்து படிக்க தொடங்குனீங்க.
@shanmuganathan6230
@shanmuganathan6230 8 месяцев назад
Enakkum jk writing pudikkum...
@rajeswarimpn3427
@rajeswarimpn3427 6 месяцев назад
மோகினி தீவு - கல்கி
@premkumars1811
@premkumars1811 8 месяцев назад
Nice review ✨... Keep rocking Akka❤... Some changes Mattu pannuga akka❤✨...not mean ur explanation ✌...Keep smile 😊🤞✨... BOL🤍🦋✨ Akka❤✌✨
@thiyagarajan6510
@thiyagarajan6510 Месяц назад
Enaku piditha puthagam kallikaatu ithigasam😢😢
@v.lokucsk3284
@v.lokucsk3284 7 месяцев назад
Script writing ku kadaikura mari oru novel sollunga akka😅
@sinnuvengkat3432
@sinnuvengkat3432 3 месяца назад
காதல் கதை புத்தகம் சொல்லுங்க
@tamiljegan4210
@tamiljegan4210 8 месяцев назад
Palangal book endha padhipagam sister
@michelruban1717
@michelruban1717 8 месяцев назад
Vanathi publication
@Selvam_Raja
@Selvam_Raja 8 месяцев назад
ஒரு புளிய மரத்தின் கதையின் எழுத்துநடை கடினமாக இருக்கும்..அது Beginners - கான புத்தகம் அல்ல...
@devakilansbraji7629
@devakilansbraji7629 8 месяцев назад
Yes u r right.... I also face the problem...
@Selvam_Raja
@Selvam_Raja 8 месяцев назад
@@devakilansbraji7629 intha Book uh Naa 1 month uh padichen avlo tough
@wordofgod4373
@wordofgod4373 16 дней назад
But konjam kasta pattu padicha antha book namaku oru kutra unarvai tharum...
@VigneshA-tq9nj
@VigneshA-tq9nj 3 дня назад
ஆமா. எனக்கும் அப்படித்தான் இருந்தது
@Selvam_Raja
@Selvam_Raja 2 дня назад
@@wordofgod4373 Book uh kasta pattu yen Padikanum.. Ithu enna text book uh.. Oru Book Ungala rekka katti thookitu poganum...
@naanbharathikannan
@naanbharathikannan 8 месяцев назад
Please anyone suggest some Tamil Love/romantic based books
@sathyagovind60
@sathyagovind60 6 месяцев назад
Ramanichandran novels read Pannunga....
@uthaya420
@uthaya420 8 месяцев назад
I like you Sri lanka vanga ❤
Далее
Hyper focus book review in Tamil | summary
12:47
Просмотров 2,2 тыс.
Лепим из пластилина🐍
00:59
Просмотров 222 тыс.
Atomic habits book summary in Tamil
12:23
Просмотров 2,9 тыс.