Тёмный

Tamil Songs | Chinna Chinna Kiliye Songs | Kannedhirey Thondrinal | Prashanth, Simran | Deva Songs 

Movie World Tamil Film Songs
Подписаться 1,7 млн
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@murugavelmurugavel7990
@murugavelmurugavel7990 Месяц назад
20வருடம் முன்பு பிரசாந்துக்கு தான் ரசிகர்கள் அதிகம் பிறகு தான் விஜய் அஜித் எல்லாம்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Год назад
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே பிரசாந்த் & சிம்ரன் & தேவா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation )🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹 18.7.2023🌹
@karthikeyan-hk3we
@karthikeyan-hk3we Год назад
Hai
@nandhababy107
@nandhababy107 Год назад
Hai
@ourindia1937
@ourindia1937 Год назад
Congratulations bro....
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Год назад
@@ourindia1937 வாழ்த்துக்கள் 🌹 சகோ 🌹
@r.vijayvijay7492
@r.vijayvijay7492 Год назад
Super bro
@karthikt5911
@karthikt5911 5 месяцев назад
14 வயதில் கேட்டு ரசித்த பாடல்.... காலம் என்ன வேகமாக கடந்து செல்கிறது....
@hi-qvisual1292
@hi-qvisual1292 Месяц назад
Enakku 17 vayasu antha timela
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 Месяц назад
Me too 😢
@MPSSaiju
@MPSSaiju Месяц назад
Yes naanum
@MPSSaiju
@MPSSaiju Месяц назад
Ippodhu unggal vayathu 39
@mohamedhanif3062
@mohamedhanif3062 Месяц назад
இந்த சாங்ஸ் கேக்கும் போது ஒவ்வொருக்கும் ஒரு நினைவுஹல் இருக்கும் கண்டிப்பாகா
@msankarmsankar3207
@msankarmsankar3207 Год назад
தேவா இசையில் வித்தை காட்டுவார், பாடல் முழுவதும் அஹா, ஓ என்ற பின்னணி அருமையாக இருக்கும்,
@puvank-sy5xi
@puvank-sy5xi Год назад
புவி வாழும் வரை வாழும் இத்தகைய இனிய பாடல்கள். காதலிக்க தெரியாதவனையும் காதலிக்க செய்யும் பாடல்...பெண்ணை வர்ணிக்கும் இனிமை ... வார்த்தைகளால் சொல்ல முடியாது.இப்போதைய பாடல் என்ற இறைச்லை இல்லாதொழிக்க வேண்டும்
@thilagavathi3836
@thilagavathi3836 10 месяцев назад
It's true 👍 love 💕 the song 💕 my favourite song 💕💕💕
@anuradhamkvenba6567
@anuradhamkvenba6567 4 месяца назад
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா my fav line❤
@NagaRaj-h9p
@NagaRaj-h9p Месяц назад
தமிழனாக பிறந்ததே மிகப்பெரிய பரிசாக என்னுகிறேன் ❤
@sgunasekar7863
@sgunasekar7863 2 месяца назад
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா? தேன் முட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா? களவாடும் மின்னல் ஒன்றைப் பார்த்தாயா? கண் கொத்தும் பறவை ஒன்றைப் பார்த்தாயா? கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே நிலா நிலா காதல் நிலா அவள் வாழ்வது உள்ளூரிலா? உலா உலா வா வெண்ணிலா கண்வாழ்வது கண்ணீரிலா பாதை கொண்ட மண்ணே அவளின் பாதச் சுவடு பார்த்தாயா? தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவைப் பார்த்தாயா? ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையைப் பார்த்தாயா? ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலைப் பார்த்தாயா? கண்ணால் கண்டால் நீ சொல்லு உன்காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ண கிளியே எங்கே? எங்கே? விண்மீன் எங்கே? பகல் வானிலே நான் தேடினேன் அங்கே இங்கே காணோம் என்று அடி வானிலே நானேறினேன் கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா? உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா? தூறல் போடும் துளியே உயிரைத் தொட்டுப் போனவள் பார்த்தாயா? பஞ்சு போல நெஞ்சைத் தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா? கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா? தேன் முட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா? களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா? கண் கொத்தும் பறவை ஒன்றை பார்த்தாயா? கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே
@sivam1269
@sivam1269 Месяц назад
Super super anna
@k.k.manojkumar1747
@k.k.manojkumar1747 Месяц назад
Thanks
@kumaravelm1011
@kumaravelm1011 Год назад
என்றுமே கேட்டுகொண்டே இருக்க வேண்டிய பாடல்
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp 4 месяца назад
அருமையான படம் அருமையான பாடல் பிரசாந்த் நல்ல நடிகர் நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும் ❤❤❤❤❤
@rasheedfirthous4346
@rasheedfirthous4346 3 месяца назад
பழைய நினைவுகள் வருகிறது 44ஆகிறது.பிரசாந்
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 10 месяцев назад
காதல் அருமை.நிலா நிலா காதல் நிலா அவள் வாழ்வது உள்ளூரிலா.உலா உலா வா வெண்ணிலா கண் வாழ்வது கண்ணீரிலா?
@mohamedkabeer2580
@mohamedkabeer2580 11 месяцев назад
One of my favorite songs.. Best HARIHARAN
@rasheedfirthous4346
@rasheedfirthous4346 3 месяца назад
I love 💕 song beautiful song movie Prasanth simran தினமும் ஒரு தடவை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் கேட்பேன் 😅😅😅😅😅😅
@kidsenglishstories01
@kidsenglishstories01 Год назад
90’s period ல வந்த அனைத்துப் பாடல்களும் மிக அருமயான பாடல்கள்
@SingerRaja2722
@SingerRaja2722 9 дней назад
களவாடும் மின்னல் ஒன்றைப் பார்த்தாயா? -உண்மையில் கேட்பவர் உள்ளத்தைக் களவாடும் பாடல் 💜
@Sameer-th4kc
@Sameer-th4kc Год назад
Indha patya ketkum pothellam 1998. Pazaiya neyabagm .kan kalangividum .andha naal varadaa
@karthikeyanckk4
@karthikeyanckk4 Год назад
Old songs are always touching to our memories
@sri.santhaeperumalsri.santhape
ஒரு முறை பேசு.ஒரு முறை பார நேர் என்னை.உன்னிடம் பேசிவிட்டு 😊❤விலகுகிறேன்.அன்பே உன்.முடிவைச் சொல்லிவிடு. எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள். அவள் தான் மரணம்.❤🎉 ஸ்ரீ.சாந்தபெருமாள்.❤😂
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 10 месяцев назад
காதல் என்பது என்றும் இனிமை காதலர்கள் சேர்ந்தாலும் பிரிந்தாலும் காதல் நினைவு என்றும் பிரியாது.காதலர்கள் சேர்ந்தாலும் பிரிந்தாலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாதீர்கள்.
@VasanthijeyapaulJeyapaul
@VasanthijeyapaulJeyapaul 5 месяцев назад
Kavithai super
@ronerone7609
@ronerone7609 5 месяцев назад
Ycjv
@midhunkarthi7237
@midhunkarthi7237 11 месяцев назад
King of music deva
@ssmurmurkora1312
@ssmurmurkora1312 9 месяцев назад
பழைய நினைவு கள்
@veluchamykr3988
@veluchamykr3988 7 месяцев назад
அருமை நண்பரே.. இசை பாடல் வரிகள்..பாடிய விதம் அருமை
@kathipolice2225
@kathipolice2225 Месяц назад
ஹரிஹரன் sir, 🎉🎉🎉🎉🎉🎉one & only lagend
@RamuanithaRamuanitha-ph5uw
@RamuanithaRamuanitha-ph5uw 7 дней назад
I love this song Anita 💗
@rafeeqes9294
@rafeeqes9294 14 дней назад
கண் வாழ்வது கண்ணீரிலா...❤
@thilagavathi3836
@thilagavathi3836 10 месяцев назад
Love 💕 the song 💕 my favourite song 💕💕💕💕 all lines very super 💕💕💕💕💕
@RiyasmohemedRiyas
@RiyasmohemedRiyas Месяц назад
Presanth simran combination very well ❤❤❤
@shajishaji6725
@shajishaji6725 Год назад
Foriegn la irukiravangalin time pass ithuthan ..intha mathiri ethavathu song ketutu kanavu kandutu apadiey paduthu irukirathu ..friends ku koopita ipo pesa time illa nu solluvanga..but v2 ku varum munadi call panina ellam nalla pesuvanga...
@pandavas5810
@pandavas5810 Год назад
How was ur life bro in foreign
@shajishaji6725
@shajishaji6725 Год назад
@@pandavas5810 inaiku enaku holiday bro .summa paduthitu amma ,appa nenaivukalodu etho think panitu irukn
@kavithas3030
@kavithas3030 22 дня назад
​@@shajishaji6725takecare❤🎉
@DineshKumar-eb7cb
@DineshKumar-eb7cb Месяц назад
❤ marakka mudiyatha padal marakka mudiyatha ninaivil
@dakshanamoorthym1725
@dakshanamoorthym1725 2 месяца назад
அருமையான பாடல்
@rubhavathidr846
@rubhavathidr846 9 месяцев назад
Superb song,iam also 42 years old
@RonRahul-lo1vv
@RonRahul-lo1vv 7 месяцев назад
Rubha aunty….
@fathimakhalida5903
@fathimakhalida5903 Год назад
Prasanth 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤
@VandiPathai
@VandiPathai 11 месяцев назад
Vandi Pathai youtube chennal இனிமே இந்த மாதிரி சாங் வருமானு தெரியல
@kumaravelm1011
@kumaravelm1011 Год назад
My fav song
@irudayarajc9230
@irudayarajc9230 Год назад
Prashanth nadippu endral needan Ajith & vijaykku tough kodutta nadigan endral adu ner matrumdan
@vijivijayalakshmi2382
@vijivijayalakshmi2382 Год назад
I love 90s.Sweet memaries
@VijayarajS-yn2fo
@VijayarajS-yn2fo 9 месяцев назад
❤vijayaraj
@SyedaSyeda-lw7hn
@SyedaSyeda-lw7hn 4 месяца назад
90 kit பாடலை விரும்பும் நீங்கள் என்னையும் விரும்புங்களேன் நானும் 90 kits தான்.
@rameshd33
@rameshd33 Год назад
I remember college days.
@AbdulRahman-mg6ce
@AbdulRahman-mg6ce Год назад
I like movie all song super
@JayalakshmiK-dm6yo
@JayalakshmiK-dm6yo 8 месяцев назад
1998 to 2024😮26 years
@SyedaSyeda-lw7hn
@SyedaSyeda-lw7hn 4 месяца назад
நான் iti படிக்கும்போது வந்த இந்த பாடலை கேட்கும்போது 90 kits பெண்னை விரும்பனும்போல இருக்கு...
@chandramohang8270
@chandramohang8270 8 месяцев назад
Rendu perum marriage pannirunthal thala eluthu ipo vera mathiri irunthirukkum, ellam vithi
@vishvabharathi971
@vishvabharathi971 Год назад
Waw simran
@skcsathyaraj5116
@skcsathyaraj5116 25 дней назад
என் அண்ணன் பிரசாந்த் ❤❤❤❤❤❤❤❤❤
@jojothi5777
@jojothi5777 Месяц назад
Simran is my favourite heroine.
@Mr.Buildup
@Mr.Buildup Месяц назад
அஜித்.விஜய்.பிரசாந்த்...டாப் ஸ்டார்...3பேருமே.... பிரசாந்த் கொஞ்சம் மிஸ் பன்னிட்டாரு....
@kumarnagarajan6523
@kumarnagarajan6523 4 месяца назад
அருமையான பாடல்....❤❤❤❤
@thiyagarajanr5517
@thiyagarajanr5517 28 дней назад
நான் இந்த படம் கர்நாடகாவில் பார்த்தே அப்போ என் வயது 15
@NanthanNantha-kf3bc
@NanthanNantha-kf3bc Год назад
Epadi oru song naan kedathaea illai❤❤❤ 😂😂😂😂😂😂😂
@dhanyamahathi8098
@dhanyamahathi8098 10 месяцев назад
Ean kaadhal devathi naabagam indha paatu keakum poothealam
@sultanarif3243
@sultanarif3243 Месяц назад
Can't forget this song.love it still now
@SanmugamS-d2g
@SanmugamS-d2g 7 месяцев назад
My favorte song my hari sir voice
@ponmudim2667
@ponmudim2667 2 месяца назад
Annan Deva music la this song is very special ❤
@indhumathiindhumathi7444
@indhumathiindhumathi7444 10 месяцев назад
My favourite song
@kavithas3030
@kavithas3030 22 дня назад
❤❤❤❤❤
@thulasidigitalstudio5809
@thulasidigitalstudio5809 Месяц назад
Antha situation love❤❤ roompa putikkum intha mari love pannunm asai irkku ana ponnu than illa memories...
@indhumathiindhumathi7444
@indhumathiindhumathi7444 10 месяцев назад
Pransanth come back.
@jojothi5777
@jojothi5777 11 месяцев назад
One of my favourite song
@SureshS-o3z
@SureshS-o3z 5 месяцев назад
Super I love songs❤❤❤❤
@NagaRaj-wf6yg
@NagaRaj-wf6yg Год назад
👌song💥💥💥
@PiriyaPiriya12
@PiriyaPiriya12 3 месяца назад
Super song🌹🌹🥰
@ss-qs6fh
@ss-qs6fh 7 дней назад
@Vasee-s5y
@Vasee-s5y 6 месяцев назад
Nice song ☺️
@K.siyamalaDevi
@K.siyamalaDevi 19 дней назад
🎉🎉🎉🎉🎉
@Vivekmsd7
@Vivekmsd7 22 дня назад
90's kids chocolate boy is none other than Prashant..!
@magdalinesophia3610
@magdalinesophia3610 3 месяца назад
❤❤❤Good flim❤❤❤
@Vijay-jo4ls
@Vijay-jo4ls Месяц назад
evergreen
@ammuammu-dx9ct
@ammuammu-dx9ct Год назад
I love asha 1999.
@sekarkondosdny110
@sekarkondosdny110 Год назад
💚💚💚
@magdalinesophia3610
@magdalinesophia3610 2 месяца назад
❤❤❤Emelda Michael❤❤❤
@Vengateshwaran-rp9sm
@Vengateshwaran-rp9sm 9 месяцев назад
Super song
@Sameer-th4kc
@Sameer-th4kc Год назад
I love you sridevi. 1998.
@user-zd6kp7ki2b
@user-zd6kp7ki2b Месяц назад
29/7/2024❤
@mskgaming3987
@mskgaming3987 Год назад
Endrum ninaivil
@romeosatheesh3181
@romeosatheesh3181 29 дней назад
❤❤❤❤❤❤❤❤ 90s ❤❤❤❤❤❤❤
@khivrajkhivraj4388
@khivrajkhivraj4388 3 месяца назад
My frt songs 90s songs
@narayanan0762
@narayanan0762 10 месяцев назад
Nicesong🎉
@Bathri-f9h
@Bathri-f9h 7 месяцев назад
👌👌👌🎵🎵🎵
@Rajeshfabia
@Rajeshfabia Месяц назад
Simran Madam's diehard fan🔥
@m.karthickganesh8339
@m.karthickganesh8339 Месяц назад
Super song 🎉🎉2024
@AswinAswin-du9bk
@AswinAswin-du9bk Месяц назад
Ulaka alaki simran❤❤❤
@PiriyaPiriya12
@PiriyaPiriya12 3 месяца назад
Song 💯s
@NBCFAMILY7
@NBCFAMILY7 5 месяцев назад
My love song p❤b
@Nusra-as
@Nusra-as 11 месяцев назад
Prashanth like korian boys❤
@user-er5dx5kb6g
@user-er5dx5kb6g 5 месяцев назад
Vijay Antony music super
@josephalex3619
@josephalex3619 Год назад
S S very nice shong
@hasansahibu6591
@hasansahibu6591 10 месяцев назад
வைர முத்துதின் என்ன வரிகள் ஆகா
@maheswarimanju0605
@maheswarimanju0605 6 месяцев назад
Saptiya pa srry ennala ethuma kuduka mudila ellam mudiutum treat tharan
@SelvamSelvam-up9md
@SelvamSelvam-up9md Месяц назад
Hi
@balajis2068
@balajis2068 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anukanakeswaran7290
@anukanakeswaran7290 16 дней назад
2024
@aasifahmed5014
@aasifahmed5014 8 месяцев назад
Caasif celebrative 25 year
@maheswarimanju0605
@maheswarimanju0605 6 месяцев назад
Appa chini jayanth Jayanthi agivitar singamuthu singathil ari vitaru
@sabeerbasheer5192
@sabeerbasheer5192 3 месяца назад
Fm ഇൽ കേട്ട് വീഡിയോ കാണാൻ വന്ന ഞാൻ
@pari1090
@pari1090 Год назад
2023
@VijayaLakshmi-c9n
@VijayaLakshmi-c9n 7 месяцев назад
Super song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kodeeswarans8617
@kodeeswarans8617 Месяц назад
அந்த காலத்து BTS
@maheswarimanju0605
@maheswarimanju0605 6 месяцев назад
Account edutthiya en angaium engaium odra dont do that pa
@littlekvas377
@littlekvas377 Месяц назад
Enna nadakuthu inga😂😂
@SureshS-o3z
@SureshS-o3z 5 месяцев назад
Super super good night 🌉
@magdalinesophia3610
@magdalinesophia3610 3 месяца назад
❤❤❤Emelda kundi vasanemelda❤❤❤