Because of your video i changed my classic 500 efi version in to carburettor and it's running fine and so smooth now ☺️❤️ didn't know you speak Tamil and it's wonderful to hear ☺️❤️
காலை நேரம் குளிர்ந்த நேரங்கள்ல மட்டும் ஸ்டார்ட் செய்தவுடன் கிளட்ச் பிடிப்பதில்லை பிறகு சரியாக வேலை செய்கிறது ,அதுவே இரண்டு அல்லது மூன்று முறை கிளட்ச்சு லிவர் பிடித்து கிக்கர் லிவர் அழுத்திய பிறகு சரியாக வேலை செய்கிறது , என்ன கோளாறு என கூற முடியுமா ?bullet electra 350 bs4 11000 km ஓடி உள்ளது