பாண்டியரிடம் இருந்து சேரர் என்று ஒரு கூட்டம் பிரிந்தார்கள் .அதுபோல பல வருடங்கள் கழித்து பாண்டியர்களிடம் இருந்து சோழர் பிரிந்தாங்க.. ஆனால் யாரும் தமிழை விட்டுக்கொடுக்க வில்லை.ஆனால் நம்பூதிரிகள் சேரர் நாட்டில் புகுந்து அவன் மொழியை தமிழோடு திணித்து இன்று மலையாளம் என்று ஒரு மொழி பிரிந்து நிற்கிறது.
After seeing to dat and react really u tel how dat issue is going and simply changed dat issue in one interview, it is d very big issue from years after watching and tel who's wrong , lots of subscribers in Karnataka request you to watch d full video and how Karnataka PPL react den put one video of dat ,
Aam, I was returning from ntk meeting, one tea seller asked me, neenga enna aalu, why attend this comedy piece, ? Dei namma yellarukkum thaanda pesuraaru. Neenga thirundha maateengada, one bihari working near by, came to drink tea, bhai boliye. Haan garam chaya hai.
Bro current supplied to Karnataka is from central government but it is just located in Tamil nadu not under tamilnadu government,and Karnataka has its own farmers and agriculture issues related to kaveri river So please think before any talk But big fan from Karnataka Namskara bro
Supreme court oderd release water on every year but you didn't respect that order.. Supreme court also central government then why you didn't respect that?
Reaction Stop with this, This is our country's internal affairs, you should not talk unnecessarily. What gives you the right to talk about this in a public forum
ஏற்றுக்கொள்ள முடியவிட்டாலும் உண்மை இது தான். தமிழர் ஒற்றுமை இல்லாதததுக்கு காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட கட்சிகள் தான். சிறு உதாரணம்: ஈழப்போரில் தமிழர்கள் முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்துவிட்டு பின் அடுத்த தேர்தலிலே கூட்டணி அமைத்தனர். உண்மையிலே தமிழர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இருந்திருந்தால் கூட்டணி அமைத்து இருந்திருக்க மாட்டார்கள்.மக்களும் சிந்திக்க தெரியாத அளவிற்கு முட்டாள்களாக டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடக்கின்றனர் தமிழனை அழிக்க தமிழனே போதும் வேறு யாரும் வேண்டாம்.
Ninghal Tamil Nadu vallure ellaraiyum Tamilan pakkuringal athu rempee thappu… athaillee than othummai ille bc avange tamilar ille telugu Malayalam ellam tamilar ille