சகோதரியின் மிக அற்புதமான சாட்சியை நான் கேட்டேன், ஒரு வைராக்கியமான இந்து குடும்பத்திலிருந்து தேவன் அற்புதமாக உங்களைப் பிரித்து தமக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டார். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் நேரிலும் உண்டானவைகளுக்கு ஒப்பான பொன்னினால் ஆவது, வெள்ளியினால் ஆவது விக்கிரகமும் உனக்கு வேண்டாம் என்ற வசனத்திற்கு ஏற்ப அந்த விக்கிரகங்களை விட்டு தேவனோடு கூட வெகுதூரம் வந்து விட்டீர்கள் இயேசு கிறிஸ்து உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
Thank you Yesappa( Jesus) for your Loving and Gracious hand upon this dear sister and her family. Thank you sister for sharing what the true living God Jesus, did in your life. May your witness be a blessing to many. 😊
Praise our Lord Jesus, we r also se.nior persons (81 n 79)rom the same district n our Lord is leading each n every children of His own family in wonderful ways, n pray for all souls that every one would see n know the true Light n come to His kingdom thru the only true Way n enlarge His kingdom May God bless u n ur family in His wonderful n mighty ways.