Тёмный

Tamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani Ramzan SpecialRecipes 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 1,3 млн
50% 1

Tamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani | Ramzan Special Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
• Dindigul Mutton Biryan...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
Other Biryani Recipes
Veg Biryani: • வெஜ் பிரியாணி | Veg Bi...
Mushroom Biryani: • காளான் பிரியாணி | Mush... Cooker Egg Recipe: • பிரஷர் குக்கர் முட்டை... Claypot Chicken Biryani: • மண் பானை சிக்கன் பிரிய...
#DindigulMuttonBiryani #muttondumbiryani #DindigulBiryani #MuttonBiryani #biryanirecipes #food #Bakridrecipes #ramzanspecialrecipes
திண்டுக்கல் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மசாலா பொடி அரைக்க
முழு தனியா - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2sP7i1Z)
முந்திரி - 10 (Buy: amzn.to/36IbEpv)
சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
கல்பாசி - 1 1/2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2V7wyMV)
ஏலக்காய் - 6(Buy: amzn.to/2U5Xxrn)
முழு மிளகு - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RPGoRp)
பிரியாணி இலை - 2 (Buy: amzn.to/31cpSxL)
அன்னாசி பூ - 2 (Buy: amzn.to/37JQNnl)
பட்டை - 2 துண்டு (Buy: amzn.to/31893UW)
ஜாவித்ரி - 2 துண்டு (Buy: amzn.to/2uLpr1n)
கிராம்பு - 10 (Buy: amzn.to/36yD4ht)
ஜாதிக்காய்
சோம்பு - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2u1p6rl)
மசாலா விழுது அரைக்க
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - பெரிய துண்டு
பிரியாணி செய்ய
மட்டன் - 1 கிலோ
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
நெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
கல்லுப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
எலுமிச்சை சாறு - 1 பழம்
தயிர் - 200 கிராம்
புதினா இலை
கொத்தமல்லி இலை
சீரக சம்பா அரிசி - 2 கப் (Buy:amzn.to/36XLtv6)
வாழை இலை
செய்முறை
1. முதலில் பிரஷர் குக்கரில் மட்டன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 - 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3. மசாலா தூள் அரைக்க மிக்ஸி ஜாரில், தனியா, முந்திரி, சீரகம், கல்பாசி, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை, அன்னாசிப் பூ, பட்டை, ஜாவிதிரி, கிராம்பு, ஜாதிக்காய், சோம்பு ஆகியவற்றை நன்கு பொடியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
4. அடுத்து மசாலா விழுது அரைக்க மிக்ஸி ஜாரில் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீரின்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. பிரியாணி செய்ய ஒரு அகல பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
6. வெங்காய விழுது நிறம் மாறி பச்சை வாசனை போன பின்பு அதில் அரைத்த மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
7. அடுத்து வேக வைத்த மட்டன் துண்டுகளை தண்ணீரின்றி சேர்த்து கிளறவும்.
8. இதில் எலுமிச்சை சாறு தயிர் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்கு கிளறவும்.
9. இதனுடன் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றவும்.
10. அடுத்து ஊற வைத்த அரிசி மற்றும் வெந்நீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
11. பாத்திரத்தை மூடி மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு சமைக்கவும்.
12. அரிசி பாதி வெந்த பின் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தோசை தவாவை அடுப்பில் வைக்கவும்.
13. தோசை கல் சூடான பின் இறக்கிய பாத்திரத்தை அதன் மீது வைத்து தீயை நன்கு குறைக்கவும்.
14. பிரியாணியை லேசாக கிண்டி அதன்மேல் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை புதினா இலை தூவி வாழை இலையால் பிரியாணியை மூடவும்.
15. அடுத்து பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடி அதன் மேல் ஒரு கனமான தட்டை வைத்து 20 நிமிடங்களுக்கு தம் கட்டவும்.16. திண்டுக்கல் தம் மட்டன் பிரியாணி தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPESWEBSITE: www.21frames.in/homecookingFA... - / youtube: / homecookingtamilinstagram - / a Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

21 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 месяцев назад
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase: www.amazon.in/shop/homecookingshow
@Maybe_official
@Maybe_official 3 месяца назад
Onion tomato use pannave illaye
@k.prathebanandhakumar6807
@k.prathebanandhakumar6807 4 года назад
Believe it guys..this biriyani tastes differently without tomatoes...definitely must try recipe!!
@kolam360
@kolam360 3 года назад
Mutton biriyani addicts ah iruntha like podoga
@minmini123
@minmini123 4 года назад
Today was my dad and mom's wedding anniversary..I made this biriyani with dhalcha.. it was awesome.. we had good time with good meal.. thank you so much for the recepie sis..
@sakthiveljambukeswari5473
@sakthiveljambukeswari5473 3 года назад
Briyani try pannunen meddam super seithom thank you so much
@remyavijayan1078
@remyavijayan1078 3 года назад
It came out very well. Ver happy. Rice didn't stick eachother
@keshavanr8481
@keshavanr8481 3 года назад
Very very nice 👌na indha dish try panna romba nalla vandhuchu thank you so much for dish
@sukumarans9806
@sukumarans9806 4 года назад
We tried it today...it came very well...thanks for nice receipe
@vschiranjeevi2007
@vschiranjeevi2007 4 года назад
I tried this receipe today very yammy. My husband love it
@siva1649
@siva1649 2 года назад
Recipe came out very well.. My family enjoyed it 🤤🤤🤤😇😊 very easy for beginners too..
@sathyasiva3381
@sathyasiva3381 2 месяца назад
semmaya irunichu try pannen thankyou mam
@stellamba08
@stellamba08 3 года назад
Tried it today..really sooo yummy 😋
@KRLSHR
@KRLSHR 3 года назад
I tried this recipe today ..!! It was really awesome ...!! I didint expect it to be this good ... also I made mutton gravy from one of your videos .. and it was too too good... thank yu
@indianarmy9358
@indianarmy9358 4 года назад
Thank u ma'am for this recipe 😋 😋
@pramilav3924
@pramilav3924 4 года назад
IAM also tried ur receipe.it s super tasty.thank u madem
@bhavanik3608
@bhavanik3608 2 года назад
I made this biriyani its cameout very well thank you hema mam
@priyankarose9095
@priyankarose9095 4 года назад
I love thindukkal bhiriyani😋😋 thank you so much ...
@mamiyarslovekitchen996
@mamiyarslovekitchen996 4 года назад
Wow..... Biriyani lovers ....😋😋😋
@srinivasanj.a8553
@srinivasanj.a8553 3 года назад
Very nice thanks 🙏
@cookingtimepass3161
@cookingtimepass3161 3 года назад
I tried this recipe. Really the output is like thalapakatti. Grateful thanks for your video. Thank you so much
@rajaking8473
@rajaking8473 4 года назад
My favourite 🤗🤗🤗🤗💗💗💗💗🥰🥰🥰🥰 Thanks you sister ❤️❤️❤️❤️
@prkrish54
@prkrish54 2 года назад
I am cook this briyani it's good Thank you 🌹
@muralidharan7213
@muralidharan7213 3 года назад
Super mada super madam Nanu Dindigul Biryani
@bhavanisaravanan2652
@bhavanisaravanan2652 4 года назад
Really very tasty biriyani mam I tried it today
@vaishurajamanickam4481
@vaishurajamanickam4481 4 года назад
I tried this recipe more than 3 times...Each time came out perfectly..More tasty than kadai briyani.. Thanks for sharing
@eldinw1
@eldinw1 2 года назад
Semmaya explain panenga mam
@avanthikapriya514
@avanthikapriya514 3 года назад
We tried it.. it came really awesome..
@Priya-qk5kq
@Priya-qk5kq 3 года назад
Really good mam. Thank u for ur recipe
@KaranG8
@KaranG8 3 года назад
Innaiku try panna porom
@lavenkat1526
@lavenkat1526 3 года назад
Quick and fast very clear ur vedio teeaching i realy like it mam.all vedios good 👍👌
@deepuvlogs1995
@deepuvlogs1995 3 года назад
I am from Hyderabad. I like your cooking videos!
@ahathiyalnikita6391
@ahathiyalnikita6391 4 года назад
Super mam. I loved it
@karthikv1745
@karthikv1745 3 года назад
Hi Mam It came out very well... We enjoy the lunch because of you thank u very much..🤗🤤
@palanisamyg2846
@palanisamyg2846 3 года назад
Ugga ella recipe very best, beautiful, and very good I like your all recipe👍👍💐
@easycooking4796
@easycooking4796 3 года назад
Wow am gonna try this 😍😍😍👌
@naveenshriram7450
@naveenshriram7450 4 года назад
The BEST briyani
@AsmaAsma-zo6wd
@AsmaAsma-zo6wd 2 года назад
Idha vida dindigul food court channella pota dindigul mutton biriyani vera lvl.... Must try
@Priya-nm1lh
@Priya-nm1lh 3 года назад
Aunty I made ths Thalapakati biriyani it came out awesome...😍 No words to express...😁 Spicy, flavourfull & aromatic biriyani which I ever made...❤️ Thankyou so much aunty...🤗😍
@justintelix6673
@justintelix6673 4 года назад
Today I try this briyani. Very tasty
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 года назад
Briyani addicts 😅😅😋😋
@user-cb1ch4oq6w
@user-cb1ch4oq6w 3 года назад
yesterday i tried it, it came out well
@revathisadasivam73
@revathisadasivam73 4 года назад
அருமையான பிரியாணி சூப்பர்
@jayabalarunachalam3546
@jayabalarunachalam3546 3 года назад
Wow....☺Sema
@sumathisumith4255
@sumathisumith4255 3 года назад
Super thank u much
@rekhashanmugam978
@rekhashanmugam978 Год назад
I tried it and Yummy it was ..
@gayathrybaskaran5693
@gayathrybaskaran5693 Год назад
Hi sis…I tried this receipe it came out very well. Everyone loved it. ❤️ Thanks for sharing
@joshwineric8993
@joshwineric8993 7 месяцев назад
Hi mam, Today I tried this recipe. It's came out very well. My family members are loved it. Thank you so much mam.
@panimalar7292
@panimalar7292 3 года назад
Na innikku try pannuna Amma sema teast enga vedula ellarum super ra irukku nu sonnga . Rompa thanks amma
@nanjundeswarannanjundeswar4671
@nanjundeswarannanjundeswar4671 3 года назад
Sema super
@natarajp7599
@natarajp7599 3 года назад
வெரி சூப்பர் 👌👌
@cineminiexpress3136
@cineminiexpress3136 3 года назад
Aiyyo Vera level 🔥🔥🔥
@srimathi7557
@srimathi7557 4 года назад
I am tried today. It's very testy. Thanks for this recipe. Post some gravy for this recipe
@pavithrarajkumar8925
@pavithrarajkumar8925 Год назад
Hi mam. Na same method la. Mushroom biriyani try pana.. excellent taste... Semmay irundhuchu tnq so much
@jaffjaff6062
@jaffjaff6062 4 года назад
எங்க ஊர் திண்டுக்கல் 😍. திண்டுக்கல் பிரியாணி 😋😋😋. நன்றி அக்கா🌹 🙂🙂🙂
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Nandri Jaff Jaff.
@venkykasi3634
@venkykasi3634 Год назад
@@HomeCookingTamil neenga pannathu ethana kg?1kg mutton briyani ya...neenga mention pannala?
@albinafernando5410
@albinafernando5410 3 года назад
I tried this out, tastes awesome. Everyone loved it. Thanks.
@ravisuvidha
@ravisuvidha 3 года назад
Awesome
@saramaha3458
@saramaha3458 3 года назад
Thank you madam...😍😍👌👌👌
@praksheethavlogs5328
@praksheethavlogs5328 3 года назад
Super... Very nice😍😍
@sakthipriya2323
@sakthipriya2323 2 года назад
Nice recipe nice taste
@mridula9521
@mridula9521 3 года назад
I tried this biriyani today it came out well👍😇. Thankyou you so much for this wonderful recipe 👏☺️
@sandeepkodam2948
@sandeepkodam2948 4 года назад
tamil channel is very nice....sounds wonderful in tamil...perfect recipe for dindigul biryani :)
@crazyfanofnph
@crazyfanofnph Год назад
Thank you so much, mam for this recipe! Very detailed steps and instructions. I tried it with the exact measurements and it came out very well. This is my first attempt at this style and all at home were impressed. God bless you 🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
glad to hear that...thanks for your liking
@deliciouscookingwithjoe7137
@deliciouscookingwithjoe7137 4 года назад
Hi mam dindugal mutton briyani semma mam
@vishnu-lf3lt
@vishnu-lf3lt 3 года назад
Superb❤️❤️
@priyaudayakumar9593
@priyaudayakumar9593 4 года назад
I tried it yesterday with soya chunks mam... Really came out well as hotel style..... Thank you...
@dindigulcookingchannel8606
@dindigulcookingchannel8606 2 года назад
Wow amazing keep you're hard work we will support you
@dailynewfuns
@dailynewfuns 3 года назад
Neenga samachatha vida neenga araichi edukurathu supera eruku sr👌👌👌
@kavipriyakavipriya6812
@kavipriyakavipriya6812 4 года назад
Tq mam because I'm from Dindigul 😍😍😍 l love biryani
@josephrajesh989
@josephrajesh989 2 года назад
Nice, I'm making biriyani for the first time tried this recipe, got more applause from dad and mom. Thank You Madam...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
That's great 😊👍
@thelydiaschannel2028
@thelydiaschannel2028 4 года назад
I tried this today...that was so tasty and yummy,,, everyone appreciated me...loved it....
@bavaniram7817
@bavaniram7817 3 года назад
Sister I will try this type briyani... Is very very test..
@shinyrobert3436
@shinyrobert3436 3 года назад
Superb
@priyachinnu4302
@priyachinnu4302 3 года назад
Awesome mam
@godjesus4632
@godjesus4632 3 года назад
Hi Hama I try this briyani for Christmas It was really nice Thank you hama
@selvidakshinamurthy334
@selvidakshinamurthy334 4 года назад
மிக்க நன்றி மேடம் மிக மிக நன்றாக தெளிவாக கூறுகின்றீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் மேடம்
@shamiladoris4696
@shamiladoris4696 4 года назад
Very nice recipe
@chitradevir9212
@chitradevir9212 2 года назад
Mam neenga nijamave vera level than.. Keep it up... . ❣️
@santhanakumar116
@santhanakumar116 4 года назад
Super explanation mam
@gokul664
@gokul664 3 года назад
Tamilnadu Style Briyani Super...
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you Gokul
@priyakishore6512
@priyakishore6512 Год назад
Thanks for this awesome recipe..,I tried this and it came out very well..
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Most welcome ...great
@kalaimarimuthu4104
@kalaimarimuthu4104 Месяц назад
Unmaiyavea ungaluku nan nanri solli aakanum madam .nan try pannunen unmaiyavea very tasty madam .unga samaiyal yenaku romba pedikum madam
@rajasekar3299
@rajasekar3299 4 года назад
Semma explain pa
@giritharanp8399
@giritharanp8399 4 года назад
Too good
@yammunasenthi1445
@yammunasenthi1445 4 года назад
Yummy so delicious mam
@saranyaskitchen811
@saranyaskitchen811 4 года назад
Looks yummy
@meenakshisundaram3231
@meenakshisundaram3231 2 года назад
Wonderful mam
@kishorewithhisweirdideas3549
@kishorewithhisweirdideas3549 3 года назад
super tasty
@SimplyCookByKaran
@SimplyCookByKaran 3 года назад
This is sooooo yummmyyyy.. Thank You ❤️
@lakshmipriyak1977
@lakshmipriyak1977 3 года назад
My fav mam❤️🔥
@AshrafAli-yg7pr
@AshrafAli-yg7pr 3 года назад
அருமையோ அருமை!
@jamalhameeda3695
@jamalhameeda3695 2 года назад
I made this today it came out very well Thank you so much
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
glad to hear that..keep watching
@mageshd6925
@mageshd6925 4 года назад
Super mam
@SumathiLifestyle
@SumathiLifestyle 3 года назад
Hi mam, briyani looking very yummy. I always follow your channel
@priyadharshini6296
@priyadharshini6296 3 года назад
Super madam nan saidhan sema taste
@jitendrabatra3528
@jitendrabatra3528 3 года назад
I do not know Tamil, yet I watch all the videos you make
@abiramidhanish1389
@abiramidhanish1389 2 года назад
TDY try this biriyani recepieeee semaaaaa taste thank u mam unga recepies laam paapean try panniyum paakurean
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you so much..keep watching
@umakarmegam7006
@umakarmegam7006 4 года назад
Semmmmmma semmmmmma 😍😍😍😍😍😍👌👌👌
@subashinimanivannan7693
@subashinimanivannan7693 2 года назад
TQ soooo much mam...I tried today it's came out very well😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
great...welcome...stay connected
@francisxavier8362
@francisxavier8362 4 года назад
Nice
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
tasty briyani. thanks.
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Glad you like it! 😊
Далее
Incredible magic 🤯✨
00:53
Просмотров 4,6 млн
Nice hiding.
00:43
Просмотров 3,3 млн
Застрявшее Кольцо 🤯
0:26
Просмотров 5 млн
Самая старая пивная в Праге
0:11