Тёмный

TASMAC vs ELITE TASMAC Quality | Tamil Nadu Liquor Business | Alcohol Addiction 

AK's Feast & Cheers
Подписаться 201 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@angurajarumugam3943
@angurajarumugam3943 Год назад
தமிழ்நாட்டில் பழைய மாதிரி தனியாரால விற்கப்பட்டால் சரக்கு நன்றாக இருக்கும். (அரசு அதற்கு கள்ளசாராயம் வந்து விடும் என்பார்கள். ஆனால் கள்ளசாராயம் விற்பதே அரசு தான் முதலிடம்)
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
So Sad Bro!
@GA-lt9vj
@GA-lt9vj Год назад
,நான் காலேஜ் படிக்கும் போது ப்ரைவேட் ஒயின் ஷாப்பில் 5000 பீர் சாப்பிடுவேன். சும்மா தேன் மாதிரி இருக்கும். மற்ற ஹாட் ட்ரிங்க்ஸ்சும் ரொம்ப தரமா இருக்கும். இப்ப டாஸ்மாக் ல விக்கிற சரக்குஎல்லாம் ஆசிட்டுக்கு சமம். அத ஊத்தி டாய்லெட் வேணா கழுவலாம். So Sad
@Lance-zo6cq
@Lance-zo6cq Год назад
@@GA-lt9vjஆம் அப்போது விற்கும் பியரில் மால்ட் சுவையும் வாசமும் நன்றாக இருக்கும்.
@velujagannathan4791
@velujagannathan4791 Год назад
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் இன்னும் தரமாக கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. அதற்காக தமிழ்நாட்டில் மதுபான கடைகளை தனியார் நடத்த வேண்டும் என கேட்பவர்கள் பாண்டிச்சேரியில் மதுபான விற்பனை தனியார் வசம் தான் இருக்கிறது அங்கு மதுபானம் உயர்தரத்தில் இருக்கிறதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
@ramanram4406
@ramanram4406 11 месяцев назад
Man😅😅😅😊
@paramasivan7645
@paramasivan7645 2 месяца назад
குடிகாரனுக்கு என்றில்லாமல் மது பிரியர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி நன்றி வாத்தியாரே.
@evoryg5987
@evoryg5987 Месяц назад
Extraordinary sir, without great research no one can understand what you said 🎉
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Год назад
தரமான மது எங்கே எப்படி வாங்குவது அதைப்பற்றி ஒரு முழு வீடியோ போடவும்
@natarajansugumar5671
@natarajansugumar5671 8 месяцев назад
பாண்டிச்சேரி போங்க.
@AjjuVlogs96227
@AjjuVlogs96227 6 месяцев назад
VR Mall
@vetrivetrivel9634
@vetrivetrivel9634 Месяц назад
பாண்டிச்சேரி இல்லை பெங்களூர் போங்க இரண்டாயிரம் ரூபாய் மேல் வாங்குகள் நல்ல சரக்கு கிடைக்கும்
@ranganathanbalachandran8880
@ranganathanbalachandran8880 7 месяцев назад
Super Video Boss, Great background ambience. Excellent info. I am your new subscriber now.❤❤❤
@sivakumarm2528
@sivakumarm2528 Год назад
Best Topic and Honest opinion Thanks Bro
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Thank you bro! I hope you will be enjoyed the video. Cheers Bro!
@MG0615
@MG0615 Год назад
Sir It's very useful topic👏 We need That quality Drinks list from Tamilnadu Tasmac.please list out sir..
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Soon will do bro!
@Chandru_rv
@Chandru_rv Год назад
Yes sir please give...
@karthickp33
@karthickp33 Год назад
Valuble topic 🎉🎉
@Chandru_rv
@Chandru_rv Год назад
Correct bro...1st time full bottle la chumma cutting vida kammiya adichapa full botha achu. Athu malla friend vangnathu. Ana athukapram tasmac sarkku rum beer brandy ethu adchu antha botha varave illa...
@premKumar-ex2jj
@premKumar-ex2jj Год назад
திராவிட மாடல் சரக்கு.... குடிச்சிட்டு எல்லோரும் சாக வேண்டியது தான்...
@sivalingamd3523
@sivalingamd3523 10 месяцев назад
மது விற்பனை எம்ஜிஆர் காலத்திலும் இருந்தது அதை டாஸ்மாக்காக மாற்றியது அம்மையார் ஜெயலலிதாதான் எதோ திமுக அரசு இரண்டு வருடமாக மதுபான கடைகள் உள்ளது போல் சித்தரிக்க வேண்டாம்.
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 Месяц назад
​​@@sivalingamd3523ஆனால் எம்ஜிஆர் தனது சொந்த கம்பெனிகள் சரக்கை விற்கவில்லை ஆனால் இந்த அரசு அனைத்து கொள்முதல் சரக்குகளையும் அவர்களுக்கு வேண்டியவர்களிடம் கொள்முதல் செய்கிறது இந்த சரக்குகள் உலகத்தில் எங்கும் கிடைக்காது தமிழ் நாட்டை தவிர டாஸ்மாக்கை தனியாரிடம் கொடுத்தால்தான் பழைய படி தரமான சரக்கு கிடைக்கும் 😢
@francisselvam5318
@francisselvam5318 Месяц назад
​@@sivalingamd3523ரெண்டு பேரும் ஒன்னு தான் சகோ... அவன் கொண்டு வந்தான் இவன் ஏன் நிறுத்தல... இருவரும் ஒன்று தான்
@praveengangadharan3584
@praveengangadharan3584 Год назад
Dear Pal... Fantastic one.. I am the one who drink 3 max 4 days a month.... Though I make very gud money.. I have the tasmac.. Nearest to home.. Looks ugly and filthy.. But I choose to go there.. So that I reach home safe though I do not drive.. Now.. I see the habit to hit that place prominantly.. Because of this comfort.. And get to drink all non sense.. Looking at ur video.. I have say, uhh, The time has come to change myself... Thank you.. It the greatest of all time. To share such great thoughts.. Kudos.. Praveen Gangadharan Nair
@GuruPrashanth7970
@GuruPrashanth7970 3 месяца назад
Where are you from friend?
@karupaiyaganesan4563
@karupaiyaganesan4563 Год назад
நல்ல தகவல் நன்றி சகோ
@prrabhu
@prrabhu Год назад
பெங்களூரு போல தரமான சரக்கு கிடைக்காது கேரளா போல கள்ளு வாங்கி குடிக்க முடியாது ஏன்னா நம்ம ஆளுங்க டிசைன் அப்படி....
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
True Bro!
@dhanvino3970
@dhanvino3970 Год назад
Puliya paarthu poonai soodu potta madhri Bangalore epovo maariduchu Tamil Nadu alavukku!
@riberrosilva2337
@riberrosilva2337 7 месяцев назад
Very nice essential information sir , Thank you so much! Looking forward to see more informative videos like this. Keep rocking
@satheeshkumars7474
@satheeshkumars7474 Год назад
நேர்மையான review..
@mstarcreation
@mstarcreation Год назад
Yes all doubt clear to me thank you sir
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Keep watching ! Cheers Bro!
@santhoshrcms
@santhoshrcms 9 месяцев назад
In Tamilnadu we can't get Liquor's manufactured outside TN(From other Indian states). For ex Old Monk is produced in Goa and supplied to all the states in india except TN. So Oldmonk we get in other states will be good and in TN we will get the almost duplicate one :)
@vijay001theghost
@vijay001theghost 18 дней назад
No. We have blenders pride and royal rathanbore which are manufactured outside TN and are good
@karthickp33
@karthickp33 Год назад
நல்ல செய்தி பாஸ்.. தேங்க்ஸ் அ lot
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Thank you so much Bro! Pls subscribe the channel.
@vishnucreative2779
@vishnucreative2779 4 месяца назад
kadaisi Sonna News Nice Boss 😊
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Год назад
கல்வி.தொழில் துறை தனியார் மயம். மது அரசு மயம்.
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 16 часов назад
இது தாங்க திராவிட மாடல், நாடும் மக்களும் அடியோடு நாசம்.
@sankarganesh6864
@sankarganesh6864 5 месяцев назад
Geniune explanation it's very useful to whomever quite to alcoholic
@balaji4534
@balaji4534 Год назад
Can you make a video about the quality of MILITARY CANTEEN liquors..
@ravikumark618
@ravikumark618 4 месяца назад
நன்றி ❤❤❤
@veeramanik1471
@veeramanik1471 7 месяцев назад
Manufactured in abroad and bottled in India - Good or bad which is available in Elite shop?.
@gajasr5050
@gajasr5050 Год назад
Try Pondicherry sarakku , it also not for sale in TN . Surely superior than Bangaluru
@ponnusamyseerangan6649
@ponnusamyseerangan6649 8 месяцев назад
பாண்டிசேரி சரக்கு மிக நன்று
@mukeshkanna955
@mukeshkanna955 Год назад
Thank you bro😢😢
@Svkvk
@Svkvk Год назад
Bro, please make one video about which product is good on tasmac or elite tasmac, it will be good for TN drinkers
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Soon will do Bro!
@saranamayyapa7067
@saranamayyapa7067 11 месяцев назад
Tasmac ellame waste bro better to avoid or try with Elite or get from other state
@rajking007
@rajking007 Год назад
Excellent information 👍
@JohnP-u6w
@JohnP-u6w 6 месяцев назад
Best for brady Or whisky.?
@justusselvakumar9353
@justusselvakumar9353 Год назад
Bro.its really very good message
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Thank you so much bro!
@Tamilrjj
@Tamilrjj 9 месяцев назад
Neenga vechi iruka old monk enga purchase panninga??
@sivalingamd3523
@sivalingamd3523 10 месяцев назад
உங்களின் பேச்சை விட பின்னனி இசை காதை துளைக்கிறது கருத்தை சொல்வதற்கு பின்னனி இசை எதற்கு.
@iammadhanis
@iammadhanis 7 месяцев назад
Fact bro
@santhoshrcms
@santhoshrcms 9 месяцев назад
Nice explanation..But I hope the IMFL example you gave for JD,BL and Glenfiditch is wrong..These are imported products..IMFl is Indian made Foerign Liquor and Another one is Bottled in India which is BlackDog, 100 Pipers , Vat 69 etc
@sekarmahesh3888
@sekarmahesh3888 14 дней назад
ST Rumy review போடுங்க sir
@averageboyz275
@averageboyz275 Год назад
Perfectly said.. I was a previous bartender
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Good to hear bro!
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q 5 месяцев назад
Oru full bottle,snj's d.k. wishy karnadavil retail shop-el rs.265/- only! Thamil nattil tasmak-vil oru quarter rate is rs.170/- ?
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Год назад
Salute 🫡 Sir
@karthikeyanvageesan.696
@karthikeyanvageesan.696 7 месяцев назад
Sir How could we find fake or duplicate wines?
@Svkvk
@Svkvk Год назад
Some liquor’s are imported from other countries like Smirnoff vodka bottled in UK and sale in elite tasmac, is that good quality?
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
If its really imported then it will be original only! But how you can assure that those bottles are imported. If its really bottled in Tamil Nadu then im damn sure u will not get the original quality.
@AvonBarksdale604
@AvonBarksdale604 Год назад
@@aKfeastandcheers-AKN Now there are liquors available in Elite which are distilled and bottled in abroad and they are just directly importing and selling in ELITE recently I got Teachers in the box it's mentioned as manufactured and bottled in Glasgow Scotland, previously it will be mentioned as bottled in Tamilnadu
@shunmugam95
@shunmugam95 Год назад
​@@aKfeastandcheers-AKN yes true my personal experience.
@kapilrohan8484
@kapilrohan8484 Год назад
Bro really shocking and very Thanku for usefull information for me and other subscribers to , I will share this vedio my facebook and whatup Thanku bro
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Thank you so much Bro! Cheers.
@Gamesvijay
@Gamesvijay Год назад
Overseas export epadi bro vangurathu?
@ponnusamyseerangan6649
@ponnusamyseerangan6649 8 месяцев назад
நீங்கள் ஏர்போர்ட்டில் குறிப்பாக மும்பாய் டெர்மினல் இரண்டில் லிவிங் லிக்குட்ஸ் கடையில் கிடைக்கும்
@kannankannan8130
@kannankannan8130 Год назад
தலைவா..! நானும் ஓல்ட்மங்க் பிரியர் தான்.🎉🎉🎉🎉
@sandev7203
@sandev7203 10 месяцев назад
Hi sir one doubt. Sarakula yen lemon pottu kudikaranga. Alcohol+lemon reaction sollunga sir plsss.
@mariyaanmano758
@mariyaanmano758 7 месяцев назад
Lemon gives you fresh feeling. but it wont affect your alcohol content. so nallave bothai aagum. lemon pota bothai poirum lam pei kathai
@danieldanny5752
@danieldanny5752 22 дня назад
🎉 what is AK full form sir
@everythinganything8492
@everythinganything8492 Год назад
Suggest good liquor in tasmac
@sivasubramaniyanp8731
@sivasubramaniyanp8731 3 месяца назад
Where to get good drink?
@ShivasaravananShivasarav-ky3bw
@ShivasaravananShivasarav-ky3bw 3 месяца назад
உண்மை
@vinoth2209
@vinoth2209 Месяц назад
Sir original sarakku Chennai la eppadi vangurathu
@rameshkannan5978
@rameshkannan5978 Год назад
Whisky ல தரமானது எதுங்க சார்?
@gnan6647
@gnan6647 3 месяца назад
You can select Royal Challenge or black dog or white & black, but in Tamilnadu only duplicates of these brands are available, so go to Bangalore or Pondy to get the real whisky of those brands
@PrakSund-fp4ph
@PrakSund-fp4ph 9 месяцев назад
Pondicherry king uncle 😅
@praveenbabu2959
@praveenbabu2959 Год назад
Back side nice tv set-up
@mohankrishnan6876
@mohankrishnan6876 Год назад
Fantastic sir tq very much
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q 5 месяцев назад
Thamil nattil d.m.k vinarin madhubana aalaigalil thayarikkapadum madhubana vagaigal anaithum tharamattravai than!
@prrabhu
@prrabhu Год назад
Nee vaa thala 🎉🎉🎉
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Cheers Bro!
@subburocks1
@subburocks1 Год назад
Great 👍
@Vcky8
@Vcky8 Год назад
Old Monk from Elite TASMAC is also not a good quality?? 😲
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Tamil nadu la bottle panni eruntha, kandippa original sarakka erukkathu Bro! In case vera state la erunthu import panni sell panninanga appdina, then original kidaikka vaypirukku. But im not sure Bro!
@Goosebumps555
@Goosebumps555 8 месяцев назад
Hi bro how are you. Can I use any of your video for my feature film ?
@prabakaran3411
@prabakaran3411 27 дней назад
U said one vedois Army vs Tasmac r same nu but now telling Tasmac vs Elite r same and other State drink is best than Tasmac ... So Army is always best ur review not proper impermation... Bec I watch u always... Even I fan of u ... Be the best in future
@devarajd191
@devarajd191 7 месяцев назад
Your drink daily or weekly pls reply
@sasikumar-kd7rq
@sasikumar-kd7rq Год назад
Sir yellam sarakukum rate evlo nu oru video pidunga plss
@astanber
@astanber Год назад
Brother neenga kanyakumari ah entha edam solvingala
@milamilan8
@milamilan8 Год назад
Brother video background music Stop panidunha upcoming video la
@funwithdinolin3807
@funwithdinolin3807 2 месяца назад
குமரிமாவட்ட மக்கள் நறைய நபர்கள் oldmank என்ற மண்டை ஓடு காதலர்கள்தான்.
@senthilkumar-qg7sk
@senthilkumar-qg7sk Год назад
Good information bro, Thanks and cheers 🥂 மன கட்டுப்பாடு இருக்கும் வரை மது பழக்கமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.... நல்ல சரக்கை ரசித்து குடிப்போம் குறைத்து குடிப்போம் என்று உறுதி மொழி ஏற்போம்!!!
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Cheers Bro!
@PradeepKumar-lk9ob
@PradeepKumar-lk9ob 11 месяцев назад
Except tn in all other states there are low priced and they give in good quality
@SathishSathis-l3b
@SathishSathis-l3b 8 месяцев назад
Super pro
@sathiyaraj9264
@sathiyaraj9264 6 месяцев назад
Fact lines..
@sharans8700
@sharans8700 5 месяцев назад
Also kingfisher duplicate beer all over tamilnadu including elite tasmac also
@ponnusamyseerangan6649
@ponnusamyseerangan6649 8 месяцев назад
Nice review
@cineartistemaheshkumar2016
@cineartistemaheshkumar2016 Год назад
Useful info 👍
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Thank you bro! Cheers.
@venugopalt3774
@venugopalt3774 Год назад
Which brand
@ramyaammu5299
@ramyaammu5299 10 месяцев назад
Pls Review bro About Military Canteen Liquors
@vijaygraphicdesigner144
@vijaygraphicdesigner144 Год назад
எந்த சரக்கு தான் உண்மையான சரக்கு நம்ம தமிழ்நாட்டில்
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q 5 месяцев назад
madhubana aalaiel thayarittal nalla madhu! adhe hills-el kaichinal Kalla madhu!
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 3 месяца назад
Edhume illa
@karthikr3213
@karthikr3213 16 дней назад
எதுவும் இல்லை😂
@jordangopal7325
@jordangopal7325 3 месяца назад
Please give review MANSION HOUSE BLUE
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN 3 месяца назад
Soon will do brother!
@Svkvk
@Svkvk Год назад
Bro at least tasmac beers are ok or they also worst quality?
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Beers also not in good quality Bro! Example King Fisher
@Svkvk
@Svkvk Год назад
@@aKfeastandcheers-AKN yes, I tried KF in Bangalore it was big difference
@sivakumarm2528
@sivakumarm2528 Год назад
worst quality
@yogiayogi
@yogiayogi Год назад
What about tin beer?
@Svkvk
@Svkvk Год назад
@@yogiayogi tin beers also not good quality compared to Bangalore
@midhunmohan9504
@midhunmohan9504 Год назад
Scotch whisky in tasmac is also fake ha?
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Not all Bro!
@sathiyarajsappani4419
@sathiyarajsappani4419 Год назад
Bro bottle open panni ethana days use pannalam
@engineeringprocurementcont6473
@engineeringprocurementcont6473 2 месяца назад
after bottle open you need to consume within 15 mins or else your friend will drink
@asaithambi2252
@asaithambi2252 11 месяцев назад
Nice
@guruj8750
@guruj8750 Год назад
கவர்மென்ட் கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லிட்டிங்க
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
😂😂😂
@josesam3666
@josesam3666 Год назад
super review
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Thank you Bro!
@josesam3666
@josesam3666 Год назад
😊
@Phylumspongella
@Phylumspongella 7 месяцев назад
Please make a video to prepare alcohol at home 🙏🙏🙏
@thirunaarasu5330
@thirunaarasu5330 Год назад
Good Morning Sir, Iam a OldMonk Lover, Where i can Get an OldMonk like you have sir? please Thank You
@antoamswilson1795
@antoamswilson1795 Год назад
Tamil nadu oda total economic oru video la pottu explain pannitinga....parthunga sir quality patri velipadiya pesiyathal Ungalal dhan economic level kuraithu solli yethavathu pannalum pannuvanga
@antoamswilson1795
@antoamswilson1795 Год назад
Ithula reality enna nu parthal 1 QUARTER 1 BIRIYANI method irukkum varai neenga enna dhan sonnalum yarum ketka Matanga...
@vadivelcinnappan8461
@vadivelcinnappan8461 10 месяцев назад
Country ligour is best for human's that's content purely natural ingredients
@Thirivin2000
@Thirivin2000 Год назад
Goa okva bro
@rithvinsmoments3178
@rithvinsmoments3178 8 месяцев назад
👌👌👌
@prab661987
@prab661987 Год назад
Dheivame, pondicherry la worth ah?
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Naan innum pondichery visit panninathu illa bro!
@ParithiAmu
@ParithiAmu 11 месяцев назад
Pondicherry pathi solunga
@snrkarthikk
@snrkarthikk 7 месяцев назад
Yan oru tharamana saraka namma kodukanum nu yarum tamilnadu la yosekala.yanaku thareyama kuda erukalam.ethu oru question na yanaku eruku...🤔.tharamana saraka eruntha nalla sale thana.agum.namman150 koduka vandam nalla tharam nalla rate layea kodukalamea nalla porula eruntha atha vagaum customer erupaga thana.but athuvyan tamilnadu la ella🤷🏻‍♂️
@DhanarajAK007
@DhanarajAK007 Год назад
Intha old monk enga kedaikuthu
@ponnusamyseerangan6649
@ponnusamyseerangan6649 8 месяцев назад
In other states
@maduraigokul1649
@maduraigokul1649 11 месяцев назад
Sir tamil nadu la good quality drinks name solluga sir
@manavalannatesan9794
@manavalannatesan9794 3 месяца назад
I am very sorry that I started to see this channel this much late however in TAMIL NADU if you buy from tasmac try to scan the bar code in the bottle then you will know the TRUTH 🎉
@VELS436
@VELS436 11 месяцев назад
Pondycherry 😄
@vadivelcinnappan8461
@vadivelcinnappan8461 10 месяцев назад
Ligour corruption business it's not for our national and humans soul
@manivannanpoongothai
@manivannanpoongothai Год назад
❤❤
@boopathiraja1891
@boopathiraja1891 Год назад
Ivalo descent endha channelayum comment pana matanunga
@rockfortrajasekar9467
@rockfortrajasekar9467 Год назад
Pondicherry mansion house quality review please
@ponnusamyseerangan6649
@ponnusamyseerangan6649 8 месяцев назад
Nice
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 3 месяца назад
Amazing
@kapilrohan8484
@kapilrohan8484 Год назад
Pondicharry la quality drink kedaikuma
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Im not sure bro! Pondichery sarakku naan innum taste parkkala.
@kapilrohan8484
@kapilrohan8484 Год назад
OK bro
@sivakumarm2528
@sivakumarm2528 Год назад
@@aKfeastandcheers-AKN Why bro
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Pondichery ithu vara ponathila Bro! Soon try pannuraen.
@balasubramanianthangamani
@balasubramanianthangamani Год назад
Sir how to start ac bar business ??
@aKfeastandcheers-AKN
@aKfeastandcheers-AKN Год назад
Soon Video will upload Bro!
@k7lu4
@k7lu4 Год назад
Be politically influential for doing it successfully
@SolomonAbraham-b6t
@SolomonAbraham-b6t Год назад
Tasmac,shopil,mcdowvel.oldtaverin.sarakkugal.kidaippathillai
Далее