நான் கிட்டத்தட்ட 17 வருஷமா இந்த இண்டிகோ கார் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். மிக மிக அருமையான கார். மைலேஜ் பார்த்தீங்கன்னா லாங் 25 கி.மீ. ம் லோக்கலுக்கு 18, 19 கிடைக்கும். 17:38
@@car_freak seller asking for 80k bro it's good price or not ...2005 indigo top end model all four tyres are new tyres so what price can we go for this car maximum ?