Background music கொஞ்சம் கம்மியா வச்சிருந்தா நல்லா இருக்கும் ஒரு சில மெத்தடு புரியல அதுக்கு காரணம் மியூசிக் அடுத்த வீடியோல சவுண்ட் கொஞ்சம் கம்மியா ப்ளீஸ் சார்
வணக்கம் தோழா ..Intra வாகனத்தை Failure என சொன்னீர்கள் தங்கள் கருத்துக்கு நன்றி எதனால் Failure என தெளிவாக சொல்லுங்கள் சகோதரா நானும் மற்ற என் தோழமைகளும் தெரிந்துகொள்கிறோம் நண்பா