Тёмный

TATA PLAY மோசமான அப்டேட் மினிமம் ரீசார்ஜ் ₹200😱😱 

TAMIL DTH INFO
Подписаться 82 тыс.
Просмотров 16 тыс.
50% 1

TATA PLAY மோசமான அப்டேட் மினிமம் ரீசார்ஜ் ₹200
@TAMIL DTH INFO
#TATA PLAY

Опубликовано:

 

29 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@techvasal3925
@techvasal3925 10 месяцев назад
இதுக்கு தான் dth யூஸ் பன்றதே இல்ல. Only internet
@tamilvkl
@tamilvkl 9 месяцев назад
Samugam periya idam pola!
@vvtv24
@vvtv24 10 месяцев назад
சன் டைரக்ட் மினிமம் டாப் 10 ரூபாய் கூட ரீசார்ஜ் செய்து ஒரு சேனலை இடம் செய்யலாம்
@muniyandibala1280
@muniyandibala1280 10 месяцев назад
டாடா பிளே இப்படி செய்வது நல்லதுக்கு அல்ல. மோசமான அப்டேட்
@govindrajhitech
@govindrajhitech 10 месяцев назад
என் tataPlay கஸ்டமர் எண்ணிக்கை 400 அத்தனை நபர்களையும் இந்த மாத இறுதிக்கு எ airtel கீழ் கொண்டு வரப் போகிறேன். மிகவும் மோசமான அப்டேட் டாடா dt. இனி எந்த கஸ்டமருக்கும் நான் பரிந்துரைக்க போவதில்லை
@kathirvelkathir6249
@kathirvelkathir6249 10 месяцев назад
என்னைய பொறுத்தவரை டாட்டா ஸ்கை சுத்த வேஸ்ட் அதனுடைய சாப்ட்வேரும் சுத்த வேஸ்ட் விளையும் ரொம்ப அதிகம் ரீசார்ஜ் ரொம்ப அதிகம் மொத்தத்தில் டாடா ஸ்கை வேஸ்ட் வேஸ்ட்
@gGaneshan993
@gGaneshan993 9 месяцев назад
Sundirect இதை விட மோசம்
@arunk1817
@arunk1817 8 месяцев назад
Yes its very worst they gained customers by giving such low price now slowly they increasing 10 rs for Thalaiva pack and min recharge 200 highly unacceptable its better to look for other options 😂😂
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 10 месяцев назад
தகவலுக்கு நன்றி ❤
@rameshk3691
@rameshk3691 10 месяцев назад
Tata play Bing plus setup box factory reset video podunga bro Please
@bavintm6806
@bavintm6806 10 месяцев назад
😲😲😲
@jacobrathinaraj3661
@jacobrathinaraj3661 10 месяцев назад
First Rs.20 இருந்தது
@deepanchakaravarthi7123
@deepanchakaravarthi7123 10 месяцев назад
Sir,sundirect star sports 1 Tamil HD epoo update aagum
@vigneshraman9689
@vigneshraman9689 10 месяцев назад
Sir when will Zee thirai come in sundirect set top box
@jeyamurugandthinfo34
@jeyamurugandthinfo34 10 месяцев назад
Zee thirai varathu bro, Zee thirai adda pannuna KTV TRP down aagumnu Add panna maatranga
@s.sarathkumar6545
@s.sarathkumar6545 10 месяцев назад
Next box change 😂😂😂😂
@muthamizhan2772
@muthamizhan2772 9 месяцев назад
Tata play setup box la yellow(alert) light எரியுது இது எதுக்கான சிக்னல் ஏன்ன பண்ணனும்
@MMOHAMMEDASRAR
@MMOHAMMEDASRAR 9 месяцев назад
BRO AIRTEL DTH IL SUN TAMIL COMBO PACK MATTUM RECHARGE PANNALAMA BRO PLEASE REPLAY PANNUGA ILLANA ITHA PATHI VIDEO PODUNGA
@ManiE-ez3kd
@ManiE-ez3kd 10 месяцев назад
அண்ணா நான் tata sky setup box இரண்டு நாட்களுக்கு முன்னாடி மாட்டினேன் ஆனால் dolby digital sound apsan காட்டவில்லை sound settingsல PCM & auto மட்டும்தான் காட்டு து ஆனால் டீவி யில் dolby digital support இருக்கிறது (என்னுடைய டீவி SONYx75k 55inch new madal (googleடீவீ) இது செட்டப் பாக்ஸ் prabalama Setup box la TATA sky இருக்கு ஆனால் antana லTATA பிலேனுஇருக்கு இத படிச்சுட்டு reply பன்னுங்க செட்டப் பாக்ஸ் prabalama டீவீ HDMI தான் மாட்டியுல்லது
@tamildthinfo1665
@tamildthinfo1665 10 месяцев назад
Pcm to change option Dolby digital
@lithunsaravanan2784
@lithunsaravanan2784 10 месяцев назад
Jio 398+GST 5 month plan very best only 10mbps but no buffering,, tv channel, unlimited data,fm, Ott app, landline number, nan tataplay than use pannen ippo jio fiber pottathum tataplay cancel panniten.
@uvanmusik5590
@uvanmusik5590 10 месяцев назад
Monthly 398+gst ya bro??
@mohanomega9713
@mohanomega9713 10 месяцев назад
Tamil channel ellam varuma..
@vijays1765
@vijays1765 10 месяцев назад
enna tamil channels lam varuthu bro
@senthilkumaran5297
@senthilkumaran5297 9 месяцев назад
ippa scv,tccl,tac tv ellame cabil connectionum minimum 230 pannitanga ji..tcc,l tac tv intha maathiri cabil connection potta 40 inches mela irukkura tv la back light complaint varuthu .. so best d2h 😂
@ranjithkumar3550
@ranjithkumar3550 9 месяцев назад
Temporary deactivate system முன்பு இருந்தது. இப்பொழுது அது இருக்கிறதா சார்?
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 10 месяцев назад
டாடா பிளே தனியாக ஒரு சாட்டிலைட் வாடகைக்கு எடுத்து விட்டார்கள்.அதுதான் இப்படி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
@tamildthinfo1665
@tamildthinfo1665 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jLUgVxPEalY.html
@ashrafalia5241
@ashrafalia5241 8 месяцев назад
ÓK
@sacrateesperiyasamysack90
@sacrateesperiyasamysack90 10 месяцев назад
Sun direct is best
@korkkaipalani6033
@korkkaipalani6033 10 месяцев назад
ஏழைகளின் டிடிஎச் சன்தான் வெரும் 59 ல் படம் பாக்கலாம் ஒருமாதம் அதிலும் சன் டிவி வந்துவிடும்
@sureshs7428
@sureshs7428 10 месяцев назад
yes bro 100+100=200ku monthly 2sundirect box run ahaguthu enga veetla low price
@yosim7513
@yosim7513 10 месяцев назад
Which DTH best bro
@tamildthinfo1665
@tamildthinfo1665 10 месяцев назад
Now Airtel
@infantyvarshan579
@infantyvarshan579 10 месяцев назад
@@tamildthinfo1665 athu epdi best nu solringa...in terms of price?
@infantyvarshan579
@infantyvarshan579 10 месяцев назад
@@tamildthinfo1665 minimum recharge evlo
@jagankumara3751
@jagankumara3751 10 месяцев назад
​@@tamildthinfo1665சார் ஏர்டெல் dth ரீசார்ஜ் முடிந்து படம் கட்டாகி விட்டால் மறுபடியும் ரீசார்ஜ் செய்தால் அதிலிருந்து 15 ரூபாய் எடுத்துக் கொள்கிறார்கள் காரணம் கேட்டால் மறுபடியும் உங்கள் ஐடி புதுப்பிக்க வேண்டிய உள்ளதால் அதனால் 15 ரூபாய் பிடித்தம் செய்து விடுவோம் அதற்கு நீங்கள் கடைசி நாள் முன்னதாகவே ரீசார்ஜ் செய்து விட்டால் இந்த 15 ரூபாய் பிடித்தம் செய்ய மாட்டோம் என்று கூறுகிறார்கள் இதனால் நமக்கு பிரச்சனை என்னவென்றால் 30 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் தான் நமக்கு சேனல் பார்க்க முடியும் என்கிற கட்டாயத்தில் வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகிறார்கள்
@vijayviki6212
@vijayviki6212 4 месяца назад
Tata sky very bad
@sony70japan34
@sony70japan34 10 месяцев назад
மக்களை ஆசை காட்டி ஏமாற்றுவது
@NagaVenkadesh
@NagaVenkadesh 10 месяцев назад
இதற்கு மினிமம் ரீசார்ஜ் தொகை Tata play ஒரேடியாக one month amount ஐ ரூ. 229 என்று வெளியிட்டு இருக்கலாம்✴️✴️✴️✴️ டாடா ப்ளே கனெக்சன் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு யாரும் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் அவர்களாகவே பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு விட்டது என்பதற்காக பழையபடி minimum recharge amount ரூ. 100 அல்லது ரூ. 50 என்று மாற்ற வாய்ப்பு உள்ளது. ✴️💥✴️💥
@VickyVicky-ik8ku
@VickyVicky-ik8ku 10 месяцев назад
Enaku ipa oru confusion ah irku nan tata play vangalam nu nenachen but ipdi update panitanga. Which best Airtel vs tata play anna
@jeyamurugandthinfo34
@jeyamurugandthinfo34 9 месяцев назад
Ippothaiku airtel & d2h than best
@SMBROTHERS8292
@SMBROTHERS8292 10 месяцев назад
Please anna WhatsApp number solega anna please 🙏
@Thamilarasan
@Thamilarasan 9 месяцев назад
Check description
Далее
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 13 млн
tataplay minimum recharge 200
7:21
Просмотров 668
Tatapay 6 month recharge plan full detail
3:56
Просмотров 1,1 тыс.
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 13 млн