Тёмный

Tata Punch.ev - Feature loaded and Effortless to drive | MotoRush Tamil 

MotoRush Tamil
Подписаться 8 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@balajimurali
@balajimurali 9 месяцев назад
probably the first review in India considering there is embargo till 23rd.. Good one!!
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Thank you❤️
@srivishnu806
@srivishnu806 7 месяцев назад
Vera level review very use full 😊
@motorushtamil
@motorushtamil 7 месяцев назад
Thank you❤️
@srivishnu806
@srivishnu806 7 месяцев назад
@@motorushtamil range test poda mudima bro
@motorushtamil
@motorushtamil 7 месяцев назад
Ketutu dha bro irukken...vandi kudutha udanae pannidalam✌🏻
@tamilarasan2335
@tamilarasan2335 9 месяцев назад
Gud explain bro, keep going bro
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Thank you brother❤️
@chandruanumanthan691
@chandruanumanthan691 3 месяца назад
Hello bro After 2 lakhs KM ...? How about battery life and battery replacement.. now it's looks so futuristic but how about EV cars life
@motorushtamil
@motorushtamil 3 месяца назад
It is still a big question mark bro, The only way to check the reliability of EV cars is to wait for few years till the manufacturers are ready to sort out any kind of issue in an EV
@sharathmsg4436
@sharathmsg4436 9 месяцев назад
Battery 47 % showing 170 km range ..means 50 % battery 180 kms so 96 % 350 kms range in reall world .. great yaar...range
@sathish389
@sathish389 9 месяцев назад
Yes, it's 421 km range
@muhammadghafoor113
@muhammadghafoor113 9 месяцев назад
Bro எப்படி இருக்கீங்க வீட்ல அனைவரும் நலமா😊🙏❤ என்னய ஞாபகம் இருக்கா ப்ரோ?? ஹூண்டாய் வெர்னா காரில் உயரம் குறைவாக இருக்கு என்னால கார் ஒட்ட முடியுமானு கேட்டேன் நீங்களும் அருமையாக பதில் குடுத்தீங்க😊❤🙏 வழக்கம்போல உங்களோட இந்த PUNCH EV வீடியோ வேற லெவல் ப்ரோ❤😊 ப்ரோ ஒரு சின்ன வேண்டுகோள். ஒரு காரில் PETROL/DIESEL எதுவாக இருந்தாலும் சரி. எவ்வளவுக்கு பெட்ரோல் போட்டு வச்சுக்கனும். TRIP-A...TRIP-B இது காரில் எப்படி செட் செய்து மைலேஜ் கணக்கு பன்றது??? உதாரணத்திற்கு தினமும் CITY USAGE அதிகம். வீடு to அலுவலகம் 23km up&down ஒரு நாளைக்கு 46km. மாதம் கார் ஓட்டம் 1380km வரும்னு நினைக்கிறேன்??? இப்படி இருக்கும்போது ஒரு நாளைக்கு காருக்கு பெட்ரோல்/டீசல் எவ்வளவு போட்டு வச்சுக்கனும்??? டேங்க் full பன்னனுமா? அல்லது தோராயமாக இவ்வளவு லிட்டர் போட்டால் போதும்னு இருக்குமா?? என் கேள்வி உங்களுக்கு புரியுதானு தெரியல??? புரிந்துவிட்டால். இதெற்கென பிரத்தியேகமாக ஒரு EXPLANATION வீடியோ போட முடியுமா ப்ரோ??? பைக்ல பெட்ரோல் 50rs...100rs...500rs and Tank full பன்றதுனு இருக்குதானே. அந்த மாதிரி கார்ல எப்படி ப்ரோ???
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Hii brother, இங்கு அணைவரும் நலம்❤️நீங்களும் உங்கள் குடும்பமும் நலம் என நம்புகிரேன்🤗❤️ Nallavae niyabagam irukku brother✌🏻 Car la petrol 3-5 ltr usual aa irukkuradhu nalladhu brother, Neraiya brands idha dha suggest pannuvaanga, full tank panradhum nalladhu dha but it depends on owners, old cars la full tank petrol iruntha evaporate aagura prblm irunthuchu but ippo irukka cars la andha prblm laam edhumae illa I'll consider your request and try to make a full video or shorts that contains information on trip info's and mileage calculations👍🏻 Thanks for your feedback brother❤️🤗
@muhammadghafoor113
@muhammadghafoor113 9 месяцев назад
@@motorushtamil Thank you so much brother😊😊❤🙏 இந்த வேண்டுகோளை நான் ஏன் வச்சேன்னா??? நேத்து காலைல எனக்கு தெரிந்த ஒரு நண்பரோட வேலை நிமித்தமாக அவரோட KIA SELTOS HTX மாடல் காரில் பயணம் செஞ்சேன். மதுரையின் நகர்புறங்களில் பயணம் செஞ்சோம். காலைல 11am 3000rsக்கு பெட்ரோல் போட்டாரு. நேற்றைய தினம் காலை 11am to 7pm வரைக்கும் அந்த KIA SELTOS HTX மாடல் காரில் சிட்டிக்குள்ள ஒவ்வொரு ஏரியாக்களில் கலந்து பயணம் செஞ்சது அதிகபட்சம் 100kmக்குள்தான் இருக்கும். அவ்வளவுகூட இருக்குமானு தெரியல...??? திரும்ப 7pm 3000rsக்கு மறுபடியும் பெட்ரோல் போட்டாரு. So total amount of FUEL Morning 11am to 7pm ஒரு நாளைல 6000rsக்கு பெட்ரோல் போட்டு இருக்காரு. அப்போ 100km பயணம் செய்யனும்னா காருக்கு ஒரு நாளைக்கே 6000rsக்கு பெட்ரோல் போடனுமா????? தினமும் ஒரு நாளைக்கே இப்படி 6000rsக்கு பெட்ரோல் போட்டுட்டே இருந்தால் பெட்ரோலுக்கே மாசத்துக்கு அதோட கணக்கு எங்கயோ போயி நிற்குமே ப்ரோ???? இப்படிதான் காருக்கு பெட்ரோல் போடனுமானு அவர்கிட்ட கேட்டதுக்கு?? இல்ல தம்பி FUEL GAGE NOTIFICATION E-BARகிட்ட வர்ற மாதிரி எனக்கு ஒரு FEEL தம்பி ஒருவேளை வழியில் பெட்ரோல் இல்லாமல் நின்னு போச்சுனா கஷ்டம்ப்பானு ஒரு பதில் சொன்னாரு. அதை கேட்டதுல இருந்து எனக்கு ஏகப்பட்ட சந்தேகம் கேள்விகள் குழப்பங்கள் வந்துருச்சு ப்ரோ. அவர்கிட்ட பணம் இருக்கு no problem at all. ஆனாலும் அவர் செய்றது சரியா தப்பானு எனக்கு தெரியாது ப்ரோ. காரணம் எனக்கு கார் பற்றிய KNOWLEDGE அந்த அளவுக்கு கிடையாது. ஆனால் நீங்கள் கார் பற்றி நன்கு தெரிந்தவர்கள். அதுனால நீங்க இதைப்பற்றி நம்ம நேயர்களுக்கு இப்ப நான் சொன்ன இந்த விஷயத்தையே சொல்லிகூட தெளிவான விளக்கம் குடுக்குற மாதிரி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ என் உட்பட எல்லாருக்கும் நிச்சயம் அது பயனுள்ளதாக இருக்கும். என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன் ரா.முஹம்மது கபூர்🙏❤
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Neenga solradha vachi paatha 5 kmpl kooda vara maari illa bro but mostly city kulla use pannalaum fuel economy single digit la koraya neraiya chances irukku ana ivlo kammiya kuduka chances illa, may be vera edhachum prblm aa kooda irukkalam Definitely idhukaaga dedicated aa oru video pannidalam brother no issues✌🏻
@Reddylion
@Reddylion 9 месяцев назад
Nice ev.
@ASGAMING-pk8sm
@ASGAMING-pk8sm 8 месяцев назад
Can you show us how the punch wv mood light will be in night?
@motorushtamil
@motorushtamil 8 месяцев назад
I'll try to upload a dedicated shorts for the interior mood lights👍🏻
@rajangamrajangam386
@rajangamrajangam386 9 месяцев назад
On road price bro
@VegasBoyy
@VegasBoyy 9 месяцев назад
Please provide English subtitles
@karthikrk5836
@karthikrk5836 9 месяцев назад
Daily 160 kms travel ku set aaguma bro???
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Definite aa set aagum bro👍🏻
@PVivekmca
@PVivekmca 9 месяцев назад
160 kms daily yaa ??? enga bro office ?
@RajeshKumar-sb5pc
@RajeshKumar-sb5pc 9 месяцев назад
Price??
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Around 16 lakhs for top end empowered+ variant
@PVivekmca
@PVivekmca 9 месяцев назад
bro how is ventilated seats ?
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
Works well brother 👍🏻
@rogerfedex
@rogerfedex 9 месяцев назад
suspension is good or poor
@motorushtamil
@motorushtamil 9 месяцев назад
It gives a balanced ride
@aniljoseph5797
@aniljoseph5797 9 месяцев назад
pricing ek major negative feedback hai... chotti car hai, electric hai.... lekin pricing higher side pe hai.... 2 lakh additional cost me lambee gaadi miltee hai... XUV 400EV, our inkee khud kee Nexon EV.... pricing me gadbad hai bhai... kamse kam, 2 lakh sasthee honee chahiye dhee...
@television8888
@television8888 9 месяцев назад
I think Its over priced
Далее
Каха понты
00:40
Просмотров 478 тыс.
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
Witness the launch of Punch.ev!
35:38
Просмотров 110 тыс.