Vanakkam Mano sir. Ungaloda video niraya paarpen.Naan paarpathil pcb porutha alavu athihamaha saathaarana quality component use panni assemble seithathuthaan. Yippadi saatha component use panni seyyirappo life kidaikum athe maathari customerum enga vendumaanalum service seithuhollalaam. Athanaale smd component use pandrathe thavirpeengannu aasaipaduhiren. Vasanth board kooda maximum saatha component thaan use pandraanga.Nennga unga videovula kooda sathaa component use pandrathe sollunga. Nandri mano sir
🎵அண்ணா MS ஆடியோ தயாரிப்பில் வெளிவந்த 5 CH போர்ட் அதனுடைய விளக்கம் மற்றும் ஆடியோ தரம் அதில் பயன்படுத்தி இருக்கும் காமோனென்ஸ் பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் மிகவும் அருமையாக உள்ளது. மகிழ்ச்சியாகவும் உள்ளது நீங்கள் தேர்வு செய்து கொடுக்கும் நல்ல தரமான போர்ட்களை நாங்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் பொழுது எங்களை போன்ற ஆடியோவை ஒரு நல்ல தரமான வடிவில் விரும்பும் எங்களை போன்ற இசை பிரியர்களுக்கு ஒரு தெளிவான மனநிலை கிடைக்கிறது அதை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனும் மன நிலையை விட இதே பொரும் உங்கள் கைபட எங்கள் பயன்பாட்டிற்கு இசை வடிவில் என் வீட்டிற்க்கு வரவேண்டும் என்பதே என் மிகுந்த ஆசை😊
Anna na 5.2 amplifier heavy aa vaangalam nu eruken 5 channel ku enna ic podalam sub ku enna podalam nu plz sollunga nenga soldra madri na ready panna solren plz na
தலைவரே நான் உங்க subscribe, நான் CD 4440 ic இருக்குற amplifier வெச்சி இருக்க, அது மட்டும் இல்லாமல், அந்த amplifier la எந்த ஒரு problem வந்தாலும், நான் உங்க youtube channel la tha முதல பாப்ப