Тёмный

"Teacher-அ வச்சி மாரி செல்வராஜ் Bittu Padam எடுத்துருக்காரு"..Tension ஆன Charu Nivedita | Vaazhai 

Kumudam Reporter
Подписаться 256 тыс.
Просмотров 23 тыс.
50% 1

#mariselvaraj #vijay #tvkvijay #thalapathyvijay #goat #vaazhai #CharuNiveditainterview #CharuNivedita #vijay
"Teacher-அ வச்சி மாரி செல்வராஜ் Bittu Padam எடுத்துருக்காரு"..Tension ஆன Charu Nivedita | Vaazhai
Book Your Tickets👇
in.bookmyshow....
Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
Follow us
________________________________________
Facebook - / kumudamreporter
Instagram - / kumudamreporter
Twitter - www.x.com/Repo...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 360   
@komers8314
@komers8314 10 дней назад
ஆபாசமில்லாத படம்,இந்த மனிதனின் அறிவில்லாத கண்ணோட்டம்,
@harikumar5804
@harikumar5804 15 дней назад
Anchor தன்னை புளுத்தி என்று நினைத்த தருணம்
@devotional_vra
@devotional_vra 13 дней назад
Anchor பேட்டிய பட்டிமன்றம் நு நெனசிக்கிட்டாரு போல. இவ்ளோ ஒரு அர வேக்காடு பயல் எப்டி குமுதம் anchor ஆனாரோ!!
@kannannvlogger2504
@kannannvlogger2504 12 дней назад
சாரு மைண்ட் வாய்ஸ். யார் நீ குறுக்க... குறுக்க வரா....
@sriramfreefire
@sriramfreefire 11 дней назад
Hariharan echa nu therinja tharunam
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 11 дней назад
உண்மையாவே அவன் ஒரு புளுத்🔥
@rebinskumar1239
@rebinskumar1239 10 дней назад
Charu periya venna ya ukkarunga da
@shancsk28
@shancsk28 14 дней назад
I have same thought when I saw the movie, bcoz in 8th std students start their adolescent feeling towards other gender, so showing more things like this create wrong impression to current students. Bcoz just thought it replaced by male teacher and female student, it's a pure pocso case.
@MalaiKani-x8y
@MalaiKani-x8y 14 дней назад
பேருந்து போகாத பல கிராமங்கள் உண்டு இன்னும் நம் தமிழகத்தில் இவரைப் போன்று குறை கண்டுபிடித்து அறிஞர்கள் கிராமங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள் வலிகள் தெரியும்
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 14 дней назад
இந்தளவுக்கு ஒரு கிறுக்குத்தனமான பத்திரக்கையாளரை நான் கண்டதில்லை, எந்த புரிதலுமில்லாமல் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருப்பது சாருவின் வாயிலிருந்து வார்த்தைகளை வெளிக்கொணர முயற்சியாகத் தான் பார்க்கிறேன்.
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 14 дней назад
இவன் எப்படி எழுத்தாளர் ஒரு டீச்சர் மீது அன்பு ஒரு தாய் மீது அன்பு ஒரு அக்கா மீது அன்பு ஒரு தங்கை மீது அன்பு ஒரு அப்பா மீது மகள் அன்பு கொள்வது இது எல்லாம் செக்ஸ் என்று எடுத்துக் கொள்ள முடியும ஆன் பெண் உணர்வு என்பது இயற்கையாகவே ஈர்ப்பு உண்டு அதற்க்காக அம்மா கிட்ட தங்கச்சி கிட்ட அக்காகிட்ட செக்ஸ் வச்சிக்க முடியுமா அத எப்படி எடுத்துக்குவ எழுத்தாளர் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசிட்டு போயிடமுடியுமா நி ஒரு அறவேக்காடு எழுத்தாளர் என்பது நன்றாக தெரிகிறது
@kannannvlogger2504
@kannannvlogger2504 12 дней назад
திரையில் நடப்பவை நிஜ வாழ்கையில் இல்லை என சொல்கிறார்...
@edwinarockiasamy2792
@edwinarockiasamy2792 10 дней назад
Daye ni oru muttal sangi lovedae gopal neril patha kari thupipudavan naye 4:07 4:07 4:07 4:08 4:08 4:08 4:08 4:09 4:09 4:10 4:11 4:12 4:12 4:12 4:13 4:13 4:15 4:15 4:16
@MR-k.99-u2u
@MR-k.99-u2u 9 дней назад
idhe oru school ponnu ambala teacher relationship vachi padam edunga ,, eduthutu verum anubunu sollitu poirunga
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 8 дней назад
@@mohanezhilmohanezhil9627 உங்கள் வாதம் தவறு....
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 8 дней назад
@@srinivasandesigan1223 ஆம் என் வாதம் தவறு தான் ஏனெனில் இந்த உலகில் நல்ல எண்ணங்களை விட தீய எண்ணங்களே அதிகம் பரவிக் கிடக்கிறது உங்கள் பார்வையில் அது தவறு என் பார்வையில் அது ஒரு அழகான நாள்
@manoharanchinnasamy3512
@manoharanchinnasamy3512 15 дней назад
இந்த anchor உண்மையிலேயே முட்டாளா, இல்லை, பேட்டி சுவரசியத்துக்காக முட்டா மாதிரி நடிக்கறானா?! அவம் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுது. பத்து வயசிலேயே லுள்ளாவ ஆட்ட ஆரம்பிச்சுது.
@kannannvlogger2504
@kannannvlogger2504 12 дней назад
உண்மை Sako
@vr5568
@vr5568 10 дней назад
Saru nivethitha is correct. That boy and teacher scenes should have been deleted.
@hra345
@hra345 11 дней назад
உண்மை...... ஊரே தூக்கி வைத்து கொண்டாடிய மோகன்லால் நிலை என்ன ஆச்சு.......
@Yogamanjari
@Yogamanjari 14 дней назад
Sir... தயவு செய்து இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் interview கொடுக்காதீங்க. நீங்க சொல்ல வர்றதே அவருக்கு புரிஞ்சுக்க தெரியல. திரும்ப திரும்ப ஒரே கேள்விய கேட்டு எங்கள வெறுப்பேத்தறாரு.
@srivijivijaya
@srivijivijaya 13 дней назад
உண்மை
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 13 дней назад
சரி போய் ரஜினி விஜய் ஊ.m-bu
@nvsudharsan2315
@nvsudharsan2315 10 дней назад
🩴
@EswaranS-b3t
@EswaranS-b3t 13 дней назад
சாருநிவேதா ஒரு நல்ல விமர்சனம் வைத்திருக்கலாம்... அல்லது சூத்த மூடீட்டு இருந்திருக்கலாம். அவனது கெட்ட வக்கிரம் வெளிப்பட்டுவிட்ட தருணம்.
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 14 дней назад
இவர் புத்தகங்களில் மிக அசிங்கமான வார்த்தைகள் நிரம்பி கிடக்கும்
@vijithatharmalingam9309
@vijithatharmalingam9309 15 дней назад
Sir, நீங்க போட்டிருக்க கருப்பு கண்ணாடியை கழட்டிப் போட்டு பாருங்க. 😅
@sundarpandian7424
@sundarpandian7424 7 дней назад
Karuppu kannadi potta thaan periya arivaali ...
@saismedia51
@saismedia51 15 дней назад
இந்த மாதிரி எதயாவது சொல்லனும்னு சொல்ற ஆளையெல்லாம் எதுக்குங்க கூப்பிட்டு உயிர எடுக்குறீங்க..
@subramaniyamthayanantham9219
@subramaniyamthayanantham9219 15 дней назад
பாட்டு எழுதி புகழ் வாங்கும் புலவர்களும் உண்டு அதில் பிழை தேடி புகழ் தேடும் புலவர் உண்டு அதில் சாரு….,,,,,
@pallikottaishanmugasundara451
@pallikottaishanmugasundara451 11 дней назад
யோவ் ....பெரிய மனுசா....நீ பேசுறதை பார்த்தால் ...எரிச்சலா ஆகுது ....இவனைபோன்ற மனிதர்களை பேட்டியெடுக்க கூப்பிடாதிங்க 😅...தயவு செய்து...பாதிக்கு பாதி வன்மத்தை கக்குகிறான் .....பெரிய புழுத்தியாக தன்னை உணர்கிறார் பெரிய மனுசன்😅
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 14 дней назад
அருமையாக சொன்னீர்கள் சாரு சார். உன்னுடைய வார்த்தை வேறாக இருக்கிறது என்னுடைய வார்த்தை வேறாக இருக்கிறது. பேட்டி எடுப்பவரே; கழுத்து நரம்பு புடைத்து கொண்டு பேசியது எல்லாமே, சாரு அவர்கள் சொல்லியதைத் தான் நீர் திருப்பி அப்படி கேள்வியாக கேட்கிறீர். திரும்ப அமைதியான மனநிலையில் தனியாக இந்த வீடியோவை போட்டு பார்க்கவும்.
@Tharun-l8u
@Tharun-l8u 14 дней назад
That thatha was right enakum antha doubt vanthuchu. Why this glorifing love affection scene between teacher and student. So even mari need some glamour to promote his movie. Why he can fix a brown and black skin women in that teacher role😂 . Mari yov neum atha ya
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 11 дней назад
இந்த உண்மையை சொன்னா அவனுக பொங்கிடுவானுக
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 15 дней назад
சாரு சொல்வது 💯 உண்மை 70வதுகளிலே 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈர்ப்பு உண்டு இதை மூடிமறைக்க வேண்டாம் இது தப்பாக போய்விடும் என்ற பயத்தில் கடைசியாக அம்மா, அக்கா என்ற வசனத்தை வைத்தார் படத்தில் அது பொருந்தவே இல்லை.
@jrajju
@jrajju 15 дней назад
ettavathu padikum pothe kulukkal arambikirathu
@EzhumalaiR-ul3rw
@EzhumalaiR-ul3rw 14 дней назад
ஆம்
@guntherarivu7480
@guntherarivu7480 14 дней назад
***tha neengala pinjulaye paluthavan nu nalla theriyudhu
@EzhumalaiR-ul3rw
@EzhumalaiR-ul3rw 14 дней назад
@@guntherarivu7480 ஆமா இவரு பிஞ்சிலே குஞ்ஜி இல்லாம சுத்துனாரு
@mahathitv2334
@mahathitv2334 14 дней назад
Love you charu ❤❤❤
@Harrisnakul
@Harrisnakul 13 дней назад
13:43 சின்ன வயசுல எல்லாருமே elementary schoolதான் படிப்பாங்கடா பாப்பயலே! யார்ரா இவன்
@maheshera
@maheshera 15 дней назад
100℅correct
@என்னைநம்பாதே
போயா நெரியாளா சாரு தான்யா உண்மையா சொல்றார் மனித உண்மை நிலைய சொல்றார்
@anbinkali529
@anbinkali529 14 дней назад
மணிரத்தினம் படத்துல இல்லாத வக்கிரமமா கவர்ச்சியா அதையெல்லாம் சாரு நிவேதா பேச முன்வரல ஏன் சங்கர் படத்துல ஒளிந்திருக்கும் கவர்ச்சி காம உணர்ச்சியை பேச இவர் பேச முன் வரல இப்ப வந்துட்டார் ......
@vennilasubburajan2530
@vennilasubburajan2530 14 дней назад
Well said bro
@venKATESANDESANDESAN
@venKATESANDESANDESAN 14 дней назад
சாரு சார் வேண்டாம் சார் அந்த மாணவன் இந்த நிமிடம் வரை என் கண்களை குளமாக்கிகொண்டிருக்கான் சார் டிச்சர் போர்சன் ஏழ்மையின் உணர்வுசார் ஒரு ப்ரேம்கூட இத்தனை கோடி பேருக்கு தவறாக படவில்லை சார் கர்சீப் வசனை மட்டும் இல்லை என்றால் நீங்கள் வாழையை கொண்டுவீர்கள் அது உண்மை ...
@nsshivam5660
@nsshivam5660 14 дней назад
இராவணன் படத்தில் "கள்வனே கள்வனே" பாடலில் ஐஸ்வர்யா ராய் உள்ளாடையோடு ஆடுவார், அதை விட ஆபாசமா
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 11 дней назад
அவுங்க ஒத்துப்பாங்க. ஆமா அது கவர்ச்சித்தான். எதையும் ஒளித்துவைக்கவில்லை. உங்களுக்கு ம் முழுவதையும் காட்டுகிறோம் என்று. குருவில் மய்யா மய்யா, அலைபாயுதேவில் செப்டம்பர் மாதம்... சிவாஜியில் வாஜி வாஜி, அதிரிடி காரன் ... இதெல்லாம் சொல்லவே தேவையில்ல்லை. இங்கே மாரி என்ற கேப்மாறி செஞ்சது என்ன தெரியுமா? சோ.தருமன் கதையை அப்படியே சுட்டுவிட்டு,தான் சொந்த படம் என்பதால், அதுல teacher student கசமுசாவா எப்படி விக்குமோ அப்படி ஈயம் பூசி வித்து இருக்கான். அதை தான் சாரு கேக்குறார்? ஏன் டா ஆபாசம் நு. இதுக்கு நீ அந்த teacher அ matter ஏ பண்ணி இருக்கலாம் ல நு. அந்தபடத்தோட trailer அ பாரு. அதுல teacher matter அ surprise ஆ தான் வெச்சு இருப்பாங்க. ஏன்ன மாரி பு.மவனுக்கு தெரியும் எப்படி ஒரு பொருளை விக்கனும்னு.
@dinothkumar7456
@dinothkumar7456 11 дней назад
அவர் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு maturity இல்லை சகோ.. இது ஒரு commercial படம் என்று அறிவித்தால் இப்படி இவர் விமர்சனம் பண்ண மாட்டார்.. இது ஒரு art film என்று சொல்லும் போது தான் சிக்கல்.. அவர் ஆபாசம் என்று எதை சொல்கிறார் என்றால் அந்த பையனிடமும் டீச்சருடமும் காமம் நிரம்பி வழிகிறது அந்த உண்மையை காட்டாமல் மறைத்து புனிதமாக காட்டுவது தான் ஆபாசம் என்கிறார்.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 14 дней назад
டைரக்டர் நெல்சன் மேடையில் வைத்து சொல்லிவிட்டார்
@Navinkumar-gp7cs
@Navinkumar-gp7cs 12 дней назад
charu nivedita is correct
@pravin7205
@pravin7205 10 дней назад
அந்த ஆள் வாயாலேயே சொல்லிட்டான் .. நல்லா விமர்சனம் பண்ண எவனும் கண்டுக்க மாட்டாங்க.. அந்த இந்த கிழவர் இவ்வளவு பேசுறான்😂😂😂
@posadikemani9442
@posadikemani9442 15 дней назад
This is a sort of infatuation not lust or sex. விதண்டாவாதம் ஸ்வாமி
@ramakrishnanramasamy1979
@ramakrishnanramasamy1979 15 дней назад
ஹேட்ஸ் ஆஃப் சாரு.. will meet you soon..
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 12 дней назад
வக்கிரம், வன்மம், நீ... போடா பண்ணி.
@LakshmiNarayanan-dl2of
@LakshmiNarayanan-dl2of 11 дней назад
தன்னையும் தன் தரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தி விட்டார்.
@VivinStudio
@VivinStudio 11 дней назад
இது உன் சாபக்கேடு இது எல்லாம் பேட்டி எடுக்கக் கூடாது
@sarahsubramaniam5867
@sarahsubramaniam5867 14 дней назад
CHARU NIVEDITA SIR SUPER 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 TRUE
@rabertvedha6705
@rabertvedha6705 14 дней назад
Ithe foreign la vantha nala padamnuvanga arivali writers la opposite pesiye arivali nu nirupipanunga
@babukumar873
@babukumar873 12 дней назад
மாமாவை அடையாள படுத்திய மாரி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
@luckydude3764
@luckydude3764 4 дня назад
Tharai Local Commercial Crap that ineptly tries to pretend as a "realistic" movie AND fails miserably and irritatingly in that attempt(if its box-office success is TRUE, then, it is Even More of a Resounding FAILURE of This movie's INTENDED PURPOSE, if at all it truly had any!). Exhibiting the sickening 'BaluMahendra-esque' Phony Realism married to Adolescent Hormonal Surges/Spikes as in that Utterly Artificial and Stilted "Azhiyaatha KolangaL" . This is an unbearably "loud" film, starting with the Very First Shot of "BBBHHHAAAAAAAAA" and Ending with a Record-Breaking Mega-Melodramatic eardrums-bursting LOUDEST & "Lengthiest ScreenTime" OPPAARI in Indian Film History! (It's time Cinema Hall Sound Decibels were Vigilantly Regulated or even Censored of Deafening Volume for Every Show! This has been long overdue!) The film is as juvenile & Confused as the Protagonist Boy... he covets the hankie of the teacher, lies through his teeth that it was his sis's when confronted by the Teacher herself, THEN goes on to Smell it to his lung's and mind's content ... YET does a CONVENIENT but unconvincing volte-face that it was analogous to his mother's or somebody else's. Sigmund Freud and Carl Jung would be turning and turning and turning in their respective graves !!! There was also the BaluMahendra-esque "Ponmayni Uruguthae's Hormonal Twin, the 'Dappaanguthththu' "Panju mittaai saela katti Pachcha vaNNa ravikka poettu" for the Utterly Tasteless and utterly hilarious Titillation Quotient .... and there are the stereotypical standard-issue Political Sprinklings and a budding romance as Shepherd's Pie Dressing !!! Labour Exploitation as a subject itself is long since passe( as passe as "Indian-2" is about Corruption & Retribution to The Corrupt!). Today's times should be holding a Truthful Mirror to things like Exploitation of the Erstwhile Landed Gentry by the current-gen families whose forbears worked in the agricultural fields BUT now are the Tenants of the same large acreage in an Ironic Twist of Fate OR Information Technology Salaries/ Village Teachers monthly Salaries nearing 1 lakh a month, being Indexed as the MRPs of Dosai(Rs.125 upwards), Iddly(Rs.40 or thereabouts), Coffee (Rs.36 to 43; and in some fancy-decror outlets Rs.350 or upwards despite tasting like Cat's Pee), Peanut Oil & Gingelly Oil prices that nearly give a heart attack)Undeservedly Suffered by the Farmers, and other less-lucky Urbanites! Long years back Bharathan did a Malayala flick called 'Rathi Nirvedham'. Though it had a half-baked cop-out ending(in the good company of Balachandar, Maniratnam et al, in that area of specialization ), it at least dealt with the controversy-prone subject with a modicum of cinematic honesty. Hmmmmm...the director might have Earned money, fame, even Success, so far. Just like many of his contemporaries in the so-called Mainstream-Realism gobbledygook. It's time he LEARNED what CINEMA is all about as a Truly Impacting "Interactive Idiom". His Contemporaries would ALSO do well to pay Serious Heed to this Unsolicited Suggestion, offered in Good Faith !!!
@தனவ்கிருஷ்ணாதனவ்கிருஷ்ணா
இவனை யாரும் கண்டுக்கலயாம் அதான் இப்டி ஒரு வேலைய பாக்குறான்.
@jawaharprincy2208
@jawaharprincy2208 14 дней назад
சாரு நிவேதிதா வேறொரு பேட்டியில் சொன்னது .. teacherக்கு பதிலாக ஒரு வாத்தியார் ஒரு மாணவியை bikeல் ஏற்றிக்கொண்டு rice millக்கு சென்றால் ஏற்றுக்கொள்வீர்களா? நியாயமான கேள்வி...
@BlueStarkishore
@BlueStarkishore 14 дней назад
பைதியகாரா இன்றைய காலகட்டத்தில் நடந்ததாக காட்டினால் அது தப்பு ஆனால் இது நடந்தது 30 வருடங்கள் முன்பு நடந்த கதை அப்போது தவறான சிந்தனை வந்தது இல்லை இவன் வேண்டும் ஆனால் அப்படி இருந்து இருக்கலாம்
@rabertvedha6705
@rabertvedha6705 14 дней назад
Oru normal movie ku ivlo yosika vendiya avasiyam ila
@surarace8372
@surarace8372 15 дней назад
Appo neenga sollunga ...padam epudi irukanum.......Anchor pottan paru........ பொறாமையில் பேசுறான்.
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 11 дней назад
இந்த ஆளு கிட்ட equal la பேசுற அளவுக்கு ..இந்த வயசுல இருப்பதை பாராட்டு கிரேன் bro...
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 7 дней назад
இந்த கேரளா நடிகைகள விட்டா தமிழ் நிறத்துல நடிகைகளே கிடைக்களயா மாரிக்கு‌. படத்துல பையன் கொஞ்ச அதிகமா வழிஞ்சது முக்கிய காரணமும் கூட.
@barnabassundarraj9450
@barnabassundarraj9450 9 дней назад
அடேய் சாரு, நீயொரு பன்றி என்று, இன்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாய்.
@msthil7118
@msthil7118 11 дней назад
அப்போ முதல் மரியாதை படத்தில் சிவாஜி அய்யா வுக்கும் ராதா அவங்களுக்கும் உள்ள முறை என்ன நெறியாளரே அத கேளுங்க அவன்கிட்ட
@puthinaacinemovieyemuraa6228
@puthinaacinemovieyemuraa6228 7 дней назад
காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளா தெரியும் ப்பாங்க. செக்ஸ் சாளர் செக்ஸ் நிவேதாவுக்கும் அதே... பார்வை தான் - எதப்பார்த்தாலும் செக்ஸா தெரியுது.
@joleetech9588
@joleetech9588 15 дней назад
Ada vakkara puththi naaye
@georgethomasthomas2518
@georgethomasthomas2518 8 дней назад
இவனை எப்போவமுமே பின்தொடருங்குள் அவன் புள்ளையை இவன் தொட்டால் அதை விமர்சனம் செய்யுங்கள்.....
@vimalff9505
@vimalff9505 12 дней назад
கீழ் நிலையில் இருந்தவர்கள் மேல் நிலைக்கு வரும் போது .மேல்நிலையில் இருந்தவருக்கு பொச்சும் வயிறும் எறியத்தான் செய்யும்.
@chellakand7714
@chellakand7714 14 дней назад
ராகுல் காந்தியும் சுத்தி இருக்கார் சார். விஜய் அவன் வீட்டில் ரூமில் உட்கார்ந்து கொண்டு கேற வெனில் உட்கார்ந்து கொண்டு திமுக தடை போடுது தடை போடுது என்கிறான் ... வடிவேலு , என்ன உட்ரா உடிரா என்று கத்துவது போல் மக்கள் கற்பனை பண்ணி சிரிகராங்க😀
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 дней назад
தயிர் பச்சடி செய்யவா😮😮😮. ஏன்டா சங்கரரையும்,காந்தியையும் கேவலப்படுத்தறீங்க ராக் கூழ் தத்தி கூட சேர்த்து😮😮😮
@charleschinnappan4212
@charleschinnappan4212 13 дней назад
He is right
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 13 дней назад
Gramaathula enna nadakumnu Ki.Ra voda field work "vayadhu vandhavaegalukku mattum" and "maraivaai sonna kadhaigal" a padinga interviewer
@jpkgmjp
@jpkgmjp 13 дней назад
Anchor தனது தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் ஒரு அரசியல்வாதி ஒரு நடிகரிடம் இந்த மாதிரி ஆவேசமாக பேட்டி எடுக்க முடியுமா பேட்டியெடுப்பவர் தன் வார்த்தைகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெறுவார்
@bharathtt6322
@bharathtt6322 10 дней назад
Very worst anchor need to improve his skills
@shreeshivadasanchelliapan6400
@shreeshivadasanchelliapan6400 9 дней назад
Super ❤
@jrajju
@jrajju 15 дней назад
நிவேதிதா அது மாரி எடுத்த படம் தப்பு சொல்லாதீங்க ஊரே கெளம்பி வந்துரும் இந்த முட்டாபயலுக ஊருல பொழச்சி வாழறதே ஒரு போராட்டம் தான் 😢
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 11 дней назад
Chaaru may be correct and .. almost எல்லாம் சரி....❤❤ But 130 நாவல் எழுதினாலும் மாரி செல்வராஜ் பப்ளிக் reach.....இவர perumbalonurukku தெரியாது 😂😂 Bye A supportter of மாரி செல்வராஜ் ❤❤
@sridhara6714
@sridhara6714 8 дней назад
Nainaa va😅😅😅 apo
@rabertvedha6705
@rabertvedha6705 14 дней назад
Yow village la velaya oru ponnu iruntha athu mela elarum asa paduvanga athu avanga thappu ila vela than azhgu vela than vasikaram apadi than mindset iruku athan reality athan avanungu antha teacher pathu irppu vanthuruku
@pandiarajanp4461
@pandiarajanp4461 14 дней назад
இவருக்கு எதாவது குடுங்கபா பாவம்
@user-zl7dt8pc2a
@user-zl7dt8pc2a 14 дней назад
பார்வையில் சரி இருக்கு.
@kpxerox
@kpxerox 14 дней назад
Super
@manickamelayaperumal7156
@manickamelayaperumal7156 10 дней назад
இவன் ஒரு காமக் கொடூரன்; இவனிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
@muthua1573
@muthua1573 10 дней назад
உனக்கு அதை சொல்ல தகுதி இல்லை
@AnanthramAnanthram-dk7cp
@AnanthramAnanthram-dk7cp 12 дней назад
பத்து மணி செக்ஸ் டாக்டர் அந்த மாரி கேள்வி கேழுங்க சார்
@SelvaKumar-ii2bw
@SelvaKumar-ii2bw 15 дней назад
Ivan yaruda komalli😂 ohh facebookla girls kitta apaasama pesunene avanthana😂
@kathirthamiz1326
@kathirthamiz1326 11 дней назад
He he he then film is hit 😂😂😂😂
@vickytech2122
@vickytech2122 10 дней назад
Ivan chinna vayasula apditha irunthurupan pola
@murugavel6435
@murugavel6435 12 дней назад
ஆங்கர் பேசுறதெல்லாம் அந்தக்காலத்தில் உள்ள பைன்கல
@raams2528
@raams2528 14 дней назад
Anchor வேற வேலை பார்க்கலாம்
@simplyvel981
@simplyvel981 12 дней назад
எல்லா மாணவர்களும் இந்த எண்ணம் உண்டு இதற்கு முன் தமிழ் சினிமாவில் பெண் ஆசிரியை மாணவன் காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இல்லையா டே பொய் தான் என்னடா உனக்கு. இது என்னோட கருத்து நான் அப்படி தான் செய்வேன் போட
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 13 дней назад
சாரு சொல்வது உண்மை. 8 வது படிக்கும் போது எனக்கு குறு குறு ப்பு ஃபீலிங் வந்து இருக்கு என்னோட ஒண்ணுக்கு போற உருப்ப தொட்டப்ப... ஒன்னுமில்ல இன் ncc camp போனா தூங்கிட்டு இருக்கிறவன் அடுத்த பசங்க horse ride விடுவாங்க அதுல. மேலும்...எத்தனையோ பேர் 9 வதுளையே கர மைதுணம் செய்வாங்க.
@sugithnath
@sugithnath 12 дней назад
Why are you shouting man
@KuganRuban
@KuganRuban 11 дней назад
Kelattu payaleee... Nee ellam oru writer.... Basted......
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 14 дней назад
Sex is secret. Appeal of sex is vulgarity
@balav7253
@balav7253 5 дней назад
Charu nivetha, nee yaru mothala. Ivan, rajan, radha ravi ellam vai kozhuppu ullavargal. Vazhai pathi paithiyam mathiri olarran
@79jammu
@79jammu 10 дней назад
இவன் ஒரு ஆளு
@sivakumarkumar102
@sivakumarkumar102 10 дней назад
Phosico gomalakan Evan
@suthanm5397
@suthanm5397 11 дней назад
கவர்ச்சியே இல்லாத படத்தை கவர்ச்சி சொல்றவன் அப்ப கவர்ச்சியாக இருக்கிற படம் ச***** படம் சொல்லுவான்
@jjjprakashb
@jjjprakashb 11 дней назад
கேள்விகள் மகா மட்டம்
@thirumanistalinstalin9282
@thirumanistalinstalin9282 14 дней назад
இந்தாளு attention seek பிடிச்சி பினாத்துறான்..... total waste
@murugavel6435
@murugavel6435 12 дней назад
இப்போ உள்ள ஏழாவது.படிக்கற.பன்னி.முண்டகல.பக்கத்துவீட்டுபெறிய.பொம்பழையவேசெக்ஸ்பன்னனும்னு.சொல்றான்இந்த ஆங்கர்ருக்கு.குழந்தையாம்ல
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 11 дней назад
இந்த ஆங்கர் ஒரு மடக்கூ...🔥
@arumugamkannan9645
@arumugamkannan9645 11 дней назад
இவ்வளவு இடியட்டான ஒரு ஆங்கரா?
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
ஆமாம் இந்த குடிகார நாய முதல்வரா ஆக்கிடலாம்
@kaleeshwaran7761
@kaleeshwaran7761 14 дней назад
Mari oru jathi veriyan. Vck kaaikooli
@ram3237
@ram3237 13 дней назад
Anchor கும் அவன் பொண்டாட்டிக்கும் என்ன பிரச்சனை 😂😂. அப்டிதாண்டா கேள்வி கேட்கிற
@ram3237
@ram3237 13 дней назад
எந்த காலத்திலும் நல்லது கெட்டது என்று பாராமல் உண்மையை வெளிப்பட பேச வேண்டும். அப்படி சமூகம் மாறினாலே தவறான எண்ணங்களிலிருந்து தவறான நடத்தைகள் நடக்காமல் இருக்கும்.
@MrMohan17
@MrMohan17 9 дней назад
இந்தக் கிழவனுக்கு அழுக்கான மனம் dirty mind fellow
@karthickmanoharan1299
@karthickmanoharan1299 11 дней назад
சாரு sirஇதை போல் ஒரு 5 interviews குடுதீங்கன்னா தமிழ் மக்களுக்கு அறிவு வழர்திடும் வலரவிடமாட்டானுங்க
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 13 дней назад
பெரிய மிஸ்கின் நினைப்பு குருட்டு கபோதிக்கு....
@movies89190
@movies89190 11 дней назад
Mental kita interview edukathinga
@thisisnotafilm2622
@thisisnotafilm2622 14 дней назад
Charu is right ❤❤
@risvanuljamal1762
@risvanuljamal1762 14 дней назад
என்னடா மணிரத்னம் படத்துல ரோஜா மூவில புது வெள்ளை மழை பாடல் வரிகள் புணர்ச்சி துண்டும் அத பத்தி எதும் சொல்ல
@overpechu386
@overpechu386 14 дней назад
Charu is criticizing only the pretentious part.Reality is bitter .anchor is immature
@mathanb7591
@mathanb7591 14 дней назад
15 வயதில் சுயஇன்பதில் ஈடுபடுகிறார்கள் சாரு சொல்வது உண்மைதான்
@sridhara6714
@sridhara6714 8 дней назад
Ok that is nature
@anbinkali529
@anbinkali529 14 дней назад
Teacher மேலே Crush வராம எவனும் இல்ல ..... சாரு வ பார்த்தா கொஞ்சம் பொம்பல ராடல் தெரியுது ....... 9 மாதிரி இருக்காரு
@Shivvlogstamil
@Shivvlogstamil 14 дней назад
ஒரு எழுத்தாளராக இருந்தும் மற்றொரு படைப்பாளியை இவ்வளவு கீழ்தரமாக விமர்சிப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.இவருடைய படைப்புகளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவது அல்ல.இதனால் ஒரு எழுத்தாளன் என்ற காரணத்திற்க்காக மட்டும் மைய்ப்படுத்தி இவருடைய கருத்துகளை ஏற்று கொள்ள முடியாது.ஒடுக்கப்பட்டவனின் வெற்றியையும் ஆடம்பர வாழ்க்கையையும் பொறுத்து கொள்ள முடியாத வன்மம் மிகுந்த மனிதர்கள்.இயக்குனர் மாரி செல்வராஜ் தனது திறமையினால் வெற்றி பெற்றிருக்கிறார்.தாங்களும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் புகழை பெற்ற பின் இதுபோன்ற விமர்சனங்களை முன் வைக்கலாம்.
@ArunNagarajan-g8b
@ArunNagarajan-g8b 14 дней назад
Thiramayal vetri peravillai unnai pondra tharkuri galin adharaval vetri petrirukiran,adakitan,odukutan,nasukitan,pidhukitan nu
@Shivvlogstamil
@Shivvlogstamil 14 дней назад
@@ArunNagarajan-g8b இந்த வார்த்தைகளை தவிர வேறெதுவும் தெரியாதது தான் உனது இயலாமை.இந்த வார்த்தைகளை தவிர உன்னால் மேலும் விவாதம் செய்ய முடியாது.
@Shivvlogstamil
@Shivvlogstamil 14 дней назад
@@ArunNagarajan-g8b நீயே ஒரு முறை இதுபோன்ற சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலே வரட்டும் என்று சொல்லி பார் .உனது ஆழ்மனம் புதுவித உணர்வை அடைவதை உணர்வாய்.ஏனென்றால் நீ கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறாய்.
@vijayakumarm9700
@vijayakumarm9700 11 дней назад
இந்த எழுத்தாளர் சினிமா பற்றி சிலகேள்விகள் கேட்ட கமலே ஓடிருவரு அவ்வளவு நாலேட்ஜ் உள்ளவார்
@sathyapathitalkies
@sathyapathitalkies 14 дней назад
சாருநிவேதா சொல்வது உண்மை
@beamraomm6426
@beamraomm6426 13 дней назад
வன்மம்.இவர்களை புறந்தள்ளவேண்டும்.
@ramJeevith
@ramJeevith 15 дней назад
ஒரு கைக்குட்டை நுகர்ந்து பார்க்கதுல என்ன அன்பு இருக்குனு தெரியல, இவ்வளோ கேவலமான காம விஷயத்தை எப்படிடா பாரட்டுகிறீர்கள்.
@BalamuruganC-kp2ks
@BalamuruganC-kp2ks 15 дней назад
Paakravanga mindset thappa iruku ..athu nalla scene than
@kantharubanruban4580
@kantharubanruban4580 14 дней назад
டீச்சரோட பிரா கையில கிடைச்சிருந்தா என்ன பண்ணி இருப்பான்
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 14 дней назад
@@kantharubanruban4580 neenga enna panni iruppeenga bro? athai thaan avanum panni iruppaan.
@guntherarivu7480
@guntherarivu7480 14 дней назад
Dai,ellarukum 1st crush teacher thaanda muttal adhu onakum theriyum😂😂 mooditu kelambu
@ramJeevith
@ramJeevith 14 дней назад
@@guntherarivu7480 ஒரு குருவாக பார்க்கவேண்டியவர first cruse என்று சொல்றாங்க, மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடைப்பட்ட வயது 20 to 30 இருக்கும், கேட்டா first crush என்று சொல்றாங்க.
@BabyMurthy
@BabyMurthy 9 дней назад
நீ முதல்ல உன் பொன்ன எப்படி பார்ப்ப நீ மனிதந்தன
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 1,2 млн