Тёмный

Teacher Sridhar call record leaked | "KISS அடிகுறதுலாம் ஒரு மேட்டரா!"பகீர் கிளப்பும் ஆசிரியர் ஆடியோ! 

ABP Nadu
Подписаться 1,3 млн
Просмотров 27 тыс.
50% 1

#TeacherSridhar #TeacherSridharAudioLeaked #ChemistryTeacherSridharAudio #TeacherHarassment #Sridhar #Govtschoolteacher #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
"KISS அடிகுறதுலாம் ஒரு மேட்டரா!" பகீர் கிளப்பும் வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதர் ஆடியோ! சிக்கியது எப்படி?
For admissions : maher.ac.in/
முகப்பேர் கிழக்கு அரசு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டையடுத்துநடவடிக்கை
முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் நலக்குழு சார்பில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள பெண்கள் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு ஆசிரியர் ஸ்ரீதர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுக்கு பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசிய வாட்ஸ் அப் சாட் மற்றும் உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆசிரியர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில்
பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக சாட் செய்து உரையாடிய அரசு பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்து.
- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
teacher sridhar audio leaked, govt school teacher sridhar audio call leaked,
teacher sridhar phone call conversation audio tape leaked,
teacher audio call leaked,
phone call conversation audio tape leaked,
sridhar teacher raj audio call leaked,
Mogappair teacher sridhar audio leaked,
Mogappair teacher sridhar video,
Mogappair teacher sridhar latest call record leaked,
Mogappair teacher sridhar call record leaked,
chemistry teacher sridhar audio leak,
chemistry teacher sridhar whatsapp screenshots
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
Далее