ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்கும் நாம் அதே பொருள் 90,80 விற்றால் வாங்குவது இல்லை.இங்கு யார் அந்த பொருளை விலை குறையும் போது வாங்கிக்கொண்டு இருக்கிறாரோ அவர் வெல்வார்.எனவே போதுமான பணத்துடன் வந்தால் பணம் சம்பாதிக்கலாம்.குறைந்த பணத்தோடு வந்தால் அதை இழந்து தான் ஆக வேண்டும்.
கழகங்கள் எப்பொழுதும் அவர்களையே பணக்காரர்கள் ஆக்கும்.... இவர் டிரேடிங்கில் ஜெயித்து விட்டார் என்று நாமும் ஜெயித்து விடலாம் என்று களத்தில் இறங்கி உங்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்கி விடாதீர்கள் பி ஆர் சுந்தர் அவர்கள் ஒரு எக்சப்ஷனல் மனிதர்
பங்கு பரிவர்தனையில் லாபகரமாக இருக்க இங்கு பல வழிகள் உள்ளன.. யார் உன்மையில் லாபகரமாக இருக்கின்றனர் அதற்க்கு என்ன சான்று இருக்கிறது என்பது மட்டுமே உங்கள் தேடலாக இருக்க வேண்டும்.. நீங்கள் அப்படி ஒரு நபரை கண்டு பிடிக்கும் பட்சத்தில் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அது மட்டும் தான் உங்களை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும்.. அல்லது நீங்களே உங்கள் யுக்திகளை உருவாக்குங்கள் ஆனால் அதற்கு நேரமும் மனவளிமையும் அதிகம் தேவைப்படும்
Technical analysis is indeed fabulous. Being a personwith maths background you should appreciate that TA is heavily math oriented especially graphics diif integralcalculus. Its a deeper subject and intricacies are seldom understood fully by everyone
சார் உங்களை பற்றி ட்ரோல் பண்ண கூட்டத்தில் ஒருவரான அபிஷேக் கர் என்பவர் சில மாதங்கள் கழித்து உங்களை பற்றி புகழ்ந்து வீடியோ போட்டாரு. அது தான் உங்க பலம். எதிரிகளே கூட ஒரு கட்டத்தில் உங்களை புகழ்வார்கள்.
Sir then what analysis are you doing, if not technical analysis. Because without any sorts of mystic power no one would likely give their opinion that market will go long or short.
One question, I don't have experience in stock market. Basic question, How does a person loose all money in stock market ?. Unless the share price is zero or company lost total shares right ? Just curious to understand