இது நாடகம்... எல்லா சமூக வலைத்தளத்திலும் எல்லாம் தான் நடக்கிறது. Telegram தன்னுடைய privacy and security policy இல் மிகவும் கவனமாக இருக்கும். பயனர் தகவலை அரசாங்கத்திற்கு பகிராது. எனவே தான் இந்த தொல்லை குடிக்கிறார்கள் இவருக்கு. WhatsApp போல எல்லா தகவலையும் அரசாங்கத்திடம் பகிர்ந்தால் எந்த வித நெருக்கடியும் தரமாட்டார்கள்.