நான் bro என்னுடைய PC யில் igi game ஐ டவுன்லோட் பண்ணுவதற்காக முயற்சி பண்ணேன் அதற்கு இந்த சொப்ட்வேயர் ஐ டவுன்லோட் ஐ பண்ண சொல்லி கேட்டது அதை டவுன்லோட் பண்ணி பார்த்தால் igi game டவுன்லோட் ஆகவில்லை நான் எப்படித்தான் இந்த igi game ஐ டவுன்லோட் பண்ணுவதாம் என்று சொல்லுங்கள்!