Тёмный

Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்!  

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 852 тыс.
50% 1

Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்! #FruitForest
வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், சில பழமரங்கள்தான் பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் பார்க்க முடியும். ஆனால், சென்னையில் ஒரு வீட்டு மாடியில் வேப்பமரம், மா, சப்போட்டா, முருங்கை, சாத்துக்குடி, கொய்யா மரங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது அந்த மாடித்தோட்டம். சீனு என்பவருக்குச் சொந்தமான அந்த மாடித்தோட்டத்தைப் பார்வையிட, ஒரு மாலைப் பொழுதில் சென்றோம்.
Credits
Reporter, Video - S.Balaji
Edit - Lenin.P
Executive Producer - Durai.Nagarajan

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 года назад
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5 link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QuuixInJEgM.html
@indiraramaraj-xe9xg
@indiraramaraj-xe9xg Год назад
Ni
@indiraramaraj-xe9xg
@indiraramaraj-xe9xg Год назад
Ni
@indiraramaraj-xe9xg
@indiraramaraj-xe9xg Год назад
S
@hakkimhakkim9272
@hakkimhakkim9272 Год назад
Sir மாதுளை சிறிய காய் ஆன உடனே பிளாஸ்டிக் கவர் எடுத்து அடிப்பகுதியில் இருபுறமும்கொஞ்சம் வெட்டி விட்டுட்டு நடு பகுதியிலும் சிறிய துவாரம் போட்டு காயை மூடி கட்டி விடுங்கள் ஒரு பழமும் வீணாகாது என் அனுபவம்
@kavithae2334
@kavithae2334 Год назад
​@@indiraramaraj-xe9xg ஆஆகங்ஒ😊
@chennaiThottam
@chennaiThottam 3 года назад
அழகான மாடி தோட்டம்..!! இது ஒரு நல்ல மாடி தோட்டத்தை உருவாக்க எனக்கு ஊக்கமளிக்கிறது.
@Bassviews
@Bassviews 3 года назад
Wow அருமை அண்ணா வாழ்த்துக்கள் இன்னும் வளரட்டும் 👍 உங்கள் வளர்ச்சி
@தமிழ்திசைசெய்திகள்
நீங்கள் சாெல்றது நல்லா தான் இருக்கு ,எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டில் ஒரு பெண்மணி இருக்கிறார் அவருக்கு அருகில் இருக்கும் வீடுகளில் ஒரு இலையாே தழையாே அவர்கள் வீட்டில் விழுந்துவிட்டால் அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்களிடம் மரத்தை வெட்டு என்று தகாத வார்த்தையில் பேசுவார், இதே பாேல அருகில் இருந்த ஒருவர் வீட்டின் மாங்காய்களை திருடி தின்ற அவர் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு மரத்தை வெட்டு என்று சாெல்லி பாடாய் படுத்தி எடுத்தி அவர் கடைசியில் மரத்தை வெட்டி விட்டு தன் வீட்டின் சுவரை உயர்த்தி வீட்டார் ! இது பாேதாது என்று அவர் வீட்டின் வழியே மின் இணைப்பு காெடுத்துவிட்டு அவர்களை அச்சுறுத்தி வருகிறார் ,இவள் எல்லாம் பெண்ணா என்பதை விட?மனித இனம் தானா என்ற கேள்வி ஏழாமல் இல்லை? இது மாதிரியானவர்களை இறைவன் தண்டிப்பதும் இல்லை! கந்துவட்டி தாெழில் வேறு செய்கிறார் கணவர் அரசு அலுவலர்? இது மாதிரியானவர் இருக்கும் பகுதியில் உள்ளவர்கள் மரம் என்று எழுதி பார்க்க தான் முடியும் மற்றவர்கள் வளர்க்க முடியாது?
@chermadurai7661
@chermadurai7661 3 года назад
Evlo periya reply
@iarkaivaasi5476
@iarkaivaasi5476 3 года назад
True bro
@nishnush6647
@nishnush6647 3 года назад
O unmai than appadiyum kuruhiya manam padaithawarhal irukinranar
@y.dkuttystory
@y.dkuttystory 3 года назад
அரசன் அன்றே கொல்வான்...தெய்வம் நின்றுகொல்லும் வருத்தபடாதீர்கள்
@pournami865
@pournami865 2 года назад
Athati ipti oruthiya
@thilagavathis1945
@thilagavathis1945 3 года назад
தோட்டம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் அண்ணா.
@RR-cm2ko
@RR-cm2ko 3 года назад
My husband also treats squirrels as his pets and always tells that the fruits are meant for them first.We'll take whatever is left behind by them.Your garden is superb.
@reganjoans
@reganjoans 2 года назад
Never eat rubbish even if its from ram!!
@rekhakb7649
@rekhakb7649 3 года назад
Such a sweet attitude lots of good people r there in our country
@srijaasrijaa4557
@srijaasrijaa4557 3 года назад
சூப்பர் சார் உங்க மாடி தோட்டத்தை பார்க்கும் போது எனக்கும் வீடு கட்டும் போது அதில் கண்டிப்பா உங்கள மாதிரி நானும் மாடித்தோட்டம் அமைப்பேன்
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 3 года назад
I have seen people having vegetable in terrace garden. But this is something else. Growing and harvesting fruits in sinter tank I really admire his taste👌👌👌
@seenamuneer219
@seenamuneer219 3 года назад
🥰
@mahacmahac8119
@mahacmahac8119 3 года назад
good morning sir #ChandanR Chand
@flavoredgaint7569
@flavoredgaint7569 3 года назад
இயற்கை....மறக்காத..மா ... மனிதர்
@leefaleefa7692
@leefaleefa7692 3 года назад
👌
@mathiazhaganmathiazhagan2405
@mathiazhaganmathiazhagan2405 3 года назад
0
@mathiazhaganmathiazhagan2405
@mathiazhaganmathiazhagan2405 3 года назад
9999
@creativearts2816
@creativearts2816 3 года назад
@@mathiazhaganmathiazhagan2405 I wse
@aruljothikrishnakumar177
@aruljothikrishnakumar177 3 года назад
You are such a inspiration person to all.
@jarvisbeedval3135
@jarvisbeedval3135 3 года назад
மிகுந்த மனதுடன் தாழ்மையான மனிதர் .... உங்களுக்கு வணக்கம் ஐயா
@mahacmahac8119
@mahacmahac8119 3 года назад
Hi sir good news to you all #ChandanR Chand
@aim4857
@aim4857 3 года назад
அயராத முயற்சியுடன் கூடிய இயற்கை நேச நண்பரின் வளர்ச்சி தொடர வாழ்த்துக்கள்
@sam040572
@sam040572 3 года назад
I appreciate your interest in gardening
@jaik9321
@jaik9321 3 года назад
Great to see this ; 99% go for small plants ; he made it differently ...and adding leaves is a great IDEA (even our Mr.Nammalvar ) has said this many times...
@saracassim9693
@saracassim9693 2 года назад
Very nice Allah ungalukku arupuriyatom
@gomathiswaminathan3862
@gomathiswaminathan3862 3 года назад
சூப்பர் சார் நானும் நிறைய செடிகள் வைத்து இருக்கிறேன்
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 7 месяцев назад
Beautiful garden ❤
@freetalkies6436
@freetalkies6436 2 года назад
அருமை ,சிறப்பான பதிவு
@indiranir322
@indiranir322 Год назад
தோட்டம் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@travelwithgeetha
@travelwithgeetha 3 года назад
மாடி தோட்டம் வேற level 🔥❤️
@mahacmahac8119
@mahacmahac8119 3 года назад
hi good news to you #ChandanR Chand
@hailm21
@hailm21 3 года назад
How about house strength and durability
@VijayaKumarkmkm
@VijayaKumarkmkm 3 года назад
அருமையான தோட்டம்
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 3 года назад
அருமையான அழகான மாடி தோட்டம்
@RVTailoring
@RVTailoring 3 года назад
👌👌👌
@manjusankar6161
@manjusankar6161 Год назад
அழகான மாடி தோட்டம் ஐயா வாழ்த்துக்கள் 👌🙏
@velcreationsvel9937
@velcreationsvel9937 3 года назад
அருமை
@drdalwinvet964
@drdalwinvet964 3 года назад
Good
@தமிழ்சிறகுகள்அகாடமி
இதனால் கட்டிடம் வீணாய் போகாதா எவ்வளவு அழுத்தம் கொடுக்கும் பொழுது மேல தலம் கம்பி எல்லாம் வீணாகிவிடும் ஆகிவிடாதா சந்தேகத்தில் கேள்வி
@mahacmahac8119
@mahacmahac8119 3 года назад
good morning sir #ChandanR Chand
@user-qx5bn4bb4l
@user-qx5bn4bb4l 2 года назад
உங்களது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இந்த மரங்கள் எல்லாம் இன்னும் பல மடங்கு அதிகமாக பலன் தர கடவுள் உதவி செய்வாங்க.....
@musictheme7963
@musictheme7963 3 года назад
I like your terrace gardening
@parimaladevi4873
@parimaladevi4873 2 года назад
Very nice Anna superb
@vijayanm7245
@vijayanm7245 2 года назад
Praise the lord God bless you Super anna
@Gokulmaximus
@Gokulmaximus 3 года назад
Super..... very nice
@sujatharangarajan8455
@sujatharangarajan8455 2 года назад
Excellent
@jeevanesan1114
@jeevanesan1114 2 года назад
Nice 👌 I like it
@flavoredgaint7569
@flavoredgaint7569 3 года назад
சூப்பர் சூப்பர்
@mashaallah1401
@mashaallah1401 3 года назад
அருமையான பதிவு
@smalltry193
@smalltry193 3 года назад
Your such a inspiration person today generation...
@இராவணஈகன்
@இராவணஈகன் 2 года назад
அருமை தமையரே ☺👌
@kirushanthj9572
@kirushanthj9572 2 года назад
Super a iruku but weight a veedu thanguma?few years aprom prb varatha veeduku?
@channeltimepass127
@channeltimepass127 Год назад
Super
@keerthanasri2333
@keerthanasri2333 3 года назад
Super bro nanum veedu katti intha mathiri thootam kandippa vappen bro
@vipstertamil1851
@vipstertamil1851 2 года назад
Really great 👌👌👌...
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 года назад
Arumayana video 🙏👌
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 3 года назад
மிகவும் அருமை❤️
@devirajanasstprofessor4517
@devirajanasstprofessor4517 3 года назад
Super sir 🙏💐 God blessing you 🙏
@mohanthulasi6155
@mohanthulasi6155 3 года назад
Super anan
@balamuruganm6729
@balamuruganm6729 3 года назад
Super sir. எனக்கும் மாடியில் இந்த மாதிரி பழ மர வகை செடிகளை நடவேண்டும். (Sintax water tank பயன்படுத்தி) ஆனால் அதிகப்படியான சுமையை மாடி மேல் வைக்கக் கூடாது என்கிறார்கள் sir அப்படி செய்யலாமா
@chithrachithra4328
@chithrachithra4328 3 года назад
தேங்காய் மட்டை. நார் அதிகமாக சேர்த்து சிறிதளவே மண் சேர்க்கவும் மரத்தூளும் சேர்க்கலாம்.
@geraldsam8966
@geraldsam8966 2 года назад
@@chithrachithra4328 எங்கள் குடும்ப உறுப்பினர்களிடமே போதிய ஆதரவு இல்லை
@akchiyalondon4223
@akchiyalondon4223 3 года назад
Very nice 👌
@Pavisweety
@Pavisweety 3 года назад
Anna unga garden idea Ku heartly congrats ana maadile evalo weight vekkalama??? Vekkakudadhule maadi thottam na yenna weightless AHH dhane maintaine pannuvanga neenga evaloa evaloa periya can vecheurkingaa!!! Seeling flouring yellam parthukonga be safe 👍!!!!
@bhagya1520
@bhagya1520 3 года назад
Great
@MIKEY-qc6tc
@MIKEY-qc6tc 2 года назад
Super sir congratulations
@roobaprabhu3697
@roobaprabhu3697 3 года назад
Sir terrace weight vecha thookitum , water ulla erangi house full damage agirum nu solragala ,atha pathi konjam solunga
@thermalcare3989
@thermalcare3989 3 года назад
Semmai
@bkcharm2024
@bkcharm2024 2 года назад
சூப்பர்னா ஏசி தேவை இல்ல இயற்கையா உணவு பழங்கள் ....வாழ்த்துக்கள் அண்ணா
@lathar4753
@lathar4753 3 года назад
Kodi lemon🍋🍋🍋 looks beautiful Amazing 👍👍👍could you share kodi lemon seeds 🌱🌱🌱
@geraldsam8966
@geraldsam8966 2 года назад
I too need kodi seeds
@srm5909
@srm5909 3 года назад
மிகவும் நன்றாக உள்ளது நண்பரே. கொய்யா மற்றும் சப்போட்டாவில் வரும் மாவுப்பூச்சியை எப்படி சமாளிக்கிறீங்க ?
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
மீன் அமிலத்தை தண்ணீரில் ஒரு லிட்டருக்கு 30மிலி கலந்து நன்றாக மரம் இலைகள் நனையும் படி வாரம் ஒரு முறை போர்ஷாக தெளிக்க வேண்டும்
@tamilmagal98
@tamilmagal98 2 года назад
@@thottamananth5534 மீன் அமிலம் எங்கு கிடைக்கும்
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
@@tamilmagal98 மீன் அமிலம் நாமே சுலபமாக தயாரிக்கலாம்
@mdbirds527
@mdbirds527 3 года назад
Building thanguma evalo weight 🤔
@anithaprakash3180
@anithaprakash3180 3 года назад
All are hybrid then what's the use of grow the plants in home.Nameshake we can do this but no use for health
@Stanleysahayam
@Stanleysahayam 3 года назад
Hybrid plant is not a genetically modified plant. They are actually very very different
@thamizhpriyana6117
@thamizhpriyana6117 3 года назад
Whom told that Hybrids are not good for health? Whether do you know what is a hybrid ??
@kowsalya3580
@kowsalya3580 Год назад
Same plants small container le nalla varuthu
@moorthykanagasabai9871
@moorthykanagasabai9871 2 года назад
Super effort
@mvasanthi8715
@mvasanthi8715 2 года назад
Super sir
@arunstephen671
@arunstephen671 2 года назад
Supper broo
@vincy8162
@vincy8162 2 года назад
Nice good nice to sleep midle of tree 😊😁😆
@subramani7595
@subramani7595 3 года назад
Great anna tell others also plants Make tamilnad green city clean City garden city
@saiharishh609
@saiharishh609 3 года назад
Super Sir. Congrats
@gomathigomathi7093
@gomathigomathi7093 2 года назад
Mannu kalaivai yeppadi kuduthinga sir
@amuthanagaraj8988
@amuthanagaraj8988 3 года назад
Floor demage Agatha sir
@kavim9229
@kavim9229 3 года назад
Super sir 💐💐💐💐
@mariasworld7915
@mariasworld7915 3 года назад
Wow super bro.
@manjulavijayakumari39
@manjulavijayakumari39 3 года назад
வீட்டிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ?
@ishanudhayam
@ishanudhayam 3 года назад
வீடு வீனாக தான் போகும்.சின்ன செடிகள் என்றால் பரவாயில்லை. இப்ப தெரியாது 5 வருடங்கள் கழித்து கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.
@sarojat6539
@sarojat6539 3 года назад
நன்றி ஐயா
@subbulakshmir1644
@subbulakshmir1644 3 года назад
Marvellous brother. Very nice this what I want to do. Tqs. God arrived. That's the proof here
@gunanithi9896
@gunanithi9896 3 года назад
எனக்கு மிகவும் பிடித்து இருக்கு
@srinivasananelumalai8135
@srinivasananelumalai8135 2 года назад
Super Anna
@deepakrishnan815
@deepakrishnan815 3 года назад
Super anna 😍
@manoswetha1405
@manoswetha1405 3 года назад
Sir your garden is ultimate sir 🤭🤭🤭🤭🤭
@vanithavivekanandhan3252
@vanithavivekanandhan3252 3 года назад
Great job sir👌
@prakashrajrajendran6587
@prakashrajrajendran6587 3 года назад
Super 🙏👍👍👍👍👍👍👍👍
@suganthip3995
@suganthip3995 2 года назад
Suppeer
@akshayakash5249
@akshayakash5249 3 года назад
I am yesmmal Anna your plantation it's very nice Anna ❤️👍good luck 👍
@sakthivelpalanisamy4501
@sakthivelpalanisamy4501 3 года назад
Plan good ....but aware there may b risk for the house .....
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 3 года назад
Very nice
@jayanthikv8927
@jayanthikv8927 3 года назад
பிளாஸ்டிக் கவர் போட்டு கட்டி வைத்தால் பாதுகாப்பாக இருக்கும். கொய்யா சாதாரணமான அளவை விட பெரியதாக காய்க்கும். எங்கள் வீட்டில் அப்படித்தான்செய்வோம்.
@umas3409
@umas3409 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GPzIAkVNf1c.html
@saimagesh815
@saimagesh815 3 года назад
really super sir
@gokilakumar6240
@gokilakumar6240 3 года назад
Arumai Anna. Engalukum arvam athikamakuthu
@mohamedibrahimenasir1831
@mohamedibrahimenasir1831 3 года назад
athisiyam super(france)
@mvkarthi1262
@mvkarthi1262 2 года назад
👌Super sir👌
@AliAkbar-qn4wh
@AliAkbar-qn4wh 3 года назад
Wonderful information 👍
@thangadurai7701
@thangadurai7701 3 года назад
6ton varum weight kandipa veettukku pannala pathippu varum coconut pit potta weight kammiyaa irukkum
@saishivani3188
@saishivani3188 2 года назад
👍
@shakeeladavid6869
@shakeeladavid6869 3 года назад
Excellent brother
@vigneshvigneshvp508
@vigneshvigneshvp508 Год назад
SIR AVACADO TREE VALARKALAMA
@PadmaKrishnan-hn2zw
@PadmaKrishnan-hn2zw 3 года назад
Supet sir
@renganathang3463
@renganathang3463 2 года назад
நன்று.ஆனால் வீடு தாங்குமா
@mylifestyleguru459
@mylifestyleguru459 2 года назад
Normal sand la valaka mudiyuma bro
@nathershasha7385
@nathershasha7385 3 года назад
Super roof weight a load calculate
@parisienwalker1828
@parisienwalker1828 3 года назад
Nice 👍 welcome to 🇫🇷France Vlog💐
@rakaviramesh4893
@rakaviramesh4893 3 года назад
13:40 heart touched
Далее
மாடித்தோட்டம்
9:21
Просмотров 466 тыс.