Тёмный

"TET தேர்வை கடுமையாக்க பரிந்துரை" | Newstamil24x7 | TET Exam | Latest Updates 

NewsTamil 24X7
Подписаться 2,1 млн
Просмотров 23 тыс.
50% 1

"TET தேர்வை கடுமையாக்க பரிந்துரை" | Newstamil24x7 | TET Exam | Latest Updates
#newstamil24x7 #tet #tetexam #dailynewsupdate
#NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@rajeshraj1773
@rajeshraj1773 10 дней назад
அரசியல்வாதிங்களுக்கும் தேர்வு வச்சா நல்லா இருக்கும் 😊
@krishnakruthika7375
@krishnakruthika7375 10 дней назад
Crct
@SathyaS-hh5ek
@SathyaS-hh5ek 10 дней назад
Yes i accept your statment
@henrydaniel7392
@henrydaniel7392 10 дней назад
மிகவும் சரியான கூற்று ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nandhinimani1140
@nandhinimani1140 10 дней назад
Crt nanum athen than solluven namination thakkal pannurathuku eligible test vaikanum interview vaikanum maximum 5 language theriyanum condition potanum exam la cut off vatchu tob la varavanga election la nikalamnu oru sattam kandipa thevai😢
@dhinathayalank1411
@dhinathayalank1411 10 дней назад
Correct.
@gmaths8354
@gmaths8354 10 дней назад
நாங்க கள்ள சாராயமே விக்க போகிறோம்...
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 10 дней назад
😅😅😅😅s no eligibility exam for that job
@Justin-dgl
@Justin-dgl 10 дней назад
நானும் வரேன் சார் என்னையும் சேர்த்துக்கோங்க
@ambeth660
@ambeth660 10 дней назад
தல வேணாம் தல
@krishnakruthika7375
@krishnakruthika7375 10 дней назад
😂
@akhilan8107
@akhilan8107 10 дней назад
10 லட்சமாம் கிடைக்கும்
@user-zy9di1rb5g
@user-zy9di1rb5g 10 дней назад
ஏன் இந்த ஆசிரியர் பட்டய பயிற்சி படித்தோம் என்று இருக்கிறது 😢😢😢
@nsquaretnpsc2431
@nsquaretnpsc2431 10 дней назад
எடுக்கற Question ன தவறு இல்லாமல் எடுக்க சொல்லுங்க.. அப்பறம் கடுமை எடுக்கறத பத்தி யோசிக்கலாம்
@suryaprabu154
@suryaprabu154 10 дней назад
Star question mattum 20 question edukura state ithu
@simplestudy8544
@simplestudy8544 10 дней назад
எல்லாம் சரிங்க, நீங்கள் வினாத்தாளை தவறில்லாமல் எடுக்க ஏதும் பரிந்துரை வந்துள்ளதா கூறுங்கள்
@tamilkani4773
@tamilkani4773 10 дней назад
தகுதித் தேர்வு, நியமன தேர்வு என்று கொண்டு வந்துட்டீங்க. இதுக்கு மேல என்ன செய்ய போகிறீர்கள்.
@smracademydsm
@smracademydsm 10 дней назад
நாம் இதை இப்பொழுதே எதிர்த்தால் மட்டுமே பிற்காலத்தில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும்
@murasumarketing1212
@murasumarketing1212 10 дней назад
யாரும் ஆசிரியர் பணிக்கு படிக்க மாட்டார்கள் இன்னும் 15 ஆண்டு பின் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட இருக்க மாட்டார்கள்
@sirajnisha7874
@sirajnisha7874 10 дней назад
Robot tr
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 10 дней назад
@@sirajnisha7874 s robo teachers already introduced in Kerala Sure it will come in tamilnadu so no job no posting b.ed padikatgeenga yarum
@meenachitthan
@meenachitthan 9 дней назад
Robotic teacher vaipomla no leave no pension no provident fund no strike no question arise only electric rechare😅😅
@meenachitthan
@meenachitthan 9 дней назад
​@@kayalvizhiv2277😂😂😂😂
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 9 дней назад
@@meenachitthan s mukiyama salary kudukka venam apo naamum robotic CM vechukalam edhuku vote potutu ivununga kita seerazhayanum 😅
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 10 дней назад
அனைத்து நிலையிலும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தேர்வு வைக்க சொல்லுங்கள் ஜட்ஜ அய்யா
@rajasekarkrishnan1686
@rajasekarkrishnan1686 10 дней назад
அரசு பணியே இல்லைனு சொல்லிருங்க.
@SaroShanthi-zj5ur
@SaroShanthi-zj5ur 10 дней назад
Current la job la iruka anaivaraium TET pass panna sollunga....onnum theriyadhellam ulla irukku. ...tet ,ugtrb,tamil eligibility ellam mudichutu 37000 per velila irukom....
@nathiyanathiya5245
@nathiyanathiya5245 10 дней назад
👍👍
@Justin-dgl
@Justin-dgl 10 дней назад
டேய் மானங்கெட்டவனுகளே... தற்கறி... நீங்க வைக்கும் தேர்வில் எத்தனை சதவீதம் பேர் பாஸ் என்பதை பாருங்கடா... இதற்கு மேல் என்ன மயிர புடுங்க போறீங்க... நீங்க புடுங்க எதுக்கும் தயாரா தான் இருக்கோம்...
@dhiya..........294
@dhiya..........294 10 дней назад
Sariya sonninga
@shebanalini3328
@shebanalini3328 10 дней назад
Correct 💯
@tamilt9161
@tamilt9161 10 дней назад
Correct
@komsagi
@komsagi 10 дней назад
10 ‌வருடத்திற்க்கு ஒரு தேர்வு என இன்னும் பத்து தேர்வு வைங்க எல்லோருடைய ஜோலியும் முடிஞ்சிடும் என்ன?😂😂😂
@Jcma27
@Jcma27 10 дней назад
டிஎன்பிசி ல பாஸ் பண்ணிட்டு போறவங்க எல்லாம் அங்க போய் தான் அந்த ஒர்க்கை கத்துக்கிறாங்க ஆனா நாங்க அல்ரெடி அந்த வேலையை படிக்கிற காலத்திலேயே செஞ்சிட்டு இப்போ கூட பிரைவேட் ஸ்கூல் இல்ல பாத்துட்டு இருக்கோம்
@ViswabalaA-tl9yw
@ViswabalaA-tl9yw 10 дней назад
முதலில் பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதனும் என்று கட்டாயப்படுத்தி அவர்களுடைய தகுதியை பரிசோதனை செய்தால் கல்வி தரம் உயரும்.
@user-ox2pt9dg1k
@user-ox2pt9dg1k 9 дней назад
நீங்க இப்படி தவறில்லாமல் ஒரு கமெண்ட் எழுதற அளவு உங்களை உருவாக்கிய ஆசிரியர்களையுமா ஐயா?
@revasuji129
@revasuji129 9 дней назад
Exactly
@dineshd4128
@dineshd4128 10 дней назад
நியமனத் தேர்வுக்கு பின் இன்னும் 2 அல்லது 3 தேர்வுகள் அதற்கும் மேல் வைத்தால் சிறப்புமிக்க ஆசிரியர்கள் வருவார்கள்... என்ன, குறைந்தபட்சம் ஒரு 30,40ஆண்டுகள் ஓடிவிடும்....
@selvaraj3194
@selvaraj3194 9 дней назад
நல்ல பரிந்துரை. TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அப்படியே கடுமையாக்கி தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி கொடுக்க முடியுமா... முதலில் அரசு பள்ளி மாணவர்கள் ஒழுங்காக உடை அணிந்து வருகிறார்களா முடி வெட்டி வருகிறார்களா கஞ்சா வைத்திருக்கிறார்களா குடித்துவிட்டு வருகிறார்களா என்று காவல் துறை தனி பிரிவு அமைத்து கண்காணித்து நல்ல மாணவர்களை நல்லவர்களாக பள்ளிக்குள் அனுப்புங்கள். அவர்களும் வல்லவர்களாக வருவார்கள். பள்ளி மாணவிகள் ஆணுறை வைத்திருக்கும் சூழ்நிலை இருப்பதை அந்த கல்விக்குழுவிற்கு தெரியுமா... வெறும் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது... நடைமுறை பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்... தமிழகம் உருப்படும்...
@thanigaiarasu.I
@thanigaiarasu.I 10 дней назад
இவர்கள் போஸ்டிங் போடக்கூடாது என்று பிளான் பன்னி செய்றாங்க பா
@prakashr4031
@prakashr4031 10 дней назад
சட்டமன்றத்தில் நேற்று முதலமைச்சர் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு படிக்க தெரியாமல் உளறியதை பார்க்க முடிந்தது . அதையும் நிபுணர் குழு சொல்லி இருக்க வேண்டும் .அவரைப்போலவே அனைவரையும் நினைத்துவிட்டார் போல
@RajaRaja-uj7dj
@RajaRaja-uj7dj 10 дней назад
அப்போ 12th STD முடிச்ச உடனே டெட் தேர்வு வைங்க அதுக்கு எதுக்கு ஆசிரியர் பயிற்சி பள்ளி ? மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் வழங்குகின்றன. வருங்காலத்தில் ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ்நாடு தடுமாறும்.
@RajMary-st1ch
@RajMary-st1ch 10 дней назад
True
@michaelvijayakumar7887
@michaelvijayakumar7887 10 дней назад
True
@ABILESH-tr5xn3fo9t
@ABILESH-tr5xn3fo9t 10 дней назад
True
@HemaGowri-bw8ws
@HemaGowri-bw8ws 10 дней назад
True
@sanjeevsmart1506
@sanjeevsmart1506 10 дней назад
True
@NilaasaTeacher-dk2ux
@NilaasaTeacher-dk2ux 10 дней назад
ஏன்டா புத்தகத்த கேலி பன்றீங்க. அதுல எவ்வளவு நல்ல விஷயம் இருக்கு. அதுல உங்களுக்கு ஒழுங்கா வினாத்தாள் எடுக்கதெரியுதா?
@sumathia2380
@sumathia2380 10 дней назад
அப்போ இந்த அதிகாரிகள் எல்லாம் மனப்பாடம் செய்யாமலா தேர்வு எழுதி அதிகாரிகளானார்களா
@sudhaguna128
@sudhaguna128 10 дней назад
எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை தான் DT Ed, B.Ed ல் பயிற்சி பெறுகிறோம். 12th முடித்தவுடன் TET தேர்வு எழுத யாரும் வரவில்லை . 😊😊
@narayanamoorthy8435
@narayanamoorthy8435 10 дней назад
ஏற்கனவே தகுதித்தேர்வு,நியமனத்தேர்வு இது போதாதா
@sarithamaari638
@sarithamaari638 10 дней назад
அரசியல்வாதிகள் அனைவருக்கும் அரசியல் அமைப்பு சம்பந்தப்பட்ட தகுதி தேர்வுகள் வைத்து பதவிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும். .
@Jcma27
@Jcma27 10 дней назад
Dted ரெண்டு வருஷம் ஆசிரியர் பட்டய பயிற்சியில் அதான்பா டீச் பண்றாங்க நாங்களும் சைக்காலஜி படிச்சிட்டு பள்ளியில ரெண்டு வருடமும் பயிற்சி பெற்றோம்... நாங்களும் அதான் சொல்றோம் வெறும் தேர்வு முறை மட்டும் இதற்கு வந்து தீர்வல்ல... 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் ஆசிரியர் பணிக்கு தான் செல்ல வேண்டும் என்று படித்த மாணவர்களின் நிலைமையும் இன்று கேள்விக்குறியாக தான் உள்ளது... எங்களது 10 12-ஆம் ஆசிரியர் பட்டய பயிற்சி மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டு வெயிட்டேஜ் முறை இதில் சேர்க்கலாம்... கற்பித்தல் செய்முறை பயிற்சி தனியே பெற்றுள்ளோம்... நாங்கள் ஒன்றும் மற்ற டிகிரி போல் அல்லாமல் மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப சிறப்பு பயிற்சியை பெற்றுள்ளோம்.. அதனால் தான் சைக்காலஜி என்ற ஒரு சப்ஜெக்ட் ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் பாடப் பிரிவில் மட்டும் கண்டிப்பாக உள்ளது
@kprakashyazhini598
@kprakashyazhini598 10 дней назад
குறைந்த விலையில் கள்ளசாரயக்கடை திறப்பதாகச் சொன்னீர்களே அதை செய்யுங்கள் உங்கள் குடும்பம் உங்கள் குட்டிகள் எதிர்காலத்தில் நல்ல இருப்பிங்க.
@nilanila786
@nilanila786 10 дней назад
Ivanuga tet தேர்வு la TNPSC mari current affairs, unit 8 la kondu vara poranganu தோணுது 😢😢
@manthiramoorthys-xe2qs
@manthiramoorthys-xe2qs 10 дней назад
Already 1% candidates only pass in every attempt...
@user-xd1ih7ge8j
@user-xd1ih7ge8j 8 дней назад
யாருமே டெட் தேர்வை மற்றும் நியமன தேர்வு எழுதாமல் புறக்கணிக்க வேண்டும் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 10 дней назад
Apo 1 to 12 tamilnadu syllabus is not well nu sollreinga😅😅😅😅
@Msdeen86
@Msdeen86 9 дней назад
பரிந்துரை செய்த தற்குறிகளின் தகுதி என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?
@Jcma27
@Jcma27 10 дней назад
Dted bed படித்த படிக்கின்ற படிக்கும் யாரும் இனி ஒரே கட்சிக்கு ஓட்டு போடக்கூடாது
@sri6796
@sri6796 9 дней назад
Private schools tr வாங்குற சம்பளம் போன்றே அரசு பள்ளி ஆசிியர்களுக்கான சம்பளம் இருந்தால் எந்த கடுமையான tet exam தேவையில்லை. 1demo class போதும். திறமையான ஆசிரியர் தேர்ந்தெடுக்க.govt tr Salary 1.30Lakh per month, Pvt school tr salary 1.30Lakh per year. இந்த கோமாளி govt அள்ளி கொடுக்குது
@revasuji129
@revasuji129 10 дней назад
ipo work panra teachers ku tet vainga first 😂
@thamimumansari1664
@thamimumansari1664 9 дней назад
ஏற்கனவே tet pass பண்ணித்தான் ஆசிரியர் பணிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு காண்டு? யார் இதை சொன்னார்களோ அவர்களை பற்றி கேள்வி கேட்பதை விடுத்து ஆசிரியர்களை சீண்டுவது ஏன்? ஏன் அரசியல்வாதி, ஜட்ஜ் போன்றவர்களுக்கெல்லாம் கடுமையான தேர்வு வைக்கச் சொல்லியெல்லாம் கேட்க மாட்டீர்கள்.
@revasuji129
@revasuji129 9 дней назад
@@thamimumansari1664 engalku kandu la illa nan solrathu tet pass agamal work la irukangle avangla tha ..
@thiruyogakannan2507
@thiruyogakannan2507 9 дней назад
​@@revasuji129 ஏன் அவர்கள் TET pass பண்ணல?
@mandukutty8118
@mandukutty8118 10 дней назад
First intha politicians ellarukume oru exam vainga pa ...athu kadumaiyana laws and social related history ...science maths nu ellame serthu oru exam vachu eligible ana pinandi ..avunga particular thurai headta podurtahuku munandi antha thurai serndha knowledge related exam irukanu pathu aparem MLA..MP ellam podalam ...olunga ivungaluku oru 150 question tharama eduka therla ....vanthutanga
@AnithaVishan
@AnithaVishan 9 дней назад
Super.... 9 th book கிடைக்கலையே என்ன பண்ணலாம் nu யோசிச்சேன்..... இப்போ நீ எந்த book படிச்சாலும் நடக்கிறது தான் நடக்கும் .... புரியவசிடீங்க 😂😂😂
@MahadeviMahadevi-xf8ud
@MahadeviMahadevi-xf8ud 9 дней назад
பத்து வருடமாக வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்து பாருங்கள்... மாணவர்கள் கல்வியில் எப்படி சிறந்து விளங்குகிறார்கள் எனத் தெரியும். எத்தனை தேர்வு தான் எழுவது. பணியே வழங்காமல் பணி சரியில்லை என்றால்😢😢😢.
@crigamer3.0
@crigamer3.0 10 дней назад
All the exam books padichu than elzuthuranga D .TEd B .Ed. tet exam ,sgt exam ug trb exam.eppudi saguravaraikum exam write panni kitte erukom.apram age limits konduvanga.மனசாட்சியே இல்லையா கல்வி குழுவுக்கு
@kavisaran968
@kavisaran968 9 дней назад
நாங்கள் என்ன பாவம் செய்தோம்.தகுதி என்று சொல்லி எங்களை பாதாளத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு.நாடு விளங்கிடும்.
@user-gy4sz5lv6c
@user-gy4sz5lv6c 10 дней назад
Tet ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படுமா?
@rajak2843
@rajak2843 10 дней назад
Neet தேர்வு மட்டும் வேண்டாம்
@thanigaiarasu.I
@thanigaiarasu.I 10 дней назад
மாணவர்கள் தவறு செய்தால் கண்டிக்கக் கூடாது இது அரசின் கொள்கை முடிவு இதில் யாரும் தலையிட முடியாது இனி நம் வீட்டு பிள்ளைகளை யாவது நம் நல்வழிப்படுத்த வேண்டும்
@karunakaran6291
@karunakaran6291 9 дней назад
என்ன காரணத்திற்காக இவ்வளவு கடுமையான தேர்வு முறை இந்த ஆசிரியர்களுக்கு. இதற்கு தமிழக அரசு தகுந்த காரணத்தை கூற முடியுமா ? கள்ளச்சாராயம் விற்பவர்களை ஊக்குவிக்கும் இந்த அரசுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.... யாரோ சொல்வதை கேட்டுக்கொண்டு நித்தமும் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் தேர்வில் ஒரு நிலையான முடிவை எடுக்க அரசு திணறி வருகிறது.
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu 10 дней назад
First without error frame a question paper worst TRB officials.
@kalaiselvi7037
@kalaiselvi7037 9 дней назад
அமைச்சர்கள் அனைவருக்கும் தேர்வு வைத்தால் நாடு நல்லா இருக்கும்
@kavinkumar7483
@kavinkumar7483 10 дней назад
படிச்சே சாவுங்கடானு சொல்லுரீங்க
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu 10 дней назад
Drama for TEMPORARY TEACHERS. Method to follow.
@Jcma27
@Jcma27 10 дней назад
ஒரு தேர்வை மட்டும் வச்சு ஒரு ஆசிரியரின் கற்பித்தல் திறமையை எவ்வாறு கூற இயலும் ....தமிழ்நாட்டில் மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாடம் நடத்தும் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.... ஏதோ ஒரு பரீட்சை வைத்தால் பரவாயில்லை வெறும் பரிட்சையாக வைத்தால் என்ன செய்வது
@sarathbabur3848
@sarathbabur3848 9 дней назад
கூலி கொடுக்க வக்கு இல்லாதவன் சாம்பிளுக்கு வேலை செய்ய சொன்னானாம்.....
@kalpanabalu250
@kalpanabalu250 10 дней назад
Kallasarayam, kadatthal, lanjam ethelam vittudunga. Appavi makkala mattum kasakki aduthudunga. Mothalla exam question paper vivaharatthukku oru Muttrupulli vainga sir
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 10 дней назад
Politicians eligibility test vendum tharpodhu irukum arasiyalvaathigal thiramaiyana thaguthiyaanavargalaaga illai,,so we pet exam politicians eligibility test,,,palavidhamana pinpulangal irukum makkal irukum tamilnadu la eligible politicians illai,, teachers ku oru justice politicians ku oru Justice exam padinga apo puriyum engaloda kashtam
@malathimuniyappan9591
@malathimuniyappan9591 9 дней назад
Arasiyal vathinga ungaluku first exam vachi select pananum
@user-em5ls3ws5d
@user-em5ls3ws5d 10 дней назад
Ethu weste da cm pm OK VA in India
@ranjithranjith7152
@ranjithranjith7152 9 дней назад
அரசியல் தகுதித்தேர்வு முதல்ல வைங்க
@avp6524
@avp6524 10 дней назад
Middle class people only attend govt exam. Politicians, business mens sons and daughters not attend. Then y should hard and hard.
@lathanancy7358
@lathanancy7358 10 дней назад
Athan psychology question ketkuringala
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 10 дней назад
Pesama private velaike poiralam.😢
@Blacky.....x679
@Blacky.....x679 10 дней назад
Enaku nalla thitta thonuthu media vaaaa pochuuu...ponga da
@user-hd6bk2zv5d
@user-hd6bk2zv5d 8 дней назад
அதுக்கு தகுந்தமாதிரி பயிற்சி கொடுக்க வேண்டியதுதானே. முதலில் பணியை வழங்கு.
@kalaimani6179
@kalaimani6179 9 дней назад
Muthal la election la nikrathuku entrance exam vainga. Athai kadumai akkunga.Athuku piragu aasiriyar samuthayathai olithu kattunga.
@kmvjuliet7251
@kmvjuliet7251 10 дней назад
Privatisation ku vazhi pandrangalo😢😢😢
@krishnakruthika7375
@krishnakruthika7375 10 дней назад
Adhan already tr training ,b.ed ellam pass pani oru teacher aa dhan velila varom.pathadhunu tet,then appointment exam nu ellame nadathitu dhan irukinga.inum ena dhan pananum.yenda padichomnu iruku
@tnpsctntetacademy3736
@tnpsctntetacademy3736 10 дней назад
Ella examkum bookathanda dog ngala ..olunga antha booklam erukkura question crta edukka kudam thuppu illa...ennade pannuvenga lasta interview vappenga ethoda seithu kaasu vaangettu posting poduveenga
@dharshinidharshini6019
@dharshinidharshini6019 10 дней назад
Ippo school books ellam students padika illa, competitive exam ezhutharavangalukukagathan ready pannuranga.
@kalaichinna3300
@kalaichinna3300 10 дней назад
DMK waste waste waste oh waste.....
@MuthumaniPalraj-mn7fv
@MuthumaniPalraj-mn7fv 3 дня назад
ஆசிரியர் தேர்வுகளுக்கு ஓர் அளவு வேண்டாமா😢 பாவம் முடியல போதும்😢😢
@m.k9824
@m.k9824 10 дней назад
உங்கள் கொள்கை சரி தான். ஏற்கனவே இருக்கின்ற ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் தகுதி தேர்வு வையுங்கள். அப்போது தான் நல்ல கல்வி வழங்க முடியும். அரசு ஆசிரியர்கள் ஆளுக்கு ஒரு தனியார் பள்ளி வைத்துக்கொண்டு இருந்தால் எப்படி நல்ல கல்வி கிடைக்கும். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அப்புறம் டெட் கடுமையாக மற்றுங்கள்
@mithraninformation4378
@mithraninformation4378 9 дней назад
ஆசிரியர் தகுதி தேர்வை இரத்து செய்ய மாநில அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும்
@arivu1987
@arivu1987 10 дней назад
Pongada pudingi
@jananikarthi-eg4ci
@jananikarthi-eg4ci 9 дней назад
Election la nikura ellarum exam vaichu edukkanum
@Theteachersworld-ve7yw
@Theteachersworld-ve7yw 10 дней назад
Private school tet ilama work pandranga
@rifilrajiv9914
@rifilrajiv9914 7 дней назад
1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு IPS பாஸ் பண்ணி வந்தா தான் வேலை என்று சொல்லுங்கள் நன்றாக இருக்கும்
@thunivu1992
@thunivu1992 10 дней назад
அப்ப ஏற்கனவே பாஸ் பன்னவர்களை வேலைய விட்டு தூக்குங்க
@MuneeswariK-qg2cu
@MuneeswariK-qg2cu 10 дней назад
First tet pass pannavangalukku Vela pota next test apparam pappom
@shahithshahith5293
@shahithshahith5293 10 дней назад
Hyo education department mudialaaaaaaaa
@user-pl4nl7oy3b
@user-pl4nl7oy3b 9 дней назад
Appadi sollunga velai illanu
@n.priyap.paramasivam3546
@n.priyap.paramasivam3546 3 дня назад
அரசியல்வாதிகளும் தேர்வு கட்டயம் வைக்க வேண்டும்
@geethad8384
@geethad8384 10 дней назад
Avanugala first pass pannavangalukku posting poda solluga dai
@manikandanaswini9586
@manikandanaswini9586 10 дней назад
டெட் பாஸ் ஆகாமல் வேலை இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பு சிறுபான்மையினர் திமுகா
@user-pn1mg5xn8j
@user-pn1mg5xn8j 10 дней назад
badathittam ready pannunga
@Jcma27
@Jcma27 10 дней назад
12-ல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் படித்து அதிலும் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு என்ன வழி... ஆசிரியர் கல்வியிலும் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டன கடமையாக்கப்பட்ட தேர்வுகளும் கடமையாக்கப்பட்டது பயிற்சிகளும் மாற்றப்பட்டது இத்தனை இருந்தும் மீண்டும் ஒரு தேர்வா?
@silambarasiv
@silambarasiv 10 дней назад
This is very very toomuch
@mohanamohana5110
@mohanamohana5110 9 дней назад
Pls cancel the exams
@user-ng3wc2md3i
@user-ng3wc2md3i 9 дней назад
Way to PRIVATISE...
@shinyabin1989
@shinyabin1989 8 дней назад
Naka ellarm government job kidaikum enu b ed padithom anal enkaluku velai elliya
@stalinrevathi6593
@stalinrevathi6593 6 дней назад
அரசியல் வாதி சாக்கடை களுக்கும் இனி தேர்வு வேண்டும் அரசியல் amappai மாற்றுங்க இன்றைய இது தேவை
@sanjeevsmart1506
@sanjeevsmart1506 10 дней назад
Ippo mattum enna easy aa irukku.....
@devisundar4864
@devisundar4864 9 дней назад
Ivigala செருபல அடிகனும் மோதலாக
@tamilarasibabu9985
@tamilarasibabu9985 7 дней назад
Teacher ku evanum padikamatanga eighty percent mark eduthu veetila irukom neenga evanuku Vela kudukiringa unga sonthakarangaluka
@tamilarasibabu9985
@tamilarasibabu9985 7 дней назад
Evanume teacher ku padikamatanga vera velaiku poiduvanga neenga podra kandisaniku padichavangale veetila summa irukom evanathan velaiku edukaranungalo theriala.poli certificate vachirukravana than velaiku edupinga
@abebedeva
@abebedeva 10 дней назад
Arasiyalukum kadumaiyaga exam walka wendum
@chinnasamyr1739
@chinnasamyr1739 9 дней назад
Yeththanai athikarial pillagal gvt school la padikuranga unga pillagal yellarume matric Cbsc la than padikuranga anga work panra teachers lam 90% TET EXAM pass pannatha teachers than but antha school students than state 1st varanga athu epdi? Think about this . TET EXAM PASS panna teachers yellarum sirantha teachers illaya? MP MLA yellarukkum exam vaiga India 100% vallarasu agirum
@sigamanivenkat5239
@sigamanivenkat5239 10 дней назад
😮
@elamathiraj5446
@elamathiraj5446 10 дней назад
இந்த அறிக்கை விட்டவர்கள் முதலில் டெட் எக்ஸாம் கிளியர் பண்ண சொல்லணும் அப்புறம் தெரியும்
@ravimurthy2041
@ravimurthy2041 9 дней назад
TET Eligibility and Main exam rendum erukkea innum enna vendum?
@agashrooban3814
@agashrooban3814 9 дней назад
Thervu theervalla Dted Bed padippai kadumai aha vainga karpithal epdi panranga nu live online interview vainga 25 varuda service pension koduthu veetukku anupnga ilayarkalin energy waste aguthu.Neet vendam Tet?
@mathuramaths9784
@mathuramaths9784 9 дней назад
MLA MP களுக்கும் பெரிய கல்வித்தகுதியாக வைக்கவேண்டும்.
@pusphalingampusphalingam5675
@pusphalingampusphalingam5675 10 дней назад
படிப்பதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது
@nilanila786
@nilanila786 10 дней назад
Tet thervu ஏற்கனவே tough ah than iruku.
@SuccesswithPriya
@SuccesswithPriya 8 дней назад
Ungaluku Government job tharamatom .....Aana exam mattum vachikittu vasul matum panuvom nu ....sollunga neenga than thairiya salliyachay..... Question na yedukiringa....nallaway iruka mattinga.....yenga pavam ungala summa vidathu.....vera yenna solla....yevalavu aasaiya padichum....yenga aasaiyala kalla potudinga......😢😢😢😢😢
@PARTHIBANjuli
@PARTHIBANjuli 5 дней назад
Aenda b.ed paduchomnu iruku😢😢 apuram eduku b.ed padika sonanga
@abebedeva
@abebedeva 10 дней назад
Neet wendam tet wendum apadi thane
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38