Тёмный

TET PROMOTION CASE- COMPLETE ANALYSIS -CASE DETAILS ( A TO Z)-NEXT HEARING 9-7-24 AT SUPREME COURT 

ஆத்ம ஞானம்
Подписаться 13 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@Mathematics0227
@Mathematics0227 Месяц назад
Excellent.Lets keep the fingers crossed
@kavibala210
@kavibala210 Месяц назад
Excellent sir. 🎉
@saravanangurusamy4249
@saravanangurusamy4249 Месяц назад
தெய்வமே செம்மயா சூப்பரான தெளிவான விளக்கம் அளித்தீர்கள். இந்தளவுக்கு தெளிவான துல்லியமான விளக்கத்தை யாரும் இதுவரை கூறியதில்லை . தங்களுக்கு Case பற்றிய நுணுக்கமான தெளிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறீர்கள். 09/07/24 அன்று ஏதாவது நல்ல தகவல்கள் , மாற்றம் இருந்தால் மனதிற்கு மகிழ்ச்சியே . மேலும் 19/07 அன்று நடக்கும் தீர்ப்பின் அடிப்படை சாதகமாக இருந்தால் கூடுதல் பணியிடங்கள் கிடைக்கவும் வாய்ப்பு . இந்த வீடியோவை அரசாங்கம் பார்த்தாலே ஒரு தெளிவுக்கு வந்துவிடும் . மாற்றம் நல்ல மாற்றமாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும் மிக்க நன்றி தெய்வமே
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
நம் செயலாவது யாதொன்றும் இல்லை எல்லாம் அவன் செயலே என்று உணரப் பெற்றோம்
@Mathematics0227
@Mathematics0227 Месяц назад
Excellent let's keep the fingers crossed
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@Mathematics0227 Thank you sir
@parandhamanparams4760
@parandhamanparams4760 Месяц назад
What a tremendous effort that u ve taken for explaining the case to the teachers fabulous effort sir once again hat's off to u sir
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you very much Sir
@VijiBala-w3l
@VijiBala-w3l Месяц назад
Thank you sir, such a hard work. 🙏
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you Sir
@RajaRaja-de4bl
@RajaRaja-de4bl Месяц назад
தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.உங்களின் இந்த முயற்சி அளப்பரியது.மிக்க நன்றி ஐயா.
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@devimuruganantham6028
@devimuruganantham6028 21 день назад
தங்களின் விளக்க உரை மிக அருமையான இருந்தது.
@baluk206
@baluk206 Месяц назад
ஆசிரியர்கள் அனைவருக்கும் அருமையான விளக்கம் நன்றி சார்
@senthilkumar-ty3fg
@senthilkumar-ty3fg Месяц назад
Arumai sir......அருமையான விளக்கம்....
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you very much Sir
@karthickthangaraj5025
@karthickthangaraj5025 Месяц назад
🎉🎉🎉 தெளிவானதொரு விளக்கம் அளித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....... நிச்சயம் வாய்மை வெல்லும்.........
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@rajivgandhidhatchanamoothy6374
@rajivgandhidhatchanamoothy6374 Месяц назад
இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் செல்வ செழிப்பாக இடம்பெற்ற தெளிவான சிறப்பு உரை ஐயா... தெளிவான விளக்கம்.❤. நன்று.🎉
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you Sir... தங்களின் வாழ்த்துக்களோடு....
@a.shamstabrez7320
@a.shamstabrez7320 Месяц назад
அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@vijayanandv1174
@vijayanandv1174 21 день назад
சார் வணக்கம் நான் 2012ல் பேப்பர் 1 முடித்து இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தேன் இதன்பின் பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன் இப்பொழுது தீர்ப்பு TET சாதகமாக வந்தால் எனது நிலையை குறித்து பதில் தாருங்கள் சார்
@sudhakarazhagappan7367
@sudhakarazhagappan7367 Месяц назад
Very clear explanation sir👍
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@ajasminesophia1924
@ajasminesophia1924 Месяц назад
Sir next yr ug trb varuma sir. Ini ovvoru yr um nadathuvangala. This time na pass .but not selected for cv
@Lakshmi42575
@Lakshmi42575 7 дней назад
Sir..When will hearing
@user-po3on2ku9m
@user-po3on2ku9m Месяц назад
தெளிவான உச்சரிப்பில் இடைவிடாத விளக்கங்களுடன் இயன்றவரை ஆசிரியர் தகுதி தேர்வு நீதிமன்ற வழக்கு பற்றி எடுத்துரைத்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் ஆசிரியரின் உரை போலவே தெரிகிறது நீங்கள் தமிழ் ஆசிரியரா ஐயா
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
இல்லை
@selvakumark4873
@selvakumark4873 Месяц назад
சார் உங்கள் வீடியோ காக எதிர்பார்த்து காத்திருந்த உங்கள் முதல் ரசிகன் மற்றும் உங்கள் முதல் வியூவர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you Sir
@devimuruganantham6028
@devimuruganantham6028 21 день назад
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த Tet வழக்கை எப்படி பார்ப்பார்கள்
@ramanij6769
@ramanij6769 21 день назад
Ok sir tet rikku posting 2013 post podalame enn case court ellam tet ninga posting potta no tet tr appati iruinthuvitu pokattum
@danielraj4554
@danielraj4554 Месяц назад
Sir 2012 Tet இல் papaer 2 இல் 86 மார்க்ஸ்....Bt promotion வாங்கி இருக்கிறேன் இப்போ நான் Bt posting continue பண்ண முடியுமா?
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Yes,No issues
@BeBRIGHTcp
@BeBRIGHTcp Месяц назад
🎉
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@sam0014300
@sam0014300 5 дней назад
வணக்கம் வழக்கின் நிலவரம் என்ன நண்பரே?
@anushya06051990
@anushya06051990 Месяц назад
Next tet notification epo varum sir
@nafisabanu2845
@nafisabanu2845 Месяц назад
Superb sir
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@hummingbird4278
@hummingbird4278 Месяц назад
Sir pls ... What is meant by promotion on merit basics?
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Mark based Rank
@user-fj1rq1rb4h
@user-fj1rq1rb4h 13 дней назад
16/07/24 அன்று வழக்கு வந்ததா சார்?
@tusharkumbhar7309
@tusharkumbhar7309 Месяц назад
Hi everyone, I am from Maharashtra. In our state also promotion from level 1-5 to level 6-8 is done without TET. We have also filed a WP in the Bombay High Court on the issue that TET is mandatory for promotion from level 1-5 to level 6-8. But we had referred to the Madras High Court judgement . But that judgement was challenged in the Supreme Court, so our decision is pending. We are eagerly waiting for this judgment... If any update regarding this case kindly explain in English.
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Please send your contact number in the following email for further details muthamizh777@gmail.com
@sikshyamandir5497
@sikshyamandir5497 10 дней назад
I also need some updates from you sir from odisha we have filed a wp in odisha high court by referring Madras high court judgement but the problem is it is under subjudice in supreme court please Sir help
@subramanianp5799
@subramanianp5799 Месяц назад
தெலுங்கான வழக்கு. அங்கு NCTE கொடுத்த பதில் யாருக்கு சாதகம்
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
உச்சநீதிமன்றத்தில் வரும் தீர்ப்பு இறுதியானது என்பதால் அது தெலுங்கானா தீர்ப்பை கட்டுப்படுத்தும்
@kanimozhimuthukumaran8319
@kanimozhimuthukumaran8319 4 дня назад
Next date sir
@ramyaramprabhu4391
@ramyaramprabhu4391 Месяц назад
Yar sir neenga. Clear explanation. Super sir.Iam aided school sgt sir. Endunala ennanu edum nanmai iruka. Tet 1,2 pass sir
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
நன்மை இருக்கு
@anushya06051990
@anushya06051990 28 дней назад
10.03.2020 Ku munnal b.ed padichavangaluku incentive kidaikuma adhai patriya case details podunga sir
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z 27 дней назад
I will try to post
@ManiMani-wj5kn
@ManiMani-wj5kn Месяц назад
Hm promotion panel ku seniority with subject wise sir or only date of appointment matum maga sir high school hm ku
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
(1)Subject wise (2) Date of Appointment ( 3) DOB என்ற வரிசை முறையில் பதவி உயர்வு
@ManiMani-wj5kn
@ManiMani-wj5kn Месяц назад
Thank you sir
@yugesh.p2291
@yugesh.p2291 22 дня назад
sir I am 2004 TRB batch yethavathu konjam karunakattu sir
@pranithavijay2021
@pranithavijay2021 Месяц назад
Yeppo promotion poduvanga ?one year aguma
@Teacherandstudent2023
@Teacherandstudent2023 Месяц назад
I was appointed as SGT on 2nd April 2012 and I completed English bachelor degree now please reply I should pass which TET paper to get promotion in future according to your very clear and useful explanation and make a note that I was a visually impaired teacher
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
TET II PASS செய்ய வேண்டும் In TET,You should select the optional paper Social science
@LakshmiNarasimhanMK
@LakshmiNarasimhanMK Месяц назад
Language teachers can opt anyone ie. social science or maths and science
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@LakshmiNarasimhanMK Yes, Correct Answer Sir
@Teacherandstudent2023
@Teacherandstudent2023 Месяц назад
Only paper 2 is enough or TET paper one should also be passed
@muralib489
@muralib489 Месяц назад
Sir aided school to govt school teachers diployment tet compalsary?????
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
இல்லை
@mithunprasannamgeetha9103
@mithunprasannamgeetha9103 Месяц назад
Sir, employment card renewal pannama vititaen sir... ithanala ugtrb niyamanathula enakku ethavathu problem aguma ...
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
ஒரு சின்ன புள்ளி அளவு கூட பிரச்சனை வரவே வராது கவலையே பட வேண்டாம் மகிழ்ச்சியாக இருங்கள் பணி நியமனம் பெறுங்கள் சிறப்பாக பணியாற்றுங்கள் வாழ்த்துக்கள்
@mithunprasannamgeetha9103
@mithunprasannamgeetha9103 Месяц назад
Thank you so much sir
@mithunprasannamgeetha9103
@mithunprasannamgeetha9103 Месяц назад
Neenga Tamil asiriyara...iya...
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@mithunprasannamgeetha9103 Thank you
@stephensankar3097
@stephensankar3097 Месяц назад
தவறான வழிகாட்டுதல் டெட் முடித்த வர்களுக்கு சாதகமாக பேசுவது போல் உள்ளது.TET வருவதற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு தனியாக துறைதேர்வு நடத்தப் படுவது போல் அரசால் செயல்முறைகள் வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.தவறாக தகவலை தெரிவிப்பது தவிர்ப்பது நல்லது
@sugasra
@sugasra Месяц назад
சூப்பர் சார் நீங்கள் கூறிய தகவல்கள் அருமை
@KayalSanju
@KayalSanju Месяц назад
😂😂😂 கதறல் start...
@KayalSanju
@KayalSanju Месяц назад
2009 க்கு முன், பின் அப்படின்னு ஊதியத்தை fix பண்ணும் போது எங்க sir போனீங்க? ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டபோது எங்க sir போனீங்க? ஒருவேளை நீங்கள் promotion ஆகாதவரா இருந்த உங்களுக்கு முன்னாடி promotion ஆகி h.m. ஆக உக்காந்துட்டு சங்க பதவில இருக்கவர்ட்ட போயி கேளுங்க, அத விட்டுட்டு இங்க வந்து கதறி என்ன ஆக போகுது?
@komsagi
@komsagi Месяц назад
Minority school Non tet appointment panranka adhu eppady?
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
விரைவில் பிடிபடுவார்கள்
@Mari-or5sk
@Mari-or5sk 18 дней назад
16.7.2024 வழக்கு நகர்வு எப்படி இருக்கும் சார்.
@unnamalai6270
@unnamalai6270 Месяц назад
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து உபரி ஆசிரியர்கள் வருகிறார்கள் இதை தடுக்க முடியுமா கேஸ் போட்டு நீதி பெற முடியுமா
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
0.1 % No chance தடுக்க முடியாது
@user-yf9pl7si7j
@user-yf9pl7si7j 11 дней назад
ஐயா வணக்கம். 19 ஜுலை வழக்கு வந்ததா ஐயா? வழக்கின் தற்போதைய நிலை என்னங்க ஐயா?
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z 11 дней назад
No
@user-zh2ki4bx2c
@user-zh2ki4bx2c Месяц назад
G.O.243 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? TET II இல் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குகான பதவி உயர்வு கிடைக்குமா? தெளிவு படுத்துங்கள் சார்.
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
மேல்நிலைப் பள்ளியோ உயர்நிலைப் பள்ளியோ நடுநிலைப்பள்ளியோ தொடக்கப்பள்ளியோ ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அவ்வாறு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு என்பதில் எந்த மாற்றமும் இல்லை இனி வரும் காலங்களில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு மற்றும் இறுதி தீர்ப்புகளுக்கு பிறகு அரசாணைகள் பிறப்பிக்கப்படலாம்
@user-zh2ki4bx2c
@user-zh2ki4bx2c Месяц назад
@@user-sk6xc3qg4z நன்றி சார்.
@CalmLavenderFields-zj6lb
@CalmLavenderFields-zj6lb Месяц назад
Sir bt to pg in aided scholl tet compulsorya sir.
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
No
@muralib489
@muralib489 29 дней назад
Sir Bihar tet promotion case same supreme court given tet qualified must 😢😢😢
@Thoppukarupan
@Thoppukarupan Месяц назад
Aided school GO 165 based case status solunga sir
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
அது பற்றி எனக்குத் தெரியவில்லை
@Teacherandstudent2023
@Teacherandstudent2023 21 день назад
Kindly inform about today's case in Supreme Court about promotion for non TET teachers
@malarsuresh5644
@malarsuresh5644 21 день назад
Case Postponed to 16.7.24
@Teacherandstudent2023
@Teacherandstudent2023 21 день назад
Tq so much for the reply. Lets wait and see
@jesuraj6502
@jesuraj6502 Месяц назад
எனக்கு வெகு நாட்களாக ஒரு கேள்வி. 26/7/2011 முதல் பணியில் தொடரவே டெட் வேண்டும் எனில் 2011 டிசம்பர் மாதத்தில் டெட் முடிக்காமல் பணியில் சேர்ந்தவர்கள் நிலை? அப்படியே தொடரட்டும் என்று கூறினால் அது சட்ட மீறல் ஆகாதா? அதேபோல் 2017, 2018 போன்ற ஆண்டுகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்வார்களா? அல்லது தொடரட்டும் என்று சொல்வார்களா? அவ்வாறு செய்தால் சட்ட மீறல் ஆகாதா?
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
தங்களின் கேள்வி சரி கேட்கும் இடம் தான் தவறு இந்த கேள்வியை நீங்கள் அரசிடமும் நீதிமன்றத்திலும் தான் கேட்க வேண்டும் என் பதிலால் கோபப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன் நன்றி
@jesuraj6502
@jesuraj6502 Месяц назад
எனக்கு உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கோபபட இதில் ஒன்றும் இல்லை. நன்றி சார்
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
புரிதலுக்கு நன்றி Sir
@arulkavitamil4575
@arulkavitamil4575 Месяц назад
தெய்வமே உங்கள் விளக்கம் அருமை
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@arulkavitamil4575 Thank you very much Sir
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Thank you
@saranyasubash8192
@saranyasubash8192 Месяц назад
சார் நான் 2012 TET 1ல் பாஸ் ஆகி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.2012 TET 2 வில் 82 மதிப்பெண் எடுத்துள்ளேன். என் மதிப்பெண் பாஸ் மதி பெண்ணா அல்லது நான் மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா பதவி உயர்வுக்கு.
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Pass
@user-qwecvg12h-vk9hl
@user-qwecvg12h-vk9hl Месяц назад
​@@user-sk6xc3qg4zNo...in 2012 tet,pass mark is 90
@saranyasubash8192
@saranyasubash8192 Месяц назад
@@user-sk6xc3qg4z Thank you. Pass means how can I get Certificate now sir. Plz guide me. 🙏
@saranyasubash8192
@saranyasubash8192 Месяц назад
@@user-sk6xc3qg4z Thank you. If pass means how can I get certificate for that sir. Plz guide me.
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@saranyasubash8192 Please approch TRB by email and Postal mail
@devirajaselvi9159
@devirajaselvi9159 Месяц назад
Teacher velai ku eni yaruum padikka mataanga.
@RajendranS-q3p
@RajendranS-q3p 10 дней назад
தற்போது நிலை சார்
@danielraj4554
@danielraj4554 Месяц назад
நான் 2012 tet paper 2 இல் 86 மார்க்ஸ். அப்போ paper 2 நான் பாஸ் ah
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
Yes,2012 ல் Pass இல்லை இன்றைய தேதியில் நீங்கள் Pass
@danielraj4554
@danielraj4554 Месяц назад
@@user-sk6xc3qg4z but now I am Bt promotion வாங்கி இருக்கிறேன்....Bt posting continue பண்ண நான் eligibility இருக்கா? Please reply me
@ramyaramprabhu4391
@ramyaramprabhu4391 Месяц назад
Sir department la irukkura vangala edum panna mattanga
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@ramyaramprabhu4391 Ok
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
@danielraj4554 நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருப்பதால் எந்த தடையும் இல்லை
@DanielvasanthJ
@DanielvasanthJ 12 дней назад
New video plz
@manickvasagam4922
@manickvasagam4922 Месяц назад
Good morning sir, B. Sc chemistry 2001 B. Ed 2008 TET 2013 passed(B.T science ) B.A English 2021 TET 2023 passed (BT English ) Am I eligible for BT English teacher?
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
100 சதவீதம் Eligible
@azosiva
@azosiva 27 дней назад
​@@user-sk6xc3qg4z how sir. He completed B.A. English after B.Ed.,
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z 27 дней назад
@azosiva Eligible.He can apply,He can write the exam,He will be selected for posting if he get pass mark in merit
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z 27 дней назад
@azosiva So what? After BEd ,எந்த ஒரு பட்டப் படிப்பும் படிக்கக் கூடாது என்ற விதி எங்கு உள்ளது?
@Mari-or5sk
@Mari-or5sk 24 дня назад
Science vacancy athigama iruku. So you may prefer science
@muruganramalingam4667
@muruganramalingam4667 Месяц назад
Go 243 modified panna vaippu irukka sir
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z Месяц назад
வாய்ப்புகள் உள்ளது அரசு அது பற்றி முடிவு எடுக்க சற்று காலதாமதம் ஆகலாம்
@DanielvasanthJ
@DanielvasanthJ 12 дней назад
Update plz
@user-sk6xc3qg4z
@user-sk6xc3qg4z 11 дней назад
வழக்கு விசாரணைக்கு வரவில்லை
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 386 тыс.