Hi sissy ma.... Thalaichan ponnukum thalaichan paiyanukum marriage pannum pothu thali la extra grams serthu podanuma sissy ma... Marriage agi after 1 year la irunthu orae problems life la sissy ma.... Thalaichan thalaichan ku marriage pannum pothu thali la extra add pannanum nu... Yarum solla la... Epo tha oruthavanga sonnanga Ethu madhiri add pannanum nu.... Epo wear panni iruka Thali 2 gram ya change panni extra 1 gram add panni 3 gram ah podalama sissy ma.... Change panna Thali ya Again yen husband ae katta solanuma sissy ma plz tell me..... plz kindly reply me sissy ma plz 🙏🙏...itz very urgent
🙏 மிக்க நன்றி அம்மா. எனது மாமியார் இறந்து 7 வருடங்கள் ஆயிற்று. அவரது தாலியில் இருந்த குண்டுகளை நான் போட்டுக் கொள்ளளாமா? மேலும் அவரது தாலியை என்ன செய்வது என்ற எனது சந்தேகத்திற்கு தயவுசெய்து விடை கூறுங்கள். நீங்கள் இந்த பதிவைப் போட்டு நீண்ட நாட்கள் ஆகி இருக்கும். ஆனால் நான் இப்போது தான் இப்பதிவைப் பார்க்கிறேன். ஆகையால். தயை கூர்ந்து எனது சந்தேகத்திற்கு விடை அளியுங்கள். நன்றி. 🙏
Amma neenga sonna sigappu karuppu mani enga amma poduvanga amma aana yen mamiyar poda maatikuranga naanga relations than avungaluku theriyama avunga podrathu ila amma naan podalama
Maa..thali chain la kayir la nirantharama urupadi epdi ma kokurathu.. asari kita ya koduthu thanga kambi la korkanuma ?? Ila ena pandrathu ma...thali chain apdi kazhati kodukalamaa??
நான் என் மாமியாரையும் மாமனாரையும். அத்த மாமா ன்னு கூப்பிட மாட்டேன். அதுக்கு பதிலா நான் அம்மா அப்பா நான் கூப்பிடுறேன் அதனால கொஞ்சம் பாசம் அதிகமா எங்க மேல.
En marriage en mamiyar murai padi seithargal, aanal en mamanar family vazhakam veru. Naan potu irukum thali en mamanar vazhakapadi maatri kollalama? Thayavu seithu ungal karuthukalai kuravum. Nandri🙏
அம்மா.திருமல்களியத்தது கூட கணக்கு செய்து நான் 18 போட்டு இருக்கா.. இது கரெக்ட் இல்லையா.. திருமல்கல்யம் கணக்கு செக்கணனுமா வெனவா ..pls சொல்லுவா.. தெரிசவக சொல்லுக பா..
Amma na enga veetu thali model pottu erugara,enga mamiyar veetu thali model vera ,na atha mathitu vera eduthugalama amma,pls solluga.nanum ennudaya husband um thalacha ma,ethana paunla na mangalyam eduthu podanuma pls solluga amma,
உருக்கள் னு எதை சொல்றீங்க அம்மா நான் கயிற்றில் குண்டு கோர்த்து அணிந்து இருக்கிறேன் இரண்டு பொட்டு தாலி பக்கத்தில் இரண்டு காசு கோர்த்து இருக்கிறேன் இதில் உருக்கள் என்றால் என்னவென்று தெரியவில்லை
Mam vanakam yenaku oru dout pls solunga ithu nadathu 10 years achi na amma vetla irunthu yenoda thambi marriage ku gift vantha veli pillayar na yeduthutu vanthutan theriyama athula irunthu yanaku romba kastama iruku ipa na yena panatum pls solunga mam yenaku amma ila