Тёмный
No video :(

Thaayundu Thantai | தாயுண்டு தண்டை | Koyil Kaalai (1993) | Gangai Amaran 

NH Tamil Songs
Подписаться 195 тыс.
Просмотров 398 тыс.
50% 1

Movie : Koyil Kaalai (1993)
Song : Thaayundu Thantai
Singers : Gangai Amaran
Lyrics : Ilaiyaraaja
Music : Ilaiyaraaja
Enjoy and stay connected with us!!
► Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : bit.ly/3tIVsDx
► Subscribe to 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐢𝐥𝐦𝐬 : bit.ly/3lzZSby
► 𝐍𝐇 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨𝐳 👉 / nhstudioztv
► 𝐇𝐢𝐫𝐚𝐰𝐚𝐭 𝐅𝐢𝐥𝐦𝐬 👉 / hirawatfilms
► 𝐇𝐢𝐧𝐝𝐢 𝐒𝐨𝐧𝐠𝐬 𝐇𝐃 👉 goo.gl/BXGBOM
► 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 👉 / nh-tamil
► 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉 / nh_studioz
► 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 👉 / nh_studioz
► 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 𝐌𝐚𝐫𝐚𝐭𝐡𝐢 👉 bit.ly/37oF4vuu
#tamilsongs #oldtamilsongs #tamilsongshd #tamilvideosongs #tamilhitsongs #tamilmoviesongs #evergreentamilsongs #evergreentamilfilmsongs #evergreentamilhits #ilaiyaraajahitsongs #kollywoodsongs

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@user-yb4os4kd7y
@user-yb4os4kd7y 7 месяцев назад
கேப்டன் ஐயா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன் .நான்ங்கு நாட்கள் சரியான தூக்கம் இல்லை .எனது தாயும் தந்தையையும் இறக்கும்போது ஏற்பட்ட வலியைவிட உங்கள் பிறிவு அதிகமாக காயப்படுத்துது .உங்கள் பாடல்களை பார்த்துகிட்டே இருக்கேன் .புரட்சிகலைஞர்
@shiyamarun6462
@shiyamarun6462 7 месяцев назад
❤🙏🙏🙏 love you Anna
@dhamotharandhamotharan-qe5iq
@dhamotharandhamotharan-qe5iq 6 месяцев назад
​@@shiyamarun6462xWs
@karpagamabic1154
@karpagamabic1154 6 месяцев назад
Naanum
@sathyasentha7074
@sathyasentha7074 6 месяцев назад
நானும் தான்
@rajeshrajesh-vt2om
@rajeshrajesh-vt2om 2 месяца назад
❤😊❤😊
@Mr__kutty_boy-123
@Mr__kutty_boy-123 7 месяцев назад
விஜயகாந்த் சார் இந்த நாட்டில் நடக்கிற உண்மைகளை மட்டுமே சினிமாவில் பார்க்கிறோம் ஒரு மகா காவியத்தின் ஓவியத்தை மறக்க முடியாமல் வாடுகிறது ஒவ்வொரு இதயங்களும் விஜயகாந்த் சார் படத்தில் பாடலிலும் அழுகும் பொழுது நானும் அழுது இருக்கின்ற💔💔💔💔💔😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zb1ym1yn2h
@user-zb1ym1yn2h 2 месяца назад
எந்தன் இறைவாஇனி எப்போதும் காண்போம் உங்களை தயவுசெய்து எனக்கு நீங்கள் மகனான பிறக்க வேண்டும் அப்படி பிறந்தால் உங்கள் பெயர் தான் வைப்பேன் காரணம் உங்கள் பெயர் இருந்தாலே உங்கள் வள்ளல் குணம் வந்து விடும் எந்தன் இறைவா
@priya-ll4cc
@priya-ll4cc 6 дней назад
அண்ணா இது தவறான தகவல்
@sugumaran7
@sugumaran7 6 месяцев назад
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு என் அண்ணன் ஓர் உதாரணம்.... அண்ணன் புகழ் வாழ்க ❤❤❤
@ARUNKUMAR-hb2ey
@ARUNKUMAR-hb2ey 7 месяцев назад
ஆணவகாரி அதிகாரத்தில் இருக்கும்போது இவர் அரசியலுக்கு வந்தார் சில நரிகளின் சூழ்ச்சியால் வீழ்ந்தார் வீழ்ந்தது அவரல்ல நாம்
@karthickpa189
@karthickpa189 6 месяцев назад
Ammam yes
@mukilansunder5705
@mukilansunder5705 6 месяцев назад
100 pc true
@mukilansunder5705
@mukilansunder5705 6 месяцев назад
Real aambalai in tn politics
@dassdassdadsdass1635
@dassdassdadsdass1635 6 месяцев назад
Kaiko kuruma
@sarank7952
@sarank7952 5 месяцев назад
100% true words bro
@muruganmuthukumar8850
@muruganmuthukumar8850 8 месяцев назад
எந்த உறவுகளும் உண்மை இல்லை கனவு வாழ்க்கையில் வந்த வழி மறந்து உறவுகளில் தத்தளிக்கும் இந்த உலகம்..
@ManiVembu-ee2sq
@ManiVembu-ee2sq 7 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 4 месяца назад
அருமை...அருமை😢😢😢😢😢😢😮😮😮😮🎉🎉🎉🎉❤❤❤❤
@seenimahasutharson2622
@seenimahasutharson2622 7 месяцев назад
ஐயா நீங்க தெய்வ பிறவி 🙏🙏🙏🙏
@shiyamarun6462
@shiyamarun6462 7 месяцев назад
நன்றி அண்ணா கண்கள் கலங்குகிறது ❤❤
@user-sv9zf8ue1e
@user-sv9zf8ue1e 7 месяцев назад
😂​@@shiyamarun6462
@user-zo2fd6oh8s
@user-zo2fd6oh8s 2 месяца назад
சட்டமன்றவரலாற்றில்என்தலைவன்உண்மையான.ஆண்மகனாக.இருந்தார்.தமிழகமறியும்.
@dr.kkumar7292
@dr.kkumar7292 4 месяца назад
இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா எல்லோரும் என்னைத் தள்ள நானாகச் சொல்லிக் கொள்ள ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே ஆண் : பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில் போட்ட கதையைச் சொல்லவா உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து விட்ட கதையைச் சொல்லவா ஆண் : அய்யா ஓர் துன்பம் வந்து தெய்வத்திடம் போய் உரைத்தால் கை தந்து காக்கும் அல்லவா தெய்வமே துன்பம் தந்தால் எங்கே சென்று போய் உரைப்போம் நல்லோர்க்கு காலம் இல்லையா எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே இல்லே ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே ஆண் : தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை மேலும் நான் என்ன சொல்லட்டும் யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை நேரத்தை என்ன சொல்லட்டும் ஆண் : அன்னையின் பாலை உண்டு ஆரீராரோ கேட்டதில்லை அம்மம்மா என்ன கொடுமை திண்ணையில் நான் வளர்ந்தும் தெருவில் தர்மம் கேட்கவில்லை மேலும் ஏன் இந்தச் சிறுமை தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யய்யய்யா ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா எல்லோரும் என்னைத் தள்ள நானாகச் சொல்லிக் கொள்ள ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே...
@sheikmohamed-nz9gf
@sheikmohamed-nz9gf 3 месяца назад
❤❤❤❤
@sheikmohamed-nz9gf
@sheikmohamed-nz9gf 3 месяца назад
தமிழ் நன்றி ❤
@RanjithRanjith-tw8kc
@RanjithRanjith-tw8kc 7 месяцев назад
Intha padal varigalukku ungal nadipou uyir koduthu irukkirathu captain 😢😢😢
@jaganjagan7072
@jaganjagan7072 8 месяцев назад
Raja Sir. Voice. Veraleval... ❤❤❤❤❤❤❤
@sathyakumar2379
@sathyakumar2379 8 месяцев назад
Raja sir ellanaga gangai amaran voice
@sathyakumar2379
@sathyakumar2379 8 месяцев назад
Intha song vera level 😭😭😭😭
@sumathip3745
@sumathip3745 7 месяцев назад
சரியான பாடல் ஐயாவின் குரலில்......😢
@user-qv4ve2un3g
@user-qv4ve2un3g 4 месяца назад
மனம் வலிக்கிறது கேப்டன்.😢😢😢
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b 5 месяцев назад
ஐயா ராஜா வின் இசை சிறந்த நிவாரணி
@9488vijay
@9488vijay День назад
Captain அழுது இந்த படத்தில் தான் பார்க்கிறேன்
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 2 месяца назад
எங்கள் தலைவா பாடல் வரிகள் தான் பிடித்த
@kannan3037
@kannan3037 6 месяцев назад
சூப்பர் சாங்
@S.suriya.dthivya-tu5fm
@S.suriya.dthivya-tu5fm Год назад
Kannir varuthu ketgupothu
@MrRameshpuru
@MrRameshpuru 8 месяцев назад
What a Beautiful Song. This song connects to the people of Chennai who struggle for food in this Flood situation. God Bless them to come out...
@Sankarvishnu-gy6zr
@Sankarvishnu-gy6zr Месяц назад
கேப்டன் அவர்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@moorthindra4728
@moorthindra4728 2 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ganesanganesan9916
@ganesanganesan9916 7 месяцев назад
Azhaathe ayyaa ungal pugazh vaazhum pala nootraandu kaalam.
@karthikeyan4440
@karthikeyan4440 2 месяца назад
Thalaivar eppavume mass than.unmaiyana manithan❤❤❤❤
@ChitraP-eo3qp
@ChitraP-eo3qp 5 месяцев назад
😢😢😢miss you captain sir
@janamaha6323
@janamaha6323 6 месяцев назад
இந்த படம் எங்கள் ஊரான ஒசூரில் எடுக்கப்பட்டது
@bharathirajan2626
@bharathirajan2626 5 месяцев назад
எந்த ஊர்
@marimuthu-ne4rq
@marimuthu-ne4rq 4 месяца назад
எந்த ஊர் அய்யா
@user-qv4ve2un3g
@user-qv4ve2un3g 4 месяца назад
இந்தப் பாடல் எடுக்கப்பட்ட இந்தக் கோவில் கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்.
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 2 месяца назад
இந்த படப்பிடிப்பு தலத்தில் தாண் கேப்டன் விஜயகாந்த அண்ணா கோபியில் இந்த பாடல் சூட்டிங்கில் லாட்ஜில் உறங்கி கொண்டிருந்தார் நான் அன்று சிறுவனாக அவருடைய பக்கத்தில் நின்று போது எனக்கு மிகப்பெரிய.உயர்ந்த உள்ளம்கொண் ம னிதரிடம்மா நாம்ம புகைப்படம் எடுக்க நின்றிருந்தோம் அந்த அறியாத வயசுல நான்கூட நினைத்துகுட பார்க்கவோ இல்லைங்க என் வாழ்க்கைலயோ கலியுகமோ கண்டிராத கர்ணனை அந்தகடவுளை கண்ட நாளை என்னால வாழ்க்கைல மறக்கமுடியாத 😅😅😅😅
@vrprakashrudrappa9434
@vrprakashrudrappa9434 3 месяца назад
When I am loss my confidance this song will give new ways of my victory. My favourite song collection
@mohanbabumohanbabu539
@mohanbabumohanbabu539 7 месяцев назад
MISS YOU CAPTAIN SIR.
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 7 месяцев назад
CM aga vara vendiavara ippude konnuputeengalayda😢
@prabuparan2052
@prabuparan2052 8 месяцев назад
Miss you captain🙏🙏🙏🙏
@padmanabanpadmanaban4469
@padmanabanpadmanaban4469 4 месяца назад
Captain vijayakanth great man ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@VidyaS-ff1cv
@VidyaS-ff1cv 6 месяцев назад
Miss you captian😢😢😢😢
@user-ol5uz5sr3l
@user-ol5uz5sr3l 2 месяца назад
Tamil......nattu.makkal.nandrillathavargal.....cm.agavendetyvai.capitan.....
@gowrim500
@gowrim500 7 дней назад
August 2024
@malaisamy-ve4ts
@malaisamy-ve4ts Месяц назад
ILARAJAVIN ANAVAM BOTRAKOODIATHU
@nick7entertainments777
@nick7entertainments777 7 месяцев назад
Captain 😭😭😭
@smartashoka.s2631
@smartashoka.s2631 8 месяцев назад
Rip captian 😢
@parvathisuresh9473
@parvathisuresh9473 4 месяца назад
Misssyu. Anna
@ganapathi8438
@ganapathi8438 Месяц назад
Endrum en capton
@VThiruMurugan-it5mb
@VThiruMurugan-it5mb 3 месяца назад
Miss you captain
@Shiyamkumar1814
@Shiyamkumar1814 5 месяцев назад
Nallavangalu nam makkal oru periya arasiyal vaathiya captain na selec panirukalam...sollunga makkale
@priya-ll4cc
@priya-ll4cc 6 дней назад
அண்ணா இது thavaru😂
@maheshwarim4200
@maheshwarim4200 4 месяца назад
I am miss you so Anna
@VenkateshS-gg4iq
@VenkateshS-gg4iq 8 месяцев назад
😢😢😢😢😢😢😢😢❤
@kvkpandiyan5191
@kvkpandiyan5191 2 месяца назад
😭😭😭🙏🙏🙏
@Muthukumar-zt5oi
@Muthukumar-zt5oi 4 месяца назад
Captanmeendum
@RajeshRajesh-ip1zx
@RajeshRajesh-ip1zx 7 месяцев назад
😢😢😢😮😢
@user-kw1md4cm8p
@user-kw1md4cm8p 3 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢
@KalaMani-rw8cm
@KalaMani-rw8cm 2 месяца назад
😢😢😢😢
@sithrasithra4660
@sithrasithra4660 3 месяца назад
அண்ணாபேல்இனியாரும்இல்லைநடிக்கதேறியாஅண்ணா❤
@sumathip3745
@sumathip3745 7 месяцев назад
😢😢😢
@KavinKansika
@KavinKansika 4 месяца назад
Eanrm. Capitan
@srisubash7265
@srisubash7265 7 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢
Далее