Тёмный

Thaen sindhudhae vaanam tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍 

AGROW SURIAN
Подписаться 8 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Sing along karaoke song with color running lyrics.
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
ஆண் : தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
ஆண் : தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்…….
பருவங்கள் வாழ்க
பெண் : தேன் சிந்துதே வானம்…
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
பெண் : வைதேகி முன்னே
ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்…
சொந்தங்கள் வாழ்க
ஆண் : தேன் சிந்துதே வானம்…….
உனை எனை தாலாட்டுதே…..
ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும்
ஆண் : கன்னங்களே இதம் பதம்……..
காலங்கள் வாழ்க
ஆண் மற்றும் பெண் :
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க

Опубликовано:

 

10 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@rethinasamypeter4194
இது போன்ற பாடல்களை கேட்கும்போது இளையராஜா இரண்டாம் இடமே பெறுகிறார்
@kamaldeenkamaldeen392
என்றும் எக்காலத்திலும் கேட்டு ரசிக்கக்கூடிய G.K.வெங்கடேஷ் இசையில் SPB, ஜானகி பாடிய அருமையான பாடல்!
@vasukarthik5330
❤❤❤❤❤
@gunasekarangunasekaran4994
Super super 👍👍👍👍👍
@iqbalahamedmohamed489
ஆஹா! ஜி கே வெங்கடேஷ் அவர்களின் மிக அற்புதமான பாடல்களில் முன் வரிசையில் இருக்கும் பாடல்! காலத்தின் அடையாளம் இப்பாடல்! மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்! மிகச்சிறந்த மெல்லிசை!
@deviktiruvengadam7475
Super sis so sweet❤❤voice.
@iqbalahamedmohamed489
வி குமார் அவர்களின் இது நான் அறியாத மயக்கம் ... பாடலை கேட்டு இருந்தேன். அன்று சிந்திய ரத்தம் திரைப்படத்தில் இருந்து. அன்புடன் எதிர்பார்க்கிறேன்
@sridharanrenganathan4152
தேன்சிந்துதே ராகம்! இசை, மழை, தாலாட்டுதே! பாவங்களே! (Bhaavam) சுக சாரீரமே இசை வெள்ளம் வாழ்க !! சகோதரிக்கு வாழ்த்துகள்!
@vedhamanimoris6868
thank you so much. for you as you fulfilled my request,,,,once again thank you ....... fantastic....fabulus.....
@JAYJAY-cd5hs
Well dear it's sure honey honey honey❤❤❤
@Anban75
Another sweet song your presentation is excellent as always !!
@prabhakarprabhakar393
Superb song....🎉
@sivamkesavanandan1280
அற்புதம் ❤❤❤❤
@narayananvenkataramani1106
பிரமாதம் ! நன்றி !
@selvarajahapputhurai4304
அருமை அருமை
@ravishankarshanmugam1837
I was waiting for this song..
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 6 млн
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 820 тыс.
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,4 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 6 млн