தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிரச் செய்பவர் நீரே எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாட்டீர் படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையே வெற்றி தரும் கர்த்தர் என்னோடு தோல்வி என்றும் எனக்கில்லையே ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
அய்யோஓஓஓஓஓஓஓ............ ஒரு நாளைக்கு பத்து முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ பண்ணுது இருதயத்தில் ஆண்டவருடைய அன்பு தகுதியற்றவர்கள் அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வருகிறது.அருமையான பாடல் நான் தலைகுனியும் போதெல்லாம் இந்த பாட்டை போட்டு கேட்டு ஆறுதல் அடைகின்றேன் நன்றி தந்தைக்கு அருமையான இசை அழகாக பாடியுள்ளார் நன்றி கர்த்தர்தாமே இவரையும் இவர் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அபிஷேகம் நிறைந்த தகப்பனே தந்தையே என்ற பாடலை கேளுங்கள். தேவ வல்லமையும், ஆசீர்வாதமும் உங்கள் வாழ்வில் பெருகும் என்பதில் சந்தேகமில்லை. தேவன்தாமே உங்களை ஆசீர்வதித்து தேசத்திற்கு ஆசீர்வதமாக பயன்படுத்துவராக. MIM Chennai, Amen to the above. a.a.francis xavier, Penang, Malaysia.
Ayiram thatawa kettalum podada inda sulnilayil nitkiren pray for my family 😢 thank u father man wenuwen pray karnna me geethikawa asawata ahuwa dan eka jeewithe wela thiyenne thyenne
Yes dad.. Praises to our wonderful God. Really felt. Eyes filled tears when hear this song. God give more strength to our father For which make more lyric to us. Always thank Jesus 💖💖💖
I am singing this song daily. Semma treat for me. I immersed completely into this song. Feel the presence of god always . Thanks father. Amen Amen. Praise the lord.