Тёмный

Thai Maasam (Full Song) - Majaa 

Eros Now South
Подписаться 2,2 млн
Просмотров 31 млн
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@kdhanushkadhanu4736
@kdhanushkadhanu4736 3 года назад
அடுத்த ஒரு ஜென்மம்னு ஒன்னு இருந்த அடுத்த முறையும் நான் தமிழனாய் பிறக்க வேண்டும் 😍😍✌️✌️😍✌️✌️
@unparvialthilaga4339
@unparvialthilaga4339 3 года назад
Super
@kanukanusan8144
@kanukanusan8144 3 года назад
Yaaaa carrect
@kanukanusan8144
@kanukanusan8144 3 года назад
Mmmm
@rajus963
@rajus963 3 года назад
அது ஒரு பெரிய வரம் bro
@vv000venkat7
@vv000venkat7 3 года назад
நானும் 😁
@sakthivaiyapuri7682
@sakthivaiyapuri7682 Год назад
😘😘😘2024 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க....😍😍😍
@KishoreKumar-bp1wk
@KishoreKumar-bp1wk Год назад
Mbm
@Mani-jq1jh
@Mani-jq1jh Год назад
Ipdeyee oru oru varusayum vandurunga
@bibinpeter372
@bibinpeter372 Год назад
Romba pudikkum intha song... From keralam ❤
@MdRubel-uq7sy
@MdRubel-uq7sy 11 месяцев назад
@kapildevgreen5334
@kapildevgreen5334 2 года назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழனாக பிறந்து தமிழுக்காகவே வாழ்ந்து இறக்கவேண்டும்
@balajib3858
@balajib3858 Год назад
நிச்சயம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழனாகவே இருக்க வேண்டும் மற்றும் பிறக்க வேண்டும் 👍👍👍
@sp.naga9025
@sp.naga9025 2 года назад
ஏய்...தை மாசம் ஊர கூட்டு.. ❤ தஞ்சாவூர் மேளம் கொட்டு.. 😍 பூ வாழை பந்தல் இட்டு.. 💚 புது பொண்ண வெக்க பட்டு.. 😌 கட்டி வாடி கோர பட்டு... 🤩 கழுத்துல நீ தாலி கட்டு.. 👩‍❤️‍👨 ஓடி வாடி வீட்டை விட்டு செல்லமே...😘😘 என் செல்லமே செல்லமே😉 ஆசை மச்சானே மச்சானே 😍🤗 Recently addiccted..... ❤❤❤❤❤
@surajig7498
@surajig7498 2 года назад
Even I feel shy ☺️🙈😂 with these lyrics
@praseedhunp744
@praseedhunp744 2 года назад
😂
@shella4336
@shella4336 2 года назад
Semma line
@shiyanu7804
@shiyanu7804 2 года назад
I love youda😘😘😘
@rajendransubramanian1780
@rajendransubramanian1780 2 года назад
சோரு
@ravinaravindran734
@ravinaravindran734 3 года назад
மழைய நம்பி உயிர போல பயிர நம்பி மண்ணுக்குள்ள பொன் விளைய மகமாயி உன்ன நம்பி வேர்வையில பாத்தி கட்டி விதைச்சிருக்கோம் தாயி ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு ஹேய் அய்யாவோடு கூத்து கட்டு ஹேய் ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா சுத்தி கிட்டு பகல் எல்லாம் பாடு பட்டா விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே ஆண் : என் செல்லமே செல்லமே என் தங்கமே தங்கமே என் செல்லமே செல்லமே என் தங்கமே தங்கமே பெண் : ஏய் தைமாசம் ஊர கூட்டு தஞ்சாவூரு மேளம் கொட்டு பூ வாழ பந்தலுக்கு புது பொண்ணா வெக்கபட்டு கட்டி பாரு கூர பட்டு கழுத்துல நீ தாலி கட்டு ஓடி வாரேன் வுட்ட விட்டு மச்சானே பெண் : ஏய் மச்சானே மச்சானே ஆச வெச்சானே வெச்சானே ஹோய் மச்சானே மச்சானே ஆச வெச்சானே வெச்சானே குழு : ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஆஹா ஆஆ ஆஆ ஹா ஹா ஹா குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் பெண் : தோளு மேல கலப்ப நீ தூக்கிகிட்டு நடப்ப ஆளு யாரும் பாக்கலைன்னா அங்கே இங்கே இடிப்ப குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : ஹேய் பத்திகிட்ட நெருப்பா நீ பல்ல காட்டி இளிப்ப உத்து நானும் பாத்து புட்டா நீ பத்து முறை குளிப்ப குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் பெண் : ஏய் வால கொஞ்சம் சுருட்டிகிட்டு உழுது போடய்யா உன் பட்டினத்தார் கோவனத்த பழுது பாரய்யா ஆண் : ஏய் சக்கபோடு போட போறேன் யாரும் இல்லடி ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு ஓடி வாயேன்டி குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு ஹேய் அய்யாவோடு கூத்து கட்டு ஹேய் ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா சுத்தி கிட்டு பகல் எல்லாம் பாடு பட்டா விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே ஆண் : என் செல்லமே செல்லமே குழு : ஏ தைய்யாரே தைய்யாரே ஆண் : என் செல்லமே செல்லமே குழு : ஏ தைய்யாரே தைய்யாரே ஆண் : ஏய் முட்டி தெரிய சேலை நீ தூக்கி கட்டுற வேளை நான் கண்ணு முழுச்சி காத்திருப்பேன் கயித்து கட்டில் மேல குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் பெண் : ஏடாகூட பொறப்பே உனக்கு ஏறி போச்சு கொழுப்பே நீ மாசத்தில மூணு நாளு எங்கே போய் படுப்ப ஹாஹா குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : நாலு முழ வேட்டி இப்ப நழுவ பாக்குது என் பத்து விரல் பத்தினிய தழுவ பாக்குது பெண் : காஞ்ச மாடு கம்பகத்தை மேய பாக்குது இந்த கன்னி பொண்ணு தோப்பு இப்போ காவல் கேட்குது குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : ஏய் தைமாசம் ஊர கூட்டு பெண் : தஞ்சாவூரு மேளம் கட்டு ஆண் : பூ வாழ பந்தலுக்கு பெண் : புது பொண்ணா வெக்கபட்டு ஆண் : கட்டி பாரு கூர பட்டு பெண் : கழுத்துல நீ தாலி கட்டு ஆண் : ஓடி வாடி வுட்ட விட்டு செல்லமே ஆண் : என் செல்லமே செல்லமே பெண் : ஆசை மச்சானே மச்சானே ஆண் : என் செல்லமே செல்லமே பெண் : ஆசை மச்சானே மச்சானே
@PeratchiSelvam3001
@PeratchiSelvam3001 2 года назад
Good Job 👍
@chitrasurya6987
@chitrasurya6987 Год назад
🔥🔥🔥🔥
@suresh8395
@suresh8395 Год назад
Vra leval
@afrinbanu3662
@afrinbanu3662 Год назад
Ygy
@afrinbanu3662
@afrinbanu3662 Год назад
Yyuyy
@ayeshajawahar8077
@ayeshajawahar8077 3 года назад
யாறெல்லாம் 2021 ல் இந்த பாட்டை கேட்கிறீர்கள்?
@chiyansycho
@chiyansycho 3 года назад
Chiyan vikram🗡🌾🔥💪dance💥💯
@dhanaask2387
@dhanaask2387 3 года назад
It's me
@arunjut001jut7
@arunjut001jut7 3 года назад
neega kettikala
@pushpasaravanan4269
@pushpasaravanan4269 3 года назад
Nika rowdy baby fan
@sathyap9336
@sathyap9336 3 года назад
Mee
@PRATHYUSHKP
@PRATHYUSHKP 4 года назад
Vidyasagar hits മലയാളിസ്🤩
@gokul35
@gokul35 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-epsQn-J4bi8.html
@dharanjith941
@dharanjith941 3 года назад
Vidyajiiiii. Melody king😍😍✌️
@vijeshvijayan2992
@vijeshvijayan2992 3 года назад
Supersoug
@AchuPm-wz8cd
@AchuPm-wz8cd 4 месяца назад
Ayyal sangeethathinte rajaavanu ❤
@S.Stephenraj
@S.Stephenraj 3 года назад
என்னதான் English பாட்டு கேட்டாலும் இதான் Fav ❤
@u.s.waalifansrilanka5187
@u.s.waalifansrilanka5187 3 года назад
So much super
@u.s.waalifansrilanka5187
@u.s.waalifansrilanka5187 3 года назад
So much super
@vigneshwarilakshmanan8212
@vigneshwarilakshmanan8212 3 года назад
😍
@vigneshwarilakshmanan8212
@vigneshwarilakshmanan8212 3 года назад
Spr 😉
@vigneshwarilakshmanan8212
@vigneshwarilakshmanan8212 3 года назад
Love pannala Maddom Aana love song keppom
@chaanchaan6851
@chaanchaan6851 2 года назад
இது எல்லாம் ஒரு அழகான காலம் இனி வருமா அந்த காலத்தில் எவ்வளவு பெரிய ஹீரோ தெரியுமா விக்ரம்
@abimani3475
@abimani3475 3 года назад
2021:02:12 ithukku apporam kekkuravanga yarna irukkingala...🤔
@ranjithramachandran7578
@ranjithramachandran7578 3 года назад
S
@parthaparthiban6058
@parthaparthiban6058 3 года назад
Me 6/3/2021
@pavyyythukkisolleehh8522
@pavyyythukkisolleehh8522 3 года назад
@@parthaparthiban6058 17 March 2021
@dhanaask2387
@dhanaask2387 3 года назад
Yes 21:3 2021
@9planets467
@9planets467 3 года назад
Un number kudi da dei
@akhilappu1850
@akhilappu1850 3 года назад
തൊട്ടതെല്ലാം പൊന്നാക്കുന്ന On Of the my Favorite music director Vidyaji💖😻🎶
@ahaanaayan7763
@ahaanaayan7763 3 года назад
Exactly
@vijuvt4017
@vijuvt4017 2 года назад
Yes
@ABHlSHEK
@ABHlSHEK 2 года назад
better than thommanum makkalum
@kalidad3923
@kalidad3923 Год назад
Sathyam
@anoopsr852
@anoopsr852 10 месяцев назад
Vidyaji💖
@sofiabailey5545
@sofiabailey5545 4 года назад
Female : Mannai nambi mazhaiyai nambi Uyira pola payira nambi Mannukkulla pon velaiya Magamaaiyi unna nambi Vervaiyila paathi katti Vedhachirukkom thaayi Male : Aiyarettu nattu kattu Hei….aiyavodu kuththu kattu Hei…aiyarattu nathu kattu Aiyavodu kuttu kattu Yaana katti eru puttu Vaikal vetti pattu kattu Bhoombarama suthikittu Pagalyellam paadu patta Velainjathelam veedu varum …chellamae Male : En chellamae … chellamae .. En thangamae thangamae… En chellamae chellamae… En thangamae thangamae.. Female : Yei.. thaimaasam oora koottu Thanjorvooru mellakattu… Poovaazha panthalukku Puthu ponna vekkapattu Katti paaru koora pattu Kaluthala nee thaali kattu Odi vareen vutta vittu..machanae… Female : Yei machanae machanae Aasa vechanae vechanae hoi machane machane Aasa vechanae vechanae Chorus : Ohoo..oo..oo..oo Ohoo..ooo..oo..oo Ahaa..aaa..aaa… Haa haa haa……. Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Female : Tholu mela kalappa Nee thukikittu nadappa Aalu yaarum pakalaina Angae ingae idippa Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Male : Hei…paththikitta nerupa .. Nee palla kaatti ezhippa Uthu naanum paaththu putta Nee pathu murai kulippa Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Female : Yei vaala konjam surittikittu Uluthu podaiyaa Un pattinathar kovanatha Paluthu paaraiyyaa Male : Yei sakkapodu poda poreen Yaarum illaiyadi Oru sakkupokku solli puttu Odi vaiyen dee Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Male : Aiyarettu nattu kattu Hei….aiyavodu kuththu kattu Hei…aiyarattu nathu kattu Aiyavodu kuttu kattu Yaana katti eru puttu Vaikal vetti pattu kattu Bhoombarama suthikittu Pagalyellam paadu patta Velainjathelam veedu varum …chellamae Male : En chellamae … chellamae .. Chorus : Yei thaiyaarae thaiyaarae Male : En chellamae chellamae… Chorus : Yei thaiyaarae thaiyaarae Male : Yei.. mutti theriya sela Nee thooki kattura vela Naan kannu muluchi kathuthiruppen Kaiithu kattil mela… Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Female : Edakuda …porappae Unakku eri pochu kolupae Nee masathila munu naalu.. Engae poi paduppa… haha Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Male : Naalu mula vetti Ippa naluva paakuthu Enn pathu viral pathiniya Thaluva paakuthu Female : Kaancha maadu Kambakaththai meiyapakkuthu Intha kanni ponnu thoppu ippo Kaaval kekkuthu Chorus : Aah… hahhaan….. Aah… hahhaan….. Male : Yei.. thaimaasam oora koottu Female : Thanjorvooru mellakattu… Male : Poovaazha panthalukku Female : Puthu ponna vekkapattu Male : Katti vaadi koora pattu Female : Kaluthala nee thaali kattu Male : Odi vaadi vutta vittu..chellamae Male : En chellamae chellamae Female : Asai machanae machanae Male : En chellamae chellamae Female : Asai machanae machanae
@beachreview
@beachreview 3 года назад
True
@ஷபீர்உசேன்
@ஷபீர்உசேன் 3 года назад
💝 நன்றிகள் பல🥰
@alagurajt5914
@alagurajt5914 2 года назад
நன்றி நண்பா & நண்பி 💖🥰🥰🥰🙏🙏🙏🙏
@vickyentertainer1729
@vickyentertainer1729 2 года назад
Thalaiva copy paste aa🤔
@ananthanu9872
@ananthanu9872 6 месяцев назад
Sema
@m.vigneshkumar3705
@m.vigneshkumar3705 2 года назад
2022-ல இந்த பாட்டை யாரெல்லாம் கேட்கிறீர்கள் கேட்டால் ஒரு லைக் 👍போட்டுட்டு போங்க ப்ரான்ஸ்
@akumars795
@akumars795 2 года назад
Indha comment a ella paatukum poduvingala bro 😀
@aravindanrajaganeson1406
@aravindanrajaganeson1406 2 года назад
@@akumars795 Boomer na apdi dhan pola bro
@escapegaming726
@escapegaming726 2 года назад
Mr
@escapegaming726
@escapegaming726 2 года назад
Crt
@mubeenasyed5022
@mubeenasyed5022 2 года назад
Me
@gowthams1948
@gowthams1948 3 года назад
How she sang?? The breathless lyrics!!! Anu mam voice honey❤️
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@chembanshyam6531
@chembanshyam6531 3 года назад
Sankar mahadevan /anrrdha srrm👌🌺
@vigneshsk3730
@vigneshsk3730 2 года назад
Exactly..No body can do it with melodious voice!!!
@victorlovesumi3400
@victorlovesumi3400 3 месяца назад
​@anuradhasrirammadGfuh😅6Ggy😅hr😢amfansclu7253
@sivarajans9406
@sivarajans9406 2 года назад
അന്യ ഭാഷക്കാരുടെ കൂടെ ഈ എളിയ മലയാളിയുടെ അഭിനന്ദനങ്ങൾ 🙏.... ഒരു കാലത്തെ ത്രസിപ്പിച്ച പാട്ട് 🙄👍
@vijesh817
@vijesh817 Год назад
Yes bro
@vijesh817
@vijesh817 Год назад
Yes bro
@sangarkavi8937
@sangarkavi8937 3 года назад
இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க ....
@megalaarun2389
@megalaarun2389 3 года назад
Super song my farit
@v.prakashv.prakash7935
@v.prakashv.prakash7935 3 года назад
Super songs
@MaheshMahesh-bx5lo
@MaheshMahesh-bx5lo 3 года назад
Me
@abdulajar6284
@abdulajar6284 3 года назад
@@megalaarun2389 afxf4 f a fv,asf VT
@RaviKumar-ow9ot
@RaviKumar-ow9ot 3 года назад
Vera velaye illaya ungaluku
@infantpaulraj5617
@infantpaulraj5617 Год назад
வித்தியாசமான சாகர் என்றும் இவர் பாடல் நம் இன மக்களுக்காக
@naveent2785
@naveent2785 2 года назад
Vidyasagar being from Tollywood, haven't earned the recognition he deserves for his talent there. He did some pretty neat melodies in early 90s in Tollywood.
@V3_Shankar
@V3_Shankar 2 года назад
But he more than worked in Kollywood
@sridivikshatraderssridivik4079
@sridivikshatraderssridivik4079 2 года назад
ARR favorite musician Vidyasagar... Once upon he told one interview....
@martinsam8787
@martinsam8787 Год назад
@@sridivikshatraderssridivik4079 Rahman Never spoke about vidyasagar Spb had spoke great about vidyasagar
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 Год назад
​@@sridivikshatraderssridivik4079 vidhyasagar fav is arr and after arr only he tired like arr and others also before arr nothing changed in our industry🔥❤️
@joeljohny7154
@joeljohny7154 Год назад
In Mollywood Vidya Ji has huge support
@jayeshtech354
@jayeshtech354 Год назад
ഈ പാട്ട് കേട്ടാൽ അന്നും ഇന്നും ശരീരത്തിൽ രക്തം തിളക്കും
@vimalvimal3733
@vimalvimal3733 11 месяцев назад
😊
@subransubru8378
@subransubru8378 6 месяцев назад
😍
@Krishsoul437
@Krishsoul437 3 года назад
யாரெல்லாம் 24.01.2024க்கு பிறகு கேக்கறீங்க?
@PerumalRaj-E
@PerumalRaj-E 5 месяцев назад
19.04.2024 i am today kekkuran
@jeevathalajeeva8398
@jeevathalajeeva8398 4 года назад
தோலு மேல கலப்ப நீ தூக்கிக்கிட்டு நடப்ப அலு யாரும் பாக்கலன அங்க இங்க இடிப்ப super line 💖💖💖👌
@KaviyaKaviya-fp6to
@KaviyaKaviya-fp6to 3 года назад
Ndkshsk
@g.velmurugannand3854
@g.velmurugannand3854 3 года назад
Super🤩🤩🤩
@bawjalbegam5281
@bawjalbegam5281 3 года назад
🌹🌹🌹🌹✌️👌
@ramanmalar8848
@ramanmalar8848 3 года назад
Sema 👌👌
@venkatvenkat5928
@venkatvenkat5928 3 года назад
🤟🥰
@Mr.ARB_23
@Mr.ARB_23 2 года назад
ഇതുപോലത്തെ കിടു കുത്ത് മെലഡി song ഒക്കെ വേറെ ആരെ കൊണ്ട് എങ്കിലും പറ്റ്വോ വിദ്യാ ji ഉയിർ❤️🔥
@KanakarajRaj-ex7bx
@KanakarajRaj-ex7bx 3 месяца назад
Intha song pudichavunka like panuka ❤❤
@gk.elumalai2297
@gk.elumalai2297 3 года назад
Song super 👌👌👌👌👌 அருமையான இசை பாடல் நடனம் ஆடும் இடம் அனைத்தும் அருமை ...
@Ajayrkumar-jr3sw
@Ajayrkumar-jr3sw 2 года назад
2:10 anuradha voice 🔥
@pragashsdsd9078
@pragashsdsd9078 4 года назад
Anu mam voice is golden voice
@j.pushparajj.pushparaj5859
@j.pushparajj.pushparaj5859 3 года назад
😔Yஏன் 🔥 💞yf😄ப 🙏p
@ajiragkc1570
@ajiragkc1570 3 года назад
@@j.pushparajj.pushparaj5859 aaaq
@sundar.ssundar.s2045
@sundar.ssundar.s2045 3 года назад
@@ajiragkc1570 இ
@AnuJoseph-g9o
@AnuJoseph-g9o 3 года назад
👍👍iiiaaaaal
@vigneshsk3730
@vigneshsk3730 3 года назад
Still her voice is fresh she can sing melody for today heroines...But stupid music directors dont understand that.
@rajz_creations1932
@rajz_creations1932 8 месяцев назад
Anyone in 2024 ❤
@haripriya772
@haripriya772 3 месяца назад
✋✋✋
@anusyaanusya-iy5ed
@anusyaanusya-iy5ed 12 дней назад
@manikandaprabhu9108
@manikandaprabhu9108 Год назад
2023 -ல இந்த பாட்டை யாரெல்லம் கேட்கிறீர்கள் ஒரு லைக் 👍 போட்டுட்டு போங்க ப்ரன்ஸ்
@appuzthought2044
@appuzthought2044 3 года назад
Reels കണ്ട് ആരെങ്കിലും വന്നവരുണ്ടോ 😁😁😁😁😘😘😘 anyway നൈസ് song ❤️❤️❤️ chellame chellame
@anjushaanju6893
@anjushaanju6893 3 года назад
🙋
@yadhukannan6027
@yadhukannan6027 2 года назад
90s kids most all rounder 🎵vidhyaSagar 🎼 Rockers in music ⚡🔥🔥
@sankaviyakgobu5984
@sankaviyakgobu5984 Год назад
Enna movie ennala maraikamudiyadhu
@cricketspace6896
@cricketspace6896 6 лет назад
Childhood memories!! 90S KID ✌️👍
@harisankars1015
@harisankars1015 2 года назад
I am a malayalee.. Same T u.. Memories..
@gokuldasvarrier4732
@gokuldasvarrier4732 3 года назад
14/04/2021 Chiyaan❤️🔥 Shankar Mahadevan sir nd Anuradha ma'am🔥👌
@Comedyo-mm7tn9nc9s
@Comedyo-mm7tn9nc9s 2 месяца назад
2025ளையும் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ❤️🎧😍
@thiyagrajan1776
@thiyagrajan1776 3 года назад
Anuradha Sriram voice ultimate 👌👌👌👌👌👌👌👌👌
@niladrimitra7172
@niladrimitra7172 28 дней назад
Excellent song and picturization, outstanding composition of Vidyasagarji, the mesmerizing vocals by Shankarji & Anupamaji and all the above mind blowing performance of living legend Chayan Vikramji makes it the ultimate chartbuster of all time.
@EntertainEditz-zj2jb
@EntertainEditz-zj2jb 6 лет назад
Childhood memories 😍😍😘😘 I found this song at last😢😊☺️😂
@ganeshratha9000
@ganeshratha9000 6 лет назад
Entertain. Editz
@pachaiyan3154
@pachaiyan3154 4 года назад
R
@yaneshdoctor6235
@yaneshdoctor6235 6 лет назад
Vikram ponnu ku kalyanama.....ennada solreenga....avaruke ipo dan kalayana vayasu madiri iruku....cute;)
@ranjitharanjitha6303
@ranjitharanjitha6303 3 года назад
Yes
@vairakumarm8717
@vairakumarm8717 3 года назад
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗I love you vikram
@seenupanneer8548
@seenupanneer8548 3 года назад
Seenu
@VMSVICKY
@VMSVICKY 3 года назад
🔥
@vijjviji7274
@vijjviji7274 3 года назад
🤭🤭
@m.mensonpreeth7133
@m.mensonpreeth7133 6 лет назад
4.03 to 4.05..anuradha voice ayyyooooo change ehh Ila..semma voice and music..just wow..
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 3 года назад
One of the best masterstroke song of the year 2005. Thank you VIDYASAGAR Sir.
@azarazar1669
@azarazar1669 3 года назад
Inta song lovers la like podu 😍mass panala friends 🤩💯🤟🏻
@thirupathisiva2646
@thirupathisiva2646 Год назад
Nice ❤❤
@ammuammu9892
@ammuammu9892 3 года назад
എന്റെ ലൈഫിൽ മറക്കാൻ പറ്റാത്ത ഒരു കാര്യം ആണ് അനുരാധ മം ഒന്ന് കാണാൻ സാധിച്ചു കൂടെ നിന്നൊരു സെൽഫി എടുക്കാനും സാധിച്ചു 🥰
@arumugammurugan311
@arumugammurugan311 2 года назад
சூப்பர் photo undo
@buvaneswarir1667
@buvaneswarir1667 2 года назад
All the best bro
@LokeshKumar-ly2vg
@LokeshKumar-ly2vg 7 лет назад
vidyasagar sir aala mattum ipdi magic pana mudiyum..😍😍😍😍😘
@vijithra3408
@vijithra3408 6 лет назад
Lokesh Kumar hi
@manivannanchinnapillai2116
@manivannanchinnapillai2116 6 лет назад
super
@bindhiyam9741
@bindhiyam9741 4 года назад
Mudium
@ravichandran4743
@ravichandran4743 3 года назад
supersong think
@pradeepsanthos4066
@pradeepsanthos4066 3 года назад
@@vijithra3408 , as Saad
@ananthr7731
@ananthr7731 6 лет назад
Chiyaan Vikram Mass epovum 😍😍😍
@RaghuRaghu-we7xs
@RaghuRaghu-we7xs 3 года назад
Hu
@krishnanp5449
@krishnanp5449 3 года назад
😒
@akhilm9976
@akhilm9976 3 года назад
❤❤❤❤
@skmahesh7409
@skmahesh7409 2 года назад
VIJAY...😜
@stalinnandhuma3063
@stalinnandhuma3063 2 дня назад
Vikram കരിയർ ബെസ്റ്റ് സോങ് എവിടെ വെച്ച് കേട്ടാലും തുള്ളി പോകാൻ തോന്നും ❤️
@mr.bad_boy_kl0183
@mr.bad_boy_kl0183 2 года назад
The only actor with 0 haters,Hand off chiyan😍😘
@sabarioffice8881
@sabarioffice8881 3 года назад
2:01 vaathiyaree............Enna ithellam ......
@vigneshsk3730
@vigneshsk3730 3 года назад
Anumam voice😍😍😊❤❤!!!Still her voice is fresh she can sing melody for today heroines...But stupid music directors dont understand that.
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@muruganpk6187
@muruganpk6187 2 года назад
ஒவ்வொரு வரியும் அருமையான பதிவு
@BetheChange80
@BetheChange80 Год назад
Yes. Heroines ku paada avasiyam illai yenna avangaluku lip sync koods panna theiyadhu Heroines ku dubbing artists dhan thevai. Music directors should Anuradha Sriram a big comeback. Or Anu mam can make her own Tamil pop album
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom Год назад
Yess it's my opinion also She has so many talents pls utilize properly I prayed for her🙏
@naturalvideos1900
@naturalvideos1900 4 года назад
Anuratha mom magical voice
@LOVE_ACTRESS
@LOVE_ACTRESS 5 месяцев назад
Vidhyasagar பின்னு பின்னு பின்னிருக்காரு.. Shankar Mahadevan, Vikram, Sindhu tolani எல்லாருமே தூள் கெளப்பிருக்காங்க..
@karnanff3991
@karnanff3991 3 года назад
Comments padikka vanthavangalam Oru like podunga nanba nanbi 😎
@anantananantan4360
@anantananantan4360 3 года назад
Vaa thalaiva
@veluvelusamy8996
@veluvelusamy8996 3 года назад
Mm
@anands1509
@anands1509 3 года назад
Nanba ok... Adhu enna thala nanbi 🤣🤣😂😂🤣😂 neenga nambala madiri 90s kid nu nenaikaren
@abukutty3724
@abukutty3724 3 года назад
Nanum..😜
@anands1509
@anands1509 3 года назад
@@abukutty3724 ennadhu!!! 90s kid eh... 😁😁😁
@2kpayyan706
@2kpayyan706 3 года назад
Chiyaan vikram fans like 👍
@nagajothinagajothi8968
@nagajothinagajothi8968 3 года назад
Chiyan vikram my fav song and heto
@varshavenkadesh5211
@varshavenkadesh5211 3 года назад
Uyir
@2kpayyan706
@2kpayyan706 3 года назад
@@varshavenkadesh5211 😻❤
@2kpayyan706
@2kpayyan706 3 года назад
@@nagajothinagajothi8968 ❤
@preetham3516
@preetham3516 3 года назад
Me
@sonagabriel5139
@sonagabriel5139 3 года назад
Hilo മലയാളി ahno കറുപ്പ് മുക്കിയിട്ട് പോയാൽ മതി പിന്നെ വായിക്കാം 😇😇
@ananthukrishna1658
@ananthukrishna1658 3 года назад
തീർച്ചയായും
@uvcreatives7757
@uvcreatives7757 3 года назад
തൊമ്മനും മക്കളും
@gokul4358
@gokul4358 3 года назад
😁
@sonagabriel5139
@sonagabriel5139 3 года назад
@@ananthukrishna1658 pinnalal
@muhammedrafitk5483
@muhammedrafitk5483 3 года назад
ഇപ്പോൾ കറുപ്പാണ് ബായ് 🤣🤣😘
@bellaedward9657
@bellaedward9657 8 лет назад
LOOVEEEE this! Shankar Mahadevan's voice is priceless.
@LokeshKumar-ly2vg
@LokeshKumar-ly2vg 7 лет назад
same yaar
@esakkimuthuesakkimuthu364
@esakkimuthuesakkimuthu364 6 лет назад
esakki Muthu
@dualiz6710
@dualiz6710 6 лет назад
bella edward افغهثصحخمانيةوؤك .
@dualiz6710
@dualiz6710 6 лет назад
غقهلخولبرؤخككضشهغقمتكظوىؤذجطشتفىثك
@dualiz6710
@dualiz6710 6 лет назад
Lokesh Kumar غقهلخولبرؤخككضشهغقمتكظوىؤذجطشتفىثك رمضان 😉
@parthibang7830
@parthibang7830 2 года назад
Anuradha mam voice vera level ❤️🤩
@divyaammu5900
@divyaammu5900 Год назад
2023 la yaru ellam intha partta kekkuringa ketta oru like pottu ponga friends 🥰🤩💞✨
@parthiraj1078
@parthiraj1078 4 года назад
During release hype for sivakasi songs....today majaa songs still far better than sivakasi....vidhasagar class is permanent
@venkyprashant1380
@venkyprashant1380 3 года назад
So true but I liked for Majaa songs then as well.
@logannathan.p9542
@logannathan.p9542 2 года назад
😂urutu urutu
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 2 года назад
Saamy left
@amrithravi1884
@amrithravi1884 6 лет назад
This takes me back to 7th grade if I'm not wrong ! I remember my bus driver use to play this song while going to school. Wow ! So many memories flash through my eyes now !
@srinikethan9110
@srinikethan9110 3 года назад
Agreed bro!
@selvaranik8293
@selvaranik8293 Год назад
Vm . ..
@123gmp
@123gmp 2 года назад
I remember listening to this song when I was getting hair cut in a salon almost 20 years ago. Today I’m living abroad and still enjoying the beat. Miss those days.
@user-et2uy8fj1j
@user-et2uy8fj1j 3 года назад
*ഇത് തന്നെ ആണോ ഞാൻ തേടി വന്ന പാട്ട്😂😍😘*
@mohinraj_mon
@mohinraj_mon 6 месяцев назад
3:54 all time fav potion ✨
@shasvinsureshkumar8217
@shasvinsureshkumar8217 4 года назад
Anyone here in 2020 for this Masterpiece ♥️?
@bladeGirlkid
@bladeGirlkid 4 года назад
Weed Knight yes I’m it’s really close to 2021
@siskr8813
@siskr8813 3 года назад
2040 la Irunthu Varan
@umavijay8220
@umavijay8220 4 года назад
Probably the only actor whom nobody will believe that he's 50! Vikram 😘❤️
@saluthassim9881
@saluthassim9881 3 года назад
I think you’re not hear about Mammootty Bro he is 70 but still looks so handsome bro
@arya7118
@arya7118 2 года назад
But Mammootty can't beat the handsomeness of Vikram. Still he can do romantic roles and could change his body as per the roles
@gokulk9547
@gokulk9547 Год назад
@@saluthassim9881 nah mammotty looks old... You guys are exaggerating
@rupakardhruv6533
@rupakardhruv6533 Год назад
57 now
@selvisubaa7420
@selvisubaa7420 6 лет назад
Summa song na 7th padikum pothu vanthathu en childhood memories nabagathuku varuthu lovely.....
@ravichandran7225
@ravichandran7225 3 года назад
Enakum😭
@jithinrajendran919
@jithinrajendran919 3 года назад
തൊമ്മനും മക്കളും Remake 🤗
@r.i.o.t9975
@r.i.o.t9975 3 года назад
What remake
@midhunmanoj1748
@midhunmanoj1748 3 года назад
@@r.i.o.t9975 Malayalam movie thommanum makkalum remake 😁
@sivaganesh2653_
@sivaganesh2653_ 5 месяцев назад
The next time there was a birth, I should be born as a Tamilian😍❤️
@zamsafry8650
@zamsafry8650 3 года назад
Those days memories, weddings and functions ,dancing throughout night 😍 this song one among list 👌
@tashiniasihu7032
@tashiniasihu7032 3 года назад
Beautiful pic bby
@jeevithamuralim7179
@jeevithamuralim7179 2 года назад
😂
@murumruganmuru5253
@murumruganmuru5253 2 года назад
Sv
@renukapriya7640
@renukapriya7640 2 года назад
Yes bro that's right
@Mahi-ws3zq
@Mahi-ws3zq 2 года назад
.
@vigneshps8437
@vigneshps8437 6 лет назад
sanker mahadevan magical voice
@inbakutty292
@inbakutty292 3 года назад
Anu mam voice pure honey 🥰🤩😘
@dhanushmohan9120
@dhanushmohan9120 2 года назад
Villege le morning time le bus la ketta super iruku .....yaarukku அனுபவம் இருக்க ❤️❤️❤️❤️
@vijayvmd4366
@vijayvmd4366 2 года назад
Bus la ketta super ah irukum ❤️❤️
@christoraj5484
@christoraj5484 3 года назад
1:45 flute bit - vidyaji ♥️♥️♥️
@TK-nn6cc
@TK-nn6cc 4 года назад
3:45 maasathula 3 naalu enga poiyi paduppa😂 purinjavan pista
@balajisankar7808
@balajisankar7808 3 года назад
தினமும் தூங்கும் முன் கேட்க கூடிய பாடல்...
@hakkimmohamedhakkim2855
@hakkimmohamedhakkim2855 Год назад
Saptiyala chellekutty
@jeevasivakumar6088
@jeevasivakumar6088 Год назад
Yaru Sami ne 😂
@sakthivel_35
@sakthivel_35 Год назад
இத கேட்டா தூக்கம் வராதே 😂
@pirashanthiyahloganathan51
@pirashanthiyahloganathan51 3 года назад
Vithyasagar sir + anu akka + shankar mahathevan sir specially my vikram sir + cute sinthu tolani 😍😍😍😍😍
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@Rey_B
@Rey_B 3 года назад
evlo gaaju iruntha ipdi our paatu eludhirupan, antha ponnum salikama padirukum 💥💥💥
@rajeshkannan.k3151
@rajeshkannan.k3151 3 месяца назад
இந்த பாடத்தை ரீரிலிஸ் பண்ணவேண்டும் ❤❤❤ என்பவர்கள் லைக் செய்யுங்கள்
@abishekhariharan9123
@abishekhariharan9123 6 лет назад
Shankar Mahadevan and Anuradha Sriram, amazing rendering by both
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@prabhakaranm5164
@prabhakaranm5164 4 года назад
Chiyaan dance....😘😘😘😘
@kirubars7135
@kirubars7135 3 месяца назад
2025 la yarulam intha song ah kekkuringa
@karthikselvaraj4621
@karthikselvaraj4621 3 месяца назад
24 da idhu
@user-kc8zg6ur8x
@user-kc8zg6ur8x 3 месяца назад
​@nivikarthik9864 ama bokka apadithan pola
@bablufelex9956
@bablufelex9956 3 года назад
റീൽസിൽ ഈ പാട്ട് ഇട്ട് തകർക്കുന്ന..കണ്ടു .പക്ഷെ ഈ പാട്ട് ഒരു കാലത്തു ഇട്ടു തകർത്ത ഒരുപറ്റം ചേട്ടായിമാർ ഉണ്ട്..നമ്മുടെ നാട്ടിൽ 😄🔥
@cristingarrix5131
@cristingarrix5131 6 лет назад
A chelleme chelleme 😘 A thaggame thaggame 😘
@PrabakaranR-vb6pr
@PrabakaranR-vb6pr Год назад
Anuradha mam voice so sweet😍😍😍😍
@MrDevikiran
@MrDevikiran 6 лет назад
Awesome tune.. Sindhu Tolani made this song even more beautiful..
@heraldrafilson7656
@heraldrafilson7656 День назад
என்ன‌ vibe யா ,இண்ணைக்கு 40 times கேட்டேன், இவ்ளோநாள் skip பண்ண song ❤❤❤
@sundarR
@sundarR Год назад
2023 இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் வித்யாசாகர் isaiyil அனுராதா ஶ்ரீராம் பாடிய அருமையான பாடல்
@gokulgs1830
@gokulgs1830 3 года назад
Anuradha Sriram Mam always be unique
@whynot4587
@whynot4587 3 года назад
ഇവിടെ ഏതെങ്കിലും മലയാളികൾ ഉണ്ടോ?
@amalsatheesh5768
@amalsatheesh5768 3 года назад
മലയാളി പൊളി അല്ലെ
@krishnapreethykrishnankutt229
@krishnapreethykrishnankutt229 3 года назад
ഉണ്ടേ 😁
@aaronsajujohn1643
@aaronsajujohn1643 3 года назад
Malayali illatha Vella sthalavum undoo
@mekhnamurali2624
@mekhnamurali2624 3 года назад
Undoonnaaaaaa
@whynot4587
@whynot4587 3 года назад
@@mekhnamurali2624 still fresh isn’t it ?
@angelmagimainathan
@angelmagimainathan 3 года назад
Anu mam voice 🤗 yeppaaa vera level, 👌👌👌👌
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@elangeshelangesh2787
@elangeshelangesh2787 Год назад
Enna alagana song. Dress vera level combination. Voice ultimate. Kekkumbodhe kal thana aadum.
@SivaSiva-tj2qv
@SivaSiva-tj2qv 3 года назад
அணூராதா சூப்பர்
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@kopinakopina2047
@kopinakopina2047 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@ilovegirl1504
@ilovegirl1504 3 года назад
வேற லெவல் சாங்
@tnusrbsiexampreparationchannel
@tnusrbsiexampreparationchannel 3 года назад
சின்ன வயசுல ரொம்ப புடிச்ச பாட்டு 😊
@renosingle5702
@renosingle5702 2 года назад
Mm
@nandhinisri2057
@nandhinisri2057 4 года назад
Any one watching this song during corona lockdown.
@vijay.k2622
@vijay.k2622 4 года назад
Hereeeee 😂
@srimanikantaarjunkarimalam9792
@srimanikantaarjunkarimalam9792 4 года назад
✌🏼🥳🥳
@thamaraiselvi-nq8nb
@thamaraiselvi-nq8nb 4 года назад
Me
@larancesvjal3701
@larancesvjal3701 4 года назад
@@vijay.k2622 ..
@sdeeshragu2110
@sdeeshragu2110 4 года назад
Ceubeywucsi
@NaveenRaj-qu4jf
@NaveenRaj-qu4jf 3 года назад
4:25 so cute😘
@musicworld24195
@musicworld24195 2 года назад
My favt favt song vidhyasagar Kalagitinga ponga vera level song...😍👌✨🔥❣️🤩
@selvisubaa7420
@selvisubaa7420 6 лет назад
Anuradha voice semma...
@anuradhasrirammadamfansclu7253
@anuradhasrirammadamfansclu7253 3 года назад
🙏🙏
@ajithrajanajith7788
@ajithrajanajith7788 3 года назад
മലയാളീസ് 🕺🕺🕺🕺🕺🕺🕺
@pravinsam3185
@pravinsam3185 6 лет назад
Made my childhood awesome❤️🤧
@vinovino4683
@vinovino4683 3 года назад
Hi
@BaluBalu-uo6ji
@BaluBalu-uo6ji 2 года назад
Hi
@BaluBalu-uo6ji
@BaluBalu-uo6ji 2 года назад
Enna pandra nu sonna ne to get to see you tomorrow
@subankarmajumder615
@subankarmajumder615 2 года назад
👒🧢🥰👌👌🥰💕💘
@malai09
@malai09 2 года назад
வித்யாசாகர் அதிகம் கவனிக்க தவறிய சிறந்த இசையமைப்பாளர்...தேவா , SA இராஜ்குமார் , சிற்பி கூட
@mahiramvevo
@mahiramvevo 2 года назад
பரணி
@dineshkumardineshkumar7661
@dineshkumardineshkumar7661 2 года назад
Anuradha sriram mam voice super😍😍😍👌👌👌👌
@thalapathykunjaava1743
@thalapathykunjaava1743 7 лет назад
semmmaaaa songgg myyy fvrt songgg everrr greennn hit chance illeeeee suprrr bbb energyyyy
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:24
Просмотров 733 тыс.
Распаковка iPhone 16 Pro Max
01:01
Просмотров 1,2 млн
Chi Chi Chi (Full Song) - Majaa
5:05
Просмотров 4,9 млн