1266. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் என்னை சுமப்பவர் - (2) கிழக்கிற்கும் மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என்பாவம் அகற்றினீர் ---- (2) மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்கு பின்னால் எறிந்து விட்-டீரே - (2) காலமெல்லாம் கண்ணீரே வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - (2) விலையேறப் பெற்ற உந்தன் இரத்தத்தால் நீதிமானாய் என்னை மாற்றி விட்டீரே - (2)
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே- தந்தை தாயினும்மேலானவர் தாங்கியென்றும் நெஞ்சில்சுமப்பவர்-2 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம்அகற்றினீர்-2 -தாய் மறந்தாலும் மலைபோன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால்எறிந்து விட்டீரே - 2 -தாய் மறந்தாலும் காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டுவிட்டீரே - 2 -தாய் மறந்தாலும்
Praise the Lord sis எனக்கு சீயோன்( கீதங்கள் பாட்டிலிருந்து 797 )வது கர்த்தர் இயேசு எந்தன் ஜீவனவர் மகிமையின் நம்பிக்கையே.என்ற பாடலை பாடி அனுப்பும்படி தாழ்மையுடன் கிறிஸ்துவுக்குள் கேட்டுக்கொள்கிறேன்