Тёмный

Thaimasam oora kootu dance performance ... by ravi Varman and Punitha Shalini 

Dr  dancer varman
Подписаться 193 тыс.
Просмотров 7 млн
50% 1

follow us on Instagram
@dr.ravi_varman_official
@dr.punithashalini

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,7 тыс.   
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
Follow me on instagram instagram.com/dr.ravivarman_official?
@gandhigandi1376
@gandhigandi1376 2 года назад
Sexcopenthopil
@s.ilngovansubbaiah4745
@s.ilngovansubbaiah4745 2 года назад
சூப்பர்
@shreedhevidevaraj4517
@shreedhevidevaraj4517 2 года назад
Supar
@smartphonephone1873
@smartphonephone1873 2 года назад
Doctor sir dance very nice 💐💐💐💐💐
@Raviravi-ig3wi
@Raviravi-ig3wi 2 года назад
க்ளோஸப் போகவே இல்லை. டைட் க்ளோஸப் வச்சு எடிட் பண்ணி போடுங்க. அதுக்கு மேக்கப் நல்லா இருக்கனும். ஸாங் நல்லா அமையும்
@mercywilson8419
@mercywilson8419 3 года назад
பாராட்டாமல் செல்ல மனமில்லை .மிகவும் ரசிக்க வைத்த நடனம்
@jenijenifer6548
@jenijenifer6548 3 года назад
Ama
@sksami6848
@sksami6848 3 года назад
👌👌👌👌👌 super arumaiyana nadanam
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@ramarm5308
@ramarm5308 2 года назад
@@sksami6848 dqddqe
@nvarathan2180
@nvarathan2180 2 года назад
நேர்த்தியான நடனம் ஒருவரை ஒருவர் தொடாமல் நடனம் அருமை
@selvam3762
@selvam3762 3 года назад
இன்னும் எனது தமிழ் கலாச்சாரம் அழியவில்லை என்பதற்கு இந்த அபாசம் இல்லாத இந்த நடனம் ஒர் உதாரணம்,,
@somappalinga1987
@somappalinga1987 3 года назад
I'm o8
@sathyacsathyac1206
@sathyacsathyac1206 3 года назад
Super
@tnpscgk4054
@tnpscgk4054 3 года назад
Correct
@selvaselvathanks8649
@selvaselvathanks8649 3 года назад
@@tnpscgk4054 naice
@62nara
@62nara 2 года назад
அருமையான உடை அணிந்து அழகான நடனம். கண்ணுக்கு குளிர்ச்சி. ஏதோ பார்ப்போம்னு பார்த்தா subsribe பண்ண தூண்டிய நடனம். Comments from Indonesia.
@muthurajanganesadevar2709
@muthurajanganesadevar2709 3 года назад
யாருப்பா நீங்க சினிமா வை மிஞ்சும் அளவுக்கு செம செம டான்ஸ் போடுறீங்க வாழ்த்துக்கள்..
@m.sampathkumar7206
@m.sampathkumar7206 2 года назад
Super
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 года назад
They are Doctors Awesome dance
@pallavarajpallavaraj3455
@pallavarajpallavaraj3455 Год назад
Brother I'm Vinoth Singapore
@pallavarajpallavaraj3455
@pallavarajpallavaraj3455 Год назад
Send your WhatsApp number
@abdulmalik4641
@abdulmalik4641 9 месяцев назад
Romba over buildup irukkkey cinema is cinema big & powerful media
@ramkameshkumar8316
@ramkameshkumar8316 3 года назад
ஒருவரை ஒருவர் தொடாமல் ஆடுவதை பார்க்ககவே அழகாக இருக்கு...தமிழ் கலாச்சார பிரதிபலிப்பு...Super
@subramanianlssubbu6194
@subramanianlssubbu6194 3 года назад
Super
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@indragomesh3485
@indragomesh3485 3 года назад
👍👍👍
@anithabsc4312
@anithabsc4312 3 года назад
Yes really good
@rafanraniya8083
@rafanraniya8083 3 года назад
Yes Really good
@veeraviduthalai7550
@veeraviduthalai7550 2 года назад
நடனம் அருமை எடிட்டிங் அருமை இயக்குனர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் அனைத்து கலைஞர்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@lydiajenifer8968
@lydiajenifer8968 3 года назад
கண்ணியமான உடையில் கண்ணைக்கவரும் நடனம் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kuttynisvanth6582
@kuttynisvanth6582 3 года назад
Super anna
@eyecareoptical1304
@eyecareoptical1304 3 года назад
Suprrr🔥🔥🔥
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@SatishKumar-kt6po
@SatishKumar-kt6po 3 года назад
Hi
@SatishKumar-kt6po
@SatishKumar-kt6po 3 года назад
👍👍👍
@1969Nature
@1969Nature 3 года назад
உடல் அவையங்கள் அனைத்தும் தெரிய, பிச்சக்காரனைப்போல் ஒரு ஆடை அணிந்து, வலிப்பு வந்தார் போல நடனமாடி தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கும் இக்காலத்தில், இச்சகோக்கள் என்ன ஒரு அருமையான ஆடல். பாடல் தேர்வு உடை தேர்வு (என் தமிழ்ப் பெண்ணின் அழகான ஆடை மல்லிகை பூவுடன் - அரைச்சீலை) -- வாழ்த்துக்கள் அனைவருக்கும். உங்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கும் என்பதில் அய்யமில்லை 👏👏👏👏
@kumardubaikumar5318
@kumardubaikumar5318 3 года назад
Cood cood wooow congursulation
@GopallovelyNithyaramdanceilike
@GopallovelyNithyaramdanceilike 3 года назад
Good
@lensmagic7967
@lensmagic7967 3 года назад
உண்மையில் அற்புதம்
@k.vasanthakumari6966
@k.vasanthakumari6966 2 года назад
Sema dance friends
@aarthi2554
@aarthi2554 2 года назад
Nee sonathu correct tha pa...
@sarithamani8192
@sarithamani8192 2 года назад
🌷🌷இருவரின் நடனமும் அருமை. ஒருவரையொருவர் தொடாமல் ஆடும் நடனம் மிகச் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌷🌷
@vijayamohan8173
@vijayamohan8173 3 года назад
வெயிலுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான ஆபாசம் இல்லாமல் தாவணியில் நடனம் . I love you both of you❤️💕😍❤️. டைரக்டர்கள் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.நம் தமிழ் நாட்டு பெண்களிடம் இல்லாத திறமையான பிற மாநில பெண்களிடம் உள்ளது.
@cabalan5363
@cabalan5363 2 года назад
Super dance
@suganyabasker4703
@suganyabasker4703 3 года назад
தனது சொந்த ஊரில் மாமா பொண்ணு அக்கா பொண்ணு இவர்களுடன் சேர்ந்து இது போல சந்தோசமா இருந்தாலே போதுமானது,தமிழ் வாழ்க
@RajaMeena-k2s
@RajaMeena-k2s 4 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@prasanthraina567
@prasanthraina567 Год назад
உங்க videos andha 90s ஞாபகம் வந்து போகுது👏👏
@LakshmiEditz-u7r
@LakshmiEditz-u7r 3 года назад
பாராட்ட வார்த்தையே இல்லை தொடாமல் விரசம் இல்லாமல் அற்புதமான நடன அசைவுகள் அதிலும் தாவணி போட்ட பொண்ணு சூப்பர் 👌👌👌👌
@t.kamalakkannankamal4457
@t.kamalakkannankamal4457 3 года назад
Supper
@jayasurya4644
@jayasurya4644 3 года назад
Very nice
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@ramsudha9439
@ramsudha9439 3 года назад
சும்மா ஏதோ டான்ஸ் போலனு பாத்தா இப்படி ஒரு டான்ஸ் பாத்ததே இல்ல செம்ம சூப்பர் டான்ஸ். 👍💐🌹வாழ்த்துக்கள் சார்
@srinivasreddychintakunta5780
@srinivasreddychintakunta5780 3 года назад
PPQQAA
@nithyamytheabi2964
@nithyamytheabi2964 3 года назад
Ama
@raguram4555
@raguram4555 3 года назад
Tq🙏
@manifencingcontractor4448
@manifencingcontractor4448 3 года назад
💞💞💞💞💞💗
@mathplanet6207
@mathplanet6207 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GoXxVT9ySQ4.html
@vijaidharshan8862
@vijaidharshan8862 Год назад
அருமையான நடனம், தொட்டு கொள்ளாமல் அடியது அருமை, இது போல் முடிந்தால் தொடரவும், பெண்மையை போற்றிய ஆண் மகனே வாழ்க வளமுடன். பெண்மையை போற்றூபவரே சிறந்த வீரன்,நல்ல ஆண் மகன்.வாழ்த்துகள்
@JayamaniPachamuthu
@JayamaniPachamuthu 8 дней назад
9
@magivijay5980
@magivijay5980 3 года назад
எனது தம்பி தங்கையின் நடனத்திற்கு ஈடே இல்லை👍
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@gunasekaranguna3732
@gunasekaranguna3732 3 года назад
அருவருப்பு ஆபாசம் என்ற சொல்லுக்கு இடமில்லாத நடனம்💃👯
@deepaka5633
@deepaka5633 3 года назад
Xactlyyyy
@vivekanandavivekananda3191
@vivekanandavivekananda3191 3 года назад
NM
@paavai.p6514
@paavai.p6514 3 года назад
👌👌
@manikandanmani2741
@manikandanmani2741 3 года назад
@@paavai.p6514 N
@iyyappani9943
@iyyappani9943 3 года назад
S correct
@SampathKumar-in8gv
@SampathKumar-in8gv 2 года назад
மிக மிக அருமையான நடனம் வாழ்த்துக்கள் சகோதர சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@selvaraj5229
@selvaraj5229 3 года назад
அழகான பாடலுக்கு அருமையான நடனம் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுப்போன்ற பாடல்களுக்கு உங்கள் நடனத்தை காண ஆர்வமாக உள்ளேன் - நன்றி
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@soranamr893
@soranamr893 2 года назад
Super anna
@nagarajraj1931
@nagarajraj1931 3 года назад
நம்ம இயக்குனர்கள் எல்லாம் இதை பார்க்க மாட்டாங்களா அருமையான டான்ஸ்
@reels_tamil
@reels_tamil 3 года назад
parkka vendam onnum prblm illa
@thangadurairangasamy8271
@thangadurairangasamy8271 3 года назад
அவங்க பாத்த இவங்கலும் அவங்க போல ஆடுவங்க இந்த பெஸ்ட் 👍👍👍👍
@TNRk-vo9uf
@TNRk-vo9uf 3 года назад
Asm asm....Vera leval....pa neega ❤️❤️❤️❤️
@leenasrileenasri5122
@leenasrileenasri5122 3 года назад
Unmai
@rajasekaranr5294
@rajasekaranr5294 3 года назад
👍👍
@sunrise9854
@sunrise9854 2 года назад
யாருப்பா நீங்க சினிமா வை மிஞ்சும் அளவுக்கு செம செம டான்ஸ் போடுறீங்க வாழ்த்துக்கள்
@srinivasangovindaraj1708
@srinivasangovindaraj1708 3 года назад
ரவி&புனிதா.....பிரிச்சிட்டிங்கடா....பெருமையா இருக்கு....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..காதல் .u machi..❤️❤️❤️🎉🎉🎉
@fistrajk85
@fistrajk85 3 года назад
இந்த லுங்கிகாரனும் & கிராமத்து ராணி தாவணி பாவாடையொட கிராமத்து நடனம் வேற லெவல். ,❤️❤️❤️💐💐💐💐💞💞💞💞🥰🥰🥰🥰, U killed guys.
@sundardurai6659
@sundardurai6659 3 года назад
Both they r doctors
@fistrajk85
@fistrajk85 3 года назад
@@sundardurai6659 s I know brother, I was following from the beginning of college cultural program. I was said as a கிராமத்தான்,. Don't take serious. Thansk & welcome❤️💐
@selvankalai650
@selvankalai650 2 года назад
அந்த பொண்ணு மேல தன்னுடைய விரல் கூட படாமல் இடைவெளி விட்டு அந்த அண்ணா செம்மயா டான்ஸ் ஆடுறாங்க,,,,வேற லெவல்♥♥♥
@bkrkumaranbkrkumaran7703
@bkrkumaranbkrkumaran7703 3 года назад
சும்மா சொல்லக்கூடாது.தமிழனின் நாகரீகம் இன்னும் சாகவில்லை என்பதற்கு இந்த நடனம் மிகச்சிறந்த சாட்சி. இருவரும் சேர்ந்து ஆனால் இருவரும் தொடாமல் பாடலின் கடைசி வரிகள்வரை ஆடிய நடனம் துளிகூட விரசமில்லாமல் அபாரம். நடன மாஸ்டர் மற்றும் கேமரா. மாஸ்டருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.வாழ்த்துக்கள். 👍👍👍🙏❤️.நடனமாடிய சகோதர சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ❤️❤️❤️
@babudevibujjibubly5120
@babudevibujjibubly5120 2 года назад
👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌
@மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா
ஒருவரை ஒருவர் தொடாமல் டான்ஸ் ஆடுவது அருமை அதிலும் தாவணி பாவடையில் ஆடியிருப்பது மிகவும் அருமையாக உள்ளது
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@r.t.redits1237
@r.t.redits1237 2 года назад
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான நடனம் 👌👌👌
@pvinoth8009
@pvinoth8009 3 года назад
யப்பா சுப்பரோ சுப்பர் இனி யாராலும் இப்படி நடிக்க முடியாது✋...................
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 3 года назад
ஒருவரை ஒருவர் தொடாமல் டான்ஸ் ஆடுவது அருமை அதிலும் தாவணி பாவடையில் ஆடியிருப்பது மிகவும் அருமையாக உள்ளது ஏன் காலில் செருப்பு இல்லாமல் டான்ஸ் ஆடுகிறீர்கள்
@gayleraja3410
@gayleraja3410 3 года назад
Nalla paring seruppu irukku
@vns3813
@vns3813 3 года назад
Super 💖💖 bro tamilanda
@RS8367
@RS8367 3 года назад
To get grip.even in old blsck & white pictures ladies wont wear
@MaradabudsivajiMSivaji
@MaradabudsivajiMSivaji 3 года назад
@@vns3813 MI 😢
@senthilkumarduperkavitha7915
@senthilkumarduperkavitha7915 3 года назад
👍👍👍👍👍👍👍👍👍👍
@megalam9399
@megalam9399 2 года назад
உங்கள் நடனம் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் உடை அலங்காரம் கிராமத்து ஸ்டைல் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@anbudm4545
@anbudm4545 3 года назад
அருமையான நடனம் ரெண்டு பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள் 👌👍👍👍
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@sathishkumar-lk7md
@sathishkumar-lk7md 3 года назад
இன்னும் எம் தமிழ் கலாச்சாரம் அழியவில்லை.... 😍😍😍
@vasanthireynolds5595
@vasanthireynolds5595 2 года назад
Beautiful and perfect steps Punitha 👌பாவாடை தாவணியில் அழகு.
@pvkclothes2371
@pvkclothes2371 3 года назад
காக்கா வலிப்பு வந்தவர்கள் போல ஆடுவது தான் ஆட்டம் என்று சினிமாக்காரன் பரப்பி விட்ட நிலையில் இப்படி ஒரு ஆபாசமாக இல்லாமல் தொடாமல் மிக அருமையான நடன அசைவுகளும் பாவங்களோடு ஆடிய சகோதரருக்கு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பழைய பாடல் மாமா மாமா மாமா பாடலுக்கு டேன்ஸ் பண்ணுங்க மிக்க மகிழ்ச்சி
@thirumalaisamy3372
@thirumalaisamy3372 2 года назад
Super dance 👍
@dhanapal-e3688
@dhanapal-e3688 3 года назад
மச்சானே!மச்சானே!! நடனம் சித்திரை மாத வெயிலின் தாக்கம் குறைந்து மனம் குளிா்ந்தது செல்லமே, செல்லமே!
@குரு-ர8ண
@குரு-ர8ண 2 года назад
இருவருடைய நடனமும் அருமை எடிட்டிங் அருமை நடனமாடிய இடங்கள் அருமை
@ramum4858
@ramum4858 3 года назад
இவ்வளவு அழகாக நடனமாடும் தமிழ் பொண்ணு இருக்கும்போது. சினிமால நடிக்க வெளிமாநில பொண்ணு எதுக்கு
@poongkuzhalidevaraj5345
@poongkuzhalidevaraj5345 3 года назад
So so sweet
@ramum4858
@ramum4858 3 года назад
@@poongkuzhalidevaraj5345 நன்றி
@sakthivtv1835
@sakthivtv1835 3 года назад
Sema vera level super
@RajaRaja-uv6ot
@RajaRaja-uv6ot 3 года назад
Dance mattum pothathu pa epa ulla cinema vukku, colour and clamer venum apa tha rasipanuka
@varatharajan222
@varatharajan222 3 года назад
இந்த பெண் தொடர்பு எண் அனுப்பவும் நடிக்க வாய்ப்பு இருக்கு
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 3 года назад
சிறப்பு 👌 நல்ல திறமை தொடர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் 💐 💐
@SarasWathi-ob9fb
@SarasWathi-ob9fb 2 года назад
🌹 மிக அருமையான நடனம் கிராமத்தைக் குயில்கள் வாழ்த்துக்கள் மிக அருமை
@sureshstar8872
@sureshstar8872 3 года назад
சினிமா ல சிந்துதுலானி கூட இப்படி ஆடல அருமை சாலினி
@murugan8021
@murugan8021 3 года назад
ஆபாசமான பாடலுக்கு, ஆபாசம் இல்லாத நடனம்...
@namakkalkumaran2106
@namakkalkumaran2106 3 года назад
Ultimate performance 😍❤️💯
@lakshmia4531
@lakshmia4531 2 года назад
Super
@mohamedfaizal2178
@mohamedfaizal2178 3 года назад
படத்தில் பார்ப்பதை விட உங்கள் நடனம் அழகாக உள்ளது
@j.balakrishnan7941
@j.balakrishnan7941 3 года назад
கண்கொள்ளா காட்சி ரசித்தோம் நடனம் ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் செல்லமே
@abineshanitha9223
@abineshanitha9223 2 года назад
Yeah...Finally I got ur channel Anna....Yappaaaaa Avalo thedana teriyuma....Tq to god....eye treat when I see ur dance style ...god bless u Anna
@garya9691
@garya9691 3 года назад
Hundred percent effort. This dance steps gives a great remark for dance. These are words by Andhra.
@aadharshana8904
@aadharshana8904 3 года назад
உண்மையிலேயே சினிமாவில் கூட யாரும் இவ்வளவு அழகா ஆடுவது இல்லை அருமை வாழ்த்துக்கள்
@KarthikDevendran4U
@KarthikDevendran4U Год назад
யாருப்பா நீங்க இந்த காலத்துல பார்ப்போரை முகம் சுழிக்க வைக்காமல் கண்ணியமாகவும் அழகான expressions கொடுத்து ஆடுறீங்க.சூப்பர் ப்பா.வாழ்த்துக்கள் சகோதரா,சகோதரி👏👌
@Rajeevan2669
@Rajeevan2669 3 года назад
மிக கடுமையான உழைப்பு. உழைப்பின் வெற்றி நடனத்தில் தெரிகிறது. எல்லாம் வல்ல இறைவன் உங்களை நல்ல நிலைமைக்கு புகழின் உச்சிக்கு கொண்டு செல்லட்டும். வாழ்த்துக்கள் 🌷 🌷 🌷
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@BA-kg9dh
@BA-kg9dh 3 года назад
டிவி சேனல்களை இப்படி இருக்கது. சூப்பர் அருமை இதுமாதிரி படம் எடுக்க வேண்டும். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kuttykumar3006
@kuttykumar3006 2 года назад
உங்களோட நடனத்த பாத்தாலே தெரியுது இந்தியா வல்லரசு நாட மாறிடுச்சு தலைவா வேற leval 😘😘
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 3 года назад
உண்மையிலே நல்லா இருக்கு,அருமை.....
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@lovelygameing7838
@lovelygameing7838 3 года назад
Super dance, l am very impress for your dance, keep it up guys😍😍
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம்
@vetriveldevaraj8467
@vetriveldevaraj8467 2 года назад
Semma dance 👍👍👍
@PacisEritVobiscum
@PacisEritVobiscum 3 года назад
This was so entertaining to watch. My eyes was glued to the screen the entire time! Amazing dance. Love from USA
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@arula2537
@arula2537 3 года назад
நான் தினமும் ஒரு முறையாவது உங்களுடைய நடனத்தை பார்ப்பேன் வாழ்த்துக்கள் நன்பா வாழ்க வளமுடன் சகோதரி
@MuruganMurugan-fu9dz
@MuruganMurugan-fu9dz 3 года назад
Dance super anna semaya iruku dance unkalutaya danca dalium papen super👍👍👍
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@ravisathiya8332
@ravisathiya8332 2 года назад
இருவரும் மிகவும் அருமையாக நடனம் ஆடுகிறார்கள். வாழ்த்துக்கள்🎉🎊
@jemimaanto2819
@jemimaanto2819 3 года назад
Yarukellam Ravi varman sir oda dance pudikum oru likes podunga.... I'm a crazy on his dance 👏👏👏😘😘
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@Chintudurairaj
@Chintudurairaj 3 года назад
ennamo dummy polanu paththa . Pinni pirichu menjitinga ❤️ semma . . ❤️❤️❤️
@Janu4962
@Janu4962 3 года назад
Semma dance...bro&sis...... 👏👌
@rajeshvishwa8516
@rajeshvishwa8516 3 года назад
அருமை தொடாமல் ஆடுவது டி ஆர் சாராடோ போச்சின்னு நெனைச்சேன் .சாத்தியபடுத்தியத்திற்கு வாழ்த்துக்கள்
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம்
@drdancervarman1511
@drdancervarman1511 3 года назад
First of all thankuu soo much for all ur tremendous love and support..... ❤️.... And about this song which is huge favourite to many 90s kids maybe 20s too till I think .and.we had worked abt 6 hours in a day to finish d song due to some work and commitments .and we put more work even in the hot sunny weather 🌡️ which made more harden to make it hpn..but d song never fails to boost us such wonderful composing , choreo 😍 and artist❤️ nothing equals to d orginal but we tried our best to make it. .. ....hope you guys like and njoy this ❤️ .
@vimalvillagefood1409
@vimalvillagefood1409 3 года назад
Rv you are rocking super 😍👌👌👌👌
@vimalvillagefood1409
@vimalvillagefood1409 3 года назад
Vijay song dance oru video RV plzzzzzz
@கருப்பழகன்
@கருப்பழகன் 3 года назад
Super guys send ur number Doctor ungakitta pesanum
@sssgaming1410
@sssgaming1410 3 года назад
Sss super dance
@deepadevarajan6411
@deepadevarajan6411 3 года назад
Super bro
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரர், சகோதரி இருவருக்கும். அருமையான ஆடல்.
@vijaykumar-hn2gk
@vijaykumar-hn2gk 3 года назад
True performance, with native touch... Nice!!!
@sekarsuganya2413
@sekarsuganya2413 2 года назад
எப்படி உங்களை பாராட்டுவது புரியல சூப்பர் நடனம்
@nammalvart5543
@nammalvart5543 3 года назад
ஒரே வார்த்தையில் சொல்லுவதென்றால் சூப்பர்!
@CHHOTUKUMAR-mw3nq
@CHHOTUKUMAR-mw3nq 2 года назад
இந்த தாவணியை பார்த்தால் எனக்கு பழைய ஞாபகம் வருகிறது. நல்ல ஆடுறிங்க வாழ்த்துக்கள்.
@SathishSathish-tu6wp
@SathishSathish-tu6wp 3 года назад
Semma dance🔥🔥🔥 especially that bro vera 11 expression....😍😍
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம்
@krishnamoorthyb8644
@krishnamoorthyb8644 3 года назад
மிகவும் சிறப்பான நடனம்! ஜோடி பொருத்தம் மிகவும் சரி! பாடல் தேர்ந்தெடுத்தவிதம் அருமை! இன்னும் அதிக இயற்கை வளம் இருப்பின் மிகவும் சிறப்பாக அமைந்திரு க்கும்!
@rajasekars749
@rajasekars749 2 года назад
செம்ம டாண்ஸ் ணா..சூப்பர் ண்ணா..அக்கா நடணம்..ம்ம்..👌👌👏👏👏🙌🙌
@karthiksvgkarthiksvg2281
@karthiksvgkarthiksvg2281 3 года назад
வேட்டி சட்டை, தாவணி பாவாடை ல வேற லெவல் பண்ணிட்டீங்க போங்க நம்ம ஊரு நம்ம ஊர் தான் 🔥🔥🔥🔥
@sathishmla339
@sathishmla339 3 года назад
Congratulations 💐💐💐
@deepakj7024
@deepakj7024 3 года назад
Hi
@mohandasmohandas648
@mohandasmohandas648 3 года назад
இருவரும் அருமை நீங்கள்தான் உன்மையான ஹீரோ தூல்
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம்
@PAJTR
@PAJTR 2 года назад
செம செம....... என்னனு சொல்லறது.. சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌
@koilmani3641
@koilmani3641 3 года назад
நம் ஊரு நாயகி நாயகன். சூப்பர். சினிமாவில் கூட இப்படி இல்லை.
@antonypeter5410
@antonypeter5410 3 года назад
2:54 நிழற் படமும் ஆடலும் வெள்ளித்திரையில் பார்ப்பதுபோல் உள்ளன. வாழ்த்துக்கள் ✨😊
@dannyl3382
@dannyl3382 3 года назад
Really very nice
@subramani9321
@subramani9321 2 года назад
Ennnaiya cenimavukke tuff kodupinga pola super vera leval
@balamurugan1915
@balamurugan1915 3 года назад
தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர் களை. வைத்து. படம். எடுத்தால் கூட நஷ்டம் வராது லாபம் தான் கிடைக்கும்
@sathyapriya2420
@sathyapriya2420 3 года назад
Indha video va mattum 50 times pathurupa semma dance ❤️
@smartksmartk3925
@smartksmartk3925 3 года назад
Hiii sathya h r u 🙏
@smartksmartk3925
@smartksmartk3925 3 года назад
@@sathyapriya2420fine Enna panringa saptingla
@sathyapriya3622
@sathyapriya3622 3 года назад
Naanum
@smartksmartk3925
@smartksmartk3925 3 года назад
@@sathyapriya3622 Sathya number sent panava whatsapp la chat panlama frnda
@sathyapriya2420
@sathyapriya2420 3 года назад
@@smartksmartk3925 no thnx brother
@emmanuelgeorge1691
@emmanuelgeorge1691 Год назад
Nice dance with out teaching so super costumes also Nice traditional 👌
@thangavelppm2264
@thangavelppm2264 3 года назад
ஆபாசமில்லாத அருமையான நடனம் வாழ்த்துக்கள்
@kalaikalai993
@kalaikalai993 3 года назад
Decent dance Vera level....
@rathnavel9947
@rathnavel9947 2 года назад
Super tanas
@senthilkumarc1251
@senthilkumarc1251 3 года назад
செம்ம.... ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டம் கலக்கல்.அருமை... நீங்கள் இருவும் இணைந்து இன்னும் நிறைய கிராமிய பாடல்களுக்கு ஆட வேண்டும்!
@prakashk3306
@prakashk3306 3 года назад
Inthe mathiri pattu yarukku vendum friend 🤼‍♂️
@murugananthamm9853
@murugananthamm9853 3 года назад
Ravi & Punitha dance superroo super
@nagarajanvlr9471
@nagarajanvlr9471 3 года назад
Nalla dance panniruganga vaalthugal
@Ekalai
@Ekalai Год назад
ஒரிஜினல்னா இது ஒரிஜினல். அருமை!!!... பேஷ்... பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!!!...
@rajavelmurugan6414
@rajavelmurugan6414 3 года назад
நடனம்.கேமிரா.எடீடிங் அனைத்தும் சூப்பர். முயற்சி வெற்றி
@prathiba117
@prathiba117 3 года назад
Excellent dance. Almost equals to the original dance. Loved it.💐💐💐💐
@rajagopalbhat1236
@rajagopalbhat1236 2 года назад
Wooooh what a lovely dance, very talented, without touching each other, like this people should give chance for pictures, mind-blowing fantastic 😀 👏 ❤ 😊
@mathivanann5961
@mathivanann5961 2 года назад
Nice dance movements. Very much interesting to watch! Congratulations to both!
@thamaraipugazenthi1943
@thamaraipugazenthi1943 2 года назад
நம் தமிழ் கலாசாரம் இன்னும் இருக்கிறது அது அழியவில்லை என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அருமையான நடனம்.
@tulips21
@tulips21 2 года назад
Omg, what a graceful dance without obscene.🤩super sago.
@sivak5237
@sivak5237 3 года назад
அருமை நண்பர்களே மிகவும் அருமை உள்ளது தொடரட்டும் உங்கள் பயணம்👏👏👏
@bakyalakshmiamutharajan6324
@bakyalakshmiamutharajan6324 3 года назад
Amazing dance❤️❤️
@salominjames3565
@salominjames3565 2 года назад
Really superb 👍 very pleasent and we'll decipline with out touching each other.super bro and sis 👍👍👍🙏
@sakthivelsakthi7671
@sakthivelsakthi7671 3 года назад
Please encourage them and give a chance in higher position.
@mytubeplus7199
@mytubeplus7199 3 года назад
அடிக்கடி முகத்துக்கு குளோஸ் ஷாட் போய்ட்டு வாங்க ....வொய்டு ஆங்கில் தான் அதிகம்மா இருக்கு ....
@vishnumadhav2497
@vishnumadhav2497 2 года назад
Super aayittund anna.... Vishnu from kerala
@sugumar7172
@sugumar7172 2 года назад
இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடனம எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கும் நடனம் ஒருவரை ஒருவர் தொடாமல் கிராமத்து சாயலில் இந்த நடனம் மிக அருமையாக உள்ளது மென்மேலும் நீங்கள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@nadodipayyan5222
@nadodipayyan5222 3 года назад
நான் எழுதி வைத்திருக்கும் கதைக்கு இந்த பெண் தான் நாயகி ❤️ நடனம் அருமை இருண்டு பேருக்கும் பாராட்டுகள்
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம்
@sunrise9854
@sunrise9854 2 года назад
இன்னும் எனது தமிழ் கலாச்சாரம் அழியவில்லை என்பதற்கு இந்த அபாசம் இல்லாத இந்த நடனம் ஒர் உதாரணம்,,