நான் 10 வகுப்பு படிக்குபோது இந்த படம் வந்தது இப்போது எனக்கு 38 வயதை கடந்து விட்டேன் எனக்கு மிகவும் பிடிக்கும் சுப லட்சுமி அழகோ அழகு எனக்கு பிடித்த நடிகை பிடித்த நடிகர் விஐய் 😊
This is not Thalapathy's Love Today. This is Vijay's Love Today. That time he was an actor and today he is a brand. Hence, there is no story in his movies nowadays.
Climax dialogues by vijay is still relavant & holds up for all the boys & men in 2024. Don't run behind selfish & heartless girls who takes relationships for granted, instead all boys or men ,should use the precious time & energy to work on themselves,mentally,physically,financially & focus only on the upgradation of yourself & your father,mother.
🥺🥺I got tears in many scenes...as a Thalapathy fan now I know that how he worked hard in his early stages the man of energy...he is dancing same like as now and how he can do this is surprising and I will be following Thalapathy Vijay 😍 forever and have wishes and as my wish is to enter cinema industry as I am a die hard fan of Thalapathy Vijay and sivakarthikeyan 🥰
*1997 Love Today =* கணேஷ் & சந்தியா (ஒரு மனம் ஒரே காதல்) *2022 Love Today =* காதல் நடுவில் பல மாமாகுட்டிகள் மற்றும் boy besties! 25 வருட கால இடைவெளியின் காதலின் நிலை! பிள்ளை வளர்க்க தெரியாத சந்ததியின் பரிதாப பிழை...🤣🤣🤣🤣🤣🤣
விஜய் படத்திலேயே உருப்படியான நல்ல படம் இதுதான் ஒரே படம் இதுதான் இருபது முறை பார்த்தேன்.அதன் பிறகு விஜய் படம் பார்ப்பதில்லை ஒரு படம் மட்டும்தான் விஜய் படம் பார்த்தேன் ரகுவரன். ராஜன் பி தேவ் நடிப்பு அபாரம்.கரண் வேர லெவல்.
அன்பு, அடக்கம், அறிவு, அழகு பொண்ணுங்க கிட்ட ஒன்னு இருந்தா இன்னொன்னு இருக்காது ... இதெல்லாம் சேர்ந்து இருந்தா கண்டிப்பா அந்த பொண்ணு கிட்ட திமிரு இருக்கும்... இது அத்தனையும் இருந்தும் என் நிவேதா அமைதியா தான் இருப்பாங்க.... அதனால் தான் எனக்கு என்னால அவங்கள மறக்க முடியல.... . பிடிக்கும் போது ரோஜானு நினைச்சு தான் பிடிச்ச ஆனால் பிடிச்ச துக்கு அப்பறம் தான் தெரிந்தது.. அது முள்ளுன்னு..வலிக்குது... ஆனால் எடுக்க மனம் வரவில்லை...
This movie is so close to myself... One Side Love is so painful... 2nd is Father's Love and affection... Friendship always with him... Thalapathy Vijay's best movie...