சினிமா வசனம் super ahh எழுதி குடுத்து இருக்காங்க.வீரவசனம் பேசிடலாம்.யதார்த்தமா பேசவும் பழகனும்.யாரு புதுசா வந்தாலும் திமுக தான் எங்க எதிரின்னு கூவறத கேட்டு கேட்டு சளிச்சு போச்சு.சொன்னவன்தான் காணாம போயிட்டான்.திமுக அப்படியேதான் இருக்கு😂. தமிழ் மக்கள் தெளிவான வங்க.சினிமா வசனத்திற்க்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் நல்லாவே தெரிந்தவங்க.பிம்பிளிக்கா பிளாப்பின்னு டாடா காமிப்பாங்க