Тёмный
No video :(

Thanga Kalanjiyame | New Christmas Song | Nesam Fr. S. Raja | Tamil Christian Hit Songs | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 13 тыс.
50% 1

Thanga Kalanjiyame | New Christmas Song | Nesam Fr. S. Raja | Tamil Christian Hit Songs | MLS John
#christiansongs #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations.
Song: Lyrics written & Music composed by
Fr. Nesam S. Raja (Rajasekaran) - Diocese of Sivagnagai
Music Orchestration: Mr. X. Paulraj
Singer: Priya Hemesh
Chorus: Geetha, Latha and Malathi.
Keys: X. Paulraj
Flute: Nathan
Tabla: Thulasi
Rhythms: Sympson
Solo Violin: Balaji
Sound Engineer: John Nirmal
Studio: Paul X Sounds, Chennai
Production: Nesam Kalaikoodam
Song Lyrics:
கிறிஸ்து பிறப்பு - தாலாட்டுப் பாடல்
ஆரிரோ... ஆரிராரோ... ஆரிரோ... ஆரிராரோ...
தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு
பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு
எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!
என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே!
1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு
உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்
என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்
இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!
எந்தன் மடி நீ பிறக்க...
2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ!
சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ!
விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ!
பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்!
எந்தன் மடி நீ பிறக்க...

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@ArunArun-wy9we
@ArunArun-wy9we 8 месяцев назад
🎉
@gnanamanickamfrederick2217
@gnanamanickamfrederick2217 8 месяцев назад
John Anna super
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@kalaivani8250
@kalaivani8250 8 месяцев назад
Super aunty
@kalaivani8250
@kalaivani8250 8 месяцев назад
🎉👌💐
@arunakathir4084
@arunakathir4084 8 месяцев назад
Nice
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@user-oj8qd7nk4l
@user-oj8qd7nk4l 8 месяцев назад
Super akka
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@lordhumadha2113
@lordhumadha2113 8 месяцев назад
அருமையான பாடல்வரிகள், மனதை கொள்ளைக்கொள்ளும் காட்சிகள் .
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@user-xi1rl4gr9u
@user-xi1rl4gr9u 8 месяцев назад
Nice song Jesus love you
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@arulprakasam4309
@arulprakasam4309 8 месяцев назад
Super Amen ✝️✝️🛐🛐🙏🙏❤️❤️
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@angelinsdiary
@angelinsdiary 8 месяцев назад
Amen
@cutephotography52
@cutephotography52 8 месяцев назад
ஆரிரோ ஆரோ செம தாலாட்டு வேற லெவல் பாட்டு தூக்கம் வரதுக்கு இனி டெய்லி இத தான் கேக்கணும் போல 👍👍👍
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@albertrajan9600
@albertrajan9600 8 месяцев назад
இனிய பாடல், அழகிய காட்சிகள்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@christhuraj1449
@christhuraj1449 8 месяцев назад
அருமையான தாலாட்டு பாடல
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@umaprabu9038
@umaprabu9038 8 месяцев назад
Sema,vera,level❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@jeyakodi7143
@jeyakodi7143 8 месяцев назад
Super wonderful fantastic
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@sarojinidevilog1115
@sarojinidevilog1115 8 месяцев назад
💐😘👌👌👌👌👌❤️👍 அருமையான பாடல், அதனை இனிமையாக பாடி அசத்திவிட்டீர்கள். Super Da தங்கம் ❤ இனிய குரல் வளத்தோடு இன்னும், இன்னும் மேல் நோக்கி செல்ல, இந்த அம்மாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள் மகளே 🙏 Sri Lanka
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@anushas6431
@anushas6431 8 месяцев назад
❤❤❤
@user-bs4ce5bh9e
@user-bs4ce5bh9e 8 месяцев назад
Supersong valga valamudan
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@parathalwark9053
@parathalwark9053 8 месяцев назад
Super song. God bless the team.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@user-qu8lo1kp7o
@user-qu8lo1kp7o 8 месяцев назад
Sema vera level❤❤❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thanks
@vimalasuresh243
@vimalasuresh243 8 месяцев назад
Super song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@sivaranjanibaskar7550
@sivaranjanibaskar7550 8 месяцев назад
Jesus birth song so beautiful sis
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@JansipandiJansi
@JansipandiJansi 8 месяцев назад
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு தோழி❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@arogerman6771
@arogerman6771 8 месяцев назад
மிகவும் அருமை ஜோதி
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@junisjiha
@junisjiha 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@CElango-vr5lv
@CElango-vr5lv 8 месяцев назад
Super Jothi innum nalla varanum
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@jproyals6029
@jproyals6029 8 месяцев назад
Semma jothi really feel moment song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 27 млн