Тёмный

Thanga Thamarai Magale - Misara Kanavu Songs | Arvind Swami | Kajol | AR Rahman | Rajiv Menon | AVM 

AVM Productions - Movies
Подписаться 948 тыс.
Просмотров 13 млн
50% 1

Thanga Thamarai Magale Minsara Kanavu Song. Watch other videos in AVM Productions' Movies Channel at / moviesavm
Thanga Thamarai Magale Song
Minsara Kanavu
Starring Kajol, Aravind Swamy, Prabhu Deva
Singers: S. P. Balasubrahmanyam, Malgudi Subha
Music: A.R Rahman
Lyrics: Vairamuthu
Produced By: AVM Productions
Directed By: Rajiv Menon
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
/ moviesavm
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - TV SERIALS CHANNEL:
/ avmproduction
FOLLOW AVM PRODUCTIONS:
FACEBOOK ► / avmstudios
TWITTER ► / productionsavm
WEBSITE ► www.avm.in

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@veeranveer2470
@veeranveer2470 3 года назад
யப்பா ஆயிரம் மதுக்கோப்பைகளின் போதை ஒற்றை பாடலில் உணர்ந்து போல் ஒரு உணர்வு...😍✍️💐
@sathiyadevi7251
@sathiyadevi7251 2 года назад
Yes kiranka vaikura song Aravind samy reaction also veryyyyy cute🤗🤗🤗🤗
@sankarivarman5476
@sankarivarman5476 2 года назад
Rasigan neengal
@veeranveer2470
@veeranveer2470 2 года назад
Sarkari varman thanks ❤️❤️🙏
@balajisankar8028
@balajisankar8028 2 года назад
Perfectly said 👏 👌
@pooja6656
@pooja6656 Год назад
¹
@karthik4yu
@karthik4yu 2 года назад
மோகம், ஆசை, பயம், தவிப்பு, ஏக்கம், காதல் என அனைத்தும் ஒரே பாடலில் ............ 22 ஆண்டுகளுக்கு முன்னாள். ARR , SPB. 2022 யாராவது இருக்கிங்களா???????????????
@psureshkrishna4409
@psureshkrishna4409 2 года назад
Yes I am 90's kids song
@sureshdecodes
@sureshdecodes 2 года назад
ipo elam copy adichum hit aga maatithu. best example copy king anirudh.
@brindhanadarajah8117
@brindhanadarajah8117 2 года назад
Yes
@SURESHJAI1989
@SURESHJAI1989 2 года назад
உள்ளேன் ஐயா
@thilakraj9718
@thilakraj9718 2 года назад
Yes it's true
@tamilstoryworld62
@tamilstoryworld62 4 года назад
1:50 இதழால் மட்டுமல்ல கண்களாலும் சிரிக்க முடியும் என நிரூபிக்கும் அழகு - கஜோல்.அருமையான ஷாட்
@pachaimattaii
@pachaimattaii 3 года назад
இதே சிரிப்பு ஜோ வும் கொடுப்பார்❤️
@aathijeyapal
@aathijeyapal 3 года назад
arumai
@letusthink9959
@letusthink9959 2 года назад
@James MacCalman correct
@venkatesannathan8244
@venkatesannathan8244 Год назад
I love kojal
@ramalingamrams9606
@ramalingamrams9606 Месяц назад
Kajol ❤ Simran ❤
@jeyajeya7304
@jeyajeya7304 3 года назад
தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே வா அருகே தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா
@Risho176
@Risho176 3 года назад
Jkkk
@pukale2564
@pukale2564 2 года назад
மிக்க நன்றி...
@Vinnikumar166
@Vinnikumar166 2 года назад
Thank you
@beastgamingyt4333
@beastgamingyt4333 2 года назад
பலர் நினைவு கூறும் வண்ணம் உள்ளது இனிய பாடல் வரிகள் அருமை
@rashokkumar1527
@rashokkumar1527 2 года назад
கொஞ்சும் தாமரை நிழலே தா உனையே புத்தி மாறுது கனவே நீ மழையே கன்னம் எங்கும் மின்னும் என் உணர்வும் என்ன பண்ணும் என் ஆசையெல்லாம் உன்னை தின்னும் சிவந்த உதட்டில் சிக்கி கொண்டேன் நான் தானே - உன் சின்ன விழியில் கொக்கியாக ஆவேனே பறித்த பூவாய் முன்னே நிற்கும் பெண் பூவே - அணில் கொரித்த கனியின் சுவையில் நான் தடுமாறி போனேனே இமைகளின் நடுவில் இலை ஒன்று விழுக மனம் உள்ளே நானும் தினம் உன்னை தொழுக போதும் கண்ணே நெஞ்சோடு எழுக திறக்கும் மொட்டில் - தேனீ பருகும் பூந்தேனே நான் சுவைக்கும் முன்னே சிந்துவதேன் செந்தேனே இணைந்த பின்னும் இடைவெளியென் சொல்வயோ கடந்த காற்றே மீண்டும் என்னை தொடுவாயோ வானம் விட்டு போனாலும் மீண்டும் வரும் மேகம் .. நாணம் கொண்டு நின்றாலும் தீண்டும் என் தேகம் பாடிடு நீ காதல் ராகம்
@rameshswami7788
@rameshswami7788 4 года назад
இந்திய சினிமாவுக்கு கிடைத்த வரம் ARR vera level ......
@nancybuju6556
@nancybuju6556 3 года назад
Really lots of love for ARR
@KrishnaVeni-nu6zf
@KrishnaVeni-nu6zf 3 года назад
ARR 🔥
@bulletsuriya7113
@bulletsuriya7113 3 года назад
கங்கை அமரன்
@sivathiraviam7495
@sivathiraviam7495 3 года назад
@@bulletsuriya7113 Yes absolutely ...
@gowthamgtm4306
@gowthamgtm4306 2 года назад
Spb sir also
@amirrthakesavan3439
@amirrthakesavan3439 4 года назад
Legendary SPB won national award for this song. RIP sir
@amirrthakesavan3439
@amirrthakesavan3439 4 года назад
I hope your day is as pleasant as your personality
@apjss3139
@apjss3139 4 года назад
Yes you tell right
@titusnesan7335
@titusnesan7335 4 года назад
இதைவிட..நல்ல பாடல்களை SPB பாடியுள்ளார்..ஆக விருது என்பது ..திறமையின் அடிப்படையில் கொடுப்பதன்று....சாதி..அரசியல்..பல கூறுகள் உள்ளன....
@surensuren6150
@surensuren6150 3 года назад
@@b.sakthivelb.sakthivel2662 deh punda.. Sunni enah da
@infork1983
@infork1983 3 года назад
@@amirrthakesavan3439 Yes, that's right and nicely depicted about his personality. Crap As* H*l*s are there ..
@k.alamel4695
@k.alamel4695 4 года назад
எதை வர்ணிக்க நான்!!!!!! இசையை யா?? வரிகளையா ??குரலையா ?? இல்லை நடிப்பையா?? 🤔🤔🤔🤔😍😍😍😍 அருமையான பாடல்...!!!!Thank you legends To Giving a Wounderful song for us !!!
@premkumark4625
@premkumark4625 5 лет назад
AR Rahman veriyans hit like here 😍😍 😍
@govindrajraj1838
@govindrajraj1838 5 лет назад
😎😎😎
@deepikad5981
@deepikad5981 5 лет назад
Me 🙋
@arrvimal4043
@arrvimal4043 5 лет назад
Veriyan veriyan
@bstudiocreations1550
@bstudiocreations1550 3 года назад
Me
@suthindradwaraknath8190
@suthindradwaraknath8190 3 года назад
💯❣️
@rameshthirunav3743
@rameshthirunav3743 3 года назад
நியாயமா பார்த்தால் வைரமுத்துவுக்கும் இதன் பாடல் வரிகளால் விருது வழங்கி இருக்க வேண்டும்
@buvaneswarir1667
@buvaneswarir1667 2 года назад
Amam
@muthugowthams9205
@muthugowthams9205 2 года назад
Yes
@thendralnirmal
@thendralnirmal 2 года назад
True
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 года назад
ஆமாம் ஆமாம் ஆமாம்!
@manikandanmariyappan9563
@manikandanmariyappan9563 Год назад
இந்தப் பாடலை எஸ் பி பி அவர்களை தவிர வேறு யாரும் இவ்வளவு அலட்சியமாக பாட முடியாது ❤
@boopathivijayakumar8030
@boopathivijayakumar8030 2 месяца назад
Yes
@gayatrigayu2909
@gayatrigayu2909 4 года назад
இப்படி எல்லா பாடி எங்கள் மனதையும் இதயத்தையும் கொள்ளையடித்து சென்ற வாணம்தொட்ட சிகரமே இனி இப்படி பாடி எங்கள் கவலையிலும் கணவிலும் கட்பனையிலும் வந்து பாடமாடீர்கள் இப்படிபட்ட உங்கள் குரலை நாங்கள் ஏன் இந்த உலகமே missing u sir
@aravidkumar7166
@aravidkumar7166 4 года назад
கொரோனா lock down ல் யார் எல்லாம் இந்த பாட்டை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
@asaithambi3412
@asaithambi3412 4 года назад
Mee
@thiruthirunavukkarasu4285
@thiruthirunavukkarasu4285 4 года назад
தனிமயிலிருக்கும் எனக்கு இரவு நேரத்தின் இனிமையான பாடல் அருமையான காதல் வரிகள் விரகதாபத்தின் விரச வரிகள் சூப்பர்
@AjithKumar-qc6nd
@AjithKumar-qc6nd 4 года назад
Me🎧
@ajarraja3352
@ajarraja3352 4 года назад
Mee
@g.gobigakirthish4458
@g.gobigakirthish4458 4 года назад
me
@nasrudinsameer8926
@nasrudinsameer8926 3 года назад
1:28 Enna beatu..... Vera level composition by Rahman sir.... The Magnetic energy of voice SPB SIR.... this song is so bliss
@leshmal3776
@leshmal3776 3 года назад
Yss
@nasrudinsameer8926
@nasrudinsameer8926 3 года назад
@@leshmal3776 🙏
@rakeshs4719
@rakeshs4719 3 года назад
Ipo irukura lastest songs old ah theriyudhu,main because these guys have done magic before !!!! Idhu old tune na nambuvangala
@iyappaniyappan6716
@iyappaniyappan6716 2 года назад
Vera level music 🔥
@nasrudinsameer8926
@nasrudinsameer8926 2 года назад
@@rakeshs4719 s bro
@aMaljOsHY1
@aMaljOsHY1 4 года назад
ഈ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളീസ് ആരും ഇല്ലേ.. Arr & spb 🎶🎶❤️
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 6 лет назад
இந்த பாடலுக்கு எஸ்.பி.பி, ஏ ஆர் ரகுமான் இருவரும் தேசிய விருது பெற்றனர்.
@Perfectsound88
@Perfectsound88 6 лет назад
Padmasivakumar siva Apram yenna sir.Songoda feeel paarunga.SPB Sir kalakirkaaru.BGM from Rahman Sir chance ille
@venkatvenkat2291
@venkatvenkat2291 4 года назад
Therium
@satheeshrajah96
@satheeshrajah96 4 года назад
Pera vendiya paadal
@mohamedrafiq3110
@mohamedrafiq3110 4 года назад
For the same movie, for ooh la la la song, Chitra won national award too
@sakumaran78
@sakumaran78 4 года назад
Sbp received national award an first and only tamil song
@arunchakravarthi1058
@arunchakravarthi1058 3 года назад
Aravind swami’s expressions was soo damnn real
@sathiyadevi7251
@sathiyadevi7251 2 года назад
Yes Aravind samy reaction expression also very very nice 🥰🤗🤗
@keshavanair9623
@keshavanair9623 6 лет назад
there are 90's kids who still listen to all this songs
@jerisonbjp2265
@jerisonbjp2265 5 лет назад
Ke
@suganthiadiyapatham3513
@suganthiadiyapatham3513 5 лет назад
I am 2006
@arokiarichard5951
@arokiarichard5951 5 лет назад
Ya one of fav song
@suryavishwanath8564
@suryavishwanath8564 5 лет назад
😍😍😍
@lev7389
@lev7389 5 лет назад
2k kids
@benf7223
@benf7223 2 года назад
வைரமுத்துவின் பாடல் வரிகள் அழகோ அழகு. கார்காலத்தின் சிறப்பை புதிய கண்ணோட்டத்தில் பாட்டாகப் படைத்துள்ளார்.
@arunvillain9320
@arunvillain9320 6 лет назад
What a beautiful lyrics செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கணத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே Watch from 2:02
@ashik1616
@ashik1616 5 лет назад
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
@diwanriazz3214
@diwanriazz3214 4 года назад
Enna oru rasanai...😘
@jerinjacobs
@jerinjacobs 4 года назад
Pppaaahhh... Sema kavidhai...
@karthikambiga216
@karthikambiga216 4 года назад
vairamuthu sir😍😍😍😘
@agalyamurugrshagalyamuruge239
@agalyamurugrshagalyamuruge239 4 года назад
Omg wat a voice
@mohamedrafiq3110
@mohamedrafiq3110 4 года назад
SPB won National award for this song Chitra won National award for oohh la la from this movie Rahman won National award for Best Music director for this film!
@jatinwaghela4641
@jatinwaghela4641 4 года назад
Is there Hindi dub too of this song ? If yes plz share me the link
@anto3664
@anto3664 3 года назад
@@jatinwaghela4641 they made all the songs of this movie in Hindi also!!
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
Yes
@logasundarkarthikeyan1538
@logasundarkarthikeyan1538 3 года назад
Prabhu deva also won national award choreography
@underratedfilmscreator3745
@underratedfilmscreator3745 3 года назад
Prpabhu deva won natinal ward for venilave from this movie
@annenilanythirukumar419
@annenilanythirukumar419 7 лет назад
ஊஊஊஊ தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே.... வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..... (2) தங்க தாமரை மகளே .... வா அருகே...... தங்கத்தாமரை மகளே.... இளமகளே..... வா..... அருகே..... செழித்த அழகில் சிவந்து நிக்கும் செந்தேனே.... என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே... வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே... உன் கனத்த ௬ந்தால் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே.... இருதயத்தின் உள்ளே.... உலை ஒன்று கொதிக்க.... எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க... தொடட்டுமா தொல்லை நீக்க.... தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே.... ஊஊஊ ஊஊஊஉ ஊஊஊஊ பறக்கும் வண்டுகள் பூவில் ௬டும் கார்காலம்.... கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்... பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்..... பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்.... நகம் கடிக்கும் பெண்ணே... அடக்காதே ஆசை... நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை..... நெருக்கமே... காதல்... பாஸை... தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே.... வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... வா....
@manmathangilly1996
@manmathangilly1996 6 лет назад
Ok
@jayaseelan3671
@jayaseelan3671 6 лет назад
Nice
@padmanabanraj6292
@padmanabanraj6292 6 лет назад
Anne Nilany Thirukumar was
@muthulakshmilakshmi1057
@muthulakshmilakshmi1057 6 лет назад
Anne Nilany Thirukumar p
@prasanthkumar3876
@prasanthkumar3876 4 года назад
Super BRO......
@manishmaddy5617
@manishmaddy5617 4 года назад
After watching Vijay tvs' SPB NENGA NINIVUGAL' his expression and song was beautiful and came to see
@nivethaammu1779
@nivethaammu1779 4 года назад
Me too watching after that
@radhaakilesh2558
@radhaakilesh2558 4 года назад
me too
@mhmdriyaz5464
@mhmdriyaz5464 4 года назад
✌️
@luciferilluminatty4632
@luciferilluminatty4632 3 года назад
Me 2
@PramodRaiK
@PramodRaiK 7 лет назад
dun dun datto...da tatta.... dun dun datto...da tatta.... brilliant rhythm.. glued to many such creation by the Legend ARR since Roja days !!
@pramodhkenny5691
@pramodhkenny5691 5 лет назад
Nice finding sir
@rajmohan4566
@rajmohan4566 4 года назад
Pramod Rai from beginning to end of the song it stop only 3 times ( 3 seconds ) only
@BHARATHI-1404
@BHARATHI-1404 3 года назад
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே ! என் கழுத்து வரைக்கும் ஆசை வந்து நொந்தேனே ! 💚💚💚🖤🖤
@shanthik579
@shanthik579 4 года назад
National award😍😍😍this song deserves more than the universe for this legends voice💖
@indirajiths8247
@indirajiths8247 5 лет назад
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே 😍
@kirubananatham0053
@kirubananatham0053 7 лет назад
அருமையான வரிகள் ......இடையில் உள்ளது ... இருதயத்தி்ன் உள்ளே உலை ஒன்று கொதிக்கிறது எந்த மூடியபோட்டு நான் மூடுவது.....கவிஞர் அவர்களுக்கு நன்றி நன்றி கிருபா......
@praveenabenhar1544
@praveenabenhar1544 6 лет назад
KIRUBA.N KIRUBA.N super line💗💗💗💗💗💗
@RahmanKhan-gk2vl
@RahmanKhan-gk2vl 4 года назад
1:27 Ena manushan sir nenga... Ppppppppaaaaaahhhh.. some magic happens whenever I hear this beat... Even today Sep 2020
@libanmohd9267
@libanmohd9267 3 года назад
Rahman Khan I Understand That Feeling I am Do Not understand Tamil But since watching the movie This particular song is hunting to Me
@t.n.muralidharan3333
@t.n.muralidharan3333 4 года назад
வித்தியாசமான வாய்சில் எஸ்பிபி பாடிய பாடல். இப்பாடலை முதம் முறை கேட்டபோது எஸ்பிபி தா ந் என்ரு கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்பிபி ரஹ்மான் சிறந்த ஆக்கம்.
@saisongs-bt2qx
@saisongs-bt2qx 3 года назад
Sss....SPB sir voice thanu kandu pidikave mudila
@murugana5621
@murugana5621 3 года назад
நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த இரண்டு ஜாம்பவான்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். 👍
@prasanthkumar685
@prasanthkumar685 2 года назад
SPB vs ARR
@santhiyamohanraj6857
@santhiyamohanraj6857 6 лет назад
pppppppppppppaaaaaaaaaaaaa no words.. sema sema sema, music, lyrics and handsome hero, cute herione, location, etc., etc.,
@rajasega2889
@rajasega2889 4 года назад
@El Cucuy The Boogeyman yea man that VOICE........ class without that the whole visual is just a waste! miss you so dearly SIR... 2020 is something really different.
@baminithiru8298
@baminithiru8298 3 года назад
spb sir kanavula vaanga, dhaivamaa
@baminithiru8298
@baminithiru8298 3 года назад
yes
@scienceofselfrealization5913
@scienceofselfrealization5913 3 года назад
Arvind sir's expressions are sooooo cute. SPB sir miss you.😢.Kajol rocks
@kannans6888
@kannans6888 3 года назад
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே...💕👌
@ChenkiThe
@ChenkiThe 4 года назад
எனது கோபத்தை யூகித்து அதை தவிர்க்க முன்பே தனது மாராப்பை மெல்ல விலக்கிடுவாளே! என் கோபத்தை தணித்திடுவாளே! எனதன்பு அறாபியத் தாயே!
@ijustneedyourloveijustneed6582
@ijustneedyourloveijustneed6582 4 года назад
Enna solla varinga
@janeausten3397
@janeausten3397 3 года назад
National awards for spb for thanga thamarai song, Chitra for oooolalalaaaa song Prabu deva for choreography for vennilave vennilave and strawberry kanne song AR Rahman for music composition for the whole film
@tsrselvaraja3646
@tsrselvaraja3646 4 года назад
Who told spb sir is😤😤😢😢😭😭 dead. He is living from his songs 😘
@mr.unpredictable6769
@mr.unpredictable6769 5 лет назад
😍What a Song..Magical voice of SPB. Awesome act by ArvindSwamy.
@kavalippayal3953
@kavalippayal3953 Год назад
மனதை பிழிந்தெடுக்கும் பாடல். பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
@barathbabu2709
@barathbabu2709 4 года назад
இந்த பாடலை கேட்டு மயங்காத ஆளே இல்லை......என்ன ஒரு இசை பா......Still Hering in Steriyo Different Level of Musics.....All Credits goes to #SPB Voice🎤🎧🎼🎶🎵🎙️& AR Rahman🎹🥁🎻🪕🎸🎷🎤🎧🎙️🎶🎵🎼❤️💯🔥Prabhu Deva,Arvind Saamy,Kajol,Grish Garnaat,Prakash Raj......AVM.....@Rajiv Menon.....#Minsara Kanavu ❤️💯🔥
@breezy_quotes_of_lm
@breezy_quotes_of_lm 3 года назад
What a lyrics 🔥🔥🔥 awesome expression of both 🔥 no words to say ❤️amazing music 🎶🎶😘😘😘😘😘😘
@ganesanr460
@ganesanr460 5 лет назад
வரிகளும்...இசையும்..காட்சிபடுத்திய விதமும் அசத்தல்....சபாஷ் ராஜீவ்மேனன்...
@sindhujaraja7048
@sindhujaraja7048 5 лет назад
indha song video va vetla yarukum theriyama bayandhu bayandhu pathavanga like podunga
@rinson4925
@rinson4925 5 лет назад
idha paaka yen bayapadnum ; pei padama idhu
@ramyadj2954
@ramyadj2954 5 лет назад
S madam appalam payam
@ganesanr460
@ganesanr460 5 лет назад
அதற்கு அவசியமே இல்லை நண்பா
@Sasikumar-ic1qe
@Sasikumar-ic1qe 5 лет назад
Of course
@im_Arun_Aru
@im_Arun_Aru 5 лет назад
😂😂😂 Naanum than
@srivanisailaja19
@srivanisailaja19 8 лет назад
Superb song by ARR,awesome singing by SPB n superb acting by ever handsome Arvind Swami sir especially
@v.sadeshkumarsadesh314
@v.sadeshkumarsadesh314 4 года назад
Nice song😜😜😜
@ajeemsha13
@ajeemsha13 4 года назад
The beauty of the song is the eccentrity and energy released by SPB, there is no death for you
@varunarun8082
@varunarun8082 6 лет назад
How many of you know that this song had won NATIONAL AWARD FOR S P BALASUBRAMANIAM SIR He won 6 NATIONAL AWARDS , ONE OF THOSE 6 IS THIS AR RAHMAN AND SP BALU MATCH MADE IN HEAVEN
@johnprince6487
@johnprince6487 2 года назад
Vairamuthu words also
@shanthik579
@shanthik579 4 года назад
Omg cant beleive that SPB sir ,the greatest legend🤴😖😖 is no more but he will always be alive through his songs🙏🙏 may his soul attain peace rest in peace sir India lost its greatest musician 😣😣
@Magee.89
@Magee.89 3 года назад
இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் இதில் வரும் ரொமான்ஸ் காட்சியை செம சூப்பர் என்று சொல்பவர்கள் உண்டா
@ashik1616
@ashik1616 4 года назад
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க என்ன மூடி போட்டு நான் என்னை அணைக்க This is what the essence of the song
@Gkm-
@Gkm- 4 года назад
മറക്കില്ല ഒരിക്കലും ഇതിഹാസ ജൻമം ഭാരതരത്നം അർഹിക്കുന്ന പ്രതിഭ SPB. RIP sir
@Radhiga
@Radhiga Год назад
4:25 😍🥰🥰🥰 yena musi da...paahhh.. chance ye illa.. headphones la kekum pothu.. 😘
@priyavijayanand6893
@priyavijayanand6893 4 года назад
Arvindsamy all-time handsome hero😍❤❤❤❤❤
@ironmanvarient7696
@ironmanvarient7696 3 года назад
90's kids manmadhan da ....enga aalu.....aravind swamy ya kokka....💪💪😚😚😚😍😍😍
@lancedsouza1547
@lancedsouza1547 6 лет назад
2:48-2:54... Her expression! What a tune
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
Yes
@breezy_quotes_of_lm
@breezy_quotes_of_lm 3 года назад
🔥🔥🔥
@vishnuvikram1296
@vishnuvikram1296 4 года назад
The only GOD in music = AR RAHMAN.😍😍😍😍😍😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗😘🤗😍
@sirajudeennainamohamed6831
@sirajudeennainamohamed6831 7 лет назад
1.27-1.59. always goosebumps...from Ar.rahman
@kallemadhu2176
@kallemadhu2176 4 года назад
బాలు సర్ మీరు తెలుగు వారని గర్వపడనా, మీరు లేరని బాధపడన, మీ పాటలు విని ఆనందపడన 😓😓😓😓😓we love u sir. Rest in peace sir. Om shanti namah sivaaya 🙏
@karthikr1071
@karthikr1071 Год назад
All of us praising SPB and AR But We are Forgot to Praise Vairamithu Bcz Without His Lyrics, Music and Voice Nothing,,, Extraordinary Lyrics😇
@munismunis984
@munismunis984 5 лет назад
2006 ஆம் காலகட்டத்தில் சூரியன் FMல் அதிகம் ஒலித்த பாடல்
@nvsundarapandian
@nvsundarapandian 6 лет назад
Who is still watching in 2018..Marvellous Song.. Arvind samy chanceless...
@KarthiKeyan-zu2bx
@KarthiKeyan-zu2bx 2 года назад
மல்குடி சுபாவின் ஹம்மிங் அருமை. SPB க்கு இது இன்னொரு மகுடம். ARR க்கு நன்றி
@celinacelin4231
@celinacelin4231 4 года назад
Selizhtha alagil sivanthu nirkum senthenae En kaluthu varayil asai vanthu nonthaenae Wat a lineeeeesss
@rahulvijay6268
@rahulvijay6268 3 месяца назад
தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே } (2) தங்கத் தாமரை மகளே இளம் மகளே வா அருகே ஆண் : செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க ஆண் : தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே ஆண் : பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் காா்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் காா்காலம் பிாிந்த குயிலும் பேடை தேடும் காா்காலம் பிாிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் காா்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை ஆண் : தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே
@varunarun8082
@varunarun8082 8 лет назад
its a NATIONAL AWARD WINNER FOR S P BALU JI,,, SOULFUL COMPOSITION,DIVINE VOICE ,SUPERB ARTISTS PERFORMING
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 года назад
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே 💖
@amantavg9925
@amantavg9925 4 года назад
2.54. Every time when i listen to this, I would be flying up in the sky . Such a beat and her expressions too!!!
@Revathi2627
@Revathi2627 3 года назад
Nagam kadikkum penne adakkathe aasai... Nagaregam parthal nadakkathu poojai..... This is my all time favorite great👌 vairamuthu sir
@kprpavankiran3583
@kprpavankiran3583 4 года назад
Spb sir the legend ... rip sir..😭😭😭😭😭😭
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 года назад
A R Rahman Sir Magical Music 🎼❤️🥰❤️ Spb Sir great voice 🎤❤️🥰 Spb Sir State award Song Thanga Thamarai Magale My Favourite Song... ❤️❤️❤️🎼🎼🥰🥰🥰🥰
@heavenboundsonliibaan52
@heavenboundsonliibaan52 7 лет назад
I do not understand the meaning of song but i love this song ARR and Arvind Swami.❤I am Somali
@kelkethes98
@kelkethes98 6 лет назад
Heavenboundson Liibaan, mate he is chirpsing the gal up. Enticing her into affair of love and lust. This song is soooooooo old but the music director AR.Rahman was twenty years ahead of his music.
@climatechangeisreal5073
@climatechangeisreal5073 6 лет назад
90s kids truly knew what a song lyrics feel like ❤️
@vivekvenu2675
@vivekvenu2675 5 лет назад
Nostalgic song for 90s kids. I am still hearing this song. Who are all watching this song in 2018?
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 2 года назад
Some bollywood actress may have acted in few tamil flicks...bt fav ever fr many!!! Kajol is one amongst them 😍🔥
@thangarajanramanujam9172
@thangarajanramanujam9172 2 года назад
Super
@prathibhapalaniappan8568
@prathibhapalaniappan8568 6 лет назад
Excellent lines... Thanks Vairamuthu ayya... Beautiful rendition.. Thanks SPB Sir Soulful melody... Thanks ARR Sir... Awesome acting... Thanks AS and Kajol
@varadharajans4758
@varadharajans4758 5 лет назад
நகம் கடிக்கும் பெண்ணே... அடக்காதே ஆசை... நாகரீகம் பார்த்தால் நடக்காது பூசை... நெருக்கமே காதல் பாஷை.... 👌👌👌👌👌அற்புதம்!!!!!!!
@saravanands4454
@saravanands4454 4 года назад
Irukkame Kadal bashai.
@Gautham07
@Gautham07 4 года назад
@@saravanands4454 nerukkame
@albinkx4027
@albinkx4027 6 лет назад
wat a feel has spb given to this song... Nice acting by arvnd sami and kajol
@mahalakshmis5963
@mahalakshmis5963 4 года назад
2:50 to 3:18 ufff killing expressions........kajol ma'am 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@sathishjoy3136
@sathishjoy3136 4 года назад
90s kids chala kutty,ngala oru like podunga.
@ramachandran8630
@ramachandran8630 2 года назад
What a combination ! ARR, Vairamuthu, SPB...
@seemano
@seemano 4 года назад
No other singer can do justice for this song, the one and only SPB sir
@princeofficial3911
@princeofficial3911 6 лет назад
Indha spb um arr um Kandippa aliens ah than iruppanga😐😍
@boxerarun6412
@boxerarun6412 5 лет назад
0.49 Vellam manmadha vellam siru virisal kandathu ullam ithu ellam pennen unnale #vairamuthu sir lyrics 👌👌👌
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 4 года назад
It’s reminding my schoolhood days....golden beat of Rahman 😘
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 8 месяцев назад
90 s அது ஒரு அழகான காலம் ❤
@rameshindianpercussion
@rameshindianpercussion 3 года назад
I am here after Super Singer 8 contestant Bharath rendered this along with the evergreen band backing beautifully like no other... 😀
@hvcreativeworks530
@hvcreativeworks530 3 года назад
4:24...That Slang "Vaaaaaa"... Just SPB things💥✨
@veerappanc7569
@veerappanc7569 4 года назад
SPB is dead but voice is live in million of million hearts,RIP spb sir.
@rameshnaidurow
@rameshnaidurow 6 лет назад
Lyrics 🖊️music 🎶singing 👨‍🎤🎤composing exlant package by arr there is no limit it listen 90s arr songs still earth 🌏end
@pessimisticoptimist9237
@pessimisticoptimist9237 6 лет назад
I just realised, this kinda has a 80s touch to it with the beats making everyone sway their hips to the rhythm. A must have for party/ dance off playlist 😁
@whatsappcuts5977
@whatsappcuts5977 2 года назад
Arr, s.p.b and vairamuthu!! Nailed this.
@balamurugan8129
@balamurugan8129 3 года назад
4:14 to 4:45 That visual and music🥰 ARR❤️
@ramalingamrams9606
@ramalingamrams9606 Год назад
Kajolll❤❤❤❤ OMG!!! what an actress she is...😍 Her beauty and acting >>>>>>forever 🥰🥰
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Год назад
I love too
@sreelakshmi2038
@sreelakshmi2038 4 года назад
I love this song 💖 Specially that beat from 1:28 , its killing.. 💖
@aaronaaron4964
@aaronaaron4964 4 года назад
Who are all here after spb sir death?..😞😞😞😭😭
@pkrnaidu
@pkrnaidu 4 года назад
Rip sir
@purplelurve2304
@purplelurve2304 4 года назад
Me💔😢
@nithajesin3014
@nithajesin3014 4 года назад
SPB Sir won national award for this song☺☺
@joseph24884
@joseph24884 4 года назад
RIP sir
@saarahbalu4574
@saarahbalu4574 4 года назад
SPB voice ....ennai kolludhu, azhugai adakka mudiyala...
@lakshnakutty5648
@lakshnakutty5648 4 года назад
Anyone else hearing after the death of SPB sir. .... 😢😢😢RIP SIR
@souscoloneajtiger3112
@souscoloneajtiger3112 4 года назад
lakshna kutty me
@ravil4297
@ravil4297 3 года назад
Me 😭😭
@legendgamer6941
@legendgamer6941 3 года назад
Yaaa
@125farid
@125farid 4 года назад
A different voice of spb Such a magic from 2 legends
@vinothbabulc500
@vinothbabulc500 3 года назад
2:47 to 3:19 absolutely brilliant. It's mystery how Everytime ARR conjures such masterpiece.
@gmmurali4219
@gmmurali4219 3 года назад
ஐயா வைரமுத்துவின் வைரவரிகள் ரகுமான் அவர்களின் இசை SBPஅவர்களின் குரலில் பாடல் ஈட்டியாய் பாய்கிறது நெஞ்சில்
@ans512
@ans512 6 лет назад
Ha ha ha 2018 ... Can't get enough of it....still fresh.. unique... awesome . What have you done ARR
@KaapiShotsPodcast
@KaapiShotsPodcast 4 года назад
Most seductive song and the most seductive voice of all time!
@83yaman
@83yaman 6 лет назад
there’s extreme magic in every ARR’s musical touch
Далее
Какой звук фальшивый?
00:32
Просмотров 432 тыс.
Какой звук фальшивый?
00:32
Просмотров 432 тыс.