Тёмный

Thangatthile Oru Kurai|கேட்க கேட்க இனிக்கும் இன்னிசை தென்ட்றல்|TamilMelodies Song | Bhaaga Pirivinai 

Tamilmoviezone
Подписаться 935 тыс.
Просмотров 3,8 млн
50% 1

Bhaaga Pirivinai is a Tamil film starring Sivaji Ganesan, M. R. Radha and B. Saroja Devi in the lead roles. The film was directed by A. Bhimsingh, produced by G. N. Velumani under Saravana Films and had musical score by Viswanathan-Ramamoorthy. Bhaaga Pirivinai celebrated 100 days in many centers of its release, ran more than 25 weeks and became one of the blockbusters of Ganesan in that year.
Song : Thangatthile Oru Kurai...
Movie : Bhaaga Pirivinai [ 1959 ]
Director : A. Bhim Singh
Lyric : Kannadasan
Music : Viswanathan Ramamoorthy
Original Vocal : P. Susheela
Cover Version : Fareedha [ Super Singer Fame ]

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 764   
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 8 дней назад
இனிமையான குரல் வளம், பாடும் விதம் அருமை...!! 🎉👍🙏என்றும் நலமுடன்...!!🙏 ஜெய் ஸ்ரீராம்...!!🙏
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 3 года назад
அம்மா தாயே உம் குரல் மிக இனிமையாக உள்ளது பாடல் அருமை சூப்பர் குயிலில் குரலோசை வாழ்த்துக்கள் சகோதரியே
@vrtprecisions9531
@vrtprecisions9531 2 года назад
Arumaiyana kural valam sogodhari vazthukkal.
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
அருமையான பாடல். அழகாக பாடி இருக்கிறீர்கள் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள்.
@smuniyappan3633
@smuniyappan3633 2 года назад
வாழிய வாழியவே. இனிய குரல் சுத்தமான தமிழ் ஆளுமை . மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகள்
@maheshwari951
@maheshwari951 Год назад
P சுசிலா அம்மா பாடியது போல் இருந்தது என்ன ஒரு அருமை வாழ்க வளமுடன். இன்னும் நிறைய சாசிலா அம்மா பாட்டு நீங்க பாடி நாங்க கேட்ட ரசிக்கனும்
@SubramaniamMarudhan
@SubramaniamMarudhan 11 месяцев назад
தமிழ் தாய்க்கு பெருமை சேர்க்கும் பாடல் பாடகிக்கு பாராட்டுகள்
@sambuchaplin8867
@sambuchaplin8867 2 года назад
என்ன ஒரு இனிமையான குரல் உங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன்.இப்படி ஒரு குரல் வளத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி
@gulbamallahkiaawazhm128
@gulbamallahkiaawazhm128 2 месяца назад
🎉🎉🎉🎉
@inivevetha3205
@inivevetha3205 2 года назад
அருமையான குரல் வளம்...எளிமையான வெளிப்பாடு. பாராட்டுக்கள்
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 2 года назад
ஆஹா ... தெளிவான ஓடை போல குரல்... அருமை ..
@subramaniamshanmuganathan7932
@subramaniamshanmuganathan7932 3 года назад
சுசீலா அம்மா தற்சமயம் பாடாவிட்டாலும் தங்களின் இனிய குரலில் மீண்டும் ரசிக்கிறேன்....... வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 3 месяца назад
Excellent sister for the same.as original
@savijayakumar3457
@savijayakumar3457 Месяц назад
விஸ்வநாதன் ராமமூர்த்தி புகழ் வாழ்க வளர்க அந்த காலத்திலேயே இந்த பாடல் அருமையாக இருந்தது. இப்போது இன்னும் சிறப்பாக அந்த காலத்தில் கேட்டதைவிட அற்புதமாக இருக்கிறது
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
மிக தெளிவான வார்த்தை தேனினும் இனிய குரல் வளம் அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்
@kalatambidore8696
@kalatambidore8696 2 года назад
பெரிய பாடகர் Fareedha அருமையான குரல் எங்கள் வாழ்த்துக்கள் All our best wishes from Paris
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 года назад
மாசற்ற, பிசிறற்ற, இனிமையான குரலில் பாடகி பிரீத்தா பாடியுள்ளார்! நல்வாழ்த்துக்கள்!!
@ShanthiChithravel
@ShanthiChithravel 2 месяца назад
😢😢v z *, z zl** zz Z scab z *****llllllll LLL
@regupathimoopanar8348
@regupathimoopanar8348 Месяц назад
1:20
@savijayakumar3457
@savijayakumar3457 Месяц назад
ஆம்!
@ganesankganesank1035
@ganesankganesank1035 2 года назад
தங்கம் மதிப்பு மாறும் சகோதரி குரல் வழி மாறாது காக்க இறைவனை வேண்டுகிறேன்
@josephmanohar9202
@josephmanohar9202 2 года назад
கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் இப்படிபட்ட இனிமையான தேன் குரலை உங்களுக்கு கொடுத்தமைக்கு..
@balakrishnanmuthanna3442
@balakrishnanmuthanna3442 3 года назад
ஃபரீதா மேடம் தேவகானம் என்பது இதுதான் எத்தனை முறை கேட்பது 1000முறை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை.
@aravindan.r9482
@aravindan.r9482 3 года назад
Faritha madam voice மிக அருமை சீர்காழி சிவா இசை பயணம் கச்சேரிகளில் இவர் 1993-1997 களில் சிறப்பாக பாடியதை மறக்க முடியாது ! இன்றும் புகழ் அவரை தேடிவர வாழ்த்துக்கள் !
@sundararajan3598
@sundararajan3598 2 года назад
Sweet voice
@ishakm784
@ishakm784 4 года назад
பழைய நினைவுகள் உங்கள் பாடல்கள் முழுவதும் மனதில் அசைப்போடுகின்றது. என் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@arumugamc5539
@arumugamc5539 4 года назад
,
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 Год назад
சூப்பர் சிங்கர் பரிதா அவர்களின் அருமையான குரல்.
@majormunuarigovindan1380
@majormunuarigovindan1380 3 года назад
அருமையான குரல், அருமையான இசை. பாடும் பெண்மனிக்கு என்து வாழ்த்துகள்.
@kalaiabinaya6383
@kalaiabinaya6383 3 года назад
...6..................................,π🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺Jio
@ganesankganesank1035
@ganesankganesank1035 4 года назад
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து வளர்க இசைப்பணி இனிய குரல்......
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 3 года назад
Nice
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 4 года назад
அசாத்தியமாக பாடும் சகோதரியின் குரல் மிகவும் இனிமை.வாழ்க வளமுடன் சகோதரி
@mmanimaniraj
@mmanimaniraj 2 года назад
சகோதரியே பல முறைகள் கேட்ட பொழுதும் மறக்க முடியாத பாடலாகும்.
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv Год назад
அருமையான குறல் வாழ்த்துக்களம்மா🙌🙌
@PalaniSwamyVantalu
@PalaniSwamyVantalu 3 года назад
Arumai Arumai Arumai Amma..Vaazhthukkal..!!
@muthuramanrajamanickam8813
@muthuramanrajamanickam8813 4 года назад
What a melodious music by M.S Viswanthan ayya, sweet voice of Suseela amma and what a lyric by Kannadasan ayya...nicely reproduced...thanks Fareetha mam...it really gives confidence and strength....
@veerananayyavu930
@veerananayyavu930 2 года назад
Arumaiyana padal arumaiyaka padiullikarkal valluthkkal 🙏🙏🙏
@msubramaniam8
@msubramaniam8 4 года назад
அருமையான குரல் ......பீ. சுசிலா பாடுவது போல இனிமையாக இருக்கிறது... வாழ்த்துகள் பரிதா தங்கச்சி
@jayarajanmurugesan7229
@jayarajanmurugesan7229 4 года назад
Important places in coimbatore
@vidhyatharann8534
@vidhyatharann8534 4 года назад
It's amazing voice...
@jaysankar3153
@jaysankar3153 4 года назад
Who bloody idiot dislile
@r.amarsinghdivya4987
@r.amarsinghdivya4987 4 года назад
என்ன ஒரு அருமையான குரல் ...மிகவும் அருமை
@edwardjohn9911
@edwardjohn9911 4 года назад
Matching suseela Amma sister awesome.... Beautiful voice pls sing a more songs I request..
@AKA-jk3mv
@AKA-jk3mv 2 года назад
அருமை நிறைந்த பாடல் இன்னும் பழைய பாடல்களை எதிர் பார்க்கிறோம் மிக மிக நன்றி.
@solomonrayappan5327
@solomonrayappan5327 3 года назад
ஆஹா அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி
@natarajrajan4946
@natarajrajan4946 10 месяцев назад
அருமையான குறல்🎉
@sivadasang5816
@sivadasang5816 2 года назад
சகோதரி அருமையாகப் பாடினார். நல்ல குரல் வளம். சூப்பர்
@jeyakodim1979
@jeyakodim1979 3 года назад
அருமை!அருமை!அருமை!இனிமை!இனிமை !இனிமை!!!!
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 года назад
நல்ல இனிமையான குரல். இசைப் பயணத்தில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.
@dhamodharankrishnasamy3939
@dhamodharankrishnasamy3939 9 месяцев назад
அம்மாடியோ அம்மா சுசிலா குரலை திருடிவிட்டாயோ பரிதா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@selvarajraju3396
@selvarajraju3396 Год назад
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் 🎉🌹
@karunagaranraju1800
@karunagaranraju1800 4 года назад
அருமையான குரல்வளம் நல்வாழ்த்துக்கள்
@shanmug5511
@shanmug5511 4 года назад
அருமையான குரல் , இனிமையான குரல் அக்கா நீங்க நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்காக இறவா வரம்பெற்ற பாடல்களை உங்களுடைய இனிமையான குரலில் எம்மக்கள் பயன்பெற நிறைய பாடல்ளை தரவேண்டும் என்று ஆண்டவனுடையய பாதங்களில் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
@sajnijinu7125
@sajnijinu7125 4 года назад
உங்களுக்கும் உரித்தாகட்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@sajnijinu7125
@sajnijinu7125 4 года назад
உங்களுக்கும் உரித்தாகட்டும் வாழ்க வளமுடன் 👌🙏👌👌👌🙏🙏🙏🙏
@thukkaramganapathi4279
@thukkaramganapathi4279 4 года назад
கால்கள் இல்லாமலே உங்களுடைய குரல் எங்கள் உள்ளங்களை கவர்ந்தது. அருமையான பாடல்,அற்புதமான இசை,தனித்துவமான பாடல் பதிவு. இன்னும் பல பழைய பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆவல்
@veerapandianpandian9166
@veerapandianpandian9166 2 года назад
அருமை, அருமை சகோதரி
@bgkuppurajbhavanigopalsamy9997
@bgkuppurajbhavanigopalsamy9997 3 года назад
YES. HER SWEET VOICE DESERVES RECOGNITION. GODS GRACE.
@amuthakannan3648
@amuthakannan3648 4 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 👍👍❤️
@marimuthuv2406
@marimuthuv2406 3 года назад
ஒருசனாலிட்டி குரல் ராகம் எனது வாழ்த்துக்கள்
@ravikumar4101961
@ravikumar4101961 4 года назад
அருமையான குரல்,பாடல் கேட்க்கொம்போது மனம் சிலிர்கிண்றது,அருமை,அருமை
@kumarsiva815
@kumarsiva815 4 года назад
Farida. Madam..உங்கள் குரலின் ரசிகன் நான்.. சூப்பர் singaril ungalukku parisu கிடைக்காமல் போனதில் நான் மிகவும் varuthamadainthen
@rathnastore9803
@rathnastore9803 4 года назад
தங்கத்தில் குனறவு இருந்தாலும்,தங்கள் கனீர் குரல் கெம்பீரம்.வாழ்த்துக்கள் ....!
@eeswarmoorthy7037
@eeswarmoorthy7037 4 года назад
எங்க மா இருக்கிங்க. வாழ்த்துக்கள் இசை அருமை
@SmrithiKurus
@SmrithiKurus 2 месяца назад
Super singer famous Fareethaa... Mesmerise voice👌👌👌👏👏👏
@kalaivanan7940
@kalaivanan7940 3 года назад
அருமையான குரல் என்றென்றும் காலத்தால் அழியாத இப்பாடல் பாடிய சகோதரிக்கு நன்றி நன்றி
@தமிழ்தேவதை
@தமிழ்தேவதை 4 года назад
உங்கள் குரலுக்கு நான் அடிமை இந்த ஒலிப்பதிவு மிகவும் நன்று.. வாழ்க வளமுடன்..
@selvarajraju3396
@selvarajraju3396 Год назад
அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thangavelthangavel360
@thangavelthangavel360 3 месяца назад
அருமையான குரல் வாழ்க வளமுடன்
@jeyakanthanthangarasa9305
@jeyakanthanthangarasa9305 3 года назад
அருமை அருமை வாழ்த்துகள்
@RajtheogRst
@RajtheogRst 11 месяцев назад
All time favourite!! Well exexcuted by Farida..
@munusamyk2513
@munusamyk2513 4 года назад
மிகவும் அருமை! பாடியவிதமும், பின்னணி இசையும் சுசிலா அம்மாவின் பாட்டையே தோற்கடிக்கும் போல தோன்றுகிறது.
@devarajvijayan9299
@devarajvijayan9299 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் மீன்டும் கேட்க தூண்டுகிறது பாடல் வரிகளும் உங்கள் குரல் வளமும்
@sagayamarymary3367
@sagayamarymary3367 3 года назад
அருமை. தொடர்ந்து பாட என் ஆசீர்.
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 года назад
நூறாண்டு காலம் வாழ்க !! தெள்ளுதமிழ் பாடல்கள் ஆயிரமாயிரம் தருக!! நெஞ்சையள்ளும் உன் குரலுக்கு குயில் கூட வாழ்த்து சொல்லும்!!/ அன்பரசிகு ணசேகரன் தண்டையார்பேட்டை
@ananthavenkatanarasimhacha9046
@ananthavenkatanarasimhacha9046 9 месяцев назад
So melidious voice. Perfect and Fantastic rendition. God Bless you🎉🎉🎉🎉🎉
@koorataalwarvaradharajan6442
@koorataalwarvaradharajan6442 3 года назад
மிக அருமை.பிரபஞ்சம் வாழ்த்தட்டும்.
@narasimhanl637
@narasimhanl637 4 года назад
அருமை. அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.
@yesoda.ryesonave4514
@yesoda.ryesonave4514 4 года назад
Long time never see n listen to ur voice , pls come back , we love u from malaysia , keep going ur good singing
@RajKumar-lk1wr
@RajKumar-lk1wr 3 года назад
Yes she have superb voice
@dhamodharankrishnasamy3939
@dhamodharankrishnasamy3939 9 месяцев назад
பரிதா உன் இசைப்பயணம் தொய்வில்லாமல் தொடர ஆண்டவன் அருள்புரியட்டும்.
@JanoJano-mz5jf
@JanoJano-mz5jf 8 месяцев назад
,₩ ,,,
@billarajasekar4141
@billarajasekar4141 3 года назад
மிகவும் அருமை🙏💕
@dillibabuk5581
@dillibabuk5581 Год назад
Arumaiyana.P.SusilaVaice.Super🌹🌹
@shajanantony4788
@shajanantony4788 Год назад
Sooper song.. Very sweet voice. Great singing.
@sahayaraja4109
@sahayaraja4109 4 года назад
அருமையான இனிய குரல் வளம்! வாழ்த்துக்கள்!
@saranabc6217
@saranabc6217 4 года назад
Super singing fantastic song so sweet voice vazhthukal ma fareetha god bless you ma
@kannanyoke7000
@kannanyoke7000 3 года назад
மிக அருமை இனிய குரல் நல்ல முயற்சி நீடூழி வாழ்க வாழ்த்துகள்.
@krishnaveni9501
@krishnaveni9501 3 года назад
Oo
@krishnaveni9501
@krishnaveni9501 3 года назад
P
@mstellarani9672
@mstellarani9672 3 года назад
பாடுவது சுசீலாமா..வாய்அசைவு ஃபரிதாக்கா...என எண்ணத்தோன்றுகிறது.அவளவு இனிமை,பெர்பஃக்ட்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 4 года назад
உண்மையில் சுசீலம்மாவின் குரலை பிரதிபலித்து காட்டும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.
@tamilselvom9408
@tamilselvom9408 2 года назад
Arumai valthukkal Selvam. Malaysia.
@GmohanGmohan-ob1ui
@GmohanGmohan-ob1ui 8 месяцев назад
அருமையான குறல்வளம்
@thuraikularajah7242
@thuraikularajah7242 3 года назад
இனிய குரல்.இனியபாடல். இனிமையாக இருக்கிறது.
@nbooshanam
@nbooshanam 3 года назад
Excellent voice. God’s gift to you mam.
@abdulmuthalib5132
@abdulmuthalib5132 Год назад
മനോഹരമാഗാനം ശബ്ദം അതിമനോഹരം
@vijayansiluvai9735
@vijayansiluvai9735 4 года назад
தெவிட்டாத இசை இன்பத்தை உங்கள் குரல் தருகிறது வாழ்க உங்கள் இசைப்பணி
@sironmani5747
@sironmani5747 3 года назад
இனிமை யான குரல் வாழ்த்துக்கள் தங்கை
@arshatharshath6477
@arshatharshath6477 4 года назад
பரிதா Aq குரல் இனிமை வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க
@roshnipadayachee7224
@roshnipadayachee7224 4 года назад
Voice of an Angel, Fareeda. 💕
@abrahamarul6176
@abrahamarul6176 3 года назад
Yes Angel voice
@vishvarao3255
@vishvarao3255 4 года назад
Arumai arumai maa👍👍👌👌👌👌😌😌😌😌😌
@baskarselvaraj313
@baskarselvaraj313 4 года назад
Super
@nagarajan9334
@nagarajan9334 Год назад
Arumaiyaga.paadum.anbu sabgotharikku vaazhthgthukkal. Mullai radha
@balasubramanian8012
@balasubramanian8012 2 года назад
Super song madam.Nalvalthukkal madam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@aayemaghamayisamayapurtham3463
@aayemaghamayisamayapurtham3463 3 года назад
அருமை சகோதரி குரல்வளம்இனிமை வாழ்த்துக்கள்
@dawbaybee9575
@dawbaybee9575 2 года назад
அருமையாண பாடலும் குரலும் கேட்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@kavingan253
@kavingan253 Год назад
அற்புதம்
@salaiyursatya5701
@salaiyursatya5701 4 года назад
என்ன அருமையான குரல் வளம் சகோதரி பரிதா
@anandaraj8293
@anandaraj8293 4 года назад
Ever Green song. Beautiful voice
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 2 года назад
இந்தக் குரல் அம்மா பி சுசிலா குரலே மிஞ்சற குரலைப் போச்சு அப்படி சொன்னாலும் தப்பு அம்மா குரலை போல இருக்குது ஆனா இது குயில் குரல் உண்மையா அந்த கோவிலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@saraswathyveerappen5166
@saraswathyveerappen5166 4 года назад
அருமை சகோதரி ஃபரிடா.....
@Puduvalasai
@Puduvalasai 4 года назад
நல்ல பாடல் அருமையான குரல் வளம் சகோதரி
@kannanyoke7000
@kannanyoke7000 3 года назад
அலட்டிக்கொள்ளாமல் அருமையாக பாடுகிறார் அடடா கடவுள் பெரியவர்.
@அன்
@அன் 4 года назад
அம்மா....மிக மிக மிக அருமையாக இருக்கிறது..👌👍👌👌👌👌👌👌👌😊😊💐💐!!!
@muthupandianarasu4630
@muthupandianarasu4630 4 года назад
மிக அருமை சகோதரி, உங்களின் தேனிசை குரல் இது போன்ற பழைய பாடல்களுக்கு மிக மிக அருமை. மிக்க நன்றி
@NatrajanS961
@NatrajanS961 2 года назад
👍🎉Vazthukkal.
@samikkannu7107
@samikkannu7107 3 года назад
உங்கள் பாட்டு...,யாவும் அருமை அம்மா...வாழ்த்துக்கள்.
@hussainkaleel2159
@hussainkaleel2159 4 года назад
FAREEDA ,sweet voice you are an example for old is gold thank you for giving us such a melodies songs
@paramasivannadar8979
@paramasivannadar8979 3 года назад
இனிமையான குரல். வாழ்க வளமுடன்.
@selvamrajasekar8365
@selvamrajasekar8365 3 года назад
உங்கள். குரல்.வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷