என் திருமணத்தின் போது இந்த பாடலுக்கு எங்கள் சபையை சார்ந்த பத்து வயது சிறுமி மிகவும் நேர்த்தியாகவும், நளினமாகவும் நடனம் ஆடினார். மறக்க முடியாத நினைவுகள் 🙂🙂
தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம நா இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம எ.. பொம்ம பூமிக்கூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம நம்ம இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம ஒ... பொம்ம ஓடி ஓடி வாங்க எல்லாம் ஒன்னா சேருவோம் ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம் எட்டுத்திக்கும் பாடி மகிழ்வோம் எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சு உள்ளவர தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம நா இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம எ..பொம்ம பூமிக்கூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம நம்ம இயேசு சாமி செஞ்ச வச்ச பொம்ம ஒ..பொம்ம காத்துக்கு காய்ச்சலென்று தூங்கிடுமோ எப்போதும் தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும் இஸ்ரேலை காக்கும் தேவன் தூக்குவதும் இல்லையே அவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார் தன்னை தான் மாற்றிக் கொள்ள வழிதன்னைத் தந்து உன்னை காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார் அன்பை பொழிந்திடும் என் இயேசுவே. தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம நா இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம எ....பொம்ம பூமிக்கூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம நம்ம இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம ஒ...பொம்ம நிலவுக்கு திரையப் போட்டா என்னாகும் என்னாகும் இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும் தேவனை பாடாவிட்டால் என்னாகும் என்னாகும் வாழ்கின்ற இந்த வாழ்க்கை பொய்யாகும் பொய்யாகும் அறியாத அன்பருக்கும் கருணை தான் காட்டுவார் அறிந்திட்டால் பாவம் தன்னை போக்கிடுவார் என்றும் போற்றிடுவோம் உம்மில் நிலைத்திடுவோம் அன்பின் வடிவான என் தேவனே. தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம நா இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம எ பொம்ம பூமிக்கூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம நம்ம இயேசு சாமி செஞ்சு வச்ச பொம்ம ஒ.. பொம்ம ஓடி ஓடி வாங்க எல்லாம் ஒண்ணா சேருவோம் ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம் எட்டுத்திக்கும் பாடி மகிழ்வோம் எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சு உள்ளவர.
I Love it's very very nice song and music and I have received this Song Praise be to God blessing for the group has been working with anyone anymore Hallelujah hallelujah Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Nice of words praiseGod
I heard this song when Iam studying 12th I think I want also dance for this song then God's grace I also danced this song.Really this song is very nice because we are God create child in this song it is truly prooved😘
I am alive today because of lord jesus. in year 1992 I was a hair's breadth away from death. I cried out to jesus and he did a great miracle. and I am alive even in 2015.
Praise the Lord Jesus" thanjore ""head dancing Doll title of this song our God of Israel is never sleeping and protect them so we are singing and dancing with our friends we don't sing to our Lord our life is lie we are all dolls and 🌍 everything
So nice song d dance we also have a team like u akka now we r also practicing this steps only for Christmas Tq for giving d God bless you akkas 💕💕💕💕💕👌👌👌👌👌