கடுமையான உழைப்பு நாம் பாரம்பரிய இசை அழிய கூடாது அய்யா உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் அழியாது 🙏🙏🙏இந்த video பதிவு செய்த நண்பருக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏
வணக்கம் யூடியூப் சேனல் நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தும் கூட நான் தமிழ் நாட்டில் உள்ள மிகபிரசிக்கப்பெற்ற இடங்களை பார்த்தது கிடையாது தஞ்சாவூர் தஞ்சை பெரியார் கோயில் பார்த்தது கிடையாது மலைகளின் அரசியான ஊட்டி கொடைக்கானல் கூட பார்த்தது இல்லை அந்த அளவுக்கு வீட்டில் கட்டுப்பாடு இப்ப எந்த கட்டுப்பாடும் இல்லை ஆனால் கான வயதும் இல்லை ஆர்வமும் இல்லை இந்த இசைக்கருவி இந்த தஞ்சாவூரில் தான் தயார் செய்து அனுப்பி வைக்கிறார்கள் இப்ப தான் அறிந்தேன்
That there still are Veena makers means there are Veena players. This is an excellent thing for India and Indian-5000-6000 year old tradition. So much has been stolen from India by european immigrants, misappropriated, claimed as their own and then brought back to India as a european invention.
Will you please sent me that veena making Address... in Exactly Thanjaur. I want to meet them, and i m from Andhra... I love to play veena.... Please mentioned address sir
ஒரு விளைசெய்துமுடிக்க பல நாட்களஆகும் அதில லாபத்தில் மட்டும் குடும்பம் பண்ணுவது மிகவும சிரமம் உழைப்புக்கு ஏற்ப வருவாய கிடையாது அவர்கள வாழ் உயர்கதெற்குவீதி பகுதியில் இது கிடைக்கும்
These talented but unsung artisans are in pathetic state economically. Government and music institutions should take care of them by paying proper value to their talent. But the artists who play these instruments never bothered about these poor artisans. They are selfish and averish about their comfort fame and wealth. Even though these artisans who are more talented than these artists; they are struggling to meet both ends. Castism plays havoc in every where. Let God protect these artisan.
These Veena Instruments Making Labour Employee were God Saraswati..in thier hands...who Transform Music.. Powerful Ancient times Medicine for the Mankind.