Тёмный

Thanthana - HD Video Song | தந்தன தந்தன தை மாசம் | Thavasi | Vijayakanth | Soundarya | Vidyasagar 

Ayngaran Music
Подписаться 648 тыс.
Просмотров 2 млн
50% 1

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#thavasi #captain #vijayakanth
Thavasi is a 2001 Indian Tamil-language action drama film directed by K. R. Udhayashankar starring Vijayakanth in dual lead roles, with Soundarya, Vadivelu, Jayasudha, Prathyusha, Nassar, Ponnambalam playing other pivotal roles. The film released on 14 November 2001 and received mixed reviews from the critics but was a hit at the box office
Song Credit
Thanthana Thanthana Thaimasam
Singer : K. J. Yesudas, Sadhana Sargam
Lyrics : P.Vijay
Music : Vidyasagar
Directed by K. R. Udhayashankar
Story by Chinni Krishna
Produced by Jayaprakash
V. Gnanavel
Starring Vijayakanth
Soundarya
Vadivelu
Jayasudha
Prathyusha
Cinematography S. K. Boopathi
Edited by B. S. Vasu - Saleem
Music by Vidyasagar
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - @ayngaranmusic

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 7 месяцев назад
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 7 месяцев назад
அருமையான பாடல் அண்ணே இதற்குமேல் கேப்டன் என்னும் ஜீவன் வரப்போவதில்லை அவர் பாடல் கெட்டாவது .....
@LakkiLakki-yv8ow
@LakkiLakki-yv8ow 7 месяцев назад
@sandhiyasandhiya894
@sandhiyasandhiya894 7 месяцев назад
@sandhiyasandhiya894
@sandhiyasandhiya894 7 месяцев назад
@sandhiyasandhiya894
@sandhiyasandhiya894 7 месяцев назад
@rajamharikumar37
@rajamharikumar37 7 месяцев назад
இந்த பாடலில் 2 பேரும் உயிருடன் இல்லை 😭😢
@harishram9481
@harishram9481 6 месяцев назад
😢😢
@akhilsreekumar1216
@akhilsreekumar1216 6 месяцев назад
Of course
@Mr.HiBuddy
@Mr.HiBuddy 4 месяца назад
Thavasi padathil varum vijayaknth, soundarya and 2nd heroine um kooda uyirodu illai
@jamaticon
@jamaticon 3 месяца назад
நம் மனதில் இன்றும் வாழ்கிறார்கள்
@kaliaudiosindia
@kaliaudiosindia 2 месяца назад
❤​@@jamaticon
@user-et3tz6uk7r
@user-et3tz6uk7r 6 месяцев назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
@SK-zf1vx
@SK-zf1vx 6 месяцев назад
Yes
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 4 месяца назад
கேப்டனுக்கு சௌந்தர்யா ரொம்ப பொருத்தமாக இருக்கிறார். Super ஜோடி. 🌹. 🌹. 🌹.
@sakthidevi1362
@sakthidevi1362 Месяц назад
Yes correct 1000 percent
@jjoshuasamuel
@jjoshuasamuel 7 месяцев назад
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். ஐயோ கடவுளே இப்படி துள்ளி குதித்து ஆடிய அவருக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் காலம் எங்களோடு இருந்திருக்க கூடாதா.ஃ😭😭😭😭😭
@dharshinisatheesh.2710
@dharshinisatheesh.2710 7 месяцев назад
என்னால இப்போவும் நம்ப முடியலை
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 7 месяцев назад
எல்லாம் கனவாக இருக்க கூடாதா. இனி எப்போ கேப்டனை காண போகிறோம்
@geethad6242
@geethad6242 7 месяцев назад
😊😊
@dhanamlakshmi4137
@dhanamlakshmi4137 7 месяцев назад
me too
@venkateswaranr3215
@venkateswaranr3215 6 месяцев назад
Same feeling bro
@razmee2003
@razmee2003 7 месяцев назад
Social media Newschannel Memes இல்லாமலேயே இருந்து இருந்தா இப்டி ஒரு நல்ல மனிதர் நல்லா இருந்து இருப்பார் 😢
@mgmadhuraa
@mgmadhuraa 2 дня назад
Makkalukku nallathu pannanum nu nenachavanga ipdi tha aganum Namma naatula
@vijaykumarmurugan6487
@vijaykumarmurugan6487 7 месяцев назад
2024ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....💙💙💙
@Nova-hh9ou
@Nova-hh9ou 7 месяцев назад
2024 இல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்டு பிடிக்கும்
@ezhinathan6923
@ezhinathan6923 6 месяцев назад
❤❤
@sekarmahalakshmi3962
@sekarmahalakshmi3962 6 месяцев назад
Theivame
@GunalGunal-og6qw
@GunalGunal-og6qw 4 месяца назад
Hii
@VMSVICKY
@VMSVICKY Месяц назад
ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட ! ❤ புரட்சி கலைஞர் ❤️
@Pandig-on7wc
@Pandig-on7wc 4 месяца назад
2024இலமோமாதம்இந்தபாடல் கேட்டுகெண்டு இருக்கும் நண்பர்கள் ஒரு லைக் செய்யுங்கள்
@actiongamer812
@actiongamer812 3 месяца назад
Q11q
@sasikala5690
@sasikala5690 2 месяца назад
June ❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 месяцев назад
🌹ஆகாயம் போதாதே ? உனது புகழையும் தீட்ட ! அன்பே உன் கண் போ தும் ! எனது உயிரையும் பூட்ட !🎤🎸🍧🐬😝😘
@srajan8510
@srajan8510 2 месяца назад
@simplyhari_
@simplyhari_ 7 месяцев назад
Missing both the Actors🥹 Soundarya & Vijayakanth Sir 😭
@anandm7264
@anandm7264 4 месяца назад
ஒரு காலத்தில் இந்த பாடல் என்னுடைய போன் ரிங்டோன் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
@malathikandasamy2517
@malathikandasamy2517 7 месяцев назад
Intha song ai 2042 la kuuda kedalum salikaathu❤❤❤❤❤❤
@user-dl3gj3iu3z
@user-dl3gj3iu3z 7 месяцев назад
நிஜம். ❤❤❤❤ பார்க்கப் பார்கக்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது
@rohithdivya2439
@rohithdivya2439 6 месяцев назад
Thavasi and Chokkathangam are the two good films of both 😊😊😊
@manikandanudhayasuriyan9363
@manikandanudhayasuriyan9363 6 месяцев назад
உலக அழகி ஐஸ்வர்யராய் இல்லை அது சௌந்தர்யா தான் நினைக்குறவங்க (நடிப்பு மற்றும் அழகில்) like podunga
@PrathapLee-ch7xs
@PrathapLee-ch7xs 4 месяца назад
Heroni goog ha
@kabilankabilan4626
@kabilankabilan4626 7 месяцев назад
புரட்சிக் கலைஞர் ஒரு சகாப்தம்
@DM_boy_batti
@DM_boy_batti 7 месяцев назад
உன்னோடு என் சொந்தம் ஏழு ஏழு யென்மங்கள்
@vibe1776
@vibe1776 6 месяцев назад
Yesudas... voice ❤
@krishkuttan9302
@krishkuttan9302 7 месяцев назад
Soundarya Garu is so beautiful in white and pink 🩷 saree 😍😍😍. Missing her 😭😢😢😢
@manjuladevi6164
@manjuladevi6164 6 месяцев назад
Yellow with blue saree
@rahulnagarajan2771
@rahulnagarajan2771 7 месяцев назад
சின்ன வயசுல இந்த படத்த நிறைய தடவை டிவியில பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகிறது......சூப்பர் படம் இது 🤩🤩 யாருக்காவது இப்படி ஒரு தருணம் இருக்கா??
@praveenkumar-us7eq
@praveenkumar-us7eq 7 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ramachandran3526
@ramachandran3526 7 месяцев назад
என் இதய கோவிலில் வாழும் கடவுள் கேப்டன்
@RathikaRathi-ek4ud
@RathikaRathi-ek4ud 3 месяца назад
காலங்கள் கடந்தாலும் சலிக்காத பாடல்
@b.ahamed4288
@b.ahamed4288 2 месяца назад
Perfect couples 😢 # Captian Vijayakanth & Soundarya ..but ...Ipa rendu perum Namma kooda illa 😢
@Manikandan22572
@Manikandan22572 7 месяцев назад
I miss you captain vijayakanth ❤❤❤
@sakthim1127
@sakthim1127 7 месяцев назад
Politician and cinema celebrity lae vachu captain vijaykanth matum tha 1979 la irunthu sontha selavula makkalukum cinemakaragalukum sapadu potu panam koduthu help panirkar , atha makkal record breaking 16,00,000 lacha tha thadi kutama vanthutae irukaga great memorable leader achiever captain is Miracle famous person in India ❤🙏. Vidyasagar music 🎶 90% pa Vijay lirics ✍️ 90% yesudas voice 90% sadhana sargam voice 85% hear 🎧😍🔥
@chitrathiagu6225
@chitrathiagu6225 7 месяцев назад
This song literally in the loop rn for me in 2024 . Miss you captain ❤ and soundarya ❤
@wasimkhankhan5367
@wasimkhankhan5367 7 месяцев назад
Unmayalum engha captain oru azghan thaan. Karuppa irunthalum kalayaa thaan irukkaru. Miss yu captain 😢😢
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Месяц назад
சென்னை உட்லண்ட்ஸ்A/c 70mm அபிராமிA/c 70mm காசிA/c கிரௌன் ரூபிணிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா தீபாவளி திரைக்காவியம் புரட்சிகலைஞரின் தவசி (நவம்பர் 14, 2001)
@mathibalamathibala6733
@mathibalamathibala6733 9 дней назад
S semma correct
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 9 дней назад
@@mathibalamathibala6733 👍👍👍
@karthikvel1608
@karthikvel1608 7 месяцев назад
😢Captain sir innum thiraiyil vuyir vazghirar ❤
@vishwakesan3014
@vishwakesan3014 7 месяцев назад
Vijayakanth sir dance super
@parasuramane6109
@parasuramane6109 7 месяцев назад
Tamil Padal Varigal Songs makes mind cool Menu Skip to content Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil தந்தன தந்தன தை மாசம் பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் பா. விஜய் கே.ஜே. யேசுதாஸ் & சாதனா சர்கம் வித்யாசாகர் தவசி Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil குழு : இரு விழி இரு விழி… இமை கொட்டி அழைக்குது… உயிர் தட்டி திறக்குது… ரெக்கை கட்டி பறக்குதம்மா… ரெக்கை கட்டி பறக்குதம்மா… குழு : இரு மனம் இரு மனம்… விட்டு விட்டு துடிக்குது… விண்ணை தொட்டு மிதக்குது… வெட்கம் விட்டு இணைந்ததம்மா… -BGM- ஆண் : தந்தன தந்தன தை மாசம்… அது தந்தது தந்தது உன்னதான்… -BGM- பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்… தேன் சிந்துது சிந்துது இப்பதான்… ஆண் : என்னது என்னது இந்த நாணம்… மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்… பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்… அட மத்தது மத்தது எப்பதான்… ஆண் : ஆத்தாடி ஆத்தாடி… என் நெஞ்சில் காத்தாடி… பெண் : அய்யா உன் முகம் பார்க்க… என் கண்ணே கண்ணாடி… ஆண் : தந்தன தந்தன தை மாசம்… அது தந்தது தந்தது உன்னதான்… பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்… தேன் சிந்துது சிந்துது இப்பதான்… -BGM- பெண் : ஆண் யாரோ பெண் யாரோ… தெரிய வேண்டுமா நீ சொல்… ஆண் : யார் மீது யார் யாரோ… புரிய வேண்டுமா நீ சொல்… பெண் : என் காது ரெண்டும் கூச… வாய் சொன்னதென்ன நீ சொல்… ஆண் : அந்த நேரம் என்ன பேச… அறியாது போலே நீ சொல்… பெண் : ஒரு பூவும் அறியாமல்… தேன் திருடிய ரகசியம் நீயே சொல்… ஆண் : இனி என்ன நான் செய்ய… இதழோரம் சொல்வாயா… பெண் : இடைவேளை நீ தந்து… இமை தூங்க செல்வாயா… ஆண் : தந்தன தந்தன தை மாசம்… அது தந்தது தந்தது உன்னதான்… பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்… தேன் சிந்துது சிந்துது இப்பதான்… -BGM- பெண் : ஆகாயம் போதாதே… உனது புகழையும் தீட்ட… ஆண் : அன்பே உன் கண் போதும்… எனது உயிரையும் பூட்ட… பெண் : உன் கண்களோடு நானும்… முகம் பார்த்து வாழ வேண்டும்… ஆண் : உன்னை பார்த்து பார்த்து வாழ… நக கண்ணில் பார்வை வேண்டும்… பெண் : உன் கையில் உயிர் வாழ்ந்தேன்… இது தவமா வரமா புரியவில்லை… ஆண் : உன்னோடு என் சொந்தம்… ஈர் ஏழு ஜென்மங்கள்… பெண் : உன் வார்த்தை இது போதும்… வேண்டாமே சொர்கங்கள்… ஆண் : தந்தன தந்தன தை மாசம்… அது தந்தது தந்தது உன்ன தான்… பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்… தேன் சிந்துது சிந்துது இப்ப தான்… ஆண் : என்னது என்னது இந்த நாணம்… மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்… பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்… அட மத்தது மத்தது எப்பதான்… ஆண் : ஆத்தாடி ஆத்தாடி… என் நெஞ்சில் காத்தாடி… பெண் : அய்யா உன் முகம் பார்க்க… என் கண்ணே கண்ணாடி
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 6 месяцев назад
Captain is really handsome❤❤❤
@user-rn9ol6hx1u
@user-rn9ol6hx1u 4 месяца назад
உன் கண்கள் ஓடு லைன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️முகம் பார்க்க வேண்டும் ❤️❤️❤️favt line❤
@appleblue2366
@appleblue2366 Месяц назад
Miracal captan sowntharya ....sooo great song
@vinothiniv_2001
@vinothiniv_2001 2 месяца назад
Intha songah 100 times kekka sona kooda kekalam❤❤❤
@murugesanenglish2250
@murugesanenglish2250 7 месяцев назад
Sadhana sargam ❤
@jaimaruthi4468
@jaimaruthi4468 7 месяцев назад
0:52 ultimate ❤
@Ghfgbb
@Ghfgbb 6 месяцев назад
Man both of them are gone now💔💔.....avlothan vazhkai pola
@Crazyfrogstn
@Crazyfrogstn 7 месяцев назад
Missing our LEGEND, we ppl lost a good human being with us..
@gsstudio9839
@gsstudio9839 7 месяцев назад
Ever green 🖤but miss u captain🥺...😭
@arjunmass-iq1rq
@arjunmass-iq1rq 10 дней назад
உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும் நைஸ் சாங்❤❤❤❤❤
@malathikandasamy2517
@malathikandasamy2517 7 месяцев назад
Intha song download panikka mudiyala rombaa kashdapaduruken..but now I can download it..tq soooooooooooo much
@dhivyaanandhi7422
@dhivyaanandhi7422 6 месяцев назад
Intha song music singer voice vijaykanth soundarya acting ellame apdi irukum❤️❤️❤️
@user-bg9uy6ix7f
@user-bg9uy6ix7f 7 месяцев назад
எப்போதும் எங்கள் கேப்டன் ஐயா வாழ்க🙏😭😭🙏🙏🙏🙏
@babeeshkaladi
@babeeshkaladi 2 месяца назад
ഇവർ രണ്ടു പേരും നമ്മോടൊപ്പം ഇപ്പൊ ഇല്ല എന്നത് വളരെ ദുഃഖകരമാണ്. 🥲
@Musical_media
@Musical_media 6 месяцев назад
Dolby Atmos ❤ la kekurapa 😌🥳
@athinarayanan9894
@athinarayanan9894 6 месяцев назад
0:52 to 1:03 Captain ulti 👌
@krithikroshan756
@krithikroshan756 3 месяца назад
Vijayakanth 🎉🎉🎉🎉🎉❤
@user-hj7sx8nc2n
@user-hj7sx8nc2n 5 месяцев назад
Miss u vijaykanth sir sownthdarya😢😢
@srikarthimanoj5554
@srikarthimanoj5554 7 месяцев назад
கேப்டனை மறக்க முடியவில்லை
@prasannaprit6608
@prasannaprit6608 6 месяцев назад
Fav step captain ultimate expression 02:13 to 02:17
@KrishnaRaj-ch9gs
@KrishnaRaj-ch9gs 6 месяцев назад
இவர்களின் ஜோடி பொருத்தம் கடவுளுக்கு பிடிக்கவில்லையா.
@saitbattery4117
@saitbattery4117 6 дней назад
இந்தப் பாடல் சம்பந்தப் பட்ட அனைத்தையும் அலசி ஆராய்ந்து பாராட்டுகிறீர்கள். இந்தப் பாடலை, அழகான முறையிலும், நேர்த்தியான வடிவிலும் இசையமைத்த வித்யா சாகரைப் பற்றி ஒரு வரியும் எழுதாமல் ஏன் உதாசீனப் படுத்துகிறீர்கள்?.
@karthikkarthik7593
@karthikkarthik7593 7 месяцев назад
சொக்கத்தங்கம் பட பாடல்கள் அப்லோடு செய்யலாமே 🙏
@74ajay60
@74ajay60 4 месяца назад
Captain reaction Captain × real Hero ❤
@anupamasaranya8247
@anupamasaranya8247 5 месяцев назад
Both legends are no more😢
@shivanishivani8013
@shivanishivani8013 6 месяцев назад
Miss u too actors 😢😢
@athinarayanan9894
@athinarayanan9894 6 месяцев назад
0:52 Captain ultimate 👌
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Месяц назад
மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா தீபாவளி திரைக்காவியம் புரட்சிகலைஞரின் தவசி (நவம்பர் 14, 2001)
@ThenmolyThenmoly-vf8er
@ThenmolyThenmoly-vf8er 22 дня назад
Solla vartai varala❤❤❤❤❤❤ But love you captan vije ma❤❤❤ Miss you 😢😢😢😢😢😢😢😢
@JohnLenin_ARR
@JohnLenin_ARR 5 месяцев назад
What a song ❤
@sambavichannel9715
@sambavichannel9715 7 месяцев назад
Jesu anna soundharya vijayakanth sadhana voice aha super cute Vijay kanth soundharya om shnthi
@ArunKumar-sl7rv
@ArunKumar-sl7rv Месяц назад
Eppo kettalum fresh ah mind ah calm aakkura song Miss u captain
@mnisha7865
@mnisha7865 19 дней назад
Superbsong and voice and music 21.8.2024
@vijayvishwa4319
@vijayvishwa4319 4 месяца назад
❤❤❤❤semma song
@bhagyaiyappan-ct7vo
@bhagyaiyappan-ct7vo 2 месяца назад
Love soundarya
@sukanyadevarajan1640
@sukanyadevarajan1640 2 месяца назад
Very sadddd….Both gems are no more!! 😞
@alexjai8010
@alexjai8010 7 месяцев назад
Vidyassgar music best
@kalasandeep3718
@kalasandeep3718 15 дней назад
സൂപ്പർ❤
@RAJA-eg7vr
@RAJA-eg7vr 7 месяцев назад
Like podu namma deiwathuku
@santhishkumar4911
@santhishkumar4911 2 месяца назад
Captain ❤
@JyothyPS
@JyothyPS 5 месяцев назад
Vijayakanth super style.....Saudarya super beauty......irandu perum indru.......❤❤❤
@natarajanrajan5262
@natarajanrajan5262 7 месяцев назад
Super song than thantha thai masam
@vishwakesan3014
@vishwakesan3014 7 месяцев назад
The good man Miss for tamilnadu
@vasudevanpalanimanickam293
@vasudevanpalanimanickam293 6 месяцев назад
My favourite song ❤❤❤
@vikas_7489
@vikas_7489 7 месяцев назад
Perfect jodi..
@KARTHIK_MSD
@KARTHIK_MSD 6 месяцев назад
Recently Addicted❤
@karanramakrishnan5497
@karanramakrishnan5497 6 месяцев назад
0:53 Captain Expression ❤
@arunkumaraaravamudhunaidu2819
@arunkumaraaravamudhunaidu2819 5 месяцев назад
if you are still lives now you only king maker of the Tamilnadu politics so we miss you sir.
@anantharajooarlapan7454
@anantharajooarlapan7454 5 дней назад
I dont like to see vijayakanth movie or acting when small time and found its a total crap. My late father admire him and he is a true fan of him. I only realise it after a while when all his good things came out public. A true captain in real life. Salute u sir
@narayanancdm59
@narayanancdm59 6 месяцев назад
Ny favourite ❤ daily 🎧
@user-dg7nw3xq1t
@user-dg7nw3xq1t 6 месяцев назад
Ennoda ringtone ❤
@Bhanumoorthi-px3nv
@Bhanumoorthi-px3nv 4 месяца назад
Super ❤😍👌👌👌👌👌
@mohamedkursith
@mohamedkursith 6 месяцев назад
Captain Reactions ❤
@lakshmanan470
@lakshmanan470 6 месяцев назад
Hi😂
@lakshmanan470
@lakshmanan470 6 месяцев назад
1:15
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 7 месяцев назад
Only vijayakanth old melody songs uploaded ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@appsravi9784
@appsravi9784 4 месяца назад
We miss your god captain ❤
@njvibes1638
@njvibes1638 7 месяцев назад
My fav song ❤❤❤
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 4 месяца назад
விஜயகாந்த் டான்ஸ் சூப்பர்
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 7 месяцев назад
❤❤hai ayeangaran very nice song......
@MuruganDevendran-g1i
@MuruganDevendran-g1i Месяц назад
Kindly update this song in 4K QUALITY❤
@mjhancibilaharason-py1fm
@mjhancibilaharason-py1fm 6 месяцев назад
Captain sir missing you
@sivanm.k2779
@sivanm.k2779 5 месяцев назад
Sadana sargam and kj sir
@AbiP-sx6hb
@AbiP-sx6hb 7 месяцев назад
❤❤❤❤❤My favourite song.
@arjunmass-iq1rq
@arjunmass-iq1rq 10 дней назад
இன்னைக்கு இந்த மூவி கே டிவில போட்டாங்க நான் அந்த பாட்டை கேட்ட மறுபடியும் யூடியூப் ல வச்சு கேட்டேன்❤❤❤❤
@arjunmass-iq1rq
@arjunmass-iq1rq 10 дней назад
2024/9/30
@thulasiramanraman957
@thulasiramanraman957 7 месяцев назад
கண்ணீரை கட்டுபடுத்த முடியல கடவுளே ஏன் இப்படி பண்ணின
@balaparameshwari1540
@balaparameshwari1540 5 месяцев назад
Jesudas ❤❤❤❤
@umani4351
@umani4351 5 месяцев назад
@balumanibalu7134
@balumanibalu7134 6 месяцев назад
This Film all songs super
@sathishk190
@sathishk190 6 месяцев назад
Super 👌 👍
@venkatesanr4317
@venkatesanr4317 7 месяцев назад
Super combo ❤