Тёмный

Thanthana Thanthana Thaimasam Video Song | Thavasi Movie Songs | Vijayakanth | Soundarya 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 9 млн
50% 1

Thanthana Thanthana Thaimasam Video Song from Thavasi Tamil Movie on Pyramid Music. Thavasi Tamil Movie ft. Vijayakanth, Soundarya, Vadivelu, Jayasudha, Prathyusha, Nassar, Ponnambalam among others. Directed by K. R. Udhayashankar, produced by Jayaprakash & V. Gnanavel, music by Vidyasagar.
#Thavasi #Vijayakanth #Soundarya #Vidyasagar #PyramidMusic
Song: Thanthana Thanthana Thaimasam
Singers: K. J. Yesudas, Sadhana Sargam
Click here to watch:
Yelai Imayamalai Video Song : • Yelai Imayamalai Video...
Kuluva Kuluva Video Song: • Kuluva Kuluva Video So...
Odugindra Megangale Video Song: • Odugindra Megangale Vi...
Bharatha Vilas Tamil Movie Songs: bit.ly/3rtgnry
Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
MSV Hit Songs: bit.ly/3qte4pc
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@shreenevasana.m2754
@shreenevasana.m2754 9 месяцев назад
Childhood memories 😢 இருவரும் நம்முடன் இல்லை என நினைக்கும்போது மனம் கவலை அளிக்கறது 😢
@shahilahamed.a4458
@shahilahamed.a4458 9 месяцев назад
Rip vijayakanth sir😭😭😭 நிஜ வாழ்வில் நீங்க எதார்த்தமான மனிதர், Rest in piece sir
@maheshmuthu9082
@maheshmuthu9082 6 месяцев назад
piece peace
@kandhasamysakkravarthi4991
@kandhasamysakkravarthi4991 Год назад
பாடியவர். நடித்தவர். இவர் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். சினிமா வில் இவர் ஒரு சிங்கம். பாடியவர் ஒரு தங்கம் மேல் பொக்கிஷம்
@naranjay4795
@naranjay4795 Год назад
அருமை 👌🏼
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Год назад
enna kandhasamy thidirnu bhavadai mela pakthi
@masterthabesat2199
@masterthabesat2199 Год назад
இசை அமைத்தவர் தமிழ் சினிமா தவற விட்ட ஒரு பொக்கிஷம் வித்யாசாகர் 🥰🥰🥰
@manivicky-qm1wi
@manivicky-qm1wi Год назад
@manivicky-qm1wi
@manivicky-qm1wi Год назад
@manimk7351
@manimk7351 11 месяцев назад
உன்னோடு என் சொந்தம் ஈரேலு ஜென்மங்கள் ரொம்ப புடித்த வரிகள் யாருங்கெல்லாம் இந்த வரிகள் புடிக்கும் லைக் பன்னிட்டு போங்க
@ajinsivaji5084
@ajinsivaji5084 5 месяцев назад
👍❤️❤️🦁💪
@MalathyKandasamy-fd4mz
@MalathyKandasamy-fd4mz 2 месяца назад
❤❤
@jjoshuasamuel
@jjoshuasamuel Год назад
இந்த பாடலை 2023 ஆம் ஆண்டில் மட்டுமில்லை. எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க பிலிஸ். எனக்காக இல்லை நம் கேப்டன் அண்ணனுக்கு. இது போன்று துள்ளி குதித்து ஆடிய இவரை இப்போது பார்க்கும்போது . இதயம் வலிக்கிறது.😭😭😭😭😭😭 கடவுளே அவருக்கு நல்ல நீண்ட ஆயுள் காலம் கொடுக்கப்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏
@naveenmano8851
@naveenmano8851 Год назад
Ok bro
@murugesankandasamy4557
@murugesankandasamy4557 Год назад
Avarin nalla ullathuke 100 aandu valvaar
@divyaasha4454
@divyaasha4454 Год назад
​@@naveenmano8851😊
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Год назад
Exactly கேப்டன் style ❤️❤️❤️
@rajanclinic1826
@rajanclinic1826 Год назад
Unmaithan
@anbuarasu9045
@anbuarasu9045 9 месяцев назад
யாரெல்லாம் கேப்டன் இறந்த பின்பு பார்க்கிறீர்கள்... இந்த இரண்டு பேரும் இன்று இல்லை 😢😢😢😢😢😢😢
@shahilahamed.a4458
@shahilahamed.a4458 9 месяцев назад
Mee
@umakarthi7600
@umakarthi7600 9 месяцев назад
Meeeee 😭😭😭😭
@amulbuji3888
@amulbuji3888 9 месяцев назад
🙌
@geethsbuddy
@geethsbuddy 9 месяцев назад
Me too... 😭
@Assusana
@Assusana 9 месяцев назад
Mee
@gokulcinecreations6682
@gokulcinecreations6682 Год назад
என் தலைவர் இப்பொழுது நல்லபடியாக இருந்தால் தமிழகத்தில் காமராஜர் போல் நல்ல தலைவராக இருந்திருப்பார்😢
@ambikapathykabishan3079
@ambikapathykabishan3079 Год назад
True 😢
@semonp2724
@semonp2724 10 месяцев назад
I miss u captain 😢
@semonp2724
@semonp2724 10 месяцев назад
கேப்டன் ஒப்பற்ற தலைவர்
@manikandan-rw6gc
@manikandan-rw6gc 9 месяцев назад
Ama really miss you captain sir
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 года назад
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்😍😍😍😍
@gokult3082
@gokult3082 2 года назад
Intha Song Vanthe 9986400 mins Thaan Aachu, Neenga 1 kodi murai kekkarakku 43200000 mins Venum... 🧐 Neenga eppadi soldringa Salikkatha Paatu nu....??🥱🧐
@karthirangasamy7570
@karthirangasamy7570 Год назад
@@gokult3082 enga iruntha machi ithana days ah
@barchlibrary3393
@barchlibrary3393 Год назад
1000 கோடி முறை பார்த்தாலும் திகட்டாத பாடல்
@sheebaks4834
@sheebaks4834 Год назад
Very Correct Super Song very romantic to hear👍❤❤❤
@moorthynaveen9758
@moorthynaveen9758 Год назад
I am going to dream in the song 🙃
@palanikannan6055
@palanikannan6055 Год назад
100முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💞
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Год назад
Athuku melaye ketrupo
@rajum4071
@rajum4071 Год назад
Mmm😊
@avilap7006
@avilap7006 8 месяцев назад
Yes
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 9 месяцев назад
அழகு கேப்டன் அவர்கள்❤ இப்படம் வரும்போது அவருக்கு 50 வயதாகி இருந்தது இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறார்
@SuryaBabu-p1q
@SuryaBabu-p1q 8 месяцев назад
இந்த இருவருமே சினிமா துறையில் நல்ல மனிதர்கள் இருவரும் இப்பொது இல்லை... மிகவும் வேதனையலிக்கிறது 😢😢😢
@_riyas_uzhumaki_
@_riyas_uzhumaki_ 2 месяца назад
😢😢😢
@kaali8692
@kaali8692 Год назад
வித்யாசாகர் தமிழ் சினிமாவில் யாரு தொட முடியாத உச்சம் ❤❤❤
@dineshmahes4077
@dineshmahes4077 Год назад
உன்னோடு என் சொந்தம் இரலு ஜென்மங்கள் உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்க்கங்கள் செம வரிகள்....
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 2 года назад
Melody song vidyasagar music ❣️ எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என தோன்றும் பாடல்.....
@Thirupattur
@Thirupattur 9 месяцев назад
இப்போது இருவரும் உயிருடன் இல்லையே....கேப்டன் மற்றும் சௌந்தர்யா இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😢....இப்போதான் கேப்டன் ஐயா அவர்களின் இறுதி சடங்கை பார்த்து விட்டு வந்தேன்...மனம் கதறுகிறது 😢😢
@Sshreeshanghklee-kx5ht
@Sshreeshanghklee-kx5ht 9 месяцев назад
தேடி தேடி கேப்டன் பாடல்களை கேட்பவர்களுக்கு நன்றி 🙏
@abdulaasikvjfan1703
@abdulaasikvjfan1703 9 месяцев назад
Captain engal uyir moochi😢
@veeraragavi5325
@veeraragavi5325 9 месяцев назад
@snekad-dv5kq
@snekad-dv5kq 8 месяцев назад
Nanum😢😢😢😢
@elayakumar-jn5pn
@elayakumar-jn5pn 8 месяцев назад
Naanu tha😢
@thenmozhir8700
@thenmozhir8700 8 месяцев назад
Super comment ❤🎉
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Год назад
Vidyasagar can be described as one who gave melodies after Raja❤️
@premalathayessian344
@premalathayessian344 8 месяцев назад
@Exercise_Doctor
@Exercise_Doctor 9 месяцев назад
இப்ப தான் கலா மாஸ்டர் அவர்களின் பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் விஜயகாந்த் சார் இந்த பாடலுக்கு ஆடியதை பற்றி குறிப்பிட்டார். செம்ம dance 🙌. இந்த அளவுக்கு fitness and health maintain செய்து இருந்தால், நிச்சயமாக 100 வயது வரை வாழ கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். இன்னும் பல லட்சியங்களை நிறைவேற்றி இருப்பார் விஜயகாந்த் அவர்கள். Rest in Peace Vijayakanth Sir 🙏
@sivakasthuri007
@sivakasthuri007 9 месяцев назад
29/12/2023 இன்று நான் இந்த பாடலை கேட்டேன் கேட்கும் போது கண்களில் இருந்து நீர் வடிகிறது ஏன் என்றால் இந்த பாடலை கேட்கும் சமயத்தில் இருவரும் உயிரோடு இல்லை என்பதால்
@saivenkat901
@saivenkat901 9 месяцев назад
😢
@Devi-bi9tn
@Devi-bi9tn 9 месяцев назад
😭😭😭
@AswiniR-f9k
@AswiniR-f9k 9 месяцев назад
😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢
@respect-bd7kv
@respect-bd7kv 9 месяцев назад
😢
@siranjeevisirra5504
@siranjeevisirra5504 9 месяцев назад
Same feeling 😞😞😞
@hariprakash4604
@hariprakash4604 2 года назад
மனதை மயக்கும் கவிஞர் பா.விஜய் அவர்களின் வரிகள் ✍🏻❤
@tamilan2596
@tamilan2596 2 года назад
பழனிபாரதி
@hariprakash4604
@hariprakash4604 2 года назад
@@tamilan2596 சரி நண்பா 🙏🏻☺️
@malathikandasamy2517
@malathikandasamy2517 2 года назад
பலமுறைக் கேட்டும் சலிக்காத பாடலில் இது முதலிடம்......
@VMSVICKY
@VMSVICKY 2 месяца назад
ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட ! 🔥 புரட்சி கலைஞர் ❤
@t25jc74
@t25jc74 9 месяцев назад
என்ன அழகுடா எங்க கேப்டன் ❤🥺
@premalathayessian344
@premalathayessian344 8 месяцев назад
@palani5433
@palani5433 2 года назад
காந்தர்வ குரலோன் K.J.யேசுதாஸ் 🎤 👌👍
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
Sadhana sorgam not sargam😊
@deepika_AD
@deepika_AD Месяц назад
❤❤❤❤
@Saranya_abisri
@Saranya_abisri Год назад
2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
இந்த மாதிரி பாடல்களை கேட்டு பழகியவர்கள் 😍இப்பொழுது வரும் பாடல்களை கேட்டால் வாந்தி எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமே.. 😂😂..... 😄👍👍👍👍
@rajendiranbalakrishnan79
@rajendiranbalakrishnan79 2 года назад
Very leval
@mohamedrahim1459
@mohamedrahim1459 2 года назад
Unmai than same feeling
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 2 года назад
Enaku unmaiya vomit vandhutum ipo irukura song keta🤮
@noormohamedmeeran9473
@noormohamedmeeran9473 2 года назад
200% true
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 года назад
1000000000000000.......etc % unmai 👌👌👌👌👌
@Jacob_christian_P
@Jacob_christian_P 2 года назад
குழந்தை பருவமும்.... கிராமமும் நியாபகம் வருகிறது.....
@pavithrababu7921
@pavithrababu7921 Год назад
Yes enkum than
@pandipandi-gu2xm
@pandipandi-gu2xm Год назад
Yenakum tha
@AshokKumar-uk9ki
@AshokKumar-uk9ki 10 месяцев назад
இனிமையான குரல் 💓தலைவா மீண்டும் எழுந்து வா தலைவா 🔥🙏😢
@kavithasuresh3412
@kavithasuresh3412 9 месяцев назад
நான் இந்த பாடலை எப்போது கேட்டாலும் பாடிகொண்டே இருப்பேன் ஆனால் இப்பொழுது மெளனமாய் நம் மரியாதைக்கு உரிய கேப்டன் அவர்கள் இல்லை என்று நினைத்து வாயடைத்து போய்விட்டேன்😢😢😢
@jegantheesan7446
@jegantheesan7446 8 месяцев назад
Me too😢😢
@கிணற்றுத்தவளை
@கிணற்றுத்தவளை 6 месяцев назад
உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை ..... .................. (உயிரின் நாடிகள் ஒவ்வொன்றிலும் ....ஒரு சிறிய குண்டு ஊசி வைத்து குத்துவது போல் உள்ளது .....பாடல் வரிகளின் மென்மை ....பாடகியின் கிறங்கிப் போன குரல் .....மறைந்து போன சிங்கத்தின் ...அழகான சிரித்த முகம் ...மென்மை காதலில் சிரிக்கின்ற நாயகி ....) .... இனி இது போன்ற பாடல்கள் .....எங்கள் வாழ்நாளில் கிடைக்குமா ...?
@truecallerabc1625
@truecallerabc1625 8 месяцев назад
என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉
@kamatchib5530
@kamatchib5530 9 месяцев назад
Vidyasagar music + Vijayakanth majestic appearance + soundarya beauty = super
@jamesallen3772
@jamesallen3772 7 месяцев назад
Beautiful ❤ music vidhyasagar sir.Excellent voice sadhana sargam mam and jesudas sir.Excellent choreograph to this song kala master.
@sundara4279
@sundara4279 8 месяцев назад
இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் Childhood நினைவாக மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் இப்போது கண்ணீர் மட்டுமே வருகிறது🥺🥺
@syedameena6165
@syedameena6165 9 месяцев назад
அவர் இறந்த செய்தி கேட்டதிலிருந்து இந்த பாட்டு மண்டையில ஓடிட்டு இருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢
@captiancaptian4297
@captiancaptian4297 7 месяцев назад
கேப்டன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது கடவுளின் அனுகிரகம் என்பதே உண்மை நீங்கா நினைவுகளில் Miss u captain 😢
@mahendrann9215
@mahendrann9215 9 месяцев назад
விஜயகாந்த் சார் உங்களுக்கு மரணம் வரலாமா சார்? RIP உங்களுக்கு செல்லும் காலம் வருமென நான் கனவிலும நினைத்ததில்லை. நீங்கள் இல்லாத தமிழ்நாடு. மனம் பதற்றம் ஆக இருக்கிறது . துரதிரஷ்டசாலிகள் தமிழக மக்கள்.rip captain❤❤❤
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 9 месяцев назад
இந்த பாடலைப் பார்க்கும்போது மிகவும் மிகவும் கவலையாக உள்ளது. Vijay anna we miss you😭😭😭😭😭
@naranjay4795
@naranjay4795 Год назад
இது இனிமையான பாடல் 😍😍😍... அது ஒரு இசை பொற்காலம்😢😢🥲... இப்ப உள்ள பாடல் கேட்ட காது வலிக்குது.... மண்டை வலிக்குது... சாவடிகாரனுங்க 🤦🏾‍♂️
@nawin007
@nawin007 Год назад
வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் இப்போது அரிது
@karthikv4065
@karthikv4065 2 года назад
என்றும் ஒரே கேப்டன் விஜயகாந்த் ஒரே தல அஜீத், ஒரே தளபதி விஜய்...
@rkedits4137
@rkedits4137 Год назад
🙄
@vijayakumar.m483
@vijayakumar.m483 Год назад
Poi velaiya paarudaa.. mada payalea
@sujarathan7364
@sujarathan7364 Год назад
Pl
@Palanisaran420
@Palanisaran420 Год назад
Enga vanthu enna pesura mgr vida mela vijayakanth karupu thangam
@SanthoshSanthosh-uc5tt
@SanthoshSanthosh-uc5tt Год назад
Thala
@palani5433
@palani5433 2 года назад
உன்னோடு என் சொந்தம் 👩‍❤️‍👨 👍 ஈரேழு ஜென்மங்கள் ... 🌈 👩‍❤️‍👨 🌈 👍 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 @ Pala Ni 👍
@meenakshilenin7178
@meenakshilenin7178 2 года назад
Athu than 👌 line🌹🌹🌹
@thirusathish4330
@thirusathish4330 8 месяцев назад
Nice
@myas-3995
@myas-3995 9 месяцев назад
Saddens my heart that the beautiful Soundarya and the man with the generous, magnanimous heart Vijayakanth are both not alive now. Om Shanthi 🙏🏻 I pray that their Aathmas find peace and are in a better place. Always missed and never forgotten.
@piraththanaachu458
@piraththanaachu458 9 месяцев назад
எங்கள் இதயத் துடிப்பு கேப்டன் என்று அவர் நினைவில் நாங்கள் ....❤❤❤❤❤
@ganneeya27
@ganneeya27 9 месяцев назад
Indha Pattu pakkumbodhu Indha heroine Illaiyane varuthupaduven Aana ippo pakkumbodhu herovum illai😢 Kavalaya irkku miss you captain forever 😢😢😢😢😢😢
@parthitamizh7238
@parthitamizh7238 8 месяцев назад
காலத்தால் அழியாத கேப்டன் அவர்களின் இந்த பாடல் அவ்வளவு ரசனையாக உள்ளது இப்போது தான் நிறைய பேர் கேப்டன் பாடல்களை கேட்கின்றனர்❤
@90sboy361
@90sboy361 9 месяцев назад
உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்..❤
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 8 месяцев назад
விஜயகாந்த் சாருக்கு கே ஜே யேசுதாஸின் குரல் பொருத்தமாக உள்ளது. அருமையான பாடல்.
@karunanithikaruna55
@karunanithikaruna55 9 месяцев назад
இருவருமே இப்போது இல்லை...ஆனால் இந்த பாட்டு ஆறுதல் அளிக்கிறது
@biokart
@biokart Год назад
That captain expression when he says Aathaadi Aathadi....love it😘
@JesilVictoria
@JesilVictoria 7 месяцев назад
Soundharya reaction vera level
@shakthimech3215
@shakthimech3215 Год назад
Forever Captain 😢..Yepdi irukka vendiya Manushan 🙏🙏....
@rajnv9137
@rajnv9137 Год назад
வித்யா சாகர் இசையில் அருமையான பாடல் யேசு தாஸ் குரல் சூப்பர்
@kamshasubramaniam808
@kamshasubramaniam808 2 года назад
இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது உயிர் தட்டி திறக்குது ரெக்கை கட்டி பறக்குதம்மா . (2) இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது விண்ணை தொட்டு மிதக்குது வெட்கம் விட்டு இணைந்ததம்மா தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான் சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான் என்னது என்னது இந்த நாணம் மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான் தொட்டது தொட்டது இப்ப போதும் அட மத்தது மத்தது எப்பதான் ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான் சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான் ஆண் யாரோ பெண் யாரோ தெரிய வேண்டுமா நீ சொல் யார் மீது யார் யாரோ புரிய வேண்டுமா நீ சொல் என் காது ரெண்டும் கூச வாய் சொன்னதென்ன நீ சொல் அந்த நேரம் என்ன பேச அறியாது போலே நீ சொல் ஒரு பூவும் அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல் இனி என்ன நான் செய்ய இதழோரம்சொல்வாயா இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான் சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான் .. ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட அன்பே உன் கண் போதும் எனது உயிரையும் பூட்ட உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும் உன்னை பார்த்து பார்த்து வாழ நக கண்ணில் பார்வை வேண்டும் உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள் உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள் தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான் சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான் என்னது என்னது இந்த நாணம் மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான் தொட்டது தொட்டது இப்ப போதும் அட மத்தது மத்தது எப்பதான் ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி
@manis6028
@manis6028 2 года назад
வாழ்த்துக்கள்
@jayakarthi8918
@jayakarthi8918 2 года назад
Jeyakarthi very Very super fantastic exallent beautiful cute marvelous song
@subburam9651
@subburam9651 2 года назад
👌👌
@john8819
@john8819 Год назад
வாழ்த்துக்கள்🎉🎊
@ajithelakkiyaajithelakkiya1054
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp Год назад
உன்னோடு என் சொந்தம் ஈரேழு ஜென்மங்கள்❤❤❤
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்... சாதனா சர்க்கம் அவர்கள் குரல்... வித்யா காசார் மியூசிக் அருமை
@jagatheswaran7185
@jagatheswaran7185 8 месяцев назад
இசை : வித்யா சாகர்
@azhaganvenkatesan1653
@azhaganvenkatesan1653 4 месяца назад
Vidyasagar 😂
@PremathiPandiarajan-bp7vp
@PremathiPandiarajan-bp7vp 2 дня назад
Music director vidyasagar
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 2 дня назад
@@PremathiPandiarajan-bp7vp thankyou premathi
@sathishs7069
@sathishs7069 Год назад
The legend singers k j yesudas sir & sadhana sargam 👌🥰
@vedanayagamsLn
@vedanayagamsLn Год назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sheebaks4834
@sheebaks4834 Год назад
21 years ayi vittadu enda cinema release ayi irundalum eppodu kaytalum very nice feel we Miss you Soundariya Madam R🌹I🌹P
@user-Sri_Abi02
@user-Sri_Abi02 Год назад
Soundarya Madam expression is really very cute. really we miss Soundarya madam.... the entire scene, costume, music, song, lyrics, everything is so perfect. This song is sung by K. J. Yesudas and Sadhana Sargam madam from Thanvasi.
@Mani-g5i
@Mani-g5i 11 месяцев назад
ஆளவந்தான் படத்தை அடித்து நொறுக்கி ஓடவிட்ட எங்கள் தவசி ஐயா
@venkatsan5609
@venkatsan5609 8 месяцев назад
யாரெல்லாம் இந்த பாடலை 2024 ளிலும் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிர்கள்
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 7 месяцев назад
Miss you capten Miss you captain sir & Soundarya medam thavasi chokkathagam movie very Amazing 😍🤩 so i miss you so much
@jrajendran8054
@jrajendran8054 Год назад
Legendary composition from Vidyasagar sir. 0:54 captain and soundarya expression plus music gives a beautiful feel ❤️
@nagalakshmiv659
@nagalakshmiv659 Год назад
இப்போது வரும் பாடல்களை கேட்பதே இல்லை.இந்த பாடல் எவ்வளவு இனிமையாக உள்ளது.
@babymahesh7536
@babymahesh7536 2 года назад
Soundarya very pretty girl We miss her ...God give peace to her soul..❤❤❤❤
@sujithakanmani6536
@sujithakanmani6536 Год назад
Only tamil typing pls.
@waterfire9667
@waterfire9667 Год назад
I love soundarya ❤❤
@sanjaysridhar1057
@sanjaysridhar1057 18 дней назад
Only tamil reply pls ​@@sujithakanmani6536
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Год назад
உன்னை பார்த்து பார்த்து வாழ நகக் கண்ணில் பார்வை வேண்டும்....♥️💜💜💜💜💜💜
@jeevaanantham8248
@jeevaanantham8248 Год назад
பொண்ணனா காலம், பொண்ணான பாடல்கள் ❤
@hauntedarea21
@hauntedarea21 Год назад
செளந்தர்யா என்னுடைய தேவதை
@Pressplay123
@Pressplay123 5 месяцев назад
Miss u captain... Intha song thaan eppayum chinna vaisla tv la varum, naana intha ipo ketta chinna vasu nayabagam thaan varuthu...
@Mahes-z4y
@Mahes-z4y 2 месяца назад
Intha song 2024 kettarvargal oru like podunga
@senthilkumar3719
@senthilkumar3719 Год назад
விஜயகாந்திற்கு ... பழநி பாரதி பாடல் வரிகள் y
@_riyas_uzhumaki_
@_riyas_uzhumaki_ 2 месяца назад
Miss you captain and soundharya mam😢😢😢
@ashurockzz1523
@ashurockzz1523 Год назад
Sadhana sargam very thank you for sung dis song. Dance also adorable...
@suthantl6752
@suthantl6752 6 месяцев назад
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் இனிமை 🎉❤🎉
@nithya.t4983
@nithya.t4983 9 месяцев назад
Pure love Vijayakaanth & Premalathaa
@R.SvinayagamVinayagam
@R.SvinayagamVinayagam 8 месяцев назад
இந்த பாடல் கேட்கும் போது இனிமை ஆகா உள்ளது சிறு வயதில் கேப்டன் எவ்வளவு அழகு ஆக உள்ளார்
@malathikandasamy2517
@malathikandasamy2517 2 года назад
2022 பாடலில் கேட்பவர்கள்......
@rudolphh8129
@rudolphh8129 7 месяцев назад
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@nancyphilipraj5265
@nancyphilipraj5265 8 месяцев назад
மனதை மயக்கும் பாடல் வரிகள். 😭 தமிழ் மக்கள் மனதில் தவிர விட்ட மனிதர் 😭
@pandyan1235
@pandyan1235 5 месяцев назад
I am from Karnataka Vijay kanth ❤ soundarya Danse superb ❤❤❤ Super song
@La-klement
@La-klement 3 месяца назад
3:11 - 3:14 captain na zoom panni soundraya va focus pannathu + antha lyrics = ❤super❤
@JEEVITHAS-i9t
@JEEVITHAS-i9t 9 месяцев назад
Unnodu en sontham erezhu jenmangal un varththai ithu pothum...supper song 💓💕❤
@coolpm
@coolpm 9 месяцев назад
One of my favorite songs of Captain, miss him already 😢
@kalaiarasan6896
@kalaiarasan6896 Год назад
0:53 thalaivan reaction❣️❣️😍😍
@padmanadhankokila
@padmanadhankokila Год назад
Na 2k kid but intha mathiri tha songs pudikum❤ but eppo vara song kekkeve pudikkala intha mathiri vara mudiyathu😢
@PONMUDIM-z4x
@PONMUDIM-z4x Год назад
இசையமைப்பாளர் தேவா உண்மையில் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@MrSank87
@MrSank87 Год назад
Vidyasagar sir music
@sendilkumar3545
@sendilkumar3545 Год назад
90s favourite song
@deveshpvlogs
@deveshpvlogs 8 месяцев назад
Childhood memories. Captain dance so cute . Soundarya mam and captain onscreen pair ❤️❤️😍 . Sadly both the favourite stars are not with us now😢
@Ashwini_Priya
@Ashwini_Priya 9 месяцев назад
Fabulous song.....one of my favrt❤❤ We really all miss u caption vijaykanth & soundarya mam 😢😢 May God give peace that their soul. May they Rest in peace...😭😭😭😭
@Tommy_4
@Tommy_4 9 месяцев назад
REST - IN - PEACE - LEGEND ❤️🥹💐
@covaisasi7958
@covaisasi7958 2 года назад
ஐயா உன் முகம் பாத்து என் கண்ணே கண்ணாடி 🔥🔥🔥🔥👌👌
@MrFoodboss5775
@MrFoodboss5775 6 месяцев назад
கேப்டன் அவர்களின் இதுபோன்ற நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் காலத்தால் அழியாதவை..❤❤
@nethajis454
@nethajis454 Год назад
Soundarya mam beautiful ❤️❤️😍😍, miss you mam🥺🥺😔😔
@jayakarthi8918
@jayakarthi8918 Год назад
Very super powerful magnetic attractive handsome Vijayakanth
@sujithakanmani6536
@sujithakanmani6536 Год назад
Tamil only typing
@ajithrolex-q7e
@ajithrolex-q7e 2 месяца назад
kettukitte irukalam pola intha songa avlo nalla iruku.....arumaiyana varigal🥰i miss you captain 😔
@Bharathaaaa
@Bharathaaaa 9 месяцев назад
03/01/2024 இரவு கேட்டு கொண்டு இருக்கின்றேன் எங்க செல்ல captain கடவுள் இப்பொழ்து இல்லை மிக வருத்தம்
@harreeveeshnuvarma7743
@harreeveeshnuvarma7743 Год назад
Came here for Soundarya 😢❤.. Suddenly,missed her so much ❤.. Timeless beauty 😍...Love you Soundarya 😢
@adalrikmanuell5572
@adalrikmanuell5572 Год назад
Music genius Vidhya Sagar sir ❤
@jayaprakashk5607
@jayaprakashk5607 9 месяцев назад
2 perum nammale vittu pirinjirikkunnu very sad ❤❤
@dhivyabharathis3069
@dhivyabharathis3069 Год назад
Vidyasagar music. Just wow❤