அருமையோ அருமை இப்படி எல்லாம் இப்ப கதைகள் வருமா? யோசிப்பாங்களா? அமைதியான ஆழமான கருத்துக்கள். இப்படி கதையை கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை அய்யா. நீங்கள் என்றும் சிரஞ்சீவியாக இந்த உலகில் வாழ்வீர்கள்.
31 12 2022 கடைசி இரவில் இந்த கதையை கேட்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது பாலுமகேந்திராவின் கதைகளும் அவரது நடிகர்கள் நடிகைகள் செலக்சன் அந்த குழந்தையின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது
Intha maathiri neraiya eruku yen life la including school la na yenna sonnalum yenna Ava oru different nu solluvanga ...nerraiya time yenakku sari nu pattatha kooda Sola mudiyama apram avanga pookkulaiye poiduvan😢intha padatthula yennaiya paarttha mathire erukku thanks ❤
Andha papa thinking super ana school enna solli kudukudhuna suyama think panna koodadhunu than solli kudukidhu appove Balu sir correct ah kandu pudichirkar
ஒரு படைப்பு எதாவது ஒரு தாக்கம் அல்லது தீர்வு தர வேண்டும் இந்த மகா படைப்பு தாக்கமான தீர்வு தந்து இருக்கிறது. சுய சிந்தனை இல்லாத மனப்பாடம் செய்து அதையே வாந்தி எடுப்பது.. அடிப்படையே இப்படி என்கிற போது மாத்தி யோசிக்க எங்கே வழி. 👍மிகவும் சிறந்த படைப்பு 🙏
அருமை ஆனால் இது போன்ற தாத்தாக்கள் பாட்டிகள் அப்பா அம்மா போன்ற உறவுகளின் மிகுதியான பாசத்தின் விளைவாகவும் கண்டிப்பின் விளைவாகவும் அக்குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. என்பது மட்டும் உண்மை.
Innakum ofz la na before ah sollum pothe accept pana matan rules nu solluvanga apram 😂patta pinnare en vazhikku thaa varuvanga... 😅Apram antha hairband innum yen handband ah erukku ❤am not change ❤❤❤❤❤my way 🎉
original serial climax cut pannitaanga. After that the father will say, "girl child ipdi laam think panna vida koodaathu. future la problem varum" and tell his father in law also to keep quiet and not encourage the child for over thinking.
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.அந்த குழந்தை கேள்வியை புரிதுகொள்ளாமல் தான் புரிந்து கொண்ட விதத்தில் பதில் அளித்தார்.கேள்வியை புரிய வைக்கவில்லை அந்த குழந்தைக்கும் குழந்தையின் தாத்தாவுக்கும்.புரிய வைக்கதெரிய வில்லை அவர்களுக்கு.
Oru questionku ana answer oru method la dan answer kondu vara mudiyuma. There might be more than one method.... For example: 7+8 = 15 Method 1: 5+2+5+3 = 15 Method 2: 7+3+5 = 15 Method 3: 5+2+8 = 15 Yar endha method follow panranga ngradhu design of their brain, not everyone has same kind of brain.. nan use panra method dan nee use pananum ilana answer thappu nu solradhu utter arrogance.. that's why our school education sucks.. school la marks vanga kashtapadura pasanga, performing very well in the colleges and in jobs, whereas school apdiye utter mugged up panra pasanga, they are not shining in the colleges, basic IQ kuda iruka matengudhu..
I was 6 years old when I first saw this…..saw it again when I purchased the dvd at the age of 30 Watching kadhai neram was a household activity, however, none of the other stories got etched in my mind like Thappu Kanakku. I was able to clearly remember even the smallest of details from the film even 24 years later. Incidentally this was Balu Mahendras favorite film in the series too. ❤❤❤❤❤❤
Unfortunately most of his students are making similar caste based or violent based movies to make money. Totally against his method of natural film making. With current Ott trends he would have made much better movies